Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கிழக்கு ஜெர்மனியாக இருந்து ஒன்றிணைந்த, ஜெர்மனியின் கெம்மிட்ஸ் என்னும் ஊரில், ஈராக்கிய அகதியும், சிரிய அகதியும் சேர்ந்து கத்தியால் சொருகி, ஜெர்மானியர் ஒருவரை கொலை செய்ததால், அகதிகள் மீதான அனுதாபம் ஒட்டுமொத்தமாக வெறுப்பாக மாறி உள்ளது. நாஜி ஸ்டைல் முழக்கங்களுடன் பெரும் ஊர்வலங்கள் அந்த நகரில் நடக்கின்றன.கொலை செய்ததாக கருதப்படும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். வரும் சனிக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. தமது நகரத்தில் இருந்து அகதிகளை அப்புறப் படுத்துமாறு கோருகின்றனர் நகர வாசிகள். ஒரு சிலர் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்க முடியாது என்று ஒரு சிலர் சொன்னாலும், அவை எடுபடும் நிலையில் இல்லை. இது அரச தலைவர…

  2. கொவிட்-19 தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு WHO பாராட்டு! உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து கூறுகையில், “கொவிட்-19 நம் உலகத்தை மாற்றியுள்ளது. இது மக்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களை ஒன்றிணைத்து அவர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மனிதர்களுக்கு என்ன திறன் உள்ளது என்பதை இது காட்டுகிறது” என கூறினார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்ற…

  3. தமிழர் சண்டை நிறுத்துவது தேவை என்ற தலைப்பில் கொவென்றி ரெலிகிராப் எழுதியது திருப்திகரமாய் இல்லை. புஷ்ஷின் பயங்கரவாதத்திற்க்கான போர் இன்னும் தொடர்கிறதா? Tamil fighting needs to stop Feb 9 2009 By Helen Thomas UP to 300 members of Coventry’s Sri Lankan community gathered to protest against the recent violence in the south Asian country. Holding placards, posters and flags the group demonstrated across the road from the council house on Friday to try and raise awareness of the situation in Sri Lanka. About 300,000 civilians are caught up in violent action as the Sri Lankan government battles the Tamil Tiger Rebels, who have for years been fighting for an i…

  4. கோட்டாபயவை கைதுசெய்யவேண்டும் - கனடா கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் Published By: Rajeeban 19 May, 2023 | 07:53 AM இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவைகைதுசெய்யவேண்டும்,அதன் மூலம் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் குறித்து பதிலளிக்கும் நிலையை ஏற்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். …

  5. கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். காலநிலை மாற்றம் தொடர்பாக எதிர்வரும் 31ம் திகதி ஸ்கொட்லன்ட் தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் இலங்கை அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அந்தவகையில் இன்று பிரபல ஸ்கொட்லாந்து ஆங்கில பத்திகை ஒன்றில் சிறிலங்கா அரச அதிபரின் வருகை பற்றிய ஒரு விளம்பரச் செய்தி பிரசுரமாகியிருந்தது. ஸ்காட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையா…

  6. கோட்டையும் போட்டுகொண்டு நாங்களும் ஜெனீவாக்கு போறம் என்று வந்து பித்தலாட்டம் போடும் தமிழர் அரசியல்வாதிகள்.

  7. புலத்தமிழர்கள் எமது பிரச்சனைகளை பலமட்டங்களில் எடுத்து செல்ல வேண்டிய தேவை இருப்பதை அனைவரும் அறிவோம். பல இடங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை போதுமாக இல்லை என தற்போது சொல்லப்பட்டு வருகிறது. எமது அவலங்களை எமக்குள் நாமே புலம்பி கொள்வதால் ஆவது எதுவுமில்லை என்பதும், அதை விடுத்து சரியான நடவடிக்கை எடுப்பதிலேயே கவனம் எடுக்கவேண்டும் என்பதும் மிக முக்கியமானது. யாழ்களத்தில் எத்தனை முறை நாம் விவாதித்திருப்போம் பிபிசி அரசுக்கு சார்பாக செயற்படுகிறதென. எமக்குள் நாமே கதைத்து கோள்வது தான் மிச்சம்.அதை பற்றிய ஆட்சேபத்தை எப்பவாது வெளிப்படையாக கட்டினோமா?..... கீழேபாருங்கள் எம்மவர்களின் எண்ணிக்கையிலும் அவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்தாவது நாம் சி…

