வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்.... திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா…
-
- 2 replies
- 932 views
-
-
நெதர்லாந்து தமிழ் இளையோர்கள் உருவாக்கிய 'தமிழ் இளையோர் சகாப்தம்' [sunday, 2013-01-20 09:24:24] 19.01.2013 அன்று நெதர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் இளையோர்கள் இணைந்து, தமிழ் இளையோர் சகாப்தம் - 'Tamil Youth Era' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இச்சந்திப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தனது இன்னுயிர்களை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை நினைவுகூர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் 'தமிழ் இளையோர் சகாப்தம்' எனும் அமைப்பின் உருவாக்கம், கட்டமைப்பு, வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விளக்கமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நெதர்லாந்து வாழ் இளையோர்கள் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் முன்வைத்தனர். எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒ…
-
- 2 replies
- 521 views
-
-
[size=5]UNO Geneve முன்றவில் கவனயீற்புப் போராட்டம் - சுவிஸ் இளையோர் அமைப்பு"[/size]
-
- 35 replies
- 2.5k views
-
-
அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான றஞ்சினி கடந்த செவ்வாயன்று பாரி என்கின்ற குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். றஞ்சினி என்கின்ற இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஆறு மற்றும் ஒன்பது வயதுகளில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணும் இவரது இரு ஆண் பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களுக்கான அகதிக் கோரிக்கை 2011ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட றஞ்சினி மற்றும் இவரது இரு பிள்ளைகளின் கோரிக்கை மறுபரிசீலிக்கப்பட்டு, இவர்கள் கடந்த மேயில் மீண்டும்…
-
- 0 replies
- 962 views
-
-
Kabilan Daniel Thurairajah is a young Aerospace Engineering student at Ryerson University who has dreamt of becoming an Astronaut. He has recently been given the opportunity of a lifetime with the chance to go to Space Camp in Florida, meet Mr. Buzz Aldrin and possibility become one of the first of Tamil heritage into Space! Let’s vote for this Scarborough resident and help make his dream come true! Click on the website link below to vote! https://www2.axeapollo.com/en_CA/5031/kabilan-thuairajah மக்களே இந்த இணைப்பில் சென்று கபிலனுக்கு உங்கள் வாக்கை செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள் எங்கே உங்கள் ஆதரவால் ஒரு ஈழத்தமிழன் முதன் முதலில் விண்வெளிக்கு செல்லட்டும் த…
-
- 17 replies
- 1.6k views
-
-
சிறுவர் காப்பக விவகாரம் நோர்வே அரசை ஐ.நா. கேள்விக்குட்படுத்த வேண்டும் நோர்வேயில் வதிவுரிமை கொண்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்றோரிடமிருந்து அவர்களது பிள்ளைகளைப் பிரித்து தடுத்துவைத்துள்ள நோர்வே அரசாங்கம் இவ்விடயத்தில் என்ன நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது என்றும் தமது பிள்ளைகள் தம்மிடத்தில் வழங்கப்படுவார்களா? மாட்டார்களா? என்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். குழந்தைகளை பெற்றோரிடத்திலிருந்து தடுத்து வைத்திருப்பதன்மூலம் தமது குழந்தைகளை மொழி கலசார கலாசார ரீதியில் நோர்வே பிரஜையாக்குவதுதான் திட்டமா என்றும் பாதிக்கப்பட்டதரப்பினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். நோர்வேயில் புகலிட வதிவுரிமைபெற்றுள்ள தாம் நோர்வே அரச…
-
- 0 replies
