Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. தமிழில் தட்டச்சு செய்வது சிரமமாக உள்ளது. Explorer 8 ஐ எனது இணைய தேடுகருவியில் மேம்மடுத்திய பிறகு எனது தமிழில் எழுதும் திறண் மிகவும் பாதிக்க பட்டு இருக்கிறது. எனது கணணில் Vista 64 Bit ல் இயங்குவதால் யாழி தரப்பட்டு இருக்கும் ஆங்கிலம் தமிழ் மாற்றும் பலகையய கூட சிரமம் இண்றி உபயோகிக்க முடியவில்லை. எழுத்து பிழை இல்லாது இயங்க என்ன செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்.? பாமினி எழுத் கூட பாவிப்பது கடினமாக இருக்கிறது.

  2. யாழ்கள நிருவாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழீழ செய்திகள் பிரிவில் செய்திகளிற்கு அந்த செய்திகள் பொய் என்றால் அவற்றை ஆதாரத்துடன் நிருபிக்காமல் அல்லது கருத்துகளை வைக்காமல் மதிவதனன் அவர்கள் தொடர்ந்தும் நக்கல் நளினங்கள் மூலம் மற்றவர்கள் மனங்களை புண்படுத்தியும் அதுமட்டுமல்ல களத்தில் தம்முயிரையும் கொடுத்து போராடும் போராளிகளையும்கூட தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறார். அவரது கருத்துகளை சிறந்த கருத்துகள் என்று வருடிகொடுத்து அவரை மேலும் உற்சாக படுத்திய குருவிகள் இப்போ கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் மதிவதனனின் கருத்துகளை கள நிருவாகம் கவனத்தில் எடுத்தால் நல்லது இது எனது ஆதங்கம் மட்டுமல்ல உண்மையான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் ஆதங்கமும் இதுவாகத்தான் இருக்கும்.

    • 5 replies
    • 1.6k views
  3. உறவுகளே ஒரு சின்ன கேள்வி! இந்த பார்வையின் அர்த்தம் என்ன?????

  4. இந்த கருத்துக்களத்தை சிலர் அரட்டை களமாக (chatroom) பாவிக்கிறார்கள். அரட்டைக்கான பல பகுதிகள் யாழ்களத்தில் உண்டு என்றாலும் சிலபேர் முக்கியமான கருத்தாடல்களுக்கு நடுவில் அதற்குண்டான பகுதிகளில் அரட்டையை திணிப்பதால் இங்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது விட்டால் பாதி பிரச்சனை போச்சு. அதை விடுவார்களா????? அடுத்தது (நான் குறிப்பிடுவது முக்கியமாக செய்திகள் போன்ற முக்கிய பகுதிகள் பற்றியது மட்டுமே) ஆராவது ஓருவர் மினகெட்டு ஒரு நல்ல கருத்தை எழுதி இருப்பார் அதற்கு இன்னொருவர் அதை மேற்கோள் எல்லாம் போட்டு தொடங்குவார். வாசிக்கிறவனும் மினகெட்டு அதையும் திருப்பி வாசிதிட்டுக் கொண்டு போன கடைசியில் இரண்டு பல்லு மட்டுட் கிடக்கும். வாசித்தவனுக்கதான் வேதினை சிரித்தவர் எதுக்கு சிரித்…

  5. இன்று நான் யாழ் கள உறவு திரு. சுவி அவர்களை நேரில் சந்தித்தேன். மிகவும் வித்தியாசமான அதேநேரம் புதுவிதமான சந்திப்பு. முன்பின் தெரியாது. முகம் தெரியாது. அவரைக்கண்டு இருவுரம் பேசிக்கொண்டிருந்ததில் அவரது குடும்பத்தை ஏற்கனவே அறிந்திருந்தது தெரியவந்தது. அதன்பின் முகம்தெரியா உறவல்ல. முன் தெரிந்த உறவே அது ஆனது.

  6. Started by போக்குவரத்து,

    உதவி தேவை. I need to buy Bluetooth wireless headset for my iPhone. Please help me buy a good headset. I used old style Bluetooth before. Plantronics BackBeat 903+ Headset Motorola S10-HD Bluetooth Stereo Headphones LG Tone (HBS-700) Wireless Bluetooth Stereo Headset Jaybird Freedom Stereo Bluetooth Headset Sony Ericsson Wireless Stereo Headphone GOgroove AudioACTIVE Wireless Headset

  7. அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...

