Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் - பிரான்சின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 10 வது ஆண்டில் நடாத்தும்லெப். கேணல் விக்ரர் ( ஒஸ்கார் ) நினைவு சுமந்த அனைத்துலகரீதியிலான நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில்மலேசியா தமிழர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது. 28.07.2013 அன்று காலை 9.00 மணிக்கு பாரிசு மத்தியில் அமைந்துள்ள STADE DES FILLETTES மைதானத்தில் நடைபெற்றது. முளவு வாத்திய அணியின் நிகழ்வுடன் விருந்தினர்கள், வெளிநாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், பிரான்சின் கழக உறுப்பினர்கள், விளையாட்டு சம்மேளனங்களின் தலைவர்கள், தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள், மலேசியாவில் இருந்து இந்த வருடம் கலந்து கொண்ட மலேசியத் தமிழர் அணியின் முக்கியஸ்தர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆ…

  2. தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக கொந்தளித்து, கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன்நடத்திய போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அறப்போர்’ ஆவணப்படம் வரும் ஜூலை 28 – ஞாயிறு அன்று சென்னையில் வெளியிடப்படுகின்றது. 2013 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணைய அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்கொண்டு வருகிறது என்றவுடன் “அந்தத் தீர்மானம் ஒரு ஏமாற்றுத் தீர்மானம்; அதை இந்தியா ஆதரிக்கக் கூடாது” என்று கிளம்பியதுமாணவர்கள் போர்க்குரல். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை இலயோலாக் கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர், கடந்த மார்ச் 8ம்தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பற்றிப் பரவத் த…

    • 0 replies
    • 496 views
  3. ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை முதல் துவங்கும் என ஒன்ரோறியோ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் மிட்சி ஹன்டர், என்.டி.பி கட்சியின் சார்பில் ஆடம் கியாம்ப்ரோன் , கிரீன் கட்சியின் சார்பில் நிக் லீசன் மற்றும் கோன்செர்வேற்றின் கட்சியின் சார்பில் நம்மவரான கென் கிருபாவும் களத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வசதியாக கீழ்க்காணும் முகவரிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள் அனைத்தும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 10 a.m. to 8 p.m வரையிலும் திறக்கப்ட்டிருக்கும். 292 Manse Rd , Heron Park Community Centre …

    • 2 replies
    • 748 views
  4. 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்டம் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. - எதிர் வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ…

  5. பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது 20 ஜூலை 2013 பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண் ஒருவரும், அவரது கணவரும், பெண்ணின் காதலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தகாத உறவின் மூலம் பெற்ற பிள்ளை காரணமாக குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழுத்தம் காரணமாக குறித்த பெண் குழந்தையையும் கொல்ல முயற்சித்துள்ளதுள்ளதுடன், தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். எவ்வாறெனினும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. 2010ம் ஆண்டு முதல் வேறும் இலங்கையர் ஒருவருடன் குறித்த பெண் தொடர்பு பேணி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற கணவர் பெண்ணை தாக்கியதாகவும், இந்தக் குழந்தை குறித்த காதலனுக்கு பி…

  6. உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை யூலை 27ஆம் நாள் 2013 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைத்து கனடிய தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு க…

  7. லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகத்தின் ஆடிக்கூழ் விழா! [Thursday, 2013-07-18 17:58:33] லண்டவ் நகர விளையாட்டரங்கில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகத்தின் ஆடிக்கூழ் கூடிக்குடிப்போமெனும் அறைகூவலோடு (16.07.2013) ஆடிப்பிறப்பு நாளான நேற்றையதினம்; லண்டவ் மற்றும் சுட்லீஸ வைன்ஸ்ராஸ வாழ்தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து கொண்டாடினார்கள். தமிழர்களின் பாரம்பரிய நாட்களில் ஒன்றான ஆடிப்பிறப்பானது எம்மிடையே அருகிவரும் நிலையிலே, எமது எதிர்காலச் சந்ததியினர் அறியாவண்ணம் அழிந்துவிடாது பாதுகாக்க இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்துவதூடாக அவர்களையும் பங்குப்பற்றச் செய்வதொன்றே எமது பாரம்பரியக் கொண்டாட்டங்கள் ஏட்டளவோடு நிற்காது தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்ற நோக்கிலே லண்டவ் தமிழர் கலாசார விளையாட்ட…

