Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா? உங்கள் வாழ்வில் எப்பொழுதாவது மிகப் பயங்கரமானதும், உங்கள் மனத்தில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான சம்பவம் எதையாவது எதிர் காண்டிருக்கிறீர்களா? நிச்சம் இருக்கும்! ஈழத் தமிழர்களது வாழ்வு சென்ற இருபது வருடங்களாக தினம் தினம் இடர்பாடுகளுக்கு ஊடாகத் தான் நகர்கிறது. குண்டு வெடிப்பு, விமானத் தாக்குதல், எறிகணைவீச்சு, அந்நிய இராணுவத்தினது அடாவடித்தனம், உடல் ரீதியான தாக்குதல், சிறையில் அடைபடல், பாலியல் பலாத்காரம் போன்ற ஏதாவது வன்முறை ஒன்றினால் எங்களில் எவராவது ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருக்குமேயானால் அது அதிசயம்தான். உடல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டால் கூட உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் க…

    • 8 replies
    • 2.4k views
  2. 'தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்' மூட்டு வலிகளில் முக்கியமானது தோள் வலி. எந்த அடியும் படாமலேயே தோளில் வலி வருவது பலருக்கு புதிராகத் தோன்றும். பொதுவாக, இது 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம் காணப்படுகிறது. அறிகுறிகள்: கையை உயர்த்தும் போது கடுமையான வலி ஒரு பக்கமாகப் படுத்தால் வலி அதிகரிக்கும் இரவில் கை முழுவதும் குடைச்சல் / எரிச்சல் கையை அசைக்காமல் வைத்துவிட்டு மீண்டும் அசைத்தால் வலி கையை முற்றிலும் கழற்றி விட வேண்டும் எனத் தோன்றும் அளவுக்கு தாங்க முடியாத வலி காரணங்கள்: தோள் மூட்டை இணைக்கும் தசைகள், முதுகு மற்றும் கழுத்திலிருந்து வந்து குகை போன்ற பகுதியில் இணைகின்றன. அங்கே இரத்த ஓட்டம் குறைந்தால் வலி ஏற்படும். அதிக உடல் உழைப்பு அல்லது அதிக எடை தூக்கும் பழக்கம் கா…

  3. குத்தூசி(அக்குபஞ்சர்) வைத்தியத்தில் இவ்ளோ நன்மைகளா

  4. பெண்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு ஆண்களைப் போல இல்லை என்றாலும் ஓரளவு மீசை அல்லது தாடி அல்லது கன்னங்களில் அதிக உரோமம் என்று உடலில் அசாதாரண முடி வளர்ச்சிகள் காணப்படுவதை பலரும் அவதானித்திருப்பீர்கள். இன்றைய உலகில் இப்படியான பல பெண்கள் தமதுடலில் அதீத முடி வளர்ச்சியைக் கண்டதும் ஆண்களைப் போல "சேவ்" செய்துவிட்டு அல்லது இரசாயனங்களைத் தடவி மயிர்களைப் பிடுங்கிவிட்டு சாதாரண பெண்கள் போல காட்சியளிப்பதையும் காணலாம். ஆனால் பெண்களின் இந்த முடி வளர்ச்சிகள் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவர்களில் ஏற்படும் ஓமோன் அல்லது உடல்நலக் குறைவின்/ குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது பெண்களில் மன அமைதி இழக்கச் செய்யும் (குறிப்பாக இளம் பெண்களில்) நிலை…

  5. ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா? தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்: ஒமிக்ரோன் என்ற மாறி வைரஸ் உருவான தென்னாபிரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் வீதம் 25% இலும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும், உடலின…

  6. . சுய இன்பம் ஆபத்தா? நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து. காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக…