    • 1 reply
    • 1.2k views
  8. கோட்பாடுகளின் தோல்வி‐ நாடு கடந்த அரசு?குளோபல் தமிழ்ச்செய்திகளிற்காக தேவஅபிரா குளோபல் தமிழ்ச் செய்தி நிறுவனத்தில் வெளிவந்த திரு உருத்திரகுமாரனுடனான நேர்காணலைக் கேட்டும் வாசித்ததன் பின்பும் தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் அந்தப்பேட்டியில் மேலெழுந்து வருகிற முன்வைக்கப்படுகிற சில முக்கியமான விடையங்களைத் தொகுக்க முனைந்துள்ளேன். • தமிழ் மக்களுக்கான அரசியல் வெளியும் போராட்ட வலு மையமும் • பன்மைத்துவம் • நாங்களே ஒழுங்கமைத்துக்கொள்ளும் சனநாயகமும் அதன் விழுமியங்களும் • பொதுத் தேசிய அடையாளமும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் தோழமையும் • கோட்பாடுகளின் தோல்வி • பிராந்திய அரசியல் ம…

  9. கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் தஞ்சமளிக்ககூடாது –உலகதமிழர் பாதுகாப்பு செயலகம் மகிந்தராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட தமிழின படுகொலையாளர்களை இனி எந்த நாட்டிலும் தஞ்சம் புக அனுமதிக்க கூடாது என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் யிட்ட ஓர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டை நிர்வகிக்க தெரியாமல், சொந்த இன மக்களின் கிளர்ச்சியில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட, போர் குற்றவாளிகளான இலங்கை முன்னாள் அதிபர்கள் மகிழ்ந்த ராசபக்சே, கோத்தபாய ராசபக்சே உள்ளிட்ட இவர்களின் குடும்பத்தார் மற்றும் தமிழின அழிப்புக்குக் காரணமான எவரையும் எந்த நாட்டிலும் தஞ்சம் புக விடாமல் விரட்டியடிக்க வேண்டுமெனப் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுகிறது என…

  10. கோத்தபாய ராஜபக்சவை இனப்படுகொலையாளி என்று சூளுரைத்த ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம் . தமிழினத்தைக் கருவறுத்து ,தமிழின அழிப்பைத் தொடர்ந்தும் நடத்திவரும் இனப்படுகொலையாளி கோத்தபாயவின் Scotland – Glasgow வருகைக்கு எதிராக எடின்பர்க்கில் அமைந்துள்ள உள்ள ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கோட்டபாய ராஜபக்ச நடத்திய தமிழின அழிப்பு குறித்து தெரிவிக்கும் வகையில் வண்ணமின்விளக்கு கொண்டு அலங்கரிக்கப்பட்ட பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது கோத்தபாய நடத்திய தமிழன அழிப்பு குறித்து The National ல் வெளியான கட்டுரை அடுத்து தற்போது ஸ்காட்லாந்து முழுவதும் குறித்த பரப்புரைகள் முன்னெடுக்கப்ப…

  11. கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி உருத்திரகுமாரன் அழைப்பு !! சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது. இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப…

  12. இங்கிலாந்தின் பரா-பாட்மிண்டன் வீரர் கோபி ரங்கநாதன் அவர்களுக்கு இருதய சத்திர சிகிச்சை என்று அறிந்தேன். அவர் குணமாகி மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். 39 வயதான கோபி பல உள்ளூர்/ சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்கள் பெற்றவர். Gobi Ranganathan, who represents Stevenage, Herts and England in the disability sport discipline, first noticed something was wrong during the 2013 world championships, where he was competing in doubles. http://www.thecomet.net/news/stevenage_disabled_sports_star_gobi_ranganathan_is_on_the_road_to_recovery_after_crucial_surgery_1_4073264

