வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்கள்! லண்டனில் சந்திரிகாவுக்கு கடும் எதிர்ப்பு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் மாணவர் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வானது, “சிலோன் டு ஸ்ரீலங்கா: தேசத்தில் ஒரு பயணம்” என்ற தலைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் இளையோர் அமைப்பு பல்வேறு…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய கனேடிய தலைமை அமைச்சர் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய கனேடிய தலைமை அமைச்சர் தமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 14 ஆம் திகதியன்று தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை தமிழர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழர்களுக்கு வாழ்த்து கூறினார். இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு தலை…
-
- 3 replies
- 892 views
-
-
புதன் 05-12-2007 18:37 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழ் மக்களை திருப்பி அனுப்ப வேண்டாம் - ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணையகம் அகதி அந்தஸ்து நிராகரிக்கப் பட்டவர்களை சீறீலங்காவிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணைணயம் தீர்மானம் எடுத்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தினால் பிரான்சின் வெளிநாட்டமைச்சருக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்... முக்கியமாக தற்போது சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. சொந்த நாட்டில் உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலேயே சிறீலங்கா தமிழ் மக்கள் அகதியாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். தற்போதய அந் நாட்டின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு…
-
- 0 replies
- 735 views
-
-
தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?
-
- 0 replies
- 765 views
-
-
ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் அவசியம் - கனேடிய கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலியுறுத்தல் நா.தனுஜா தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராகத் தாம் குரலெழுப்பவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர், ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் ஊடாக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித…
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. Posted on January 22, 2024 by சமர்வீரன் 112 0 …
-
-
- 1 reply
- 781 views
-
-
அவுஸ்ரேலியாவிற்கு கல்விக்கென செல்லும் தமிழ் மாணவர்களுக்கான விசா அனுமதியை அவுஸ்ரேலியா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. பொதுவாக இலங்கையில் இருந்து விண்ணப்பிப்போர் ஒரு சில நிறுவனங்களினூடகவே விண்ணப்பிப்பது வழமை. தற்போது அந் நிறுவனங்களுக்கு அவுஸ்ரேலிய தூதராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் வடக்கு கிழக்கில் பிறந்த மாணவர்களுக்கான விசா அனுமதி நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர்களை நேரடியாக தூதுவரகத்துடன் தொடர்பு கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிப்போர் நிராகரிக்கப் பட்டுள்ளனர். (செய்தி மேலும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது )
-
- 37 replies
- 5.3k views
-
-
தமிழ் மாணவி உட்பட 4 மாணவர்கள் டொரோண்டோ கல்விச்சபையில் உச்ச புள்ளிகள் பெற்று சாதனை. டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக (ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கவும், அறிமுகப் படுத்தவும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று Toronto கல்விச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது. டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக(ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் நான்கு மாணவர்கள் மட்டும் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த நான்கு மாணவர்களில் எவ…
-
- 0 replies
- 872 views
-
-
இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர…
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
தமிழ் மொழியில் கனடா நாட்டின் தேசியப் பண்! கனடா நாட்டின் 150 ஆவது விடுதலை ஆண்டினை முன்னிற்று மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியப் பண் வெளியிடபட்டுள்ளது. அதில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் ஒன்றாகும். இது வரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்தது. ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ! உந்தன் மைந்தர்கள் உண்மை தேச பக்தர்கள்! நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய் நீ எழில் கண்டு (உ)வப்போம்! எங்கும் உள்ள நாம், ஓ கனடா நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! எம்நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! "ஓ கனடா" கனடாவின் தேசியப் பண் ஆக…