    • 2 replies
    • 1.5k views
  8. சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்னோடு சேர்ந்து சிந்திப்பீர்களா? வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து தான் வாழ்கிறீர்களா? அங்கே ஒருபகுதியில் கவிதை வடிவில் வடித்து விட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறிய விரும்புகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=17613 கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா? அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா? எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா? சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து மனிதமே அழியபோகிறாதா... மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா? அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில் இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியு…

    • 5 replies
    • 1.5k views
  9. இணையத்தளங்களில் வரும் எந்த ஒரு விடயமும் ஆயிரக்கணக்கான மக்களால் பார்க்கப் படுகின்றது. விடயத்தை இலகுவாக பிரதி பண்ணி வைக்கும் வசதியும் இருக்கின்றது. எனவே பொல்லை கொடுத்து அடி வாங்கும் சந்தர்பங்களை நாம் தவிர்க்க வேண்டும். சில செய்திகள் இன்று பொய் அல்லது உண்மை என்றாலும் அது வேறு வகையில் உண்மையாக அல்லது பொய்யாக இருக்க சந்தர்பம் உண்டு. செய்தியின் நம்பக தன்மை பற்றி நாமே இணையத்தளங்களில் விவாதிக்க வேண்டாமே. நேரடியாக ஈமெயில் மூலம் நிர்வாகிக்கு அறியதரலாமே? குறை இருப்பின் நிர்வாகத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளுவோம். நிறை இருப்பின் இணையத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுவோம். எமது இணைய தள உறவிற்கு இது ஆரோக்கியமாக இருக்கும்.

    • 12 replies
    • 1.5k views
  10. அண்ணேங்களாJEPG Fhoto என்னன்டு களத்தில இனைக்கிறது

  11. நேற்று (26.06.09) ஐரோப்பிய நேரம் காலை 6 மணி முதல் இன்று (27.06.09) மாலை 3.30 மணிவரை கருத்துக்களத்தில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகின்றோம். நாம் இப்பொழுது பயன்படுத்தும் கருத்துக்கள மென்பொருளின் புதிய வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. பழையதைக் காட்டிலும் செயற்திறன்மிக்கதாக அது இருந்ததால் - அதனைக் கொண்டு, யாழ் கருத்துக்களத்தை புதுப்பிக்க நாம் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கடந்த ஒரு வாரகாலமாக வேறு ஒரு தற்காலிக இணைய வழங்கியில் அனைத்தையும் முயற்சித்த பின், நேற்று எமது இணைய வழங்கியில் புதிய கருத்துக்கள மென்பொருளை நிறுவ முயன்று தோற்றுப்போனோம். பல்வேறு வகையான வழிமுறைகளையும், மாற்று முயற்சிகளையும் மேற்கொண்டும் கருத்துக்களத்தை நிறுவுவதில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்கமுடி…

    • 15 replies
    • 1.5k views
  12. கடந்த சில நாட்களாக யாழில் shoutbox (திண்ணை ?) இனை பார்க்க கூடியதாக இருக்கு. அதில் பலர் வந்து கதைப்பதனையும் அளவளாவுவதையும் காணக் கூடியதாக இருக்கு. ஆனால் நான் பார்த்த வேளைகளில் பல தடவை பலர் அநாகரீகமாகவும், கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவற்றை கதைப்பதையும் காணக் கூடியதாக இருக்கு. பலர் மற்றவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூட கேட்டு பெறுகின்றனர். நேற்று இரு கள உறவுகள் மிக மோசமாக மிருகங்களின் பெயரை எல்லாம் அழைத்து வசைபாடி கொண்டதையும் நான் பார்த்தேன். எனவேதான் எமக்கு (யாழுக்கு) இவ் shoutbox தேவையா என கேள்வி எனக்கு வருகின்றது 24 மணித்தியாலமும் ஒரு மட்டு திருத்தினர் இருந்து இதனை கவனிக்க முடியுமாயின், கவனித்து தேவையற்றதைக் கதைப்பவர்களை அகற்ற முடியுமாயிமன் shoutbox இருப்பதில் பிரச்ச…

  13. Started by Aravinthan,

    இனிய பொழுது பகுதியில் உள்ள கருத்துக்களை சென்று வாசிக்க முடியாமல் இருக்கிறது. ஆனால் மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் வாசிக்கக் கூடியதாகா இருக்கிறது.