- 367 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தனது போர்குற்றங்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் மேல் தொடர்ந்தும் நடத்திவரும் இன அழிப்பை கிரிக்கெற்றினால் மூடி மறைத்து வருகின்றார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிரிக்கெற்றினால் எவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் தனது குற்றச் செயல்களை மறைக்கின்றது, தொடர்ந்தும் மறைக்க முயல்கின்றது. போன்ற விடயங்களை எம் அனைவருக்கும் பரிட்சயமான ஊடகவியலாளர் Trevor Grant மெல்பேனில் வெளிவரும் “The Age” என்ற பத்திரிக்கையில் மிகவும் விபரமாகவும் உறுதியாகவும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். 20.01.2013 அன்று அவுஸ்திரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான கிரிக்கெற் போட்டி நடைபெறவுள்ள அன்றைய தினத்தில் Trevor Grant கூறியது போல சிறிலங்கா அரசாங்கம். தொடர்ந்தும் தனது குற்றச் செயல்களை கிரி…
-
- 0 replies
- 481 views
-
-
அண்மைக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சிறிலங்கா அரசுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக 'தமிழர் விடுதலைப் பயணம்' என்ற பெயரில் நடைபெற்ற ஊர்திப் பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது. தற்போது அவுஸ்திரேலியா வருகை தந்திருக்கும் சிறிலங்கா கிரிக்கெற் அணி அவுஸ்திரேலிய அணிணை எதிர்த்துப் பல போட்டிகளில் விளையாடி வருகின்றது. இவ்விரு நாடுகளும் விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் 'சிறிலங்காவைப் புறக்கணி' என்ற மகுட வாக்கியத்தோடு தொடர் போராட்டங்கள் அந்தந்த விளையாட்டு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. தமிழ் ஏதிலிகள் கழகமும் Refugee Action Collective என்ற அமைப்பும் இணைந்து Trevor Grant தலைமையில் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருக…
-
- 1 reply
- 358 views
-
-
-
- 0 replies
- 447 views
-
-
-
- 1 reply
- 493 views
-
-
-
- 23 replies
- 1.8k views
-
-
வணக்கம் உறவுகளே. எம்மக்களும் போராளிகளும் கண்மூடித்தனமாக பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னரும் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தவித்த வேளையில் 2 வருடங்கள் கழித்து channel 4 தான் இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை உலகறிய செய்தது. அந்த காணொளியை அதிகளவு மக்களை பார்க்க வைக்க கூட நாம் எதுவித முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த காணொளிக்கு நாம் youtube இல் சென்று like போடுவதன் மூலம் எமது ஆதரவை channel 4 இற்கு வழங்குவோம். அதே நேரம் நடந்த கொடுமைகளை பல மக்கள் பார்வையிட உதவி செய்வோம். துரதிஷ்டவசமாக இந்த வீடியோவை பார்ப்பவர்களில் பலர் அதனை like பண்ண மனமில்லாமல் dislike பண்ணிவிடுவார்கள். ஆனால் அது சிங்கள அரசாங்கத்துக்கே துணைபுரியும் என்பதால் அனைவரும் ஒருமனமாக lik…
-
- 23 replies
- 2.9k views
-
-
வணக்கம் naathamnews.com இணையம் புதிய மெருகுடன் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் முதல் வழமைக்கு திரும்பும் என்பதனை இத்தால் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். அதுவரை பொறுத்தருள வேண்டுகின்றோம். நன்றி http://naathamnews.com/
-
- 1 reply
- 847 views
-
-
எமது தோழமை மக்கள் குர்திஸ்தான் அமைப்பை சார்ந்த மூன்று பெண் போராளிகள் பாரிஸில் நேற்று படுகொலை செய்யப்பட்டதை யாவரும் அறிவீர்கள். இந்த படுகொலைக்கு நீதி கேட்டு சனிக்கிழமை (12.01.2013) மாலை ஒரு மணிக்கு (13h00) Gare de l'est Metro முன் நடைபெறும் ஒன்று கூடலில் தமிழ் மக்கள் அனைவரையும் பங்கு பற்றும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு www.pathivu.com
-
- 4 replies
- 661 views
-
-
டென்மார்க் அரசால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் 2008ம் ஆண்டு முடக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகம் என்னும் அமைப்பு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் (டென்மார்க் கிளை) உருவாக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்குகள் முடக்கியதற்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லாதமையால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிரான வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடிசெய்யப்பட்டது. உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் எதுவித தொடர்புகளும் இருக்கவில்லை. மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போட்டியாகவே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக பலரும் கருதினர். உலகச் சிறுவர் காப்பகமானது தமிழர் ஒருங்கிணப்பு குழுவின் மற்றய அமைப்புக்கள் போன்றே வெளிபடை…
