Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐக்கிய நாடுகளின் சீன தூதரகம் முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு

  2. பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இலங்கை பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருணோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேச பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொலை சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பேர்மிங்…

    • 1 reply
    • 1.6k views
  3. தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த தேர்தலில் பங்கெடுங்கள்! இந்துசமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகடந்த தமிழர் அரசியல் பலத்தினை வலுப்படுத்தவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் உங்கள் அனைவரதும் மாபெரும் பங்கெடுப்பினை உரிமையுடன் கோருகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்விடுத்துள்ளார். http://www.youtube.com/watch?v=BSC6GyY8h58&feature=c4-overview&list=UU5FJYFVgMQ2nTU6L9QdM7rg நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் (ஒக்ரோபர்) 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக இடம்பெற்று வர…

  4. அகதி தஞ்சம் கோரி நெதர்லாந்து நாட்டுக்கு வந்த குடும்பம் ஒன்றை அகதி தஞ்ச கோரிக்கை விசாரணையின் போது மிரட்டிய சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் சங்கதி24ன் நெதர்லாந்துச் செய்தியாளர் தொிவிக்கின்றார். நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அகதி தஞ்ச கோரிக்கையளர்கள் பிரிவில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய முத்துக்குமார் என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் இலங்கையில் இருந்து அகதி தஞ்சம் கோரி வந்த குடும்பம் ஒன்றை விசாரணையின்போது குறித்த மொழி பெயர்ப்பாளர், குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் அனுமதியின்றி அவர்க…

  5. தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான ஜக்ஸ் கலிஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். நாளை ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியே தனது இறுதி டெஸ்ற் போட்டியாக அமையும் என அவர் அறிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தினமான இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இந்த முடிவு இலகுவானதாக அமைந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக தென்னாபிரிக்க அணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் நிலையிலும், அவுஸ்ரேலியாவிற்கெதிரான தொடர் மிக விரைவில் இடம்பெறவுள்ள நிலையிலும் இந்த முடிவு கடினமானதாக அமைந்ததாகத் தெரிவித்தார். ஆனால் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் இதுவெனத் தான் கருது…

  6. நார்வே நாட்டில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகம் வெளியீடு நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் வரும் வெள்ளிக்கிழமை ஜீன் 11, 2010ல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகத்தின் தமிழ் - ஆங்கிலம் பதிப்புகள் வெளியீடு நடைபெறுகிறது. வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்டு சென்னை மனிதம் வெளியீட்டகம் வெளியிட்ட 'தமிழினப் படுகொலைகள்' 1956 முதல் 2008 வரை தமிழர்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட 160க்கும் மேற்பட்ட படுகொலைகளை புள்ளிவிபரங்கள், வரைபடங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை கொண்டுள்ள ஆவணத்தை புத்தகமாய் சென்னையில் உள்ள மனிதம் வெளியீட்டகம் அன்மையில் வெளியிட்டது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இந்த ஆவண நூலை வாங்கி வரும் வேளையில்,…

  7. 16 வயதுடைய இளம் பெண்ணையும் அவரது தாயாரையும் கடுமையாக தாக்கியும் வெட்டியும் உள்ளார் எனும் குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் தேடப்படுகின்றார் என இன்று டொடரன்டோ ஊடகங்கள் செய்திகளில் தெரிவித்துள்ளனர். இவர் தாயாருடன் Common law partner ஆக வாழ்ந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ----------------------------------------------------------------------------------------- A 16-year-old girl is in life-threatening condition after a violent assault in the city’s east end. Police say they were called to a building on Trudelle Street in the the area of Eglinton Avenue and McCowan Road just after 6 p.m. Friday for what they described as “unknown trouble.” …

  8. I/ We ( Tamils around the world) demand that an amendment be made to declare that genocide and war crimes had been committed and inflicted on Eelam Tamils by the Sri Lankan Army and administrators and an independent international commission of investigation be established in a time bound manner, We should demand USA, European Union which should be adopted as a resolution in Parliament as well. We should demand Indian government through TamilNadu which should be adopted as a resolution in Parliament as well. "Our request and desire is that this should also be moved in the UNHRC as part of the US resolution. The funny stuff was " the demand for international invest…

  9. ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் கடந்த 19-ம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ந…