    • 0 replies
    • 557 views
  13. மேடையில் ஒரு கோமாளி வருகிறான்... "எங்கள் தேசத்தில் மலர்கள் இல்லை. போரினால் அதைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். எம் பெண்களுக்காக நூற்றாண்டின் திசைகள் எங்கும் அவை காத்திருக்கும்!" அடுத்த கோமாளி வருகிறான்... "எங்கள் ஊரில் பறவைகள் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின், வண்டு இனங்களின் பாடல்களும் இல்லை. பாதைகள் குழம்பிய பிரதேசங்களில் இருந்து அவை திரும்பவே இல்லை!" மூன்றாவது கோமாளி வருகிறான்... "ஊர் ஊராகத் தேடி வருகிறோம். தேடியதைப் பெறுவதற்காக அலைகிறோம். கண்ணீரால் எழுதப்பட்ட சங்கீதத்தைச் சுமந்து வருகிறோம்!" அடுத்து, பழைய துணிகளை மூட்டைகளாகச் சுமந்தபடி வருபவனும் கோமாளிதான். "ஊர் ஊராகப் போய் அழுக்குத் துணி எல்லாம் தூக்கிட்டு வர்றேன். எங்க கதையைக் கேட்…

  14. லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில்இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர். லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ…

    • 7 replies
    • 1.1k views
  15. இதனை சில நாட்களின் முன்னர் அரிச்சுவடியில் பதிவிட்டிருந்தேன் , ஈழப்பிரியன் அறிவுறுத்தியிருந்தார் சரியான பகுதியில் இணைத்துவிடும் படி அன்பர் ஈழப்பிரியனின் குறிப்பிடுதலுக்கு அமைய அரிச்சுவடியில் இட்ட பதிவை இங்கே வாழும் புலத்தில்மீள் பதிவிடுகிறேன் கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……….. எனது தாயார் இந்த பாடலை அடிக்கடி சொல்வார் “ கோரைக் கிழங்கு புடுங்க கேட்க கோவிச்சுக் கொண்டாராம் பண்டாரம் , அவிச்சுக் குவிச்சு முன்னால வைக்க சிரிச்சுக் கொண்டாராம் பண்டாரம் “ என்று . வேறொன்றுமில்லை , இன்று காலை வெந்நீர்க் குளியலின் நடுவே தெறித்து விழுந்த எண்ணப் பாடொன்று , பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றிற்று யாழ் திண…

  16. இன்று மாலை 5.40 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. எனது தனிப்பட்ட நிறுவனத்தின் கணக்காளர். ஏதோ கணக்கு விடயமாக பேச எடுத்திருக்கிறார் போல் என்று போனை எடுக்கும் போதே, எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்யினம். வழக்கமாக 6, 7 வரை அலுவலகத்தில் இருக்கும் உந்த ஆள் இந்த நேரத்தில எங்க இருந்து வேலை செய்யுதோ என்று நினைத்துக் கொண்டே ஹலோ என்றேன். சன்னமாக அவரது குரல் ஒலித்தது. எப்படி இருக்கிறீர்கள், கொரோனா என்னவாம் என்றேன். அப்ப கேள்விப்பட்டிருக்கிறியள் போல என்றார்... மிக பலவீனமான குரலில்.... என்ன சொல்கிறீர்கள் என்றேன். நான் ஆஸ்பத்திரில் இருந்து கதைக்கிறேன், கொரோனவுக்காக treatment என்றார். உண்மையா, பகிடியா... குழம்பியபடியே... 'எ..ன்ன' என்றேன் ஒரு திகைப்புடன்.. …

  17. கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது Share மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டு இலங்கையர்கள் சிலர் கைதாகியுள்ளனர் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் நடவடிக்கைகளின்போது, 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பல இலங்கையர்களும் அடங்குவதாக மலேசியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோனோர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும், இன்னும் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  18. கோவில் திருவிழாக்களும் - புலம்பெயர் தமிழர்களும். புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் கோவில்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கிறார்கள்.இது ஒரு வகையில் நன்மை உண்டு அதாவது புலம்பெயர் தமிழ் இளையவர்களுக்கு எமது கலை கலாச்சாரங்களை ஊட்டுவதர்க்கு ஆலயங்கள் சிறப்பாக திகழ முடியும்.ஆனால் இன்று எத்தனை ஆலயங்கள் இவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விரல் விட்டுஎண்ண முடியும். அந்தளவிற்கு ஆலயங்கள் தவறான முறைகளில் மக்களை அவர்களுடைய சிந்தனையில் இருந்து தடம்புரள வைக்கும் வகையில் செயற்பாடுகளில் செயற்படுத்தப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் மத்தியில் உள்;ள பல ழூட நம்பிக்கைகளை களையாது தொடர்ந்தும் மக்களை அவ் மாயையில் வைத்தி…

