Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் வலுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். இலங்கை அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் 21-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் நேற்று மாநிலக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். வெயிலில் உண்ணாவிரதம் இருந்த அவர்களை நிழலில் இருக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு அவர்கள் ஈழத்தம…

  2. Stop Sri Lanka Sliding to a Totalitarian State : http://www.avaaz.org/en/petition/Stop_Sri_Lanka_Sliding_to_a_Totalitarian_State/?launch Why this is important International community failed to stop genocidal acts in Sri Lanka, from the time this government came to power in 2006. This encouraged the regime to move towards totalitarianism in Sri Lanka after the end of military conflict in May 2009. First step to totalitarianism was to amend the constitution to accommodate “Presidency for life”, the same path followed by other failed dictators; ignored democratic principles, suppressed media freedom and finally dispensed with the independence of judiciary by sa…

  3. சிங்களத்திற்கு சுதந்திரம் கிடைத்த தமிழனின் சுதந்திரம் பறிபோன நாளான பெப்ருவரி 4 ம் திகதி மாலை சிட்னி நகரில் மாபெரும் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிட்னி வாழ் தமிழ் மக்களும் சமுகம் தருமாறு வேண்டிகொள்கின்றனர் ஏற்பட்டாளர்கள் . Starts from Martin Place to Circular Quay between 4.00 PM to 6.00 PM Australian Time on 4th Feb 2009. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே As you are aware that Tamils are organizing a protest march on 4th February 2009 against the Genocide war by the Sinhala Government of Sri Lanka against Tamil people. This is the time for us to forget all differences and unite to show our solidarity and support to our brethr…

  4. Toronto softball cricket associationand University students will host a peacefull rally on Sunday March 08, 2009. Time : 4 PM - 9 PM Place : Metro Polition Centre 3840 Finch Avenue East Scarborough, ON M1T 3T4 http://www.tscricket.com/Home/tabid/37/Default.aspx

    • 1 reply
    • 1.7k views
  5. சுவிசில் கிருஷ்ணா அம்பலவாணர் உண்ணாவிரதப் போராட்டம் திகதி: 13.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து பேர்ண் வெளிவிகார அமைச்சின் அலுவலக முன்பாக சுவிச்சர்லாந்தின் தமிழ் மக்களிடையே நன்கு அறிமுகமான கிருஷ்ணா அம்பலவாணர் காலவரையற்ற நீர் ஆகாரம் இல்லாமல் தொடர்ச்சியாக உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தமிழரை வாழவிடு! Let the Tamils Live! வன்னியில் தொடரும் இனஅழிப்புப் போரை உடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சுவிஸ் அரசின் நேரடித் தலையீடு வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு நேரடி மருந்து மற்றும் நிவாரண உதவி சிறி லங்கா அரசின் தமிழின அழிப்பைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விசேட விவாதத்துக்கு முயற்சி பிரிந்து செல்வதா இல…

  6. போஸ்டன் க்ளோப் இணையத்தின் லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட BIG PICTURE என்னும் பிரபல பகுதியில் ஈழத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டும் படங்கள பிரசுரித்திருக்கிறார்கள். பெரும் தொகையான வாசகர்களை கொண்ட இப்பகுதியில் சிங்களவர்கள் எமது போராட்டத்தையும் எமது மக்களின் வேதனையையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தயவு செய்து அங்கே போய் உங்கள கருத்துக்களை பதிவு செய்யுங்கள். எம்மை எவருமே கண்டுகொள்ளவில்லையே என்று வீதி எங்கும் இறங்கி போராடி இப்போது எல்லோரும் எம்மைப் பற்றி பேசும் போது நாம் அதை அப்படியே பற்றிக் கொள்ள வேண்டாமா. எமது போராட்டத்தில் சிங்களவன் இலாபம் அடைய நாம் வெறுமனே பார்த்திட்டிருக்கலாமா தயவு செய்து தயவு செய்து இங்க போய் உங்கள் கருத…

    • 1 reply
    • 4.6k views
  7. பில் கேட்சு இலங்கையில் முதலீடு செய்வதை தடுப்பதற்கு இந்த சுட்டியில் மனு அனுப்பவும் http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=74

