யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
-
வணக்கம் நான் காந்தரூபி பழையவள் புதிதாய் பிறந்துள்ளேன்.
-
- 29 replies
- 2.5k views
-
-
என் இனிய உறவுகளே........ நான் தாயகத்தை சேர்ந்தவன். நீண்ட நாட்களாக யாழ் வாசகன்.இப்போதுதான் உள் நுளைந்து உள்ளேன் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் தானே...
-
- 23 replies
- 2.5k views
-
-
Vanakkam!! ennaiyum ungalil oruvaraaka serththukolveerkala!!! naan yarl inayaththirkku palamaatha vaasaki! uruppinaraaki oru maatham aana pinbu inru siru thayakkaththin pin arimukamaakirean ennaiyum ungaludan inaiththukolveerkalaa???? enrum nariyudan shakana miku viravil tamilil varaivean enathu madalai!!!! aangilathil varainthamaikku mannikkavum
-
- 24 replies
- 2.5k views
-
-
-
vanakkam.! I would like to join with this forum.Please add me also.This is my kind request. Thanking You. With regards Akalya From UK. வணக்கம் எல்லோருக்கும். நானும் இந்த போரம் உடன் இனைந்துகொள்ளவிரும்புகிறென்.இணைந்துகொள்ள வேறு என்ன செய்யவேன்றும்.முதன்முறையாக இப்படி ஒரு தமிழில் உரையாடும் போரத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி.
-
- 49 replies
- 2.5k views
-
-
வணக்கம் நீண்ட இடைவெளிக்குப் கிறகு எவ்வாறு கருத்துக் களத்திற்கு பதில் எழுத உறுப்புரிமை பெறுவது
-
- 19 replies
- 2.5k views
-
-
-
வணக்கம் எல்லாருக்கும். நான் தான் வக்கீல் வண்டுமுருகன் வந்திருக்கன்.முதலே சொல்லீடுறன்,சும்மா பொழுதுபோக்கதான் நான் இணைகிறன்.பெருசா கருத்தெல்லாம் எதிர்பாக்கவேண்டாம்.ஒன்லி காமெடிதான்; அப்ப வரட்டா.
-
- 33 replies
- 2.5k views
-
-
வணக்கம். நான் "பாலபண்டிதர்" என்ற எனது பெயரை "பண்டிதர்" என மாற்றிவிட்டேன். காரணம்: "பாலபண்டிதர்" என்பது யாழ்களத்திற்கு நீளமான பெயர் போலும். தமிழில் மாற்றிய போது காடைசி எழுத்து பலவிடங்களில் காணாமல் போகிறது அல்லது திரிபடைகிறது. நன்றி. பண்டிதர்
-
- 18 replies
- 2.5k views
-
-
வணக்கம் நான் ஓக்ரொபஸ் யாழ் உறவுகளே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்ல விடயங்களை பெற்றுகொள்வதில் நான் ஓக்ரோபஸ்... வரவேற்பீர்கள் தனே. :P :P
-
- 21 replies
- 2.5k views
-
-
வணக்கம் என் அன்புறவுகளே என் பெயர் துரோகி. அதுக்காக என்னை வாசலில் வைத்தே துரத்தாதீர்கள்.
-
- 37 replies
- 2.5k views
-
-
-
அனைத்க்கம் புதியவனாதவன் வளர்வான், வாழ்வான் ஈழது ? :: எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன :: இளைஞன்
-
- 20 replies
- 2.5k views
-
-
வணக்கம் யாழ் நண்பர்களெ. நம்மவர் படைப்புகளை உங்கள் அனைவருக்கும் தொடர்த்து தருவதட்காக இங்கு இணைந்துள்ளேன். என் தமிழில் பிலை இருக்கும், அத்ட்காக நான் இப்பவே மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். குறைகளை மன்னித்து எனக்கும் இடம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி இப்படிக்கு அமுதா
-
- 20 replies
- 2.5k views
-
-
-
வணக்கம் நட்புக்களே, நான் புதிதாக இணைந்திருக்கும் ஒருவன்.நீண்டகாலமாக வாசகனாக இருந்திருக்கிறேன். அடிக்கடி பதிவிடும் பலரின் பெயர்கள் ஞாபகம் இருக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது வந்து வாசித்து விட்டுச் செல்லும் ஒருவன். நான் என்னைப் பற்றி கூறுவதென்றால் அதிகம் எழுத தெரியுமோ தெரியாது ஆனால் முயற்சிக்கிறேன். கொஞ்சம் கவிதை அல்லது கவிதை போன்று எழுதுவேன். விவாதங்களில் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதனால் விவாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்க ஆசைப்படுகிறேன் . நாடகங்கள் நாடகங்கள் எழுதுவது இயக்குவது எனது பொழுதுபோக்கு. ஆனால் நீண்ட காலம் ஈடுபடவில்லை.காரணம் வேலைப்பளு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள்.அவற்றிலிருந்து நிறைய விடுபட்டு இருப்பதனால் இனி நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். என்னை உங…
-
- 20 replies
- 2.5k views
-
-
-
-
-
-
வணக்கம். நான் இத்தளத்துக்கு புதியவன். அன்புடன் செல்வன்.
-
- 15 replies
- 2.5k views
-
-
Hi friends, i am a new member to yarl, could you please anybody help me how write in tamil? vathavuran
-
- 24 replies
- 2.5k views
-
-
வணக்கம் உறவுகளே..... விதைக்கப்படும் மாவீரர்கள் விருட்சமாய் எழுவார்கள் என்பதன் அர்த்தமாய் .... தமிழகத்திலிருந்து புலேந்திரன் வந்திருக்கிறேன்... துயர் சூழ்ந்து நிற்கும் நிலையில் எனது ஈழ உறவுகளின் தோளோடு தோள் சேர்த்து உரிமைக் குரல் எழுப்ப வந்திருக்கிறேன்... புலம் பெயர்ந்த அனைத்து தேசங்களிலும் நடக்கும் போராட்டங்களில் எனது குரலும் மானசீகமாக கலந்து நிற்கும்.... இழந்த உறவுகளை நினைத்து வடிக்கும் கண்ணீரில் எனது குருதியும் கலந்திருக்கும்... யாழ் கள ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா.... எதிரிகளை அடித்து ஆடுவோம்..... விடாது போராடுவோம்
-
- 29 replies
- 2.5k views
-
-
வணக்கம் உறவுகளே... தமிழனாக பிறந்ததில் பெருமைப்படும் இந்த யதார்த்தனையும் உங்களோடு இணைப்பீர்களா...??
-
- 25 replies
- 2.5k views
- 1 follower
-