யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
-
-
கடைசி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலின் கொடுமையான அனுபவங்களைப் பெற்ற நான். ஒரு புதியவனாய் இக்களத்திற்கு வந்திருக்கின்றேன். என்னையும் ஒரு உறுப்பினனாக அங்கீகரித்து வரவேற்கும் படி அன்புடன் கோருகின்றேன்.
-
- 15 replies
- 1.4k views
-
-
-
நானும் ஒவ்வொரு முறையும் வந்து நிலை கொள்ளவேணும் என்றுதான் நினைக்கிறன் ..........ஏதாவது சிக்கல் வந்து சிக்குது இந்தமுறை விடமாட்டன் நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை போடா என கலைத்தாலும் சரி இங்குதான் இனி ..................
-
- 12 replies
- 1.5k views
-
-
-
-
-
-
வணக்கம் இதுவரை யாழ் கருத்துக் களத்தின் வாசகனாக இருந்த நான் கள உறவுகளோடு கருத்தாடல் செய்ய விரும்புகிறேன்
-
- 24 replies
- 2.5k views
-
-
பலத்த எதிர்பார்பில் இருந்த 'கூட்டாளி' திரைப்பட வெளியீடு (காணொளி,புகைப்படங்கள்) எஸ்.நிரோஜன் இயக்கத்தில் கடும் உழைப்பில் தயாராகியிருந்த திரைப்படம் கூட்டாளி. இப்படைப்பும் தயாராகி நீண்ட நாட்களாக வெளியீட்டில் பிரச்சினையை சந்தித்து வந்திருந்தது. இந்த தடைகளையெல்லாம் தாண்டி பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இருந்த இந்த திரைப்படம் நேற்றுமுன்தினம் தமிழகத்தில் திரையிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் இயக்குனர் கௌதமன்,கவிஞர் காசியானந்தன், செந்தமிழன் சீமான், மற்றும் முக்கிய பிரமுகர்களும் ஈழ ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். …
-
- 0 replies
- 3k views
-
-
நே ற் றை ய மழை யில் இன்று முளை த்த காளான் . எல்லாருக்கும் வண க்கம் .
-
- 49 replies
- 3.3k views
-
-
வணக்கம் அனைவருக்கும். உங்களுடன் கருத்துப் பரிமாறுவதில் மகிழ்வடைகின்றேன். தமிழ்த் தேசியம் பற்றிய தெளிவும் தமிழ்த் தேசியத்தின் வெற்றி நோக்கிய நகர்வும் பரம்பலாவதனால் மகிழ்ச்சி. புலம்பெயர் நாடுகளில் தெளிவான பரப்புரையும் யதார்த்தவியல் நிரவிய அணுகுமுறையும் இலக்கினை அடைவதை விரைவு படுத்தும் என்பது எனது நம்பிக்கை. மீண்டும் பேசிக்கொள்வோம்.
-
- 224 replies
- 23.8k views
- 1 follower
-
-
-
hi all soon i will learn, how do i type tamil,enter soon my favorite web site தமிழில் தலைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது-யாழ்பாடி
-
- 19 replies
- 2.5k views
-
-
-
-
-
நானும் யாழில் புதிதாக இணைகிறேள் என்னையும் வரவேற்பீர்களா? அத்துடன் எனது வரப்போகும் படைப்புக்கள் அனைத்தும் உங்களை கவருமென நம்புகிறேன் இப்படிக்கு இளங்கவி
-
- 27 replies
- 2.9k views
-
-
வணக்கம் இனிய நண்பர்களே.. எல்லாரும் நலமாங்கோ.. ???? இன்னும் எத்தனை பதிவு போட்டால் அடுத்த பக்கங்களில் பதிவு போடலாம்... அட... இப்பதான் வந்திட்டு அவசரத்தைப் பாருங்க.. அப்புடி நீங்க திடுறீங்களெண்டு விளங்குது... எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான்.... ஹீ....ஹீ... :
-
- 2 replies
- 487 views
-
-
-
வந்தாச்சா!....வாங்கோ...வாங்கோ...யாழ்கள நண்பர்களே.....வணக்கம்.....ஒரு டீ...காப்பி...எதனாச்சும்? ‘அடீங்....எவன்யா இது நம்ம ஏரியாவுல வந்து நம்மலேயே கலாய்க்கிறது’ சாரி, அந்தமாதிரி எந்த ஐடியாவும் டெம்புருவரியா இல்லீங்க, மை லேடீஸ் அன்டு ஜென்டில்மென்ஸ்!. ஏரியாவுக்கு புதிசா, அதான் ஒரு கஷுவல் அரென்டன்ஸ போட்டிட்டு...... ‘அட! போதும் நிறுத்துப்பா, நிலம புரியாம....கஷுவலாவது, விஷுவலாவது’ புரியுது...புரியுது....என்ன பண்ணட்டும், கூடவே பிறந்திடிச்சு, அடங்கெண்ணாலும் அடங்கவே மாட்டேங்கிறது. ‘என்னாங்கோய், ஓவரா பீட்டர் வுடுராப்பல, தமிழ் வராதா, இல்ல பிலிமா?’ வருதுங்கண்ணா.. பின்னால வண்டில வருது, நான் கொஞ்சூண்டு சீக்கிரமா வந்துட்டணோன்ணோ, அதான் பீட்டரு, மேட்டரு எல்ல…
-
- 60 replies
- 5k views
- 1 follower
-
-
யாழ் இணையத்தளத்தின் நீண்ட கால வாசகனாக இருந்த போதிலும் அதில் ஒரு உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ எனக்கு இவ்வளவு காலமும் வரவில்லை. அனால் இப்பொது யாழில் நானும் ஒரு உறுப்பினராகியதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். யாழ் மூலமாக என்னால் முடிந்த தமிழ்ப்பணியாற்றவேண்டுமென்ற
-
- 1 reply
- 597 views
-
-
வணக்கம். நான் இந்த தளத்தில் இலங்கையிலிருந்து இனைந்துள்ளேன்!
-
- 15 replies
- 1.4k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் இது எனது முதலாவது பதிவு. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும். இது எனக்குப்பிடித்த வரி.
-
- 15 replies
- 959 views
-