வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
கனடிய வர்த்தகத் தமிழ் மக்களிடையே சாதனைப் படைத்த ஆறு தொழிலதிபர்கள் இந்த ஆண்டுக்குரிய சாதனையாளர் விருதுகளைப் பெற்றனர். மார்க்கம் ஹில்ரன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கனடாத் தமிழ் வர்த்தகச் சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது இவர்கள் கௌரவிக்கப்பட்டனர் “ தமிழ் மக்கள் அதிகளவில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு தமது கடின உழைப்பால் தமிழ் சமூகத்துக்கு மாத்திர மன்றி கனடாவிலுள்ள ஏனைய சமூகத்தினருக்கும், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கும்உதவி வருகின்றார்கள் என கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு மைக் அகிலன் தெரிவித்தார். கனடா வர்த்தகத்துறையில் சாதனை படைத்த தமிழ் வர்த்தகர்களுக்கா கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது …
-
- 0 replies
- 688 views
-
-
உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை - 28 April 2012 உடனடிப் பிரசுரத்துக்காக ஊடக அறிக்கை ஏப்பிரல் 28, 2012 உலகத் தமிழர் பேரவையானது இலங்கை வாழ் இசுலாமியருடன் கைகோர்த்து நிற்கின்றது மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20, 2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில், சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீ விரவாதப் புத்த மதத்தினர,; சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கை…
-
- 2 replies
- 708 views
-
-
ஏற்கனவே இணைக்கப்பட்டதுதான் ஆனாலும் மறுபடி இணைக்கின்றேன் மறுபடிமறுபடி வாக்களித்து சனல் 4 ஐ முன்னிறுத்துவோம். பலரின் போராட்டத்தால் இடைவெளி குறைந்துள்ளது. முயற்சி செய்வோம் வாக்களியுங்கள்
-
- 0 replies
- 685 views
-
-
Films about Bahrain, Sri Lanka, adoption and care homes are all up for the award - vote for the one you think should win http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811 Al Jazeera's Bahrain: Shouting in the Dark has earned the channel a nomination for Current Affairs in this year's Bafta TV Awards. It's competing against Jon Snow's film, Sri Lanka's Killing Fields (pictured), for Channel 4 and two editions of Panorama on BBC1: The Truth about Adoption and Undercover Care: The Abuse Exposed. It's always a particularly strong category – and Bafta has the final say – but who doy…
-
- 3 replies
- 944 views
-
-
பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றிற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இன்றுள்ள சூழலில் நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் தாயகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு சுமூகமான நிலை தோன்றாது எனவும் அதனால் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உருவாக்க உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நாளை 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை St Joseph�s Church, Colliers Wood High Street, London SW19 2HS எனும் இடத்தில் மாலை 2:30 முதல் 4:30 மணிவரை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் அனைத்து பிரித்தா…
-
- 0 replies
- 464 views
-
-
கனடா உலகத்தமிழர்' பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை ஒரு கொலைப் பயமுறுத்தல்:-கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் கண்டனம் கனடிய முன்னணித் தமிழ் ஊடகங்களில் ஒன்றான 'கனடா உலகத்தமிழர்'பத்திரிகையின் ஆசிரியரும் வெளியிட்டாளருமான திரு. ந. கமலவாசன் அவர்களின் இல்லத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் 2012 ஏப்ரல் 23ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர்மூன்றுமணியளவில் தீ மூட்டி எரிக்கப்பட்ட வன்செயலை கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாக ஊடகவியலாளர் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: பூரணமான ஊடக சுதந்திரமுள்ள கனடிய நாட்டில் ஒரு சுதந்திரமானஊடகவியலாளர் மீது மிகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்…
-
- 17 replies
- 2.2k views
-
-
-
- 3 replies
- 658 views
-
-
முதலாவது வருடாந்த பொது கூட்டம் - கனடியத் தமிழர் தேசிய அவை Date: 2012-04-28 at 10:00 am Address: North York Civic Centre, North York, ON Canada Phone: 1 866 263 8622, 416 646 7624 Email: info@ncctcanada.ca
-
- 1 reply
- 442 views
-
-
தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில், சிறிலங்கா அரசுத் தலைவரிடம் கேள்வியெழுப்புங்கள் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தென் கொரிய அதிபரிடம் கோரி;க்கை விடுத்துள்ளார். நான்கு நாள் பயணமாக, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் , தென் கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தென் கொரிய அதிபர் Lee Myung-bak அவர்களுக்கு கடிதமொன்றினை அனுப்பியியுள்ளார். போரின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும், 40 000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை, ஐ.நாவின் புள்ளிவிபரங்களின் சுட்டிக்காட்டியுள்ளதை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரதம…
-
- 0 replies
- 576 views
-
-
ஸ்கார்போரோ கடையொன்றில் விற்கப்பட்ட மீனில் நச்சு கலந்திருப்பதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவரமைப்பு எச்சரிக்கை Apr 21 2012 06:25:46 ஸ்கார்போரோ கடையொன்றில் விற்பனைக்காக உப்பிலிட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கெண்டை மீனில் நச்சுத் தன்மையுள்ள இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கேட்டரிங் அண்ட் பைன் பூட் நிறுவனக் கடையிலேயே இந்த மீன் விற்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை, ஏப்ரல் 17 என திகதி குறிக்கப்பட்டிருந்த இந்த மீனை வாங்கி உண்ட மூவர் உடல் சுகவீனமடைந்தனர். இந்த விடயம் அறிந்து சோதனையில் இறங்கிய கனடிய உணவு கண்காணிப்பு அதிகாரிகள் மீனில் கிளாஸ்டிரீயம் என்ற நச்சேற்றத் தன்மையுடைய பாக்றீரியா கலந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். …
-
- 21 replies
- 2.1k views
-
-
லங்காசிறியில் வேறொரு விடயம் தேடுவதற்காக சென்றிருந்த போது எனது பார்வையில் அகப்பட்டது. பின்னர் இணையத்தில் இதுபற்றி தேடிப்பார்த்தபோது ஒரு சில கறடுமுறடான விடயங்கள் அகப்பட்டன. இந்த கல்லூரி பற்றி உங்களில் யாருக்காவது எதாவது தெரியுமா? அவர்களின் இணையத்தளம்: www.swissuc.com
-
- 2 replies
- 772 views
-
-
புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும் எஸ்.எம்.எம்.பஷீர் "அன்பினால் கோபக்காரனை வெல், நன்மையால் தீய குணத்தோனை வெல்" தம்மபதம் (பௌத்த நீதி நூல்) buddha urumayaசென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல…
-
- 2 replies
- 1.8k views
-
-
வவுனியாவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay Villetaneuse வதிவிடமாகவும் கொண்ட 26 வயதை உடைய லோகநாதன் சஞ்சீவன் (சுமன்) என்ற இளஞன் கடந்த 4.4.2012 முதல் காணமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கிறனர். இரண்டு கிழமைகளாக அவருடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லா இடங்களிலும் சென்று விசாரித்தும் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர் உதவியுடன் Le Blanc Mesnil காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் தயவுசெய்து எமக்கு அறியத்தருமாறு மிக பணிவுடன் கேட்டு கொள்ளுகிறோம் . தொடர்புகளுக்கு: 0033760166775 0033952106537 0033605599460 0033605747110 00447404893590 …
-
- 0 replies
- 680 views
-
-
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியமா? இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது. மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
கனடா: தமிழ்ச் சிறுவர் நாள் 2012 Date: 2012-04-21/22 at 10:00 am Address: Markham Fair Ground, 10801 McCowan Road, Markham, ON Canada தமிழ்ச் சிறுவர் நாள் 2012 அறிவகம் Phone: 416 849 9890 / 647 712 7866 http://www.arivakam.org/index.php
-
- 5 replies
- 713 views
-
-
கில்லாரி கிளிங்டனுக்கு தொலைநகல் அனுப்புவோமா கீழுள்ள கடிதத்தை பிரதி பண்ணி அனுப்புவரின் கையெழுத்து திகதி முழுபெயர் மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வசிக்கும் நகரம் நாடு என்பவற்றை எழுதி By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 என்ற இலக்கங்களுக்கு அனுப்புங்கள் Commemoration of 3rd Anniversary of the May 2009 Mass Murders and Human Rights Excesses Committed bySri Lankan Government By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 U.S. Secretary of State HonorableHillary Rodham Clinton Department of State, Washington, DC. Madam Secretary, On May 18, 2012 the Tamils of Sri Lanka and of the Diaspora will on…
-
- 0 replies
- 1k views
-
-
யேர்மனியில் அரை மில்லியன் ஈரோ பரிசு பெற்ற புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளையோர் ( முதல் நிமிடங்களில் பார்க்கலாம் ) http://www.zdf.de/ZD...-28.-Maerz-2012
-
- 16 replies
- 1.7k views
-
-
