யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
வணக்கம்.. நான் நொக்கியா... அதான் கனக்ட்டிங் பீப்பிள்......உங்கள் கூட கனக்ட் ஆகலாமா?
-
- 31 replies
- 4k views
-
-
-
-
-
நான் ஈழத்து பாடலாசிரியர் ஞானசிங்கம் சுதர்சன், யாழ் இணையத்தளம் வழியாக உங்களை தொடர்பு கொள்வதில் மிக்க சந்தோசம்.
-
- 5 replies
- 606 views
-
-
-
யாழ் கருத்துக்கள உடன் பிறப்புகளுக்கு வணக்கம், கடந்த 2005 முதல் யாழ் இணையம் என்னுடன் இணைந்துவிட்டது. இன்று முதல் நான் அதனோடு இணைவதற்கு அதன் வாசலில் வந்து நிற்கின்றேன். உள்ளே அன்போடு அழையுங்கள் உங்கள் பண்பான சொல்லாலே. நன்றி
-
- 23 replies
- 1.5k views
- 1 follower
-
-
வணக்கம் தமிழ் உறவுகளே நான் தமிழகத்திலிருந்து திராவிட மாணவன்... பெரியார் திராவிடர் கழகம்.
-
- 15 replies
- 1k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள். மானிப்பாய்ச் சாத்திரியிடம் நேரம் கணித்து உள்நுழைந்திருக்கின்றேன். அது நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பதை உங்களின் வரவேற்பில் தான் இருக்குது. பொன்னையா யார் என்று நினைப்பீர்கள்? மானிப்பாய்ப் பக்கம் வந்து கேட்டுப் பார்த்தீர்கள் என்றால்...... ஊரே கூக்காட்டும். அப்படிப் பிரபல்யம்
-
- 32 replies
- 4.6k views
-
-
என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்
-
- 38 replies
- 3.9k views
-
-
-
எப்பிடி ஆக்கங்களை ஆரம்பிப்பது என்று யாரும் விளக்கம் தரமுடியுமா ? எனது சிறு நினைவு குறிப்பை இணைக்க முடியுமா யாழ் இந்துவின் பெருந்தன்மை கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த காலங்கள் 1990 நடந்த சம்பவம் ஒன்று நினைவில். இந்தியன் இராணுவ கால கட்டத்தின் பின் கிரிகெட் 19 வயது அணி சிரமத்தின் மத்தியில் மீளமைக்கப்பட்டது. பல வீரர்கள் குடாவை விட்டு பிரிந்தோ பறந்தோ சென்ற காலங்கள். தயாளன் அண்ணை அவரகள் சிரமப்பட்டு ஒரு அணியை ஒழுங்கு செயதார். அணிக்கான உபகரணங்கள் தேடி எடுக்கப்பட்டன. பல மிகவும் பாவனைக்கு உபயோகமற்றதாக இருந்தது. அத்துடன் பல காணமல் களவு போய்விடது. இன்றுவரை நினைத்ததுண்டு அந்த கனமான துடுப்பாட்ட உபகரணங்கள் எந்த வகையில் அவர்களுக்கு உபயோகபட்டிருக்கும் ? இருந்த உபகரணங்களை வைத்து ப…
-
- 23 replies
- 1.6k views
-
-
-
எனக்கு கருத்துக்களங்களில் எழுதி பழக்கம் இல்லை , இருந்தாலும் எழுத ஆர்வமாய் இருக்கிறேன் என்னையும் வரவேற்பீர்களா?????????????
-
- 17 replies
- 2.1k views
-
-
வணக்கம் என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்வீர்களா..?
-
- 32 replies
- 4.7k views
-
-
யோக் அடிக்க வரலாமுங்கலா....??? வணக்கம்... உங்களுடன் நானும் இணைவதில் மட்டற்ற மகிழ்வடைகிறேன்... வருகிறேன்...உங்களின் தொண்டன்...காவல்துறை...
