Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மார்ச் 8 பெண்கள் தின நினைவாக.... நூல் அறிமுகம் - (சுய)விமர்சனம் - கலந்துரையாடல் அரங்க நிகழ்வு செல்வி அரங்கு மூன்று ஆண்களின் உரை அரங்க நிகழ்வு சிவரமணி அரங்கு மூன்று பெண்களின் உரை (சுய)விமர்சனமும் கலந்துரையாடலும் மேலதிக விபரங்கள் விரைவில். இந்த நிகழ்விற்காக நீங்கள் முன்கூட்டியே இந்த நாளை ஒதுக்கிவைப்பதற்கான அறிவிப்பு இது. தமது துணைகளுடன் அல்லது காதலர்களுடன் வாழ்பவர்கள் இருவரும் இணைந்து வருவதை எதிர்பார்க்கின்றோம். தனித்து வாழ்பவர்கள் அர்த்தநாரிஸ்வரராக வாருங்கள். இது ரொரன்டோவில் வாழ்கின்ற நண்பர்களுக்கான அழைப்பிதழ் இந் நிகழ்வை உங்கள் நண்பர்களுடன் பகிரவும் இடம்: Don Montgomery Community Recreation Centre (formerly Mid-Scarborough Arena) 2467 Eglinton Ave. E …

    • 1 reply
    • 2.6k views
  2. எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் ------------------------------------- ஒரு வேண்டுகோள்: இந்த மின்னஞ்சலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு மேலனுப்பிவையுங்கள். ஈழ மக்களின் துயர்துடைப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கப் போராடி வருகிறார்கள். ஈழ, தமிழக மக்கள் மட்டுமில்லாமல், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் அயலகத் தமிழர்களும் இந்த போராட்டத்தில் குதித்துவருகிறார்கள். தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு தனது குரலை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. ஈழப் போராட்டம் முன் எப்போதையும் விட சர்வதேச பரிமாணத்தை அதிகமாகப் பெற்றிருக்கும் இந்த தருணத்தில், தமிழர்களும் சர்வதேச அளவில் தங்கள் அறப்போராட்டத்தை மேற்கொள்வது பன்னாட்டு அண்ணாத்தை…

  3. அலைகடல் அரிப்புக்கு அலையாற்றி! அலையாற்றி இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த பலவகைக் கொடைகளைக் கொண்ட இடம் புங்குடுதீவு. ஆனால் புங்குடுதீவாராகிய நாம் செய்த செய்யும் புறக்கணிப்புகளால் இயற்கையின் வளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்ன புங்குடுதீவில் இருக்கிறது என்று கேட்போர் ஒருமுறை கண்ணாத்தீவுக்குச் சென்று வாருங்கள். நம் முன்னோர் கண்ணாமரங்கள் வளர்ந்து இருந்த தீவைக் கண்ணாத்தீவு என அழைத்தனர். அது நம் புங்குடுதீவிற்கு மிக அருகே உள்ள ஒரு சிறு தீவு. நம் கண்ணாத் தீவு சிறு மீன், நண்டு, இறால் போன்றவற்றின் உறைவிடமாய் இருந்தது. அதன் கரையோர மணலில் “சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும் சிலவேளை இதை வந்…

    • 1 reply
    • 824 views
  4. பெல்ஜிய‌ம் வாழ் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு... சும‌ன் வீதி, பாராளும‌ன்ற‌ம் அருகில் புறூசில்,பெல்ஜிய‌மில் ஆறாம் திக‌தி வெள்ளிக்கிழ‌மை இரண்டு ம‌ணி தொட‌க்க‌ம் க‌வ‌ன‌ஈர்ப்பு போராட்ட‌ம் இட‌ம் பெற இருக்கிற‌து என்ப‌தை அறிய‌த்த‌ருகிறோம்.. எதிர்வரும் 6-2-2009 வெள்ளிக்கிழமை மதியம் இரண்டுமணி தொடக்கம் பெல்ஜியம், சுமன் வீதி, பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழரின் மீதான சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் கவனைஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அப்போராட்டத்தினை வலுப்படுத்திஉதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தகவல் : சியா தொகுத்தவர் யாழ்நிலவன் நன்றி சியா

