Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by aruvaan,

    i found the following web sites for search in Tamil www.tamilspace.co.uk www.dosai.com etc... but they are not user friendly and not unicode search.... is there any other sites wich we can perform unicode search?

  2. Started by velaven,

    hi still i dont understand how to type tamil, i have more intrest to share my comments, but tmil type is big drawback,

    • 8 replies
    • 1.2k views
  3. Started by வாசன்,

    என்னையும் கொஞ்சம் எழுத விடுங்கபா!

    • 13 replies
    • 1.6k views
  4. Started by chezhiyan,

    வணக்கம்

  5. Started by நவீனன்,

    எனது பெயர் நவீனன் நான் கடந்த பத்து வருடங்கள் ஆக கருத்துகளத்தை வாசித்து வருகிறேன்.

  6. நானும் நலமே.

    • 2 replies
    • 648 views
  7. இது என் முதல் பதிவு...ஆனாலும் எதை எழுவது என்றே தெரியாத பதிவு.. எதாவது எழுதி எம் உறவுகளிற்கான உரிமைக் குரலில் என்னையும் இணைத்து கொள்ள வேண்டும் என்ற வெறி ... நான் யாழ் மண்ணில் பிறந்தவள் தான், ஆனாலும் வளர்ந்தது என்னவோ சிங்கள இன் வெறியர்களின் தலை நகரில் தான் ,நான் லண்டனில் காலடி எடுத்து வைக்கும் வரை என்றுமே உணர்ந்ததில்லை , எம் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கு என்பதை .. நான் மட்டும் அல்ல , சிங்கள தலை நகரில் இருக்கும் என் வயதொத்த அனைவருமே இதே நிலைதான் . சிங்களவர்களால் மறக்கடிக்கப் பட்டோம் , எம் இனத்தை பற்றி கதைத்தல் தப்பு , எம் இன செய்தி இன்டெர் நெட் றில் பார்த்தால் தப்பு ,என் தாய் மொழி பேசினால் தப்பு , எம் இன அழிப்பு படம் பார்த்தால் தப்பு .…

    • 11 replies
    • 1.6k views
  8. என் பெயர் நீயும் நானும்,வசிப்பிடம் உங்கள் ஊர் ஆதலால் என்னையும் உங்களிள் ஒருவராய் இங்கு அறிமுகம் செய்கின்றேன்.

  9. Started by hairan,

    சமுகத்தை தேடி ஒரு நகர்வு உலக தமிழ் உறவுகளே உலக தமிழ் உறவுகளே போரில் நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஒர் கால இடைவெளியில் நகர்கின்றது இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பப்பாரத்தை சுமக்க வேணடிய நிலை உணர்வு ரீதியான பலவீனம் இவற்றை பலமாக கொண்டு இவர்களை பாலியல் ரீதியில் பாதளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திப்பாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறங்கிவிட்ட காலத்தின் க…

  10. Started by Aadhi,

    vanakkam Tamilil eluthuvathu eppadi? தலைப்பு திருத்தப்பட்டுள்ளது - யாழ்பிரியா

  11. வணக்கம் மை டியர் ஈழதமிழர்கள். நான் ஒரு யாழ்ப்பாண ஆட்டோக்காரன். கம்பியூட்டர் டிகிறி செய்ய ஆசை, ஆகையால் கம்பியூட்டர் வாங்கினேன். அப்ப இங்க வந்து ஆட்டோ ஒடினால் என்ன என்று தோணிச்சுது தமிழில், அதனால் வந்தேன்...அடியுங்கோ ஒரு சலூட் எனக்கு...அடிக்கமாட்டீங்களா? நீங்க வெளிநாடு என்றா, நான் உள்நாடு யோவ்...நீங்க பேசுறது தமிழ ஆங்கிலம், ஆனா நான் பேசுவதோ பச்சைத்தமிழ். பாட்டு வேற பாடுவேனுங்க. உங்களால தமிங்கிலம் கதைக்கமுடியுது ஆனா நான் ஒரிஜினல் தமிழனுங்கோ. இப்ப அடியுங்கோ வந்தனம்கள்..கிகிகிகி

