Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்சில் "ஈழமுரசு" வார ஏட்டின் "தைமுரசம்" நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதில் தமிழின உணர்வாளர் இயக்குநர் சீமான் சிறப்புரையாற்றவுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 916 views
  2. முஸ்லிம் வெளியேற்றம்: மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு அழுத்தம் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள டொனால்ட் ட்ரம்பின் பிரசாரக் கூட்டமொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரரிடம் மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு, அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை அழுத்தம் கொடுத்துள்ளது. தெற்கு கரோலினாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலிருந்து ரோஸ் ஹமிட் வெளியேற்றப்பட்டமையானது, அமெரிக்காவிலிலுள்ள முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தும் செய்தியை விடுக்கின்றது என அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை கூறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (08), ரொக் …

  3. லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை! 13 Dec, 2025 | 10:23 AM அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த ஒருவர், மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வெளியான தகவல்களுக்கு குறித்த இலங்கை பிரஜை மறுப்பு தெரிவித்துள்ளார். 20 வயதான குறித்த நபர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார். இதன்போது, சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த அவர், கடத்தல், துஷ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த நவம்பர் முதலாம…

  4. பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை! by : Anojkiyan பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒரு பரஸ்பர ஏற்பாட்டை ஒப்புக் கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் தொலைபேசி அழைப்பின் போது இந்த தீர்மானத்தை ஒப்புக்கொண்டனர். பிரதமர் பொரிஸ் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த கட்டத்தில் பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக…

    • 0 replies
    • 877 views
  5. லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்! இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து நேற்றையதினம் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் பேரணியாக பாராளுமன்றம் நோக்கி நகர்ந்தது. இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தெரிவித்தும், தமிழ் தேசிய கொடியை தாங்கியவாறு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1463312

  6. சைவத் தமிழ்ச் சங்கம் - அருள்மிகு சிவன் கோவில் Industriestr - 34, 8152 Glattbrugg. 044 / 371 02 42 , info@sivankovil.ch , www.sivankovil.ch 'மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது". - தேசியத்தலைவர் சிவனடியார்களே! நிகழும் சர்வசித்து வருடம் கார்த்திகைத் திங்கள் 6ம் நாள் (21.11.2008) வெள்ளிக்கிழமை சிவனாலயத்தில் நம் தேசத்திற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு. இத் தேசியத் திருநாளை முன்னிட்டு , எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து இறை சந்நிதியில் மாவ…

  7. சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் கண்டன ஊர்வலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  8. படைநீக்கமும் பொறுப்புக் -கூறலும் இனச்சிக்கலின் தீர்வுக்கான முன்தேவை! உருத்திரகுமாரன் அறிக்கை!! தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவபடை நீக்கம் என்பது பொறுப்புக் கூறலுக்கும் தமிழ்த் தேசியச் சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும் என 1983 கறுப்புயூலை நினைவேந்தல் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரவித்துள்ளார். 1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும், தமிழ்த் தேசிய இனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது…

    • 0 replies
    • 827 views
  9. இன்று 05.09.2020 பிரான்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசைத்தேர்வு நிகழ்ச்சியில் சுவிஸ் வசிக்கும் தமிழ்ச்சிறுமி ஒருவர் கலந்து கொண்டு தேர்வும் செய்யப்பட்டுள்ளார்

  10. இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா படையினருக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தைப் பூட்டு போட்டு மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 557 views
  11. கனடாவில் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவிருக்கும் யுவன் சங்கர்ராஜா மற்றும் அவரது குழுவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு கனேடிய தமிழ் இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாயக மக்களுக்காக என்ற போர்வையில் தமது சுய லாபத்தை அடிப்படையாக கொண்டு செயற்ப்படும் தனிநபர்களின் தன்னிச்சையான போக்கு கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே கனேடிய தமிழ் இளைஞர்கள் இந்நிகழ்வைப்புறக்கணிக்குமா