  5. தேனிடை ஊறிய கனியது போல் உல்லாச தேசத்து வாலிப வசந்தத்தை இனத்தின் வாழ்விற்காய் உதிர்த்துக் கொண்டிருக்கும் மானிட அற்புதம் பரமேஸ்வரா! - எம்மிடையே இன உணர்வை பொங்கி எழச் செய்த அஸ்திரம் நீ நீ மூட்டிய இந்த புரட்சித்தீ அணைக் பட முடியாத ஊழித்தீ இறுதி மூச்சுவரை இலட்சியம் சுமக்கும் போர் வீரனே உன் நெஞ்சுரங்கண்டு நெஞ்சுடைந்து வருந்துகின்றோம் பல்லாண்டு, பல்லாண்டு நீ வாழ கண்ணீர்ப் பூக்களால் ஆசி தூவுகின்றோம்! http://www.bbc.co.uk/podcasts/series/whys/ எனது நண்பர் ஒருவரின் சிந்தனைப் பொறி இது, பிரித்தானியா வாழ் ஈழத்தவர்கள் அனைவரும் வாழ்த்து அட்டை பரமேஸ்வரனுக்கு அனுப்பலாம் என்பது. மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய எந்த முயற்சிகளும் அவற்றின் ஆரம்ப நிலைகளிலேயே அவற்…

    • 1 reply
    • 968 views
  6. யேர்மனி லண்டவ் நகரத்தில் மேதகு திரைப்படம். ''மேதகு'' திரைப்படம் லண்டவ் நகரத்திரையரங்கிலே திரையிடப்படவுள்ளது. இந்த நகரை அண்மித்திருக்கும் உறவுகள் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகப் முதற் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயம் காண்பிப்பது பொருத்தமானதாக இருக்கும். https://share-your-photo.com/96f7e53905

    • 1 reply
    • 690 views
  7. ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் - காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் - தினமலர் http://www.dinamalar...=307295&Print=1 காதல் தோல்வியால் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக நின்று பெட்ரோல் ஊற்றி பொது மக்கள் இருக்கும் இடத்தில் தன்னையே எரியூட்டுவார்களா? கொஞ்சாமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா இந்த மானங்கெட்ட தினமலர்? Mobile No: - 9944309600, 9894009001,9894009200,9894009400 Ph: 044 2841 3553, 2855 5783 Email: dmrcni@dinamalar.in dmrpondy@dinamalar.in dmrcbe@dinamalar.in dmrmdu@dinamalar.in dmrbangalore@dinamalar.in dmrmumbai@dinamalar.in dmrdelhi@dinamalar.in coordinator@dinamalar.…

  8. பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் உத்தரவு! புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை ராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகாது என இன்று அறிவித்திருக்கின்றார். ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரி…

    • 1 reply
    • 1.3k views
  9. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேச தலைவர் அமெரிக்காவில் கைது வீரகேசரி இணையம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேசத் தலைவர் வினாயகமூர்த்தியும், அவரது மனைவியும் அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வுப் பணிகளுக்கெனப் பெருமளவு நிதியைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரால் சேகரித்துப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவிற்கு வழங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டு, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கத் திறைசேரி முடக்கியுள்ளது.

