யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
அண்ணாமாரே அக்காமாரே மாயவன் வந்திருக்கிறேன்!
-
- 17 replies
- 2.6k views
-
-
அது சரி....... உங்களுக்கு என்ன கவிதைதான் பிடிக்கும்... என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!!! காதல் கவிதை?....... புரட்சிக்கவிதை??............ பொதுநலக் கவிதை???........... இப்பிடி ஏதாவது இருக்குமே...! எது உங்களுக்கும் பிடிக்கும் என்று சொன்னால்.... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கஞ்சி வடிக்கலாம்னு .... மன்னிக்கணும்...! ;) கவிதை வடிக்கலாம்னு பார்க்கிறன்!
-
- 22 replies
- 2k views
-
-
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!! அனந்தி சசிதரன் வடமாகாணசபை உறுப்பினர்
-
- 108 replies
- 10.6k views
-
-
அனிதா இரண்டு தடவை தலைவரை செவ்வி கண்டவ அது மட்டுமில்லை ரொம்ப பரிச்சயமானவரும்கூட இந்தியாவில் பிரபல்யமான எளூத்தாளர் அவர். ஆகவே அவருடைய கட்டுரையை முளுமையாக நம்புகின்றேன்.
-
- 0 replies
- 720 views
-
-
-
-
-
-
மற்றைய பகுதியில் அனுமதி கிடைக்கும் வரை எனது எந்தப் பதிவையும் இங்கே பதியலாமா?
-
- 2 replies
- 642 views
-
-
மற்றைய பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தரும்படி நிர்வாகத்தினரிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 13 replies
- 925 views
-
-
யாழ் இணையத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம், செந்தமிழ் எந்தனுக்கு இனிக்க சொந்தங்கள் தமிழராய் மலர வந்திட்டேன் வணக்கம் உறவுகளே...
-
- 24 replies
- 2k views
-
-
புதுவருட வாழ்த்துக்கள் நண்பர்களே.... அழிந்தவை அழிந்து ஒழிந்தவை ஒழிந்து இழந்தவை இழந்து எச்சம் மிச்சம் கொண்டு எழுந்து கொண்டது புதியதோர் வருடம் அழிவெனும் வதந்தி கடந்து புதியதோர் உலகமாய் நடந்தவை நடந்தாக முடிந்தவை முடிந்தாக இருப்பவர் எல்லாம் எழுந்தாக வேண்டும் நுட்பமாய் எம்மை நாமே செதுக்கி நாளைய உலகை நம் கையில் தாங்கிட...
-
- 6 replies
- 864 views
-
-
அனைவருக்கும் அன்புவணக்கம் உங்களைச்சந்திக்க வந்திருக்கும்எனதுபெயர் "தமிழ்நீ"
-
- 11 replies
- 1.1k views
-
-
வணக்கங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள்,தமிழ்ப் புத்தாண்டு & மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-
- 24 replies
- 1.9k views
-
-
அனைவருக்கும் என் வணக்கங்கள், நான் மதன் பல நாட்களுக்கு முன் இங்கே இணைந்திருந்தும், இன்று தான் அறிமுகம் செய்ய முடிகிறது. இனிவரும் காலங்களில் உங்களில் ஒருவனாய் இணைந்திருக்கும் ஆர்வம்.
-
- 3 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் என் வணக்கங்கள், நான் மதன் பல நாட்களுக்கு முன் இங்கே இணைந்திருந்தும், இன்று தான் அறிமுகம் செய்ய முடிகிறது. இனிவரும் காலங்களில் உங்களில் ஒருவனாய் இணைந்திருக்கும் ஆர்வம்.
-
- 36 replies
- 4.5k views
-
-
அனைவருக்கும் எனது வணக்கங்கள் நான் புறாh இன்று யாழ்களத்தில் முதல் கால் வைக்கின்றேன் ? என்னையும் உங்கள் ஒருவராக செர்த்து கொள்ளுவிங்களா ? எனக்கு நெடுநாளாக ஒரு ஆசை யாழ் வந்து வித வதமான கருத்துக்களை எழுத வேண்டும் என்று இன்று நிறைவேற்றி விட்டேன் ? இன்னும் ஒன்று என்கு கொஞ்சம் பயமாகவும் இருக்குது ஏன் தெரியுமா ? பறவைகள் அதிகம் யாழில் இருக்கின்ற வடியால் என்னைப் போட்டு மிதித்து விடுவினமா என்று பயம் தான் ? இருந்தாலும் சும்மா விடுவனா என் கத்தல் ? குறுகுறு குறு இதான் என் கத்தல் ஓகே
-
- 50 replies
- 6.3k views
-
-
அனைவருக்கும் எனது வணக்கங்கள் விடையத் தலைப்பில் உள்ளதை இங்கு போட்டுள்ளேன்.-யாழ் பிரியா
-
- 22 replies
- 3.5k views
-
-
அனைவருக்கும் எனது அன்பு கனிந்த வணக்கம். எனது பெயர் பவிதன். என்னை அனைவரும் வரவேற்பிர்களென நம்புகிறேன்.
-
- 23 replies
- 4.1k views
-
-
வணக்கம். நான் இந்த தளத்தில் இலங்கையிலிருந்து இனைந்துள்ளேன்!
-
- 15 replies
- 1.4k views
-
-
-
அன்புடன் அனைவருக்கும் நமஸ்தே! தயவு செய்து என்னை உருவம் பாராது இங்கு இணைக்கு மாறு உங்க கிட்ட கேட்கிறன்! நன்றி!
-
- 24 replies
- 2.6k views
-
-
அனைவருக்கும் பருத்தியனின் அன்பு கலந்த வணக்கங்கள். எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், எம் தாயகக் கடமையை நம்மால் இயன்றவரை தங்களோடு இணைந்து செய்வதற்காகவும் வந்திருக்கின்றேன் இந்த யாழ் இணைய முற்றத்திற்கு. -பருத்தியன்-
-
- 1 reply
- 744 views
-