    • 1 reply
    • 491 views
  8. http://campaigns.amnesty.org/campaigns/security-with-human-rights/tell-the-truth#B516209EDDAC11E2AF740050568703F5 Demand truth from Sri Lanka’s president Appalling abuses happen every day in Sri Lanka. This can’t go on. Call on the president to take up Amnesty International’s six-point agenda for change to demonstrate human rights progress in the country. Hurry, the petition closes on 1 September. The government may have won its 26-year war against the Tamil Tigers in May 2009, but the abuses that became entrenched over that period persist. Journalists, lawyers, grassroots activists – anyone who dares to criticize the authorities – can be picked up under dra…

  9. லண்டன்: இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜினா என்ற அந்தமாணவி லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்தார். ஜார்ஜினாவின் தந்தை தாம்சன், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஜார்ஜினா மரணமடைந்துவிட்டதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும்…

  10. பிரிட்டனில் நடைபெற்ற குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி ஸ்ரீநிதி முதலிடம் பெற்றுள்ளார். பிரிட்டனின் சேனல் -4 மற்றும் மென்சா அமைப்பு இணைந்து புத்திசாலிக் குழந்தையை தேர்வு செய்யும் போட்டியை நடத்தியது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் இந்த ஆண்டு 2000 பேர் கலந்து கொண்டனர். நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்ட இதன் இறுதிப் போட்டிக்கு 21பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஸ்ரீநிதி முதலாவதாக வந்து வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீநிதியின் தந்தை பிரகாஷ் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்திய வம்சாவளிக் குழந்தை ஒன்று இப்போட்டியில் வெல்வது இதுவே முதல் முறையாகும். இயற்கையிலேயே புத்திசாலி ஸ்ரீநிதி இயற்கையிலேயே புத்…

  11. சுதந்திரம் ....சமத்துவம்..... சகோதரத்துவம்..... யூலை 14 . அவன்யூ சாம்ஸ் எலிசே இல் அணிவகுப்பு பிரெஞ்சுப் புரட்சி (1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாக பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் (inalienable rights) போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரச…

  12. 83ம் ஆண்டு இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினம் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் மேட்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் வதிவிடமான 10 Downing Street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. திட்டமிட்ட இனவழிப்பு மற்றும் காணி அபகரிப்பு போன்றவை சிங்கள இனவாத அரசினால் துரித கதியில் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு நாமும் ஓயாது தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருத்தல் காலத்தின் கட்டாயம். எங்கள் மக்களின் வலிகளை பதிவு …

  13. யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 (படங்கள் இணைப்பு) யேர்மனியில் நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக, கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக யேர்மனியத் தேசியக்கொடியை , தமிழர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார் . அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி , ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் அவர்களாலும் , தமிழாலயத்தின் கொடி , கல்விப் பொறுப்பாளர் அவர்களாலும் ஏற்றிவைக்கப்பட்டது . பின்னதாக தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. தனிப்போட்டிகள், குழுப்…

  14. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த கரும்புலிகள் நாளான சூலை 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வு போராளி தும்பன் அவர்களால் தமிமீழத் தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடர்ந்து கரும்புலிகளுக்கான பொதுச்சுடரை கரும்புலி மாவீரர் மேஜர் செழியன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் அவர்களுக்கான ஈகச்சுடரை மாவீர்கள் வீரவேங்கை றொபேட் மற்றும் லெப்டினன் விக்கி ஆகியோரின் சகோதரரும், முதல் பெண் …

  15. வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை கடல்வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டுஅகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. எழுச்சி நிகழ்வுகளாக கவிதை எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் பேச்சு காலத்திற்கு ஏற்ப கருப்பொருளை கொண்ட நாடகமும் இடம்பெற்றது. மேலும் அனுராத…