    • 1 reply
    • 1.9k views
  10. சட்டவிரோத தொழிலாளர்களை நியமித்த காரணத்தினால் பிரித்தானியாவில் உள்ள PFC என்ற உணவகம் மூடப்படும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அலுவலகத்தால் பெறப்பட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில், பிரித்தானியாவின் Moulsham தெருவில் உள்ள PFC உணவகம் கடந்த ஜுன் மாதம் 2ஆம் பொலிஸ் மற்றும் குடிவரவு அதிகாரிகளினால் பார்வையிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பணி புரிய உரிமம் இல்லாத இரண்டு இலங்கையர்களை அங்கு அதிகாரிகள் சந்தித்ததாக கூறப்படுகின்றது. அந்த உணவகத்தில் இந்த இரண்டு பணியாளர்களும் தங்கும் அறையில் இருந்து மூன்று இரட்டை தட்டு கட்டில்களை Essex பொலிஸார் அவதானித்துள்ளனர். இந்த நிலையல் அவர்களில் பெண் ஒருவர் அங்கு சம்பளம் பெற்று கொள்ளாமல் உரிமையாளருக்கு ஆதரவாக செய…

  11. பிரான்சு இளையோர்களே பாடசாலைக்கு போவதை வருகிற புதன்கிழமைவரை பகிஸ்கரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள

    • 1 reply
    • 1.2k views
  12. ஆவுஸ்ரேலியா சிட்னியில் “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” இன்நிகழ்வு செப்டம்பர் மாதம் 26ம் திகதி சில்வர் வோட்டர் பூங்பாவில் (Silverwater Park) இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை வதை முகாம்களில் தமிழ் உறவுகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை எம் கண்முன்னே கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அங்கு வதைமுகாம்களில் பட்டினியாலும், பாதுகாப்பான இடமின்றி, இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் இன்னும் நாம் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத துன்பங்களை அனுபவிப்பதை நீங்கள் உங்கள் கண்கூடே தத்ரூபமாக காணமுடியும். அவுஸ்திரேலிய தமிழர் சமூகமாக நாம் முன்னைவிட மிக வேகமாக செயல்பட வேண்டிய அவசியத்தில் உள்ளோம். நாம் விரைந்து ஒன்றுகூடி எமது உணர்வு…

  13. புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்பில் இந்திய புலனாய்வுப் பிரிவு தமிழ் புலம்பெயர் சமூகம் சீனாவின் உதவியை நாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவு தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களின் நலன்களை இந்தியா உறுதிப்படுத்த தவறியதனால் இவ்வாறு சீனாவின் உதவியை, புலம்பெயர் தமிழர்கள் நாடும் எத்தனிப்புக்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் லண்டனில் வைத்து இலங்கை புலம்பெயர் தமிழ் சமூகம் ஒன்று கூடி இந்த விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா காத்திரமான எந்தவொரு நட…

  14. ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியா கொடுத்த விச வாயு குண்டுகளைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பதைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் கோவை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 07.04.2009 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.க.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் கோவை ஆறுச்சாமி, பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் அங்கக்குமார், முகில்ராசு, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் கருமலையப்பன், கா.ச.நாகராசன், கோவை கதிரவன், மாநகரத் தலைவர் கோபால், சாஜித், தாராபுரம் குமார் ஆகிய பொறுப்பாளர்கள் உட்பட கோவை மாநகர…

  15. கரும்புலிகள் நாள் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு 07.07.2013 ஞாயிறு பிற்பகல் 15:00 மணி Sternensaal Bümpliz, Bümplizstrasse 119, 3018 Bern வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள்...! வீரத்தின் வித்துக்களிற்கு வீர வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்...!!

  16. தமிழால் இணைவோம் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது! கி.பி 11ஆம் நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்! மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பரம்பரையில் வந்தவர். முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவ…

  17. படித்தும் வேலையில்லை எங்கே இருக்கிறது தவறு.. இன்றைய டென்மார்க்கின் விடிகாலை செய்திகள் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மலர்ந்துள்ளன. இந்த வாரம் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்களை படித்து, பெருந்தொகையான மாணவர்கள் வெளியேறியுள்ளார்கள். இவர்களில் நால்வருக்கு ஒருவர் வேலை இல்லாமல் நெற்றோ பலசரக்குக் கடைகளில் பொருட்களை அடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த சர்ச்சை அமைச்சர் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்வரை கவனத்தைத் தொட்டுள்ளது. தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் இளைஞர்கள் நீண்ட கால கல்வியை கற்றுவிட்டு வேலை இல்லாமல் இருப்பது பலத்த சமுதாய ஏமாற்றம் என்று தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் கூறினார். பல பல்கலைக்கழகங்கள் தம்மிடம்…