  12. புள்ளியில் கருவான ஒற்றுமையை புலரும் தமிழ்ப் புத்தாண்டில் புதிய யுகமாக்குவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! 30 Views அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தைத்திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்பது தமிழர்களின் தேசிய விழா, மதங்களைக்கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் ஒரேயொரு தனிப்பெரும் சூரியப்பெருவிழா. திருவள்ளுவர் ஆண்டு 2052 கொரோணா வைரசு பெருந்தொற்று நீங்கி புதுப்பொலிவுடனும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் ஆண்டாக மலரட்டும். ஜெனிவா விடயத்தை கையாள்வது எனும் ஒற்றைப் புள்ளியில் தாயகத் தமிழ்த் தேசியப் பர…

  13. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - தி எல்டர்ஸ் குழு ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்டுள்ள தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களுள் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செய…

  14. பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தீர்மானித்துள்ளார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மெக்ரான் மேற்கொண்டார். இதனால் போரா…

  15. இன்று இடம்பெற்ற கனேடியப் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்காபரோ ரூச் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்கிறார். புலம்பெயர் தமிழர்களின் அரசியல் பிரவேசத்திற்கு முத்தாய்ப்பாய் அமைந்த இந்த வெற்றி புலம்பெயர் தமிழர்களின் முதல் அரசியல் வெற்றியாக அமையட்டும்......

    • 79 replies
    • 10k views
  16. இலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை! இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கும் முன்பிரேரணை ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளது. குறித்த பிரேரணையில் இதுவரை 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதோடு, மேலதிக கையொப்பங்களை பெறும் நடவடிக்கையில் அந்நாட்டு புலம்பெயர் தமிழ் இளையோர் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. பிரித்தானியா ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப்பை குறித்த குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தனர். தமிழின அழிப்பிற்கு காரணமாக அமைந்த இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்வதால், அவர்களின் கை மேலும் பலம்பெரும் என குறி…

  17. 'நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல் ''ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன். சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே. தங்கம் வாங்காம…

  18. 68 வயதான ஆன் எலிசபெத் என்னும் பெண் கடந்த அக்டோபர் 31 வரை காணவில்லை. ஒஸ்லோ நகரில் இருந்து 20 km தொலைவில் வாழந்த இவர் கடத்தப்பட்டார் என்பதை போலீசாருக்கு அறிவித்து, அவர்கள் அறிவுறுத்துதல் படி குடும்பம் ரகசியமாக வைத்திருந்தது. பணம் கேட்டால், வாங்கும் போது அல்லது, வங்கி ஊடாக அனுப்புமாறு கோரினால் எப்படியும் மாட்டுவார்கள் என்பதே போலீசாரின் திட்டமாக இருந்தது. ஆனால் கடத்தல்காரர்களோ, hightech கில்லாடிகள் போல உள்ளனர். கேட்கும் தொகையோ $200மில்லியன், மலைக்க வைக்கும் ரகம். அதுவும் cryptocurrency யில். BIT காயின் போன்றது. ஆனால் BIT coin trace பண்ணி பிடிக்கலாம். இது என்றால் முடியாது. அதனால் போலீசார் இப்போது இந்தக் கடத்தல் குறித்து பகிரங்கமாக அறிவித்துள்ளனர். …

  19. "கிக்" (Gig ) பொருளாதாரமும் ஏற்படக்கூடும் உயிர் இழப்பும் மேற்குலம் உட்பட பல நாடுகளில் மக்கள் வீடுகளில் முடக்கி விடப்பட்டுள்ளனர். அத்திவாசியமான தொழில் செய்ப்வர்கள் மட்டுமே வீதிகளில் இறங்க முடிகின்றது. முதியவர்கள், 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டப்பட்டவர்கள், கடைகளுக்கு செல்ல முடியாதவர்கள் தமக்கு தேவையான உணவு பொருட்களை செயலி ஊடாக இல்லை திறந்திருக்கும் கடைகளின் இணையத்தளம் ஊடாக வேண்டுகின்றனர். இங்கே, இவர்களுடன், வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்களில் பலரும் இணைந்துள்ளார்கள். அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளில் வேலை செய்ப்பவர்களும், இவ்வாறான பண்டக பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும் 'கிக்' பொருளாதாரத்தில் வேலை செய்ப்பவர்கள் கோவி…