    • 1 reply
    • 607 views
  16. பரிஸ் மாநகரசபையும் தமிழ் வர்த்தகர்களும்.. July 7, 2013 9:58 pm பதிந்தவர் Supes கடந்த வெள்ளிக்கிழமை (28.06) பரிஸ் 10 மாநகர சபையில் தமிழ் வர்த்தக சங்கம் மாநகரசபை மற்றும் காவற்துறையினர் ஆகியோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பரிஸ் பத்தாவது பிரிவின் நகரபிதா Rémi Féraud மற்றும் வர்த்தகர்கள் தொடர்பான ஆலோசனைகளிற்கான பொறுப்பாளர் Hélène Duverly அவர்களும் பரிஸ் 10இன் லாசப்பல் பகுதி வர்த்தகர்களின் முக்கிய பிரச்சினையான கழிவுகளை அகற்றுதல் தொடர்பான விளக்கங்களைத் தர Laureline AUTES அவர்களும் முக்கிய பாதுகாப்பு மற்றும் வீதி விதி மீறல்கள் பற்றிக் கலந்துரையாட பரிஸ் 10இன் காவற்துறைத் தலைமை அதிகாரி அவர்களும் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் திணைக்களத்திலிருந்தும் அதிகாரி…

  17. சர்வதேச போர் விதவைகள் மாநாடு பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்படும் சர்வதேச போர் விதவைகள் மாநாடும் செயலமர்வும் 21.07.2013 அன்று Khalili Lecture Theatre,School of Oriental and African Studies, Thornhaugh Street, Russell Square, London WC1H 0XGஎனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இம்மாநாடானது இலங்கையில் போரால் பாதிப்புற்ற போர் விதவைகளின் வாழ்க்கைத்தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் நடைபெறும் இம்மாநாட்டில் ஆசிய ,ஆபிரிக்க , மத்தியகிழக்கு நாடுகள் சார்ந்த பெண்கள் அமைப்பு சார்ந்தவர்களும் தமிழ் அமைப்புக்கள் சார்ந்தவர்களும் பங்கேற்கவுள்ளனர். போர்விதவைகளுக்காகவும் போர் விதவைகளுடனும் பணியாற்றும் தன்னார்வ தொண்டு …

    • 1 reply
    • 598 views
  18. உலகப் பெண்களுக்காகவும் தமிழ்ப் பெண்களுக்காகவும் ஒரு பெண்கள் அமைப்பு. உலகில் யுத்தமும் அது தந்த பாதிப்புக்களும் சமூகத்தின் பெரும்பான்மைப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்களின் மீதே விழுந்து விடுகிறது. ஒடுக்கப்பட்ட இனங்களின் குரல்களை அடக்கும் ஆயுதமாக எல்லா இனங்களின் பெண்களையும் பெண்ணுடலையுமே அடக்குமுறையாளர்கள் பழிவாங்குதலும் பலியெடுத்தலும் நிகழ்கிறது. இந்நடைமுறையை வளர்ந்த வளர்முக நாடுகள் யாவும் பின்பற்றுவதே தினசரியாகக் காண்கிறோம். இலங்கையில் நடைபெற்ற ஈழ விடுதலைப் போரிலும் உலகின் வளமையான வக்கிரமும் பழிவாங்கலுக்கும் ஈழப்பெண்களின் மீதான வன்மமாக வன்முறையாக நிகழ்ந்து முடிந்த கதையும் தற்போது வரை பெண்கள் மீதான தாக்குதல்கள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. தன்மீது அடக்குமுறையா…

    • 13 replies
    • 1.5k views
  19. அறப்போர் ஆவணப்படம் மீண்டும் சுவிஸ் வாழ் தமிழர்களின் பார்வைக்கு! எதிர்வரும் 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கரும்புலிகள் நாள் நிகழ்வில் அறப்போர் ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் TAG SUGGESTIONS சுவிசில் மீண்டும் அறப்போர் ஆவணப்படம் பேர்ன் கரும்புலிகள் தினத்தில் திரையிடப்படுகிறது . கரும்புலிகள் நாள் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு 07.07.2013 ஞாயிறு பிற்பகல் 15:00 மணி Sternensaal Bümpliz, Bümplizstrasse 119, 3018 Bern