  7. ஈரலின் பழுதடைந்த பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு புதிய துண்டைப் பொருத்தி மறுவாழ்வு காணும் வைத்தியத்தில் வெற்றி… ! குடிச்சுக் குடிச்சே ஈரல்; போய் இளையதம்பி செத்தான்.. என்று நமது நாட்டில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் மதுவால் இறப்பவர்கள் பற்றிப் பேசிக்கொள்வார்கள். ஈரலில் துளைபட்டு நாசமானாலும், பழுதடைந்த பகுதியை வெட்டி எறிந்து, அந்த இடத்தில் இன்னொருவரின் ஈரலை ஒட்டி வாழ்வை புத்துணர்ச்சியுடன் தொடங்க இப்போது புதுவழி பிறந்திருக்கிறது. பஞ்சரான டயரை ஒட்டி மறுபடியும் காற்றடிப்பது போல வைத்தியத்துறையில் இந்தப் புதுமை எட்டித் தொட்டுள்ளார்கள் அமெரிக்க வைத்தியர்கள். அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கில் யோனத்தன் நுஸ் என்ற குழந்தை பிறந்த எட்டு மாதங்களில் ஈரல் பழுதடைந்து இறக்கும்…

    • 0 replies
    • 706 views
  8. Why skipping lunch is bad for your health But half us do... It seems that lunch breaks - the kind where you leave the office and eat food elsewhere - are fast becoming a thing of the past. In fact, half of us are now too busy to take a proper lunch break, a survey has found. The survey of 1000 workers by private health company Bupa found that another third of us feel pressured by managers to work through lunch breaks. Instead of impressing the boss, skipping lunch actually lowers productivity, as half of workers said it caused them to work less effectively in the afternoon. However, the consequences of neglecting to take a break are not just …

    • 0 replies
    • 818 views
  9. பல உடற்பயிற்சி மருத்துவர்களின் கணிப்பின்படி, உடற்பயிற்சியிலீடுபடுவதற்கு சற்று முன்னதாக ஒரு கப் காப்பியை அருந்துவதன் மூலம், உடற்பயிற்சியாளர் தனது உடற்பயிற்சி செய்யும் திறனைக் கூட்டமுடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த நண்மைகள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 1. அதிகப்படியான கொழுப்பு உடலிலிருந்து நீக்கப்படுகிறது. காப்பி குடிப்பதனால் கொழுப்பு சேகரிக்கப்படுள்ள கலங்களிலிருந்து பயிற்சிக்குத்தேவையான சக்தி எடுக்கப்படுவதால், அது உடலிலிருந்து கொழுப்பைக் குறைக்கிறது. ஒருவர் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவின் அளவையும் அது கட்டுப்படுத்துகிறது. 2. உடற்ப்யிற்சியின் முன்னர் ஒருவர் காப்பி அருந்துவதால் அதிலிருக்கும் கஃபீன் எனும் இரசாயனம் உடல் அதிகம் பாராமான சுமை…

  10. உடல் கட்டுப்பாடு உடல் பருமனைக் குறைப்பது எப்படி? 1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும். 2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும். 3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன. 4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும். 5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவை…

    • 36 replies
    • 5.3k views
  11. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட…

  12. [size=4]ஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.விரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.[/size] [size=4]முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.விரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக …

    • 4 replies
    • 1.8k views
  13. பரோட்டா சாப்பிடுவதால், இதய நோயும், நீரிழிவு நோயும் வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பரோட்டா தமிழர்களின் அன்றாட உணவு என்று சொல்ல முடியாவிட்டாலும், அடிக்கடி உண்ணக் கூடிய உணவாக மாறிவிட்டது. பரோட்டாக்கள் மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. மைதாவை பதப்படுத்தும் போது சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் நீரிழிவு நோயையும், இதய நோயையும் ஏற்படுத்தவல்லவை என்பதால் மைதாவை தவிர்ப்பது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு பின்னணியில் இருக்கும் குறிபிட்ட மரபணுக்களை லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக அளவில் ஆறில் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக உடல் பருமனாகும் ஆபத…

  14. இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது கஜு கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம். அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளிய…

