யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
இந்த இணையத்தில் நானும் இரு நேயராக சேர்வதில் மிகவும் ஆனந்தமடைகிறேன் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - யாழ்பிரியா
-
- 24 replies
- 3.5k views
-
-
வணக்கம் எனதருமைத் தமிழுறவுகளே! உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன். உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் உறவுகளைத் தேடும் தமிழன் நான். தமிழீழம், தமிழ்நாடு என்ற இரு தமிழ்த் தேசங்களும் அடிமைத் தளை உடைத்து இழந்த இறைமை மீட்டு ஒப்புரவுத் தேச அரசுகள் அமைத்திட என்னாலான அத்தனையையும் செய்வேஎன் என்று உறுதியெடுத்து வாழ்பவன். ஏழை, எளிய, நலிவுற்ற, விளிம்பு நிலையிலுள்ள எனது தமிழுறவுகளின் வாழ்வு மலர ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏங்கித் தெரியும் வியத்தகு திறமைகள் ஏதுமற்ற்ற ஆனால் நெஞ்சுரமிக்க தமிழன். தமிழீழத்தின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தமையால் பெற்ற அனுபவத்தின் அடிaப்படையில் என்னினத்தினுள் உள்ள கடைந்தெடுத்த கேவலங்களான பிரதேசவா…
-
- 13 replies
- 959 views
-
-
-
-
ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 5 நாட்கள் ஆஸ்லோ மற்றும் லோறன்ஸ்கூ நகரில் நடக்கிறது. சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. மூன்றாண்டுகளுக்கு முன் நார்வே வாழ் தமிழர் வசீகரன் சிவலிங்கம் இந்த விழாவை தொடங்கினார். சிறிய நிகழ்வாக தொடங்கிய இந்த விழா, இன்று சர்வதேச அளவில் தமிழ்ப் படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் மிக முக்கிய நிகழ்வாக மாறியிருக்கிறது. வசீகரனின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் மேலும் சிலருடன் சேர்ந்து இந்த விழாவை முன்னெடுக்கிறது. கடந்த ஆண்டு, 15 தமிழ் சினிமா இயக்குநர்களை நார்வே தலைநகர் ஆஸ்லோவுக்கு வரவழைத்து சிறப்பு செய்தது விழாக்குழு. பொதுவாக இம்மாதிரி விழாக்களில் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே …
-
- 0 replies
- 422 views
-
-
அனைவருக்கும் வணக்கம். நான் இந்த கருத்து களத்தின் நீண்ட நாள் வாசகன். எத்தனை நாள் தான் வேடிக்கை பார்பது என நினைத்து இன்று என்னையும் உறுப்பினராக இணைத்து கொண்டேன். புனை பெயர் : ராக்கி - மலைகள் சூழ்ந்த மேற்கு தொடர்சி மலைகளில் வளர்ந்ததால் இந்த பெயர். சொந்த இடம் : தேனி , தமிழ்நாடு இந்தியா. பிடித்தது கவிதை கதை சினிமா அப்புறம் கொஞ்சம் அரசியல் அன்புடன் ராக்கி
-
- 20 replies
- 1k views
-
-
எனக்கு ஏன் வேறு பகுதியெதிலும் எழுதமுடியாமல் உள்ளது. புதிதாகச் சேர்பவர்களுக்கு எழுதுவதில் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அப்படியானால் அது எப்போ நீங்கும்.
-
- 4 replies
- 641 views
-
-
தோழர்களே!! நான் எனது நண்பர்கள் மற்றும் என்னுடன் வேலை செய்யும் சக தோழர்களுடன் Manchester and Liverpool இல் இருந்து தனியார் மற்றும் பொது வாகனங்களின் மூலம் எம்மால் முடிந்தளவு அனைவரையும் அழைத்துக் கொண்டு வருகிறோம். நீங்களும் நாளை லண்டனில் ஈழத்தமிழர் விடியலுக்காய் நடைபெறவிருக்கும் பேரணியை வரலாற்றுச் சிறப்பு மிக்க காலத்தால் நினைவு கூறப்படும் ஓர் மாபெரும் பேரணியாக இதுவரை நடந்திராதளவில் நட்த்திக்காட்டிட அணிதிரள்வோம் வாரீர்!! உங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்....அனைவரை
-
- 0 replies
- 463 views
-
-
Please every body send a thank you note to BLOC QUEBECOIS for their support in the parliment today. I think we should encourge them so they will keep up the pressure. capitale@bloc.org
-
- 1 reply
- 776 views
-
-
-
வணக்கம் உறவுகளே உங்களுடன் யாழ் கருத்துக்களம் மூலம் ஒன்றிணைவதில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன் விடியலை நோக்கி.........