  20. தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம்... Tamil eelam Football association Tynwald Hill International Football Tournament - Tamileelam F.A Live Broadcast Opening Ceremony Thursday 4th July 2013- 12 Noon BST/ 7:00 AM EDT Game 1 Thursday 4th July 2013- Sealand v Tamileelam- 7.30 PM BST/ 2:30 PM EDT Game 2 Saturday 6th July 2013 - Occitania v Tamileelam- 7.00 PM BST/ 2:00 PM EDT Finals Day Sunday 7th July 2013 - Time: TBD Tune into: www.tamileelamfa.org

    • 5 replies
    • 1k views
  21. [ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 06:31 GMT ] [ கனடா செய்தியாளர் ] வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் 26வது தமிழ் விழா எதிர்வரும் யூலை 5ம் நாள் முதல் 7ம் நாள் வரை ரொறன்ரோ சொனி நடுவத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந் நிகழ்வின் வெள்ளி மாலை நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் 'போர் தவிர்ப்பு வலையம்' [NO FIRE ZONE] ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு இயக்குனர் திரு கலம் மக்றே அவர்களும் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார். ஈழத்தில் சிறிலங்கா அரசினால் 2009ல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை ஆவணப்படுத்துவதோடு அதை உலகுக்கு ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் ஆவணப்படமே போர் தவிர்ப்பு வலையம் ஆகும். பல உலகநா…

    • 0 replies
    • 595 views
  22. பிரித்தானியா, சிட்டிங்பேண் பகுதியிலுள்ள கராஜ் ஒன்றை சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத தொழிலாளர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் சென். போல் வீதியிலுள்ள பிபீ பெற்றோல் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை 7.10 மணியளவில் சென்ற அதிகாரிகள், அங்கிருந்தவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளனவாவெனக் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த கராஜிலிருந்து 22 மற்றும் 33 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மில்ரன் ரிஜிஸ் பகுதியிலுள்ள வீதியில் 30 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் தங்களது விஸா நிபந்தனைகளை மீறி பணியாற்றிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 3 பேரையும் பிரித்தானிய…

  23. முள்ளிவாய்க்கால் வரை போர் உச்சம் கொண்டு அப்பாவி மக்களை எல்லாம் காவு கொண்டு தமிழினமே உலகெங்கும் கூக்குரலிட்டு அலைந்தபோது திரும்பியும் பாராத கலைஞர் தொலைக்காட்சி ,கலைஞர் கருநாநிதி மானாட மயிலாட பார்த்து ரசித்த படி ஏதும் நடக்காதது போல் தங்கள் நிகழ்ச்சிக்களையே முன்னுரைமை படுத்தி வியாபாரமாக நடாத்திய மானாட மயிலாட குழுவினர் ( கலைஞர் தொலைக்காட்சியினர்) அதே முள்ளிவாய்க்காலில் உதவி செய்ய மாட்டீர்களோ என்று மன்றாடிய மக்களிடம் தங்கள் நிகழ்ச்சியை நடாத்த இலண்டன் வருகிறார்கள். எல்லாம முடிந்து விட்டது இனி ஈனத்தமிழன் மத்தியில் கடை விரித்து தங்கள் சரக்குகளை விற்க வேண்டியது தான் என்பது அவர்கள் நோக்கம். நாங்களும் அப்படித்தான் என்றது போல் இங்கிருக்கும் சில விடுதலையின் பெயரால் பெயரெ…

  24. டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் கரும்புலிகள் நாளாகிய வரும் சூலை மாதம் 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழீழ தேசத்தின் அக்கினிக்குஞ்சுகளுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வு தமிழர் நடுவம் டென்மார்க்கின் அனுசரனையுடன் தமிழ்தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கால் ஒழுங்குசெய்ப்பட்டுள்ளது. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்த அனைவரும் அழைக்கப்டுகின்றனர். இடம்: BILLUND FRILUFT, Lærkevej 21, 7190 Billund (indgang gennem bommen for enden af Lærkevej.) காலம்: 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி நினைவு வணக்க நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் போர…

    • 0 replies
    • 627 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.