  15. ஷேன் வார்ன்: முற்றிலும் திரவ உணவு முறை பாதுகாப்பானதா? ஆபத்துகள் என்னென்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரவ உணவு முறை பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், கடந்த வெள்ளிக்கிழமை இயற்கையான காரணங்களால் உயிரிழந்தார். இந்நிலையில், விரைவாக உடல் எடையை குறைக்க 14 நாட்களாக அவர் திரவ உணவு முறையைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் ஒரு பழைய புகைப்படத்தை ட்வீட் செய்து, "ஜூலைக்குள், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த வடிவத்திற்கு திரும்ப வேண்டும் என்பது இலக்கு." என்று தெரித்திருந்தார். இதற்கு முன்பு அவர் பலம…

  16. குழந்தைக்கு வரும் காது வலி: காது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும்,பாட்டில் பால் தருவதும் ஆகும். வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும். காது மடலை தொட்டால் வலி அதிகாமாகும். மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும். எனவே சிந்தாமல் துடைத்துவிட வேண்டும். காதுக்கு பட்ஸ் போடவே கூடாது. அப்படி செய்தால் வெளியே உள்ள அழுக்கு உள்ளே தள்ளப்படுமே தவிர வெளியே வராது. பஞ்சை கொண்டு விளக்கு திரி போல திரித்து துடைத்து எடுக்க வேண்டும். தாய்ப்பால் படுத்து கொண்டு தரக்கூடாது, குழந்தையின் தொண்டைக்கும் நடுக்காதிற்கும் உள்ள இணைப்பு வழியே பால் உள்ளே சென்று கீழ் பிடிக்கும். அதே போல் புட்டி பால் கொடுத்தாலும் காதில் சீழ் பிடிக்கும். மூக்கு அடைப்…

  17. கடந்த 30 ஆண்டுகளில் அதிகரித்த சிசேரியன் பிரசவங்கள் - காரணம் என்ன? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதற்கான நேரத்தை மருத்துவர்கள் தீர்மானிப்பதற்குப் பதிலாக சமீப காலமாக ஜோதிடர்கள்தான் அதிகம் தீர்மானிக்கிறார்கள் என்றும், நல்ல நேரம் பார்த்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் பலர் மருத்துவர்களை நிர்ப்பந்திக்கிறார்கள் என்றும் கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் மாதங்கி ராஜகோபால். வயிற்றில் உள்ள சிசுவின் உயிரை காக்கும் சிகிச்சையாக இருந்த சிசேரியன், பிரசவ வ…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சுஷீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வீட்டிற்கு வரும் விருந்தினருக்குத் தேநீர் வழங்குவது இந்தியாவில் வழக்கம். அந்த சமயத்தில் சர்க்கரை எவ்வளவு போட வேண்டும் அல்லது சர்க்கரை போடலாமா என்ற கேள்வி எழும். “என் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு நான் முன்பிலிருந்தே சர்க்கரை சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்து வருகிறேன்” என்று விருந்தினர் சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் எடையைக் குறைக்கலாம் என்றோ உடல் தகுதியை மேம்படுத்தலாம் என்றோ நினைத்தால்…

  19. நீரிழிவும் எங்கள் நரம்புகளும் “Magic is organizing chaos” "குழப்பத்தை ஒழுங்கமைப்பது தான் மாயாஜால வித்தை" - The Witcher தொடரில் ஒரு பாத்திரம். என்னுடைய நண்பர் ஒருவருக்கு அடிக்கடி சமிபாட்டுப் பிரச்சினை, வாய்வு என்பன ஏற்படும். இவை ஏற்படும் சமயங்களிலெல்லாம் நீரிழிவு நோயாளியான அவரது இரத்த குழுக்கோஸ் அதிகரிக்கும். என்ன காரணத்தினாலோ, தனது சமிபாட்டுப் பிரச்சினையினால் தான் குழுக்கோஸ் அதிகரிக்கிறது, நீரிழிவுக் குணம் காட்டுகிறது என அவர் நம்ப ஆரம்பித்தார் (இதற்கு சமூக வலை ஊடகங்களில் பரவும் போலி மருத்துவத் தகவல்களும் காரணமாக இருக்கக் கூடும்). இதை அவரது மருத்துவரிடமும் கூறி, சமிபாட்டுப் பிரச்சினையை முதலில் தீர்த்தால் தனது நீரிழிவு மருந்தைக் குறைக்கலாம் என்று ஆலோசன…