-
- 24 replies
- 2.2k views
-
-
என்னை அன்புடன் வரவேற்ற உறவுகள்....நிலாமதி அக்கா மற்றும் இளங்கவி சேகுவாரா கறுப்பி வல்வை இந்தி புதியவன் மனிதா நானல் தமிழ்மகன் மற்றும் சிற்பி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.எல்லோரும் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.கால தாமதமாகிய எனது நன்றியறிதலுக்கு. பிரியமுடன்;-யாயினி கனா.
-
- 0 replies
- 590 views
-
-
-
-
வணக்கம் இன்று முதல் நானும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். என்றும் நட்புடன், கவரிமான்
-
- 45 replies
- 6.1k views
-
-
-
அனுமதி கிடைத்ததும் நான் எனது அறிமுகப் படைப்பாக தமிழரின் வீர வரலாற்றை மிகவும் மேலோட்டமாக ஒரு சிறு கட்டுரை வடிவில் தர இருக்கிறேன். இப்படியான கட்டுரைகள் எழுதும் போது எந்தப் பகுதியில் பதியவேண்டும் என்பதை யாராவது அறியத்தருவீர்களா
-
- 2 replies
- 531 views
-
-
வணக்கம் என் இனிய தமிழ் இதயங்களே......... செந்தமிழ் யாழ் எனும் ஓர் ஊர் உண்டு அதில் பைந்தமிழ் பேசிடும் பல பேர் உண்டு இவன் தமிழ் ஏவலன் தனை இன்று இணைத்திட்டான் நன்நாள் வரும் என்று நம்பிக்கையுடன்.....நட்புடன் இவன்..... பிரம்மாஸ்மி
-
- 14 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 496 views
-
-
அனைத்து தமிழர்களுக்கும் வணக்கம் என்னையும் வா என்று வரவேற்பீங்களோ?
-
- 13 replies
- 1.1k views
-
-
களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?
-
- 33 replies
- 3.9k views
-
-
நம்பிக்கை துளிர்க்கிறது வீணையின் தந்தியை மீட்டினால் இனிய இசை பிறக்கும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால்-எம் இனத்தின் வலி தெரியும். இனத்தின் வலி உணராமல் இளந்தலைமுறை சென்றால் எம்மின அடையாளம் எங்கோ தொலைந்து போகும் இதற்காகவா எம் அன்பு உறவுகள் இளம் பருவத்து கனவுகளை உள்ளுக்குள் பூட்டி வைத்து உறுதியுடன் போராடி தம் இன்னுயிரைக் கொடுத்து மண்ணுக்கு உரமாகினார்கள்? எண்ணத்தில் ஏக்கமும் கவலையும் இணைந்து வருத்திய வேளையில் ‘இல்லை நாம் மறக்க மாட்டோம்’ என இளையோர் செயலில் காட்டுகிறார்கள் நம்பிக்கை துளிர்க்கிறது கொத்துக் கொத்தாக எம் மக்கள் கொன்றழிக்கப்பட்டதை நினைக்க மறந்து எப்படி எம்மால் வாழ முடிகிறது காலங்காலமாக எம்மினம் வதைக்கப்பட்டதும் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்டதும் …
-
-
- 5 replies
- 369 views
-
-
யாழ் கருத்துக்கள உடன் பிறப்புகளுக்கு வணக்கம், கடந்த 2005 முதல் யாழ் இணையம் என்னுடன் இணைந்துவிட்டது. இன்று முதல் நான் அதனோடு இணைவதற்கு அதன் வாசலில் வந்து நிற்கின்றேன். உள்ளே அன்போடு அழையுங்கள் உங்கள் பண்பான சொல்லாலே. நன்றி
-
- 23 replies
- 1.5k views
- 1 follower
-