  8. Paris இல் வசித்து வந்த இவரை கடந்த 08-06-2017 இலிருந்து காணவில்லை.

  9. தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது ! தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் முரசுகொட்டிய வேளை, சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரே அன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது. தனது முன்றாண்டு முதற்தவணைக்கால அரசவையினை நிறைவு செய்,து இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவையினை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நா.தமிழீழ அரசாங்கம் கூட்டியிருந்தது. டிசெம்பர் 6-7-8ம் நாட்களில் கூடியிருந்த இந்த அமர்வில் ஒரு தொகுதி உறுப்பி…

  10. http://pearlaction.org/international/ http://pearlaction.org/usa/ ( for USA citizens only)

    • 0 replies
    • 822 views
  11. பிரான்சில் 2012 / 2013 யில் நடைபெற்ற தமிழ்- குர்திஸ்தான் விடுதலை போராட்ட போராளிகளின் படுகொலைக்கு இன்று வரை நீதி கிடைக்காத நிலையில் - நீதி கேட்டு குர்திஸ்தான் மக்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம். இந்த நாளில் பரிதி அண்ணன்- நாதன்- கஜன் ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி கேட்டு ... இடம்: Gare de Nord நேரம் : 11H45 மெட்ரோ: ligne 5 - 4 RER : D- B- E தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு Tel: 06 52 72 58 67 (facebook)

  12. தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்கள்! லண்டனில் சந்திரிகாவுக்கு கடும் எதிர்ப்பு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் மாணவர் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வானது, “சிலோன் டு ஸ்ரீலங்கா: தேசத்தில் ஒரு பயணம்” என்ற தலைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் இளையோர் அமைப்பு பல்வேறு…

    • 2 replies
    • 1.1k views
  13. தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் சுவிசில் பேரெழுச்சியோடு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன. தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்…

  14. பிரம்மாண்டம் என்றாலே அது துபாய் தான், செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகள், மிக உயரமான கட்டிடம் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் இணையவிருக்கிறது ஹார்ட் ஆப் யூரோப் (Heart Of Europe) என்ற பனிப்பொழியும் செயற்கை தீவுகள் நகரம். இதனை உருவாக்க Kleindienst என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு பனி பொழியக்கூடய‌ பகுதிகளான ஆஸ்திரியா, மொனாக்கோ, ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் செண்ட்.பீடர்ஸ்பர்க் பகுதிகளைப் போன்ற செயற்கை நகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து Kleindienst நிறுவனம் கூறுகையில், ஜேர்மன் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த திட்டத்தில் பூமிக்கு அடியில் குளிரூட்டபட்ட குழாய்கள் அமைத்து, மேலிருந்து விழும் பனி உடனே உர…

  15. பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது June 27, 2023 சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிசையில் பாலியல் சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கிறார் ‘லண்டன் சாமியார்’ சரவண பாபா. இவரது பாலியல் அட்டூழியங்கள் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகாருடன் அவர்கள் நமக்கு அனுப்பிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் அச்சிலேற்ற முடியாத ஆபாச ரகம். இது குறித்து பெயர் வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர், “பிரேமானந்தாவின்…

  16. பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மையினருக்கு பலத்த பாதிப்புக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மனியிலே இந்த மதவெறி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களை ஐரோப்பாவிலிருந்து இஸ்லாத்தை வெளியேற்றும் தேச பக்தர்கள் அமைப்பு என்ற பெயரில் செய்து வந்தார்கள். மதவெறி ஊர்வலக்காரர்கள் முஸ்லிம்களிற்கு பிடிக்காத பொருட்களைக் காட்சிப்படுத்தி ஊர்வலம் சென்றார்கள். ஆனால் இந்த இதற்கு எதிரான முஸ்லிம்களும் எங்களில் ஒரு இனமே என்ற ஊர்…

  17. தூக்க மாத்திரையால் விமானத்தில் அவமானப்பட்ட கனடா பிரஜை! விமான பயணத்திற்கு முன்பாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரையை உட்கொண்ட கனடாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்காததால் தாம் அவமானமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன், உறங்கிக் கொண்டிருந்த ஸ்டீபன் பெனட் என்ற நபரை விமான பணிப்பெண் எழுப்ப முயன்றுள்ளார். அவர் தூக்க மாத்திரை உட்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த காரணத்தினால், அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை. அவர் பயணம் செய்யும் நிலையில் இருக்கிறார் என விமான நிலைய மருத்துவர்கள் கூறியதுடன், இது தொடர்பாக தன் தனிப்பட்ட மருத்துவரிடன் மின்னஞ்சலை அவர் காண்பித்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளத…

