யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
ஈழதமிழன் என்பவன் பல சாதனைகளைச்செய்பவன் என்பதை இந்த உலக பந்தில் மேல் உருட்டிக்காட்ட இதோ நான் ஒரு ஈழதமிழன், சொந்தமாக பல உபகரணங்களை வடிவமைத்து விட்டு இந்த உலகில் உருண்டு, நான் ஒரு ஈழதமிழன் என்று இந்த உலக மக்களுக்கு காட்ட உதயமாகியிருக்கிறேன். ஈழதமிழனால் முடியாது எதுவுமில்லை என்பதே என் வேத வாக்கு. எங்கே உங்கள் ஆதரவு எனக்குத்தேவை. பல கோடிகளை உழைத்து ஈழதமிழர்களின் நல்வாழ்க்கை சிறக்க என்னால் ஆன உதவிகளை என் பலத்தினூடு செய்யவேன்டுமென்பதே என் விருப்பமும் கூட. நாடில்லாவிட்டாலும் தமிழருக்குறிய தாயக மூளை என்ற ஒன்று ஒவ்வொரு தமிழர்களினுள்ளும் புதைந்துபோயிருப்பதுவே எமக்கு இயற்கை தந்த பொக்கிசம். அதனூடு எம் எதிரிகளை கலங்கடிப்போம். கைகோர்த்து இதை செய்து முடிப்போம் வாருங்கள்.
-
- 41 replies
- 4.1k views
-
-
பெரியோர்களே! தாய்மார்களே! தந்தைமார்களே! அக்காமர்களே! அன்னாமார்களே! தம்பி தங்கைகளே!! அனைவருக்கும் என் இனிய வணக்கங்கல்!! பல காலமாக யாழ் 'வாசி' ய்ாக மட்டும் இருந்த இந்த லோயார்...இன்றுமுதல் ( சட்டம் கதைக்க வேண்டிய காலம் வந்ததினால்) 'களத்தில்' இறங்கி இருக்கிறேன்! என் பணி தொடர உங்கள் உதவிகளை செய்யவும்!! நன்றி வணக்கம்!
-
- 31 replies
- 4.1k views
-
-
-
-
-
எல்லோருக்கும் எனது வணக்கம் கன காலமாக வாசகியாக இருந்த போதிலும் தமிழில் எழுத தெரியாத காரணத்தினால் இவ்வளவு காலமும் இணையவில்லை இப்போது தான் துணிச்சல் வந்தது எனது பிறப்பிடம் தமிழீழம் எனது வதிவிடம் தற்பொழுது அவுஸ்திரலியா இந்த களம் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் என நம்புகின்றேன்
-
- 31 replies
- 4k views
-
-
இது எனது அறிமுகம்,முதன் முறையாக தமிழில் எழுதுகின்றேன்.அனைவராலும் வாசிக்கக்கூடியதாக உள்ளதா என சொல்லவும்.நன்றி
-
- 34 replies
- 4k views
-
-
வணக்கம் ! நான் உங்களுடன் உறவாட வந்திருக்கும் ஒரு அன்பான தோழி ! எனது பெயரை தமிழில் 'தோழி ' என எழுத மறந்து விட்டேன், தயவு செய்து அதை மாற்றி விட முடியுமா ?
-
- 36 replies
- 4k views
-
-
வணக்கம் நண்பர்களே என்னை யாழுக்கு வரவேருங்கோ நான் சண்டியனானாலும் குணத்தில் தங்கம் அன்புடன் சண்டியன்
-
- 38 replies
- 4k views
-
-
வணக்கம், நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ் களத்தின் வாசகனாயிருந்து இன்று முதல் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி . ம்.... எல்லாம் ஆதியின் அருள்வாக்கின் செல்வாக்கு (சும்மா நானும் கேப்பமென்றுதான் ). இவளவும் தட்டவே இரண்டு மணித்தியாலம் :oops: , என்னண்டுதான் நீங்களெல்லாம் பந்தி பந்தியாய் எழுதுறீங்களோ . எதுக்கும் யாரும் எப்படி வேகமா தட்டிறதென்று உதவி செய்தால் நல்லம். அப்ப நானும் வெறுப்பேறாமல் வேகமா தட்டலாம் :wink: .
-
- 36 replies
- 4k views
-
-
வணக்கம்.. நான் நொக்கியா... அதான் கனக்ட்டிங் பீப்பிள்......உங்கள் கூட கனக்ட் ஆகலாமா?
-
- 31 replies
- 4k views
-
-
இது யது! யாழ்குடும்பத்தில் இணைய வேண்டும் என்று ஆவலுடன் வந்திருக்கின்றேன். என்னையும் வரவேற்பீர்களா??
-
- 26 replies
- 4k views
-
-
-
வணக்கம் யாழ் களத்தில் இணையும் நான் நெல்லை பூ. பேரன் தொடர்ந்து கருத்து களத்தில் ஆக்க பூர்வமான விவாதங்களில் இணைய விரும்புகிறேன். களத்தில் என்னை அனுமதித்தமைக்கு முதலில் நன்றி.
-
- 32 replies
- 4k views
-
-
"எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா ! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்" - பாரதி கடந்தகாலத்தை எண்ணி மருகியே நிகழ்காலத்தின் சந்தோஷங்களை விட்டுவிடாதீர்கள்... இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!
-
- 19 replies
- 4k views
-
-
எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். …
-
-
- 44 replies
- 4k views
- 1 follower
-
-
-
நான் இந்திய தமிழகத்தை சேர்ந்தவன், தளத்தில்புதியவன் என்னையும் உஙள் சகோதரனாக எற்றுக் கொள்ளுங்கள்,தற்போது துபாயில் வசிக்கிறேன்,தங்கள் ஆதரவை விரும்புகிறேன்.
-
- 31 replies
- 4k views
-
-
களத்தில் உலா வரும் எனது பாசத்திற்குரிய உறுப்பினர்களாகிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வந்தனம். விதுஷா என்ற பெயரையுடைய நான் யாழ் தளத்தின் நீண்ட நாள் பார்வையாளர், என்னை உங்களில் ஒருத்தியாக இணைத்துக் கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன், இன்று உங்களுடன் ஒரு குடும்ப உறுப்பினராக இணைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நன்றி விதுஷா
-
- 29 replies
- 4k views
-
-
-
வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!! உங்களோடு இத்தளத்தில் இணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். வரவேற்பீர்களென நம்புகின்றேன். 'தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்"
-
- 29 replies
- 4k views
-
-
-
வணக்கம். தாயகச் சூடு தணியாத இதயத்தின் தேடல்களோடு உங்களுடன் பயணிக்க வந்துள்ளேன். இணையத்தளங்களில் பல கருத்துக்களங்களைத் தரிசித்திருந்தாலும் இங்கேயே தாய்மடிச்சூட்டின் இதம் தெரிகிறது. அன்புள்ள உறவுகளாக, துணைநிற்கும் தோழர்களாக, கருத்தாடும் எதிரிகளாக இங்கு உலவும் நட்புள்ளங்களே!, இந்தக்களத்தில் என்னையும் வரவேற்பீர்களா?
-
- 27 replies
- 4k views
-
-
களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?
-
- 33 replies
- 3.9k views
-
-