  18. "அன்னை அழைக்கிறாள்" தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் சுழற்சி முறை உண்ணாநிலைப் போராட்டம் காலம்:- தைமாதம் 19ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து 150 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறை உண்ணாநிலைப்போராட்டம். இடம்:- 3840 Finch Avenue East (Metro Politan Center) Scarborough, Ont தொடர்பிலக்கம்:- (416) 822-3646

  19. பிரித்தானியாவில் தமிழின் எதிர்காலம்::வி.இ.குகநாதன் 12/26/2020 இனியொரு... பிரித்தானியாவில் ஏறத்தாழ 200 000 தமிழர்கள் இருப்பததாகக் கணிக்கப்படுகின்றது. 2008 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டில் (In 2008, community estimates) 150 000 தமிழர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையின் படி, 2006 இல் 110 000 ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவ்வளவு பெருந்தொகையில் இங்கு வாழும் தமிழர்களின் மொழியான தமிழ்மொழிக் கல்வியானது எவ்வாறு உள்ளது, அக் கல்வியின் பயன்கள், அதன் எதிர்காலம் என்பன தொடர்பான ஒரு சிறு ஆய்வாகவே இக் கட்டுரை அமைகின்றது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஆயிர…

  20. ஒரு இலங்கைப்பெண்ணை படுக்கையில் வைத்து கொலை செய்ததன் காரணமாக குவைத் குற்றப்புலனாய்வு பொலிஸார் ஒரு இலங்கைப்பெண் உட்பட 3 ஆசிய நாட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த இலங்கைப்பெண்ணின் சிதையுண்ட சடலத்தை மூன்று நாட்களுக்கு முன்னர் அல் சபாவில் (Al Sabah) உள்ள Maternity Hospital ற்கு பின்புறமாக உள்ள கடலில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.இவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தார் எனவும் அதனால் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது. Prostitution triggers woman’s murder KUWAIT CITY Criminal Investigation Department personnel in the Capital Governorate have arrested three Asians suspected of killing a Sri Lankan woman, whose decomposed body was found dumped in the …

  21. "சிங்கள மகா வல்லரசு" போரை நிறுத்தாதாம் என்று உங்களுக்கு "நிலாச்சோறு ஊட்டும்" உலகமகா மனிதநேய நாடுகளிடம் ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதார தடையை விதித்து, போர்நிறுத்தத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலம் நாள்தோறும் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்படும் எம் மக்களை காக்கும்படி கோருவோம். உங்கள் வேண்டுகோள்கள் பின்வருமாறு அமையட்டும். 1. அவர்களின் இதுநாள்வரையான ஆதரவுக்கு நன்றி தெரிவியுங்கள். 2. மனித அவலங்களை சொல்லுங்கள். 3. இதுநாள்வரை உலக வரலாற்றில், அரச பயங்கரவாத நாடுகள் "பொருளாதார தடைக்கே" பணிந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதாரதடையை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களை காக்கும்படி எழுதுங்கள். மறக்க வேண்டாம், தொடரும் அழிவுகளால், நாம் சோர்வ…

  22. ஒட்டாவில் உண்ணா நோன்பிருப்போர் யாழ்கள உறவுகளும், மற்றும் அனைவருக்கும், ஒட்டாவாவில் உண்ணாநோன்பு கொள்வோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உங்கள் ஊரில் உள்ள எம்.பி மார்களுக்கும் மற்றும் மனித உரிமை அமைப்புகள்,சமூக அமைப்புகளுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியான தீர்வை நோக்கிய அழுத்தத்தை முன் வையுங்கள். உங்கள் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் மனச்சாட்சியின் கதவையும் மெளனத்தையும் உடைக்கட்டும்

  23. இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.