    • 23 replies
    • 3.3k views
  12. அன்புடன் வணக்கம், புதிய உறுப்பினராக இணைந்துள்ளேன். நன்றி மறவன்

  13. Started by viyapari,

    supper

    • 8 replies
    • 1.7k views
  14. Started by nesen,

    வணக்கம் நான் நேசன் நானும் உங்களுடன் இணைகிறேன்

    • 14 replies
    • 1.2k views
  15. யாழ் கருத்துக்களத்தில் நானும் இணைந்துகொள்வதில் மகிழ்கிறேன்

    • 6 replies
    • 944 views
  16. Started by DAM,

    Vanakam

    • 8 replies
    • 978 views
  17. Started by sportsman,

    வணக்கம் உங்களுடன் ஒருவனாய் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்ட நான் விளையாட்டுத் துறை தொடர்பாக நானறிந்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் தொடர்ந்து உரையாடிக் கொள்வோம். வணக்கம்.

    • 6 replies
    • 794 views
  18. வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!! நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BUT எழுதத்தெரியாது. However சுடச்சுட பதில் தருவேன். இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும் .........................TrAiToR I heard that if we mix english words in Tamil, Then Tamil will be a style language to talk with Thamil people. *********Is it true? குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! lol

    • 95 replies
    • 11k views
  19. two tamil doctors who did the emergency management for sarath ponseka after the assasination attempt trasfered to peripheral hospitals without reason ( sourses said they hada faced inqury reason for the cardiac arrest during surgery)

    • 0 replies
    • 1k views
  20. வணக்கம் யாழ் கள உறவுகளே, நீண்டநாள் யாழ் கள வாசகனான நான் உங்களுடன் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்து கொள்ளப் போவதை இட்டு மகிழ்சி அடைகிறேன். நண்றி வணக்கம் பி.கு: இணையவன் உங்கள் ஊக்கிவிப்பிற்கு நண்றி.

  21. வினோதன் படையணியின் முதற் தாக்குதல் தளபதி லெப்.கேணல் விஜயகாந் அண்ணன். 01.05.1996 ல் அவர் படையினரின் பதுங்கி தாக்குதலில் வீரச்சாவடைந்த பின்னர்தான் தாத்தா வினோதன் படையணி தளபதியாக நியமிக்கப்பட்டார். 1991ல் தலைவரின் பணிப்பிற்கமைய அவரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய லெப் கேணல் ஜோய் (விசாலகன்) (இவரின் பெயரில்தான் விசாலகன் படையணி உருவாக்கப்பட்டது.) லெப்.கேணல் விஜயகாந், மேஜர் வினோத் ஆகியோர் மட்டக்களப்பிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களின் வருகையின் பின்னர்தான் மட்டக்களப்பில் பரவலாக தாக்குதல்கள் இடம் பெற்றன. 1995 ல் சந்திவெளி ராணுவ முகாம், மற்றும் ரோந்து சென்ற படையினர் மீது விஜயகாந் அண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டதுடன் பெரும் வெற்றித் தாக்குதலா…

    • 0 replies
    • 234 views
  22. Started by eelanilavan,

    tzf;fk; cg;gb Rfq;fs;! ehd; gioa thrfd; ,d;W cq;fSld; GjpanjhlHghsd;. cq;fs; F'Okj;jpy; vd;idAk; Vw;Wf;nfhs;Sq;fs; ed;wp

  23. Started by roywigna,

    யாழ் உறவுகளுக்கு வணக்கம் வரவேற்பீர்களா என்னை?

    • 4 replies
    • 605 views
  24. யாழில் பெயர் பதிவு செய்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது வரையிலும் நான் இதில் எழுதியதில்லை. ஏனென்றால் கணிணியில் இப்பொழுதுதான் பழகிக்கொண்டு வருகிறேன். இப்பொழுது யாழில் LKG யில் சேருகிறேன்.

    • 11 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.