-
- 0 replies
- 713 views
-
-
அனைவருக்கும் வணக்கம்! வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கத்தின் fபெட்னா நிகழ்வானது இம் முறை சன் ஜோசே, கலிபோர்னியாவில் எதிர்வரும் ஜூலை 2- 5.2015ல் வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்துடன் வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றமும் இணைந்து வழங்குகின்றனர். நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவர்கள்,முன்பதிவு மற்றும் நிகழ்ச்சி அனுசரணை போன்ற தொடர்புகளுக்கு அவர்களின் தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இது ஒரு மூன்று நாள் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணையும் நிகழ்வு ஆகையால் அனைவரையும் வருக வருக வென அழைகின்றனர். வட அமெரிக்கத்தமிழ் சங்கத்தினர் http://www.fetna2015.org/#tamilvizha ( விபரங்களுக்கு) http://fetna.org/inde…
-
- 2 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி ஒன்ராறியோ மகாணத்தில் நடைபெறவுள்ள நகரசைப் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்டபாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று ஐயப்பன் இந்து ஆலய மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தலில் 27 தமிழர்கள் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. கல்விச் சபை உறுப்பினர்களாகவும், நகரச சபை உறுப்பினர்களாகவும் தெரிவாகும் நோக்கில் 26 தமிழர்கள் போட்டியிடுகின்ற நிலையில் டுர்காம் பிராந்தியத்தின் நகரபிதா வேட்பாளராகவும் ஒரு தமிழர் போட்டியிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் 14 பேர் கலந்து கொண்டிருந்தனர். தாம் போட்டியிடும் தொகுதி குறித்தும் அந்த தொகுதிகளில் எதிர் கொள்ளப்படும் சவால்கள் அதனை ப…
-
- 0 replies
- 501 views
-
-
தமிழ் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் - See more at: http://tamilsguide.com/details.php?nid=72&catid=125212#sthash.Qk6TNWUN.AmrrD7Ga.dpuf இன்றிரவு முடிவுகள் தெரிந்து விடும். வாக்களிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
-
- 24 replies
- 1.8k views
-
-
தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம். கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்ற போட்…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழர் மரபு திங்கள் சிறப்பு நிகழ்வுகளை முன்னிட்டு கனேடிய மற்றும் உலகத்தமிழ் உள்ளங்களுக்கு கனடா ஒன்ராறியோ புரோகிரசிவ் கொன்சவர்டிவ் கட்சியின் தலைவ ரிம் கூடாக் அவாகள் ஆசிச் செய்தி வளங்கியுள்ளார். அவர் அனுப்பிவைத்த அந்த ஆசிச் செய்தியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது. ஐனவரி 09. 2014 அன்பு மிக்க தமிழ் மக்களே வணக்கம்! தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையும், தமிழர் மரபு திங்களை இம்மாதம் பூராகவும் கொண்டாடும் உங்கள் ஒவ்வொருவரையும் ஒன்ராரியோ புரோகிரசிவ் கொன்சவர்டிவ் கட்சியின் தலைவராக எனது வாழ்த்துகளையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த சில பத்தாண்டுகளாக, ஒன்ராரியோ தமிழ் சமூகம், குறிப்பா…
-
- 1 reply
- 717 views
-
-
தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்கள் 14.01.2017 யேர்மனி முழுவதிலும் கொண்டாடி மகிழ்ந்த தமிழர் திருநாள் – பொங்கல் விழாவின் சில காட்சிகளின் சாட்சியங்கள். கடந்த பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடி வந்த பொங்கல்விழா இவ்வாண்டு அதன் வளர்ச்சிப்படிகளின் இரட்டிப்புநிலையைத் தொட்டுள்ளது. 120 தமிழாலயங்களும் தமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அங்காங்கே ஒருங்கிணைந்து 70 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழர் புத்தாண்டைப் பொங்கி மகிழ்ந்தனர். தற்போது ஐரோப்பாவில் நிலவும் கடுமையான பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தமிழாலயங்களின் முற்றங்களில் கோலமிட்டு மும்பம் வைத்துப் பொங்கி கதிரவனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர். பொங…
-
- 0 replies
- 557 views
-
-
தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. Posted on March 19, 2023 by சமர்வீரன் 572 0 தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022யேர்மனி மத்தியமாநிலம். 32ஆவது அகவை தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு தொடங்கியுள்ளது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் 09.04.2022 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் (Wesseling) நகரிலே நிறைவுற்றுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீர…