-
- 29 replies
- 3.4k views
-
-
வணக்கம் உறவுகளே 🙏 எபாபடியிருக்கிறீங்கள் எனது பழைய ஐடி நித்திலா 2009ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் உறுப்பினராக இங்க வருகிறேன், வாசகியாக பலமுறை வந்து போயிருக்கிறன். எத்தினை பேர் ஞாபகம் வைச்சிருக்கிறீங்களோ தெரியாது. முதல் பதிவிலேயே எழுத்துப்பிழை 😊
-
-
- 10 replies
- 642 views
- 2 followers
-
-
-
யாழ்கள அன்பர்களுக்கு வணங்காமுடியின் பணிவான வணக்கங்கள். இங்கு நான் ஒரு நீண்டநாள் வாசகனாயிருந்தபோதும் இப்போதுதான் இதில் இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகுந்த தயக்கத்துடன் களம் புகும் என்னை வரவேற்று ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம் இப்படிக்கு வணங்காமுடி
-
- 10 replies
- 2.1k views
-
-
முத்தான படைப்புகள் புனைந்து வரும்-பெரும் வித்தகர்கள் உலவுகின்ற யாழ்இணையம் தன்னில் இத்தரையில் கவி பொறுக்கி சுவைத்து காவும் சித்தெறும்பாய் வந்திணைந்தேன் ஆர்வலரே.... நித்தமும் வரையும் என் சித்திரக்கிறுக்கல்கள் நீவிரும் சுவைப்பீரோ, சகிப்பீரோ,எனத்தயங்கி- எனினும் பித்தனாய்ப் பிதற்றினாலும் உளறினாலும் அதை பிள்ளைத்தமிழ் எனவெண்ணிப் பொறுப்பீர் என சித்தத்தில் திடம் கொண்டு வந்தேன், தந்தேன் என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்... புத்தம்புதிதாய் வந்ததினால் அறிமுகக் கவியாய் புனைந்தெடுத்து வந்தேன் பூங்கோதை யான் புதுக்கவியும் மரபும் சார்ந்து சிலகவிகள் புனைந்து வரும் கவிக்குழந்தை யான்.. இடையிடையே நாவண்ணத் தமிழ் மணக்கும் கடைசியிலே நாக்குளறும்..............வெறும் கட்டுத் தறியென அற…
-
- 25 replies
- 1.6k views
-
-
அன்பு வணக்கங்கள் ஈழப்போரின் சுழற்சியில் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டு இப்போது கரையொதுங்கியவண்ணம் திரும்பிப்பார்க்கிறேன் நம்மவரை... ஊரிற்கு சென்றாலும் என்சக தோழர்கள் என்பது பூச்சியந்தான். அன்றைய காலத்தில் படிப்பு முடித்து தோட்டந்துறவு, கோயிலடி என்று போய்விட்டால் அங்கே இருக்கும் கிளித்தட்டு, கபடி என்று பலவகை விளையாட்டுக்கள். அதிலும் இரு அணி எம்மட்டத்திலிருப்போரில் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் குழுக்களின் எண்ணிக்கையையும் போட்டியையும்.... அப்படியிருந்த நாடு இன்று வீதிகளில் பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் ஒருநாளுற்கு ஒருவரை சந்திப்பது எனபது சந்தேகந்தான். விளையாட்டுத்திடல்களின் எண்ணிக்கை குறைந்து அது ஒரே ஒரு இடம் என்று சொல்லக்கூடியவகையிலும் அங்கே பல்தரப்பட்ட …
-
- 15 replies
- 2.4k views
-
-
வந்தனமுங்க நான் உங்களில் ஒருத்தி அனா தமிழ்நாடுங்க. உங்க இதயங்களில் எப்படியும் இடம் பிடிப்பன். என்னை அனுமதிப்பீர்களா?
-
- 20 replies
- 2.9k views
-
-
தப்பும் தவறும் இலக்கணமும் தெரியாதவன் வந்துள்ளேன் ஏற்றுகொள்ளுங்கள்
-
- 17 replies
- 1.1k views
-
-
-
யாழ்களத்தின் எல்லா உறவுக்கும் வணக்கம் . மூண்டு வருடங்கள் உங்களைப் பாத்துக்கொண்டு இருந்தன். பொறுக்க முடியாமல் சோதியில் கலக்க வந்திட்டன். எனக்கு புதிய பதிவுகள் பகுதி தெரியேல்லை என்ன செய்யிறது
-
- 18 replies
- 1.3k views
-