யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
-
-
-
அதாவது கீழ் உள்ள இணைப்பில் இருக்கும் தோற்றம் http://www.google.co...iw=1024&bih=704 கருத்தெழுதும் பகுதியில் font size.image.colour.smile இவைகள் ஒன்றும் தெரியுது இல்லை யாராவது முடிந்தால் உதவி செய்யவும் இதை எப்படி சரி செய்வது என்று.
-
- 16 replies
- 1.9k views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே, நான் யாழுக்கு வரமுயற்சிக்கும்போது, அடிக்கடி www.wsearch.com என்ற பக்கத்திற்குச் செல்கிறது. இது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது. சிலநேரங்களில் அந்நாள் முழுவதும்கூட யாழுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், வேலைத்தளத்திலோ அல்லது வேறொரு கணனியிலோ எனக்கு இந்தப் பிரச்சனை வரவில்லை. யாராவது செற்றிங்கில் ஏதாவது மாற்றவேண்டுமா அல்லது எப்படி நிவர்த்தி செய்வது என்பதைக் கூறமுடியுமா? நான் இன்ரநெற் எக்ஸ்புளோறர் 8 உபயோகிக்கிறேன். ஆனால், இந்தப் பிரச்சனை நான் எக்ஸ்புளோறர் 7 உபயோகப்படுத்தும்போதும் இருந்தது.
-
- 8 replies
- 1.2k views
-
-
-
அன்பான யாழ்கள உறவுகளே எனது நண்பர் ஒருவருக்கு மின்அஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தகவலின் நம்பகத்தன்மையைப்பற்றி உங்களில் யாருக்கேனும் தெரிந்திருந்தால் கூற முடியுமா? இந்த தகவல் உண்மையானதா அல்லது போலியானதா என்று??? :unsure: U.S. Department of State U.S. Department of State sent this message to xxxxxxxxxxxxxxxxxxxx Your registered name is included to show this message originated from U.S. Department of State. Congratulations, you've won ! Dear xxxxxxxxxxxxxxxxx Congratulations ! You are among those randomly selected and registered for further consideration in the diversity immigrant program. Selection guarantees that you will receive a United States Per…
-
- 13 replies
- 2.3k views
-
-
என் கள நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது உதவி என்னவென்றால், சிங்கள தேசத்தின் வரலாற்று நூல்களான மகாவம்ஷ, தீபவம்ஷ என்ற இரு நூல்களின் தமிழ் ஆய்வு கட்டுரையை இணையதில் படித்து ரசித்தேன், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன், அதை எந்தப் பகுதியில் போடுவதெண்று தெரியவில்லை, நீன்ட நாள் உறுப்பினர்கள் என்ற வகையில் உங்கள் உதவியை எதிர் பாக்கிண்றேன்
-
- 4 replies
- 1.4k views
-
-
உதவி செய்யவும்..............எனது எழுத் துக்கள் சிறியதாக இருகின்றன .....மாற்றி பார்த்தேன் சரிவரவில்லை என்ன செய்யலாம் ?..
-
- 6 replies
- 938 views
-
-
உதவி செய்யுங்கள்...களத்திலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை 'வெளியேற' என்ற பகுதியையும் அதனுடன் சேர்ந்திருக்கும் பகுதிகளையும் காணவில்லை..
-
- 7 replies
- 1.9k views
-
-
-
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=34857 இலங்கையில் தமிழருக்கு எப்போதும் தனியான ஆட்சி இருந்ததில்லை என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் எழுதியதாக "வாஸிங்டன் ரைம்ஸ்" பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையும் அதற்கான மூல தொடுப்பும் மேல் உள்ள தொடுப்பில் உள்ளது. இல்லை இலங்கை தூதர் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பதை யாராவது "ஆங்கிலத்தில்" ஆதாரங்களுடன் அந்த பத்திரிகைக்கு எழுதி அனுப்ப முடியுமா??
-
- 1 reply
- 1.2k views
-
-
-
-
வணக்கம் உறவுகளே, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது, ஒரு பாடல் ஒலிப்பதிவு நாடாவொன்று வன்னியில் வெளியானது என்பதை நான் அறிந்துள்ளேன். இவ் ஒலிப்பதிவு நாடாவிலே "சுக்குநூறானது சிக்குறு", "மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே" போன்ற பாடல்கள் அடங்கியுள்ளன. ஆனால் இன்றுவரை இப்பாடல்களை எந்தவொரு இணையங்களிலும் கண்டுபிடிக்க முடியவில்லை! உங்களிடம் இப்பாடல்களின் விபரங்கள்/ஆவணங்கள் அல்லது கோப்புகள் ஏதும் இருந்தால், தயவுசெய்து என்னிடம் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, சிவநேசன் சுந்தரம்
-
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
வணக்கம் என்னால் வீட்டிலிருந்து யாள் களத்திற்கு வர முடியவில்லை. ஆனால் வேறு இடங்களிலிருந்து அதே மடிக்கணணியிலிருந்து யாழிற்குள் வர முடிகிறது. என்ன காரணம்? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
- 10 replies
- 1.3k views
-
-
உறவுகளே! விடியோ பதிவுகளை களத்தில் எப்படி இணைப்பது என்று அறியத் தருவீர்களா. குறிப்பாக யுடியூப்
-
- 7 replies
- 919 views
-
-
வணக்கம். யாழ்கள உறவுகள் யாரிடமாவது பரபரப்பு பத்திரிகை பதிப்பு 211-212-213--214-15 ம் யூர்ணல் பதிப்பு 125-126-127-128-19 இருந்தால் விற்கமுடியுமா? முன்கூட்டியே பணம் அனுப்பிவைக்கப்படும். முடிந்தவர்கள் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள். உதவிக்கு நன்றி.
-
- 1 reply
- 685 views
-
-
என்னால் கருத்து களத்தில் புதிய பதிவு செய்ய முடியவில்லை..... தயவு செய்து உதவி தேவை தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது- யாழ்பாடி
-
- 1 reply
- 1.1k views
-
-
....எனக்கு திண்ணையில் எழுத முடியவில்லை .என்ன செய்யலாம். ? என்ன செய்யலாம்.........நிலாமதி ...
-
- 8 replies
- 1.4k views
-
-
-
-
hi we are developing one tamil website..my client already finished some pages used in theneeuniTX font.but we have to develop some new pages.how to write in tamil.i wrote by using some tamil fonts but it can't display in browser.i think by using unicode wil solve this problem. i saw some websites ,but i can't understand can u tel me the steps. By Anitha
-
- 3 replies
- 1.2k views
-