  14. செல்வமுத்து ஆசிரியர் - கந்தப்பு ஐயா! எத்தனையோ - இடங்களில் - தமிழை சரிவர எழுதாது போனால் - உனடடியாவே சுட்டிக்காட்டும் - உங்கள் இருவரினதும் - கருத்துக்கள் - இங்க இருப்பவங்களுக்கு மட்டுமில்ல - இங்க உள்ள வராமலே - வாசிக்கிறவங்களுக்கும் ......... நிறைய விடயங்களை - தெரிய வைக்கும் - ! விசயம்..... அது: என்னிடமும் உள்ள - சில குழப்பம் பத்தி - கேட்பது! 1)-துயர் பகிர்வு - துக்க செய்தி என்ற இடங்களில் - உங்கள் குடும்பத்துக்கு - ஆழ்ந்த அனுதாபங்கள் - என்ற சொல் பாவிப்பது - சரியானதா? வேறு - சொற்கள் பாவிக்க பட வேணுமா? 2) ஒருவரின் ஆக்கம் களத்தில் பதிவு செய்யப்படும்போது ....... அதை ஊக்குவிக்கும் போது ...... வாழ்த்துக்கள் என்ற சொல்லப்படுவது …

    • 5 replies
    • 1.5k views
  15. Started by வர்ணன்,

    காலத்துக்கு காலம் -சில சொற்பிரயோகங்கள் -எம்மிடையே களைகட்டும்.. இப்போ அது புதுசா.............. ஓடிவந்தவர்கள்- திரும்பிபோவீர்களா- போய் ஆயுதம் ஏந்த தயாரா....... தொடை நடுங்கிகள் என்றவடிவில! இது ஒன்றும் - கருத்தை+ கேள்வியை - உதிர்த்தவர்களுக்கான விடையிறுப்பு இல்லை-! மாறாய் -புலம்பெயர்ந்தவர்களில் நானுமொன்றாயிருப்பதால்- என்னிலை விளக்கம்! இனங்கள்-நாடுகளுக்கிடையிலான போரும்- பிணக்கும் இல்லாத சந்தர்ப்பங்களே இருந்ததில்லை! அது ஈட்டி அம்புடன் சண்டை செய்த காலம் தொட்டு- பேற்றியாட் - ஏவுகணை காலம் வரை நீளுது! எந்த ஒரு போர்ச்சூழலிலும் - புலம் அகம் என்று பிரிந்து போகாத இனங்கள்- உலகிலையே இல்லை என்பது - எல்லோரும் அறிந்ததுதான்! இன்று - பிரம்மாண்டமான வளர்ச்சி…

  16. வெற்றிகரமாக யாழை 9 வருடமாக இயக்கத் தெரிந்தவர்களுக்கு ஒவ்வொருவனும் அறிவுரை கூற வெளிக்கிட்டால், வாறவன் போறவன் எல்லாம் எனி புத்தி சொல்ல வெளிக்கிடுவான். எங்கே சான்ஸ் கிடைக்கும் என்று திரிகின்றார்கள். இப்படி வக்காலாத்து வாங்கியவருக்கு யாழ்களம் அடிச்சுதே ஆப்பு அதுதான் பெரும் துன்பம். ஆதாரம்்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=317919 முழுவிவாதம்்: http://www.yarl.com/forum3/index.php?showt...=25491&st=0

    • 5 replies
    • 1.5k views
  17. ஆராவது தெரிஞ்ச ஆக்கள் விளங்கப்படுத்துங்கோ. கருத்துக்களம் என்றால் என்னவுங்கோ?

  18. கடந்த சில நாட்களாக யாழ் இணையத்தின் முகப்பு பகுதி மாறாது பழைய செய்திகளே மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. ஏதோ செயலிழந்துள்ள களத்தை பார்வையிடுவது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. தயவு செய்து இந்த இடையூறுக்கு உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செயும்படி கேடுக்கொள்கிறேன்.

    • 5 replies
    • 1.5k views
  19. Network Error (dns_server_failure) Your request could not be processed because an error occurred contacting the DNS server. The DNS server may be temporarily unavailable, or there could be a network problem. For assistance, contact Customer Support. சாமி...! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!! இன்று காலையில் பலமுறை "யாழை" அணுகியபோது இம்மாதிரி செய்தி வந்து கடுப்பேத்துகிறது...! இது எனக்கு மட்டுமா? இல்லை, இங்கே இருக்குற அனைவருக்குமா? எனக்கு மட்டுமேயெனில், ஏஞ்சாமி இந்த வஞ்சகம்? ம்ம்ம்...எனக்கிந்த உண்மை தெரிஞ்சாகனும்!!!