-
- 28 replies
- 2.7k views
-
-
இந்த வருடம் மலேசியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியுமா? தமிழர்களின் வாக்குகளைப் பெற ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க் கட்சிக் கூட்டணியும் முயலுகின்றன, இத் தருணத்தில் மலேசியாவின் சிறிலங்கா மனித உரிமைகள் சார்பான கொள்கைகளில் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய கோரிக்கைகளை தமிழர் அமைப்புக்கள் முன் வைக்க உள்ளன.இது தொடர்பாக மலேசிய அரசியலை அறிந்தவர்களின் பின் ஊட்டங்கள் கோரப்படுகின்றன. 1)மலேசியாவின் ஆளும் கூட்டணி, எதிர்க் கட்சிகளின் தகவல்கள். 2) இந்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? 3) மலேசியாவில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்களின் பெயர் முகவரிகள். 4) மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், மலேயர்,சீனர்,தமிழர். …
-
- 11 replies
- 1.8k views
-
-
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ம் திகதியிலிருந்து பிரான்சின் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம் (Permis de conduire) ஜரோப்பிய முறைமைக்கு ஏற்ப மாற்றமடைகிறது. ஒரு வங்கி அட்டையின் அளவில் ஒரு இலத்திரனியல் பதிவுத் தகட்டுடன் (puce électronique) மாற்றமடைய உள்ளது. இதில் வாகனச் சாரதியின் முழு விபரங்களுமம் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரத்தின் முழுவிபரங்களும் அடக்கப்ட்டிருக்கும். இதனைக் கடந்த செவ்வாய்க்கிமை பிரான்ஸ் அரசாங்கம் தனது அரச விவரத் தொகுப்பில் (Journal officiel) வெளியிட்டுள்ளது. கணினி மயப்படுத்தலின் வேலைப் பளு காரணமாக ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப் படவேண்டிய இந்த நடைமுறை செப்டெம்பர் மாதம் வரை தள்ளிப் போடப்பட்டுள்து. ஆனாலும் ஜனவரி 19ம் திகதி முதல் சில தற்காலிக அனுமத…
-
- 1 reply
- 757 views
-
-
பயணம் 01 கடந்த சில வாரங்களாக எனது அலுவலக வேலையில் மிகவும் அழுத்தமான பணிகளை சுமக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனது முகாமையாளரின் விடுப்பு புதிய உற்பத்தி பொருளின் அறிமுகம் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களின் வேலை நியமனம் எமது ஏனைய அலுவலகங்களை மறு சீரமைத்தல் மில்லியன் கணக்கிலான விளம்பரமும் அதற்கான பேரங்களும் என் மீது பாரிய பணிகளை சுமத்தியது. அது என்னை மறைமுக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. அது என் குடும்ப வாழ்க்கை, நண்பர்கள் மட்டத்திலும் எதிரொலித்தது. இனம்புரியாத கோபம் ஒரு விரக்தி மகிழ்ச்சியும் கோபமும் மாறி மாறி வருதல் அலட்சியம் செயற்திறனில் ஒரு மந்தம். நிச்சயமாக ஒரு புதிய இடத்திற்கு, அலுவலக வேலையை மறந்து, கை தொலைபேசிகளை அணைத்து மகிழ்வாக குடும்பத்து…
-
- 93 replies
- 13.5k views
-
-
தமிழர் விளையாட்டுத்துறை பிரான்ஸ் நடத்தும் மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க விளையாட்டு 2013 கரம் சதுரங்கம் காலம்- 13-01-2013 நேரம் - 09:00 இடம் - Association Franco Tamoul de Nanterre Maison de quartuer berthelot 2 allee colonel fabien 92000 nanterre Rer A direction st germain Station : NANTERRE UNIVERSITE Sorti derriere le train Bus- 304 direction nanterre place de la boule Arret (COURBEVOIE JOLIOT CURIE) Prendre chemin rue Courbevoie தொடர்புகள் - விளையாட்டுத்துறை -06.51.46.09.38 TCCF:- 01 43 58 11 42 http://www.sankathi24.com/
-
- 2 replies
- 685 views
-
-
