யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
நான் நீண்டகாலமாக யாழ் களம் பார்கின்றேன் இங்கு தமது அருச்சுவடியில் எழுதினால் தானாமே எல்லாத்துக்கும் மறுமொழியளிக்க முடியுமாம் என்னை வரவேற்பீர்களா கறுப்பி,தமிழ் சிறி,னுணாவிலான்,குறுக்கால போறவர்,நெடுக்கால போறவர்,ஜனார்தனன், ஐசூர்யா ,பொன்னையா,குமாரசாமி,சாந்தி, மற்றும் கள் உறவுகளே :lol:
-
- 26 replies
- 3.1k views
-
-
வணக்கம் இலக்கியங்களே!! விழியில் படும் வார்த்தைகளை பூச்சோலைகளில் சிதறிவிட இன்னுமொரு ஆதவன் உங்களிடம் உதயமாகிறேன். ஆதவன் என் இயற்பெயரல்லவாயினும் என் பெயரும் அவனையே குறிக்கும். பிழிந்தெடுத்த கவிதைகளை உங்களிடம் பகிரவும் மொழி வளர்க்க சிறுகதைகளும் தருவதற்க்கு ஏற்பட்ட என் தாமதத்தை மன்னிக்க வேண்டுகிறேன். திருப்பூரில் பின்னலாடைகளுக்கு அச்சக வடிவ அமைப்பு செய்து வருகிறேன்.. மேற்கொண்டு என்னைப் பற்றித் தெரிய. நெளிவு சுழிவுகளை அடக்கத்தோடு அடக்கிய பின்னும் நெளிந்திருக்கும் கேள்விக் குறிக்குள்ளே ஒளிந்திருக்கும் பதில் நான் இலக்கணங்களும் அர்த்தங்களும் இல்லாத அகராதி நான் ஒளி தேடி இரவைத் தீண்டிய இரவியின் செவியில் ஓதிய மந்திரங்களின் சொ…
-
- 26 replies
- 3.1k views
-
-
-
மதுரையில் பிறந்தவன், தமிழனாக பிறந்துவிட்டேன் விதி என்னைமட்டும் விட்டு வைக்காது அல்லவா. பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். இன்று சென்னையில் இயந்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளேன். களத்தில் இப்பொழுது தான் உறுப்பினர் ஆனாலும் நிறைய தடவை விருந்தினனாக வந்து சென்று இருக்கிறேன்.
-
- 37 replies
- 3.1k views
-
-
களப்பிரிவுகளிள் இனைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா அன்புடன் குட்டிபுலி
-
- 27 replies
- 3.1k views
- 1 follower
-
-
-
-
வணக்கம்! நான் பிரசாந்த்தன்.என்னை வரவேட்பீர்க்ளா?
-
- 26 replies
- 3k views
-
-
-
வணக்கம் என் பெயர் வெ.கோகிலநாதன். இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன். என்னை நீங்கள் தான் உட்சாகப்படுத்தி என் பணியை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்.
-
- 34 replies
- 3k views
-
-
கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்!!! நண்பர்கள் வட்டத்தில் "சாரு" என்று அறியப்படும் நான்... நோர்வேயிலிருந்து "தம்பை சிவா"!! (தம்பசெட்டி) நீண்ட நாள் யாழ் இணைய வாசகன் என்றாலும் உங்களுடன் உறவாடும் ஆவல் பிறந்து சில நாட்களே... அந்த வகையில் என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அன்புடன் சிவா!
-
- 24 replies
- 3k views
-
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம், வித்தகன் வருகிறேன். வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 20 replies
- 3k views
-
-
yarl kala uravukale enaiyum serthu kollumngkal nanry vannakamudan nillamathy
-
- 22 replies
- 3k views
- 1 follower
-
-
வணக்கம் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. யாழ்பிரியா
-
- 30 replies
- 3k views
-
-
எல்லாருக்கும் வந்தனம். என்னையும் இந்தப் பகுதியில் அனுமதித்தமைக்காக நன்றி. யாழ் இணையத்தில் வரும் கருத்துக்கள் கண்டு இணைய வந்திருக்கிறேன். என்னல் முடியுமானவரை தமிழர்க்கும் தமிழுக்கும் சேவை செய்வது எனது விருப்பம். அன்புடன் ரகுநாதன்.
-
- 17 replies
- 3k views
-
-
அன்புள்ள யாழ் கள உறவுகளுக்கு வணக்கம். யாழ் களத்தில் அறிமுகப் பகுதியைத் தேடிக்களைத்த பிறகு, அறிமுகம் ஆகாமலே எனது பதிவு ஒன்றைப் பதிந்து விட்டேன். அது ' பண்பாடு' என்னும் கவிதை. அதைப் பரவாயில்லை என்று கள உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தது மனத்துக்கு ஒரு புதிய பலத்தைத் தருகின்றது. அத்துடன் அறிமுகப் பகுதியில் என்னை அறிமுகப்படுத்தும் படி அன்பான வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.என்னைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. மாணவனாக இருந்த காலங்களில் தமிழ் மொழியில் நல்ல ஆர்வம் இருந்தது. டொமினிக் ஜீவா,சு.வில்வரெத்தினம்,மு.தளையசிங்கம், வ.ஐ .ச.ஜெயபாலன் .ஆகியோரின் படைப்புக்களினால் மிகவும் கவரப்பட்டேன். ஆனால் எமது கல்லூரியில் கணிதம் அல்லது விஞ்ஜானம் படிக்காது போனால், ஏதோ 'தலை கழண்ட க…
-
- 25 replies
- 3k views
- 1 follower
-
-
எல்லோருக்கும் வணக்கம். நான் இப்பதான் யாழ் இணையத்துக்கை புதுசா வாறன். உள்ளே வர கதவைக் காணாமல் கனநேரம் தேடிக் களைச்சுப் போனன். நான் சரியான பாதையாலதான் வந்தனோ எண்டு ஒருதரம் பாத்துச் சொல்லுங்கோ. நான் நினைக்கிறன் ஒருமாதிரி நான் உள்ளே வந்திட்டன்.
-
- 21 replies
- 3k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே, நீண்டநாள் யாழ் கள வாசகனான நான் உங்களுடன் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்து கொள்ளப் போவதை இட்டு மகிழ்சி அடைகிறேன். நண்றி வணக்கம் பி.கு: இணையவன் உங்கள் ஊக்கிவிப்பிற்கு நண்றி.
-
- 23 replies
- 3k views
-
-
வணக்கம்.. நான் nasamapovan தமிழினத்திற்கும் தமிழிற்கும் உயிரே தமிழாய் வாழும் விடுதலை வீரர்களிற்கு இழுக்கு ஏற்படுத்தும் கயவர்களை கண்முன்னே காட்ட புதியதோர் அவதாரமாய் வந்துள்ளேன். என்னை வரவேற்பீர்களா !
-
- 19 replies
- 3k views
-
-
-