  20. மூளை வளர என்ன சாப்பிடலாம்? ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அ…

  21. மாத‌வில‌க்கு எ‌ன்பது ஏதோ உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் கெ‌ட்ட ர‌த்த‌ம் வெ‌ளியேறுவது எ‌ன்ற தவறான கரு‌த்து பல‌ரிட‌ம் இருந்து வருகிறது. உட‌லி‌ல் கெ‌ட்ட ர‌த்த‌ம் எ‌ன்ற எதையு‌ம் வெ‌ளியே‌ற்று‌ம் வா‌ய்‌ப்பை இதய‌ம் ‌விடுவ‌தி‌ல்லை. கெ‌ட்ட ர‌த்த‌த்தை சு‌த்தமா‌க்கு‌ம் ப‌ணியை‌த்தானே இடை‌விடாது இதய‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அ‌ப்படி‌யிரு‌க்க உட‌லி‌ல் க‌ெ‌ட்ட ர‌த்த‌ம் ஏது? கரு‌ப்பை‌யி‌ல் உருவாகு‌ம் ‌சில க‌ழிவுகளை சு‌த்த‌ம் செ‌ய்யவே இ‌ந்த உ‌திர‌ப்போ‌க்கு ஏ‌ற்படு‌கிறது. கரு‌ப்பை‌யி‌ன் வாயானது 28 நா‌ட்களு‌க்கு ஒரு முறை ‌திற‌‌ந்து அதனை சு‌த்த‌ப்படு‌த்து‌ம் வா‌ய்‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொடு‌க்‌கிறது. கரு‌ப்பை சுரு‌ங்‌கி இரு‌க்கு‌ம் போதை‌விட, ‌திற‌க்கு‌ம் போது அத‌ற்கு அ‌திக இட‌ம் தேவை‌ப்…

  22. வாழைப்பூ இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம். நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன. வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது. குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று. வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம் கோழைவயிற் றுக்கடு…

    • 10 replies
    • 14k views
  23. குணம் தரும் வாழைப்பழம்! பழ வகைகளிலேயே மிகக் குறைந்த விலையில் அதிகச் சத்துக்களுடன் கிடைக்கும் பழம், வாழைப்பழம்தான். மற்றப் பழங்களை போல குறிப்பிட்ட காலத்தில் மட்டுமில்லாமல் எல்லா காலத்திலும் இப்பழங்கள் கிடைப்பது கூடுதல் விசேஷம். இப்படி பல சிறப்புகள் பெற்ற வாழைப்பழம் பல்வேறு மருத்துவக் குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கண்பார்வை குறைவு உள்ளவர்களுக்கு, ஒவ்வொரு உணவுவேளையின்போதும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை சிறிது சிறிதாக தெளிவடையும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், தொடர்ந்து செவ்வாழை பழம் சாப்…

  24. வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று படத்தின் காப்புரிமைGETTY IMAGES வாய்வழியாக பாலுறவு கொள்வது மிகவும் ஆபத்தான கொனோரியா என்ற பாலியல் நோய் தொற்றை உருவாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. மேலும், குறைந்துவரும் ஆணுறை பயன்பாடு அந்தத் தொற்று மேலும் பரவுவதற்கு உதவிகரமாக இருக்கிறது என்றும்அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. யாரேனும் ஒருவர் கொனோரியா தொற்றால் பாதிக்கப்பட்டால் தற்போது அதை குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது என்றும், சில நேரத்தில் அதை குணப்படுத்துவது இயலாததது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பாலியல் உறவின் மூலம் நோய் தொற்று மிக விரைவாக ஆன்டிபயோடிக்ஸ் எதிரான எதிர்ப்பு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.