    • 0 replies
    • 463 views
  20. அன்பான தமிழர்களே ! இது ஒவ்வொரு தமிழரின் கடமை. தயவு செய்து இதை செய்யவும் இது America's President Hon. Obama வின் காரியாலய தொலைபேசி இலக்கம் 0012024561111 இதற்கு தொடர்பு கொண்டு தமிழரின் படுகொலையை நிறுத்த கோரியும் அங்கு நடைபெறும் இன அழிப்பையும் விவரியுங்கள் , அங்கு கடமையில் உள்ள உதவியாளர்கள் உங்களிடம் விவரங்களை கேட்டு அதை President Hon.Obama விடம் கொண்டு செல்வார்கள். ( உடனடியாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வர வழி செய்யுங்கள் , எம் இனத்தின் பேரழிவை தடுக்க உதவுங்கள் என கேட்கலாம் ) எவ்வளவு அழைப்புகள் செல்கின்றதோ அவ்வளவுக்கு எங்களுடைய மன்றாட்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இதை தயவு செய்து ஒவ்வொருவரும் செய்யுங்கள். 0012024561111.

    • 0 replies
    • 1.1k views
  21. பாகம் ஒன்று வீட்டு வன்முறைகள் பலவிதமாக ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு உறவு முறைமைக்குள் ஏற்படுகிறது. இவை பாலியல் வன்முறை உள்ப்பட ஒருவரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஒருவரை கட்டாயப்படுத்துதல், அவரை அச்சுறுத்துதல், வெல்வேறு விதங்களாக இழிவு படுத்தல் மற்றும் பல விதமான வன்முறை நடத்தைகளின் ஒரு நிகழ்வாகவோ அல்லது இவை அனைத்தையும் உள்ளிட்ட ஒரு கூட்டுச் சம்பவங்களின் தொகுப்பாகவோ பார்க்கலாம். அநேகமான சந்தர்ப்பங்களில் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் ஒரு கணவன் மனைவிக்கிடையேயோ அல்லது முன்னாள் கணவன் மனைவிக்கிடையிலோ நடைபெற்றாலும் கூட இது ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு உறவில் இருக்கும் ஒருவரால் அக்குடும்ப அங்கத்தவர் அல்லது உறவு முறையில் உள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்பட…

  22. யேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிராங்போட் மாநகரிலும் சிறிலங்கா அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து எதிர்வரும் 17.04.2009 அன்று ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. உறவுகளே அணிதிரள்வீர். உரிமைக்காய் குரல் கொடுப்பீர். எங்கும் எழுவோம் எம் தேசம் காப்போம் தங்கும் வீடொன்றும் தாய் வீடல்லவே ! http://tnggermany.wordpress.com/

    • 2 replies
    • 912 views
  23. அவசரமாக பிரபாகரன் அழைத்தார்: சத்தியசீலன் (தமிழ் மாணவர் பேரவை ஸ்தாபகர்) தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி,சத்தியசீலன். விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து ஈழ விடுதலை ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் தாய் அமைப்பான `தமிழ் மாணவர் பேரவை'யைத் தொடங்கி, பிரபாகரன் தலைமுறை இளைஞர்களை ஆயுதப் போராட்டத்துக்கு அழைத்து வந்தவர். சென்றவாரம் கனடாவுக்கு வந்திருந்த சத்தியசீலனைச் சந்தித்தோம். "தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், முதல் சயனைட் தற்கொலைப் போராளியான பொன்.சிவகுமாரனின் உரும்பராய் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். எங்களுக்கு வெகுகாலத்துக்கு முன்பே ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது. ஆனால், எல்லாமே தோல்வியில் முடிந்தன. சொற்ப உரிமைகள் தருவதாக வாக்குறுதி அளித்த சிங்கள அரசு…

  24. நோர்வே தமிழ் சங்கத்தின் 22 வது விளையாட்டு விழா -2013 , புகைப்படத் தொகுப்பு... மேலும்.... http://tamilnorsk.com/index.php/about/item/249-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2013

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.