உங்கள் பாடற் திறனை வெளிக்காட்டி, உரிய அங்கீகாரத்துடன், சங்கொல 2012 விருதினை வென்றிட ஓர் அரிய வாய்ப்பு. பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவங்களை, 22.04.2012 ஞாயிற்றுக்கிழமை,l'espaces "champ foire" route des refuzniks 95200 Sarcelles என்னும் இடத்தில் நடைபெற இருக்கும் பரதநாட்டிய விழாவில் எம்மிடம் தரலாம் என்பதையும் அறியத்தருகிறோம். நன்றி தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு
-
- 0 replies
- 546 views
-
-
-
- 0 replies
- 980 views
-
-
கனடா: ஒன்ராரோயோ மாநில என்.டி.பி. கட்சியின் கொறடாவாக ஈழத்தமிழர் நீதன் சண் இன்று நடந்த மாநில கட்சிக்கான பிரதம கொறடா ( இது தான் இதன் மொழிபயர்ப்பு என எண்ணுகிறேன்) பதவிக்கு நடந்த போட்டியில் இதில் போட்டியிட்ட நீதன் சண் வெற்றிபெற்றார். இது அனைத்து தமிழர்களுக்கும் ஒரு மகிழ்வான செய்தி. கட்சியின் தலைவரான அன்றியா ஹோர்வாத்தின் தலைமைக்கும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். நீதன் சண் இந்தப்பதவியில் மூன்று வருடங்களுக்கு இருப்பார். கட்சியை மறுசீரமைப்பது கட்சியை வளர்ப்பது நிதி சேர்ப்பது போன்ற பொறுப்புக்கள் நீதனுக்கு இருக்கும். In other convention news, Andrew MacKenzie of Hamilton was not successful in his bid to be elected party president. He lost to Neethan…
-
- 7 replies
- 955 views
-
-
பெர்லின் நகரில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் யேர்மன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் மாபெரும் கலைமாருதம் 2012 மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக உலகத்தமிழர் பேரவைத் தலைவர் அருட் தந்தை எம்மானுவேல் மற்றும் Help for Smile அமைப்பின் தலைவர் மதகுரு கோளென் அவர்கள் வருகை தந்திருந்தனர் .அத்தோடு கனேடியத் தமிழர் தேசிய அவையில் இருந்து திரு சிவா அவர்களும் , ஐரோப்பிய தமிழ் வானொலி மற்றும் அகரம் புத்தக தலைமை ஆசிரியர் திரு ரவீந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர். கலைமாருதம் நிகழ்வில் பெர்லின் அனைத்து கலை ஆசிரியர்களின் படைப்பில் பல்வேறு கலை ஆக்கங்கள் அரங்கத்தில் சிறப்பாக வழங்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் பிறந்து வாழ்ந்தாலும் தமது மரபுகள் மாறா…
-
- 0 replies
- 473 views
-
-
ஜெனீவாவில் நடைபெற்ற 19ஆவது அமர்வின் போது, கிட்டத்தட்ட ஒரு மாதமாக அங்கு தங்கியிருந்து வேலை செய்த செல்வி. வாணி செல்வராஜா அவர்களின் செவ்வி
-
- 1 reply
- 622 views
-
-
எமது அன்பான உறவுகளே!! அனைவருக்கும் வணக்கம்! இங்கு நாம் கூடிநிற்கின்றோம். எதற்காக? நீதி? நியாயம் எமக்கு வேண்டும். இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் எமக்கு வேண்டும். இந்த இடத்தில் நாம் மட்டும் அல்ல உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி நோய்க்கு மருந்து இன்றி எம்மை விட்டு உடலால் பிரிந்து போன உயிர்களின் ஆதமாக்களும் எங்களோடு நின்று இங்கே நீதி? நியாயம் கேட்பதற்கு காத்திருக்கின்றன. “ஊக்கமது கைவிடேல்” ஏன்பது ஒவையார் வாக்கு. நீதி கிடைக்கும் மட்டும் நாம் தொடர்ந்தும் உழைப்போம். விட்டு போவதற்கு எமக்கு உணர்வுகள் ஒன்றும் எதுவும் மரணித்து போகவில்லை. அன்பான சொந்தங்களே!!! மிகவும் சவால் நிறைந்த காலப்பகுதிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நாம் தொடர்கின்ற…
-
- 7 replies
- 1.2k views
-
-
இதனை சரியான பகுதிக்கு நகர்த்தி விடுமாறு நிர்வாகத்தினரை கேட்டு கொள்கிறேன் இது பங்கு சந்தை தொடர்பான பதிவு பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது பெரிய பதிவு விருப்பம் உள்ளவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் வாசித்து பயன் பெறுங்கள் part-1 உலகின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிப்பதில் பொருளாதாரம் இன்று முதன்மை வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பதில் பங்கு சந்தைகள் முக்கியத்தவம் வகிக்கின்றன. இவைபற்றித் தமிழில் தெரியும் வாய்ப்புக்கள் அரிதாகவேயுள்ளன. பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ ப…
-
- 7 replies
- 6.1k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் பற்றிய சான்றுகள். ஈழத்தமிழ் மக்களின் வராலாறும் அவர்களின் வாழ்விடங்களை காலகாலமாக சிங்கள அரசு அபகரித்துவருவதற்கான சான்றுகளும் அதற்கான புள்ளிவிபரங்களும்இ 1958தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய சான்றுகளும் புகைப்படங்களும் தேவையாக உள்ளது. இச்சான்றுகளைத் தரக்கூடியவர்கள்இ இவற்றைத் தேடி இணைக்கக் கூடியவர்கள் இப்பகுதியில் இணைத்துக்கௌள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
-
- 7 replies
- 1.5k views
-