  19. கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை படத்தின் காப்புரிமைமெர்டன் போலீஸ் Image captionபிரசாத் சோதிலிங்கம் லண்டனில் இரண்டு தமிழ் கோஷ்டிகளுக்கிடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த மோதலில், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தென்-மேற்கு லண்டனில் மிட்ச்சம் பகுதியில் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நடந்த இந்த கோஷ்டி மோதலில், 26 வயதான நீல் குரூஸ் என்பவரை கோடாறியால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக, 29 வயதான பிரசாத் சோதிலிங்கம் என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப…

  20. கனடா ரொராண்டோவில் மகளையும் மகளின் காதலனையும், மருமகனையும் கௌரவ கொலை செய்ய முற்பட்ட தமிழருக்கான தண்டனை குறித்த திர்ப்பு ஒத்திவைப்பு. 1 . http://www.thestar.com/news/crime/article/884267--father-who-ran-over-daughter-blames-boyfriend-s-எனேமீஸ் A Sri-Lankan born father of six denies he deliberately drove his van over his daughter and her boyfriend because the teen was from a lower caste. Selvanayagam Selladurai, 46, was addressing Superior Court at his sentencing hearing Monday after pleading guilty last month to three counts of aggravated assault. 2 . http://www.torontosun.com/news/torontoandgta/2010/11/01/15910186.html A Scarborough fathe…

  21. சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்! கடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 8 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த கையோடு அரசியல் கைதிகள் சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. தற்போது மேலும் இரண்டு கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இதோடு உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அந்த பத்து பேரும் மருத்துவ சிகிச்சையை மறுத்துள்ளதனால் அவர்கள் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் இதுவரை தலையிடவில்லை. தம்மை விடுதலை செய்யுமாறும் அல்லது புனர்வாழ்விற்கு அனுப்புமாறும் தான் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கேட்கின்…

  22. சிங்கள இனவாத காடை மிருகங்களினால் புங்குடுதீவில் கற்பளிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரி தர்சினி, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கு இன்று லண்டன் புறநகர் பகுதியான கறோவில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பெருந்தொகையான மக்கள் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள். இவ்வஞ்சலி நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு றொபோட் இவன்ஸ், கிங்ஸ்டன் மாநகர முதல்வர் யோகன் யோகநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் திரு இடைக்காடர், செல்வி மான் போன்றோர் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி உரையாற்றியிருந்தார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரது கருத்தும், இப்படியான சம்பவங்கள் இனி நடை பெறாமலி…

    • 2 replies
    • 1.3k views
  23. உண்டியல் கள்ளன் ஜெயதேவா சங்கக்கடை கள்ளன் கே.ரி. இராசசிங்கம் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பவாத உறவு முறிவடைந்து விட்டதாகவும். .இந்த சண்டையில் இரண்டுபேரின் குப்பைகளையும் ஆளுக்காள் கிளறி நாறடடிக்கப் போயினம் என தெரியவந்துள்ளது. சாம்பிளுக்கு ஓன்று: http://www.independentsl.com/cgi-bin/newss...cgi?record=2039 யாரும் தமிழ்படுத்துங்கோ....

  24. https://youtu.be/kPLRvPEV32I சுட்டி வேலை செய்யாவிட்டால் sangam.global மேலுள்ளதை அழுத்தி ஒள் நுழையுங்கள்.

  25. Started by Paranee,

    சங்கரி ஜயா சுவிஸ் வாறாராம். உங்கள் அபிசேகங்கள் ஆராதனைகள காட்டிக்கொள்ளலாம்.

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.