Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! Posted on May 5, 2024 by சமர்வீரன் 47 0 பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 413 views
  2. பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி Posted on May 1, 2024 by சமர்வீரன் 132 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி – குறியீடு (kuriyeedu.com) பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 Posted on May 8, 2024 by சமர்வீரன் 48 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 560 views
  3. கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோர் 90 வயதானவர்கள் உட்பட பல வயதானவர்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களது கடனட்டை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்மை வங்கியில் மற்றும் கடனட்டை கம்பெனிகளில் வேலை செய்வதாகக் கூறி, வயதானவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, அவர்களது கணக்குகள் மற்றும் கடனட்டை விபரங்கள் Hack செய்யப்பட்டதாக கூறி, அவர்களது முகவரிக்கு கூரியர் அனுப்பி, அவர்களது கடனட்டை மற்றும் பண அட்டை (Debit card) ஆகியவற்றின் கடவுச் சொல்லை பெற்றுக் கொண்டு அவற்றின் மூலம் பணத்தை அவர்களது கணக்குகளில் இருந்து தி…

      • Thanks
      • Haha
      • Like
    • 16 replies
    • 2.1k views
  4. 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட். Posted on April 16, 2024 by சமர்வீரன் 714 0 யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும், மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவ…

  5. வணக்கம் உறவுகளே! சென்ற வருடம் எனது மூதாதயரின் காணி விலைக்கு வந்தபொழுது அதை விலைக்கு வாங்கினேன். வாங்கியபொழுது நான் இலங்கையில் இருக்கவில்லை. ஆகையால் காணியை எனது பெயரில் எழுத முடியவில்லை. ( நான் இனிமேலும் இலங்கை citizen இல்லை என்பதாலும் மற்றும் நான் அங்கே நேரடியாக இல்லை என்பதாலும் எனது பெயரில் வாங்க முடியாது என்று காணிப் பதிவாளர் சொல்லி விட்டார் ) ஆகவே காணியை எனது அப்பா அம்மா பெயரில் பதிவு செய்திருந்தேன். இப்போது அப்பா அம்மா இருவரையும் கனடா அழைத்து விட்டேன். கையோடு அவர்களும் காணியின் உறுதியை கொண்டு வந்து உள்ளார்கள். கேள்வி என்னவென்றால் கனடாவில் இருந்துகொண்டு இலங்கையில் அப்பா அம்மா பெயரில் வாங்கிய காணியை எப்படி எனது பெயருக்கு மாற்றுவது? யாராவது தெளிவான …

  6. "நிம்மதியைத் தேடுகிறேன்" "நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக எனோ நிம்மதி இல்லாமல் தினம் அலைகிறோமே! நித்திரை கூட வர மறுக்குதே நினைத்து நினைத்து மனம் புலம்புதே!" நான் திருமணமான, ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கு ஒரு பொண்ணும் என, இரு குழந்தையின் தந்தை. கொழும்பில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வாக இருந்த காலம் அது. நல்ல உத்தியோகம், வசதியான வீடு, அழகான மனைவி, புத்திசாலி பிள்ளைகள்! ஆனால் யாரும் எதிர்பாராத, திடீரென ஆனால் திட்டமிட்டு தோன்றிய இனக்கலவரம், எம்மை உள்நாட்டிலேயே ஏதிலியாக [அகதியாக] கப்பலில் யாழ்ப்பாணம…

      • Thanks
      • Like
    • 4 replies
    • 906 views
  7. "தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest" வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது. அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது ......... . அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது. பறவை இனம் பெருகியது.......... பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது. அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. எதிரிகளுக்கு உணவானது. மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரிய வில்லை. கம்பங்களில் கருகியது மற்றும் வண்டிகளில…

  8. அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை! அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் காரணமாக இவ்வாறு குறித்த இரு பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய பகுதிகளில் சுமார் 3 இலட்சம் பேர் குடியேறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மெல்போர்ன் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன. மெல்போர்னின் மக்கள் தொகை 2022-2023 நிதியாண்டில் 166,000 அல்லது ஒரு நாளைக்கு சுமார் 455 பே…

  9. லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மூவினங்களைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா, இதுவரை இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களில் முதன்முறையாக புலம்பெயர் தமிழர்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே இச்சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார். நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கு…

  10. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன். Posted on April 21, 2024 by சமர்வீரன் 492 0 யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் பல்வேறு செயற்பாட்டுக் களங்களில் பயணித்து 19.06.2023ஆம் நாளன்று காலமாகிவிட்ட “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் அறப்பணியைப் போற…

    • 0 replies
    • 464 views
  11. 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன். Posted on April 15, 2024 by சமர்வீரன் 847 0 புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் தமிழர் கலைகளையும் கற்பிக்க வேண்டியது அகத்தியமானது என்ற காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 34 ஆண்டுகளாக அவ்வுன்னத பணியை யேர்மனியில் செய்து வருகிறது தமிழ்க் கல்விக் கழகம். தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப, வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் தனது அகவை நிறைவு …

      • Thanks
      • Like
    • 3 replies
    • 588 views
  12. ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி, நிலக்கீழ் அறையில் வாடகைக்கு இருந்த சிங்கள இளைஞனால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அறிய முடிகின்றது. சுட்டவரை காவல்துறை கைது செய்துள்ளதாம். ---- By Alex Black, Kaitlin Lee Posted March 7, 2024 4:11 am. Last Updated March 7, 2024 12:27 pm. The homicide unit is investigating after six people were found dead in Barrhaven, a suburb of Ottawa. The Ottawa Police Service (OPS) responded to a home in the 300 block of Berrigan Drive around 11 p.m. on Wednesday, March 6 where the bodies of two adults…

  13. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. Posted on April 7, 2024 by சமர்வீரன் 101 0 தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிற…

    • 0 replies
    • 612 views
  14. கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது! Vhg ஏப்ரல் 05, 2024 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மீது தாக்குதல் கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப்பெண் ஈழத்தமிழர்களி…

  15. கனடாவில் கார் களவு.-_ அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன். நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ. எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம். …

  16. 23 MAR, 2024 | 09:32 AM முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த புகைப்படங்களையும உள்ளடக்கிய போரின் சாட்சியங்கள் நூலை வெளியிடவுள்ளார். போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்;து கொண்டிருக்கின்ற நிலையி;ல் புலம்பெயர் தேசங்களில் இந்த அவர் நூலை வெளியிடவுள்ளார். இந்த நூல் ஏப்பிரல் 27 த் திகதி கனடா வன்கூவரிலும் மே 12 ம் திகதி சுவிட்சர்லாந்திலும் வெளியாகவுள்ளது. எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல வேறு போர்க்காலத்தில் ஊடகவியலாளரா…

  17. தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றன. தமிழரசுக் கட்சியின் உறுப்புரி…

  18. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் - கனடா நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடு!

      • Like
    • 5 replies
    • 1.6k views
  19. ஆளுமையான மனிதநேயம்கொண்ட தலைமை ஈழத்தமிழரையும் தலைநிமிர்த்திய கனேடியத் தலைவர்

    • 1 reply
    • 539 views
  20. இது ஓரு விழிப்புணர்வு பகிர்வு மட்டுமே....

  21. கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் TorontoCanada 2 மணி நேரம் முன் Share விளம்பரம் கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டனம் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டி…

    • 88 replies
    • 9.7k views
  22. தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. Posted on January 22, 2024 by சமர்வீரன் 112 0 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.