-
- 0 replies
- 705 views
-
-
தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்துத் தஞ்சமடைந்திருந்த தமிழ்க் குடும்பமொன்றை ஆஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன் அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 2013ஆம் ஆண்டு சென்ற நடேசலிங்கம், 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் …
-
- 1 reply
- 637 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பு தமிழரைக் காக்குமா ? தட்டிக் கழிக்குமா ? எல்லாமே எங்களை விட்டுப் போனது போன்றதொரு நிலமையில் இன்று தமிழினத்தின் தலைவிதி தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் கனவுகளோடு அந்த மக்களைச் சாகும்படி வீராவேசப் பேச்சுகளும் விவாதங்களினதும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் அறிக்கைகளும் மாறிமாறி அலசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மாவிலாற்றில் பிடித்த சனியன் முள்ளிவாய்க்கால் வரையும் துரத்திப்பபோய் 3லட்சடம் வரையான பொதுமக்களை அகதிகளாக்கியும் பல்லாயிரக்கணக்கில் பலியெடுத்தும் தனது கோரத்தைத் தீர்த்து முடித்திருக்கிறது. தன்னினம் விடுதலைபெற வேண்டுமென்ற கனவோடு போராளிகளான ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலியெடுத்தும் கடைசியில் சரணடைய வைத்தும் உலக வல்லரசுகள் தங்கள் வஞ்சத்தைத் …
-
- 19 replies
- 2.4k views
-
-
பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று எம் எண்ணங்களில் என்றும் அகலாமல் எமக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணாவின் நினைவு வணக்க நிகழ்வும் மாண்புமிகு கலாநிதி முருகன் குணசிங்கம் ஐயாவின் புலம்பெயர் தமிழர்கள் நூல் வெளியீடும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றது ...நிகழ்ச்சிகளின் முடிவில் நாம் அந்த மாண்புமிகு மனிதரை சில நிமிடங்கள் சந்தித்து பேசினோம் . மேலும் சிறப்பான விடயம் என்னவென்றால் எம் யாழ்கள உறவு டாக்டர் கலாநிதி லியோவை சந்தித்தேன் .என்னிடம் வந்து நீங்கள்தானே தமிழ்சூரியன் என்றார் ..............இவரை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .காலத்திற்கும் ,சந்தர்ப்பத்திற்கும் நன்றிகள்
-
- 0 replies
- 547 views
-
-
தமிழ்ச் சினிமாவும் புலத்துச் சீமான்களும் : மா.சித்திவினாயகம் புதுயுகத்தை பூவுலகில் புத்துயிராக்கும் ஜீவநாடி என்று நம்பியிருந்தவர்களின் எண்ணத்தைத் தின்றபடி ஏழைகளின் கண்ணீரைஏப்பமிடத்துடித்து நிற்கிறது இந்தியச் சினிமா.சர்வதேச வர்த்தக வியாபாரிகளால் விரித்துக் கிடக்கிற இந்த அபாயகரமான வலையமைப்பினுள் சிக்கித் தவிக்கிற அப்பாவி மாந்தருள் புலம்பெயர் தமிழரும் கணிசமாக உள்ளனர். கலாச்சாரத்தின் காவலன் என்கின்ற கபடமான போர்வையினுள் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்துகிற அபாயகரமான இந்தச் சினிமாவை தங்கள் சுக போக அரசியல்,பொருளியல் காரணங்களுக்காக ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிற பல தமிழினத் தலைமைப் பேர்வழிகளை நானறிவேன். தமிழிலே பெயரில்லாத, தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாத நடிக நடிகையரை, அவர்தம்…
-
- 0 replies
- 715 views
-
-
தமிழ்ச்செல்வன்: காலங்களை கடந்த பயணி! -ஒரு புலத்து செயற்பாட்டாளனின் அனுபவப் பதிவு- பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்! சர்வதேச உறவாடல்களை நிகழ்த்தும் இராஐதந்திரி! விடுதலையின் அரசியலை முன்னெடுக்கும் பொறுப்பாளர்! மனிதநேயமும்- சகோதரத்துவமும் நிறைந்த போராளி! 02 நவம்பரில் பிரகேடியர் தமிழ்ச்செல்வனை வரலாறு தன்னுடன் கூட்டிச்சென்று விட்டது. பிரிகேடியர் தமிழ்செல்வனை கடந்து நாட்கள் ஓடத்தொடங்கிவிட்டன. இந்த நாட்கள் வாரங்களாகி- மாதங்களாகி- வருடங்களாகி- தாசப்தங்களாகி- நூற்றாண்டுகளாகி இடையுறாது நகர்ந்துகொண்டே இருக்கப் போகின்றது. இந்தப் பயணத்தில் எங்கள் தேசம் இழந்த மற்றுமொரு கிட்டண்ணராக தமிழ்ச்செல்வன் எங்கள் மனதுக்குள் வந்து பதிகின்றார். இதனால்தான் …
-
- 0 replies
- 804 views
-
-
தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு , இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார். தமிழன் என்பதையும் தாண்டி , ஈழத் தமிழர்களின் இன்னல்கள் தீரக் குரல் கொடுப்பது மானுட தர்மம் !. அதே சமயம் , ஈழப் பிரச்சினையை சுய லாபத்துக்காகக் கையிலெடுக்கும் தியாகு போன்றவர்களை அடையாளங் கண்டு புறக்கணிப்பது அரசியல் தர்மம் !. சொந்த வாழ்க்கையில் எந்த அறநெறியையும் கடைப் பிடிக்காத தியாகு , அதனால் உண்டான சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காகவே (TACTIC) இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார். நக்சல்பாரியாக வெளியுலக …
-
- 51 replies
- 6.1k views
-