  20. //சந்திரவதனா போன்றவர்கள் திசைகளைப் பார்த்து வலைப்பதிவுகளுக்கு வந்தார்களா, அல்லது யாழ்.கொம் தளத்திலே ஏற்கனவே பிரபலப்படுத்தப்பட்ட வலைப்பதிவு என்ற பதிகளமுறையைப் பார்த்து வந்தார்களா என்பதையும் அவரைப் போன்றவர்களே சொல்வது வரலாற்றினை ஒழுங்குபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவும். யாழ்.கொம் இலே சந்திரவதனாவின் பதிவுகள் ஆரம்பிக்கும் நாட்கள் 01/01/2003 என்று காட்டுகின்றன. ஆனால், பல பதிவுகள் அப்படியாகக் காட்டுவதால், அது களப்பதிவு நிர்வாக வசதிக்காக ஆரம்பப்பதிவு நாட்களை நிர்ணயித்துக்கொண்டு எதேச்சை நாளாகவுமிருக்கலாம். ஒரு பதிவு தொடங்கப்பட்ட காலம் 31/12/2002 என்று காட்டுகின்றது: கல்லட்டியல் (கார்த்திக்கு, தம்பீரீரீரீ.. நவனிடம் பறித்த வலைப்பதிவு முன்னோடிகளிலே முதலோடியிருக்கையைச் சந்திரவதனா பற…

  21. திண்ணை Statistics Total Shouts 1506 Top Shouter komagan (258) Total Moderators (Groups) 0 Total Moderators (Members) 3 3 active user(s) (in the past 10 minutes) 2 members, 0 guests, 1 anonymous users நிலாமதி, tigertel Powered by Shoutbox 1.2.1 © 2011, by Michael McCune கருத்துக்களம் > திண்ணை.............................. வணக்கம் மோகன்....................எனக்கு எனக்குதின்னையிலேளுதமுடியவில்லை ... கருத்துக் களத்திலும்.reply என்றும் பகுதி தோன்றவில்லை திண்ணையில் shout clear மி preference எதுவும் வேலை செய்யவில்லை திண்ணை வாசிகக் மட்டும் முடிகிறது.

  22. நன்றி மோகன் அண்ணா யாழ் இப்போது புதுப் பொலிவுடன் காட்சி தருகின்றது நன்றாக இருக்கின்றது

    • 4 replies
    • 1.5k views
  23. வணக்கம் யாழ் கள உறவுகளே... உதயசூரியன் பத்திரிகை சார்பாக யுத்தத்தால் பாதிக்கபட்டு கனவனை இழந்த பெண்களுக்கு உதயசூரியன் பத்திரிகை சர்பில் ரூபா 10.000 மாதம் ஒருவருக்க என்ற ரீதியில் வழங்கபட இருக்கின்றது... உங்கள் பிரதேசங்களில் அதாவது இலங்கையில் யுத்தத்தால் கனவனை இழந்து அல்லலபடும் யாரவது இருப்பின் எமக்கு பரிந்துரைக்கவும்....விதானையார?ன் உறுதிபத்திரம் இருப்பது அவசியம்.... இப்படிக்கு உதயசூரியன் பத்திரிகை சார்பாக சுண்டல்..... மேலதிக விபரம் வேண்டின் தனி மடலில் தொடர்புகொள்ளவும் தெரிவுசெய்யபடுபவர்களுக்க நேரடியாக பணம் அணுப்பி வைக்கபட இருப்பதால் தயவுசெய்து வங்கி விபரம் அணுப்பி வைக்கவேண்டும்..... திருப்திகரமான முறையில் விபரங்கள் நிரூபிக்கபடவேண்டும் என்றும்…

    • 3 replies
    • 1.5k views
  24. யாழ் களம் சமீப காலமாக இறுக்கமான கள விதிகளின் மூலம் தனது தரத்தை உயர்த்த முனைகிறது. இருந்தாலும் சில இடங்களில் பலரும் இவற்றை இன்னும் கடைப்பிடிக்கத் தவறுகின்றனர்..! யாழின் தனித்தன்மையை உயர்நிலையில் பேண அனைவரும் களவிதிக்கு அமைய திருந்துங்கள். இல்லைன்னா.. கருத்தெழுதாம விட்டாலும் கவலையில்லை எங்கிறது களநிர்வாகம்..! எனவே கண் கொண்டு இவற்றைப் படிச்சு.. கள விதிக்குள்ள கட்டுப்பட்டு நின்று கருத்துப்பகர முனையுங்கள். கள விதி மீறப்படும் சந்தர்ப்பங்களில் கள நிர்வாகத்துக்கு அவற்றைச் சுட்டிக்காட்டி அப்படியானவர்கள் திருந்த இடமளியுங்கள். நம்ம தமிழரிடம் தாழ்மையா கேட்டு திருத்திறது கொஞ்சம் கஸ்டம்... துப்பாக்கியைக் காட்டினாத்தான் விளங்கவும்ம் திருந்தவும் செய்வார்கள். அதுபோல கள விதி எனும் து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.