  18. இத்தாலியில் "தமிழ்க் கலைத்தேர்வு - 2007" பரீட்சை இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 874 views
  19. சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்றவர் தொடர்பாக 1-1/2 வருடமாக தகவல் இல்லை [11 - October - 2007] [Font Size - A - A - A] வெலிமடை டயரபா தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சவூதி அரேபியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்று, ஒன்றரை வருட காலமாகியும் அவர் தொடர்பாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டயரபா தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி விஜயலட்சுமி (வயது - 30) என்பவரே வீட்டுப் பணிப்பெண்ணாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். இப்பெண் அங்கு பணிப்பெண்ணாகக் கடமையேற்று ஓரிரு மாதங்களில் தமது தாய் தந்தையருடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். அதனையடுத்து, கடந்த ஒன்றரை வருட காலமாக, அ…

  20. தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்! adminMay 20, 2024 இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் மனுவானது, இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention and prosecuti…

  21. கொழும்பில் நேற்று அப்பாவித் தமிழர்களைக் கைது செய்த நேரம் இராமகிருஷ்ண மிசனின் கம்பவாரிதி ஜெயராஜ்யுக்கு கொழும்பின் பிரபல வர்த்தகர்களின் தலைமையில் பாராட்டு விழா. சொந்த இன மக்கள் கைது செய்யப்பட்டது இராமனின் அடிப்பொடிக்குத் தெரியவில்லையா? இவருக்கும் நீரோ மன்னனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

  22. இலங்கை இப்பொழுதாவது பாடம் கற்றுக் கொள்ளுமா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! ) தமிழர்களுக்கு எதிரான போரின் போது, இலங்கையின் அரச இராணுவ அமைப்புக்களினால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் அடங்கலாக பல விடயங்களை உள்ளடக்கிய, அமெரிக்கா முன் மொழிந்த பிரேரணை இன்று ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் போரின் போது நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. அதாவது, குற்றம் இழைத்தவர்களைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு சுதந்திரமான ஒரு அனைத்துலக விசாரணை அவசியம் என்பதே எம் நிலைப்பாடாகும். இன்று நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது அமெரிக்காவினால் முன்னர் கு…

    • 0 replies
    • 603 views
  23. இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன? - கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்களின் சமூகவெளியை இரண்டாவது தலைமுறையினர் கூடுதலாக நிரப்ப ஆரம்பித்துள்ளனர். இங்கு இரண்டாவது தலைமுறை என்பது 1983 க்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் பிள்ளைகளையே கூடுதலாகக் குறிக்கிறது. 1980 க்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் மூன்றாம் நான்காம் தலைமுறையினரும் உருவாகி விட்டனர். இருந்தபோதும் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களே புலம்பெயர் தமிழர் சமூகத்தின் பெரும்பான்மையினராக உள்ளனர். தமது பிள்ளைகளை முன்னேற்றுவது குறித்து பெற்றோர்களாகிய முதலாவது தலைமுறையினர் செலுத்திய, செலுத்தி வரும் அக்கறை மிகுந்த கவனத்துக்குரியது…

    • 2 replies
    • 669 views
  24. கோவில் திருவிழாக்களும் - புலம்பெயர் தமிழர்களும். புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் கோவில்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கிறார்கள்.இது ஒரு வகையில் நன்மை உண்டு அதாவது புலம்பெயர் தமிழ் இளையவர்களுக்கு எமது கலை கலாச்சாரங்களை ஊட்டுவதர்க்கு ஆலயங்கள் சிறப்பாக திகழ முடியும்.ஆனால் இன்று எத்தனை ஆலயங்கள் இவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விரல் விட்டுஎண்ண முடியும். அந்தளவிற்கு ஆலயங்கள் தவறான முறைகளில் மக்களை அவர்களுடைய சிந்தனையில் இருந்து தடம்புரள வைக்கும் வகையில் செயற்பாடுகளில் செயற்படுத்தப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் மத்தியில் உள்;ள பல ழூட நம்பிக்கைகளை களையாது தொடர்ந்தும் மக்களை அவ் மாயையில் வைத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.