  10. லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் போது சேகரிக்கப்பட்ட 1800 கையொப்பமடங்கிய petition எதிர்வரும் 11 ஆம் திகதி டேவிட் கமரூனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. காலம்: 11.10.2014 நேரம்: காலை 11.00 இடம்: 10 Downing Street, London, SW1A 2AA அனைத்து தமிழ் மக்களையும் இதில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கோரப்பட்டுள்ளது. "Handing in the petition to PM David Cameron Office on 11th Oct 2014 at 11:00am" We are going to hand in the 1800 signatured petition collected in front of 10 Downing Street during the "Mulivaikkal remembrance week 2014" Date : Sat 11/10/2014 Time :11:00 am Place : 10 Downing Street, London, SW1A 2AA Station: Westminster Station E…

  11. சுபாஷ் அவர்கள் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தவர் அவரது எண்ணங்கள் ,கருத்துக்கள் மிகவும் நம்பிக்கை தருவதாக இருந்தது.

    • 0 replies
    • 892 views
  12. 28ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மார்ச் திங்கள் 16ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். புலம்பெயர் நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டப்பேரணியை நடாத்திக் கொட்டொலிகளை எழுப்பவுள்ளனர். பெப்ரவரித் திங்கள் நான்காம் நாள் பிரித்தானியாவில் ஆரம்பமாகிப் பல ஐரோப்பிய நாடுகளூடாக மேற்கொள்ளப்படும் விடுதலைச்சுடர் பயணமும் அந்நாளில் ஜெனீவாவில் நிறைவடையவுள்ளது. ஜெனீவாவில் நடைபெற உள்ள இம்மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள மக்களுக்காக பிரித்தானியாவிலிருந்து பேரூந்துகள் புறப்பட ஏற்பாடு…

  13. ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்க கோரிக்கை 20 August 2025 ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பல வருட தாமதம் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு (FGTO), வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு…

  14. Please watch Al Jazeera for a documentary on Sri Lanka, will be broadcasting To night 10.30 pm (uk time) Al Jazeera English: Live Stream http://www.aljazeera.com/watch_now/ Friday 27/12/13: 0930; Saturday 28/12/13: 0330; Sunday 29/12/13: 1630. This documentary is on current issues and Human Rights in Sri Lanka (facebook)

  15. Started by Sabesh,

    நிரூவின் மல்லித்தூளில SALMONELLA எண்ட பக்ரீறியா தாக்கம் இருக்கென கனேடிய உணவு பரிசோதனை நிலையம் அறிக்கை விட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு Canadian Food Inspection Agency

    • 0 replies
    • 1.4k views
  16. காணவில்லை பாரதி பாலசுந்தரம் (42) என்ற பெண்ணை செப்டெம்பர் 25, 2019 இலிருந்து காணவில்லை. கடைசியாக, ரொறன்ரோ Queen Street East / Victoria Street பகுதியில் காணப்பட்டார். அவர் பற்றிய தகவல் இருப்பின் ரொறன்ரோ காவற்துறையினரை அழைக்கவும். Bharathy Balasundaram, 42, was last seen on Wednesday, September 25, 2019, in the daytime hours, in the Queen Street East and Victoria Street area. She is described as 5’2", thin build, with shoulder-length black hair, and brown eyes. There are no clothing descriptions at this time. Police are concerned for her safety. Anyone with information is asked to contact police at 416-808-5100, Crime Stoppers ano…

    • 0 replies
    • 878 views
  17. STUDENT DEMONSTRATION against genocide of Tamils in Sri Lanka. Place Trafalgar square, London, United Kingdom Date 01-04-2009 Time 2pm-5pm. Nearest Station: Charing Cross 1. Stop bombing in the government declared "safety zone" 2. Remove Barriers for food and medical aid 3. With draw ban on media access 4. Close down all concentration camps "welfare camps" Requesting all Tamil's and non-Tamil's to take part in this protest. Lets all act now and stand united against the genocide of Tamils.... Students all of you do come along and show that we are united....

  18. Started by msuresh,

    HISTORY ABOUT TAMIL -------------------- English video documentaries; Other links: http://www.tamilnation.org/tamileelam.htm http://www.norsktamil.com/img/publish/2009/02/BTF[1].pdf http://www.nesohr.org/files/Lest_We_Forget.pdf http://www.nesohr.org/files/Lest_We_Forget-II.pdf TAMIL GENOCIDE GALLERY --------------------- http://www.flickr.com/photos/36145765@N04/ http://www.tamilkathir.com/news/genocide-ii-ok.aspx http://www.tamilkathir.com/news/