நான் கல்விப் பொதுச் சாதாரண பரீட்சை எழுதும் நேரம் அன்றுதான் பரீட்சை ஆரம்பம். படிபடிஎண்டு படிச்சாலும் கடைசி நேரத்தில படிச்சது ஒண்டும் ஞாபகத்தில நிக்காத மாதிரி இருக்கும். ஆனா எனக்கு கடைசி நேரம் எப்பிடித்தான் படிச்சாலும் ஒண்டும் நிக்காது. அதனால நான் கடைசி நாள் புத்தகத்தைத் திறக்கவே மாட்டன். அம்மா ஏசுவா எண்டு சிலநேரம் புத்தகத்தை விரிச்சு வச்சிட்டு நண்பிகளுடனான அரட்டைகளை அசைபோட்டுக்கொண்டு இருப்பன். என்னதான் சொன்னாலும் ஒரு படபடப்பும் இருக்கும் தானே. அதுக்கும் ஒ லெவல் எண்டால். பள்ளிக்கூடம் போனால் ஒருத்தியும் சந்தோசமாக் கதைக்க வருகினமில்லை. அப்ப படிச்சுத்தான் பரீட்சை பாஸ் பண்ணப் போறது மாதிரி புத்தகமும் கையுமா மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருக்கினம். சரி எண்டு நானும் என்தரவளி இன்…
-
- 13 replies
- 1.2k views
-
-
பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4 சாத்திரி தலைமைச் செயலகம் நாடு கடந்த அரசு அனைத்துலகச் செயலகம் ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டு அது அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும் இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது ப…
-
- 70 replies
- 6.7k views
- 1 follower
-
-
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் பெப்ரவரி 25, 2013 தொடக்கம் மார்ச் 22, 2013 வரை மனித உரிமைகள் சபைக்கான கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இம்முறை நீதியை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய காலமாக எதிர் பார்க்கப்படுகின்றது. ஆனால் இப் பூகோள அரசியலில் மிக திடமாக எதனையும் கூற முடிவதில்லை. இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்பவர்கள், வரும் முடிவு எவ்வாறானாலும் அதனை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் கூட அந்த மாதிரியான ஒரு தயார்ப்படுத்தலுக்கு தம்மை உள்ளாக்கி வைத்திருக்க வேண்டுமென்பதும், ஆனால் அதனைத் தாண்டிய வேலைத்திட்டங்களின் புரிதலுக்கு தம்மை உள்ளாக்கி கொள்ளுதலும் அவசியமானதொன்றாய் இருக்கின்றது. அனைத்துலக சுயாதீன…
-
- 3 replies
- 670 views
-
-
காரணம் தெரியுமா ? பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில் அவதானித்தேன் பெரும்பான்மையான பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ? சிகை அலங்கார நிலையங்களில் உடைந்த சீப்பு, ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி, அனைவருக்கு ஒரே துவாலை பாவிப்பது ஏன் ? (சவர அலகு மாற்றுகிறார்கள்) மீன் சந்தையில் கூட இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ? (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது. பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்) உணவகத்தில் குறுகிய கழிவறைகள், அசுத்தமாகவும் (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ? தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்ட…
-
- 15 replies
- 1.7k views
-
-
நடுக்கடலில் தத்தளித்த 46 இலங்கையர்கள் மீட்பு இந்தோனேஷிய கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 46 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் பயணம் செய்ய முற்பட்டவர்களே இவ்வாறு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளனர். சுமத்திரா தீவுகளிலிருந்து 330 கடல் மைல் தொலைவில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்த படகு இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. சில தினங்களாக நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்தோனேஷிய அதிகாரிகளின் உதவியை முதலில் நிராகரித்த நிலையில், இந்தோனேஷியாவுடன் செய்து கொள…
-
- 0 replies
- 650 views
-
-
மலேசியாவில் இந்த ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் சுமார் 50,000 இந்திய வம்சாவளியினர் பள்ளிகளில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தாலேயே அவர்களால் பாடசாலைகளில் அனுமதி பெற முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கோரி போராடுபவர்கள் மலேசியாவில் சுமார் மூன்று லட்சம் இந்திய வம்சாவளியினர் நாடற்ற நிலையில் வசிப்பதாகவும், அவர்களை அரசு திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கிறது எனவும் தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார். "மலேசிய அரசு திட்டமிட்ட வகையில…
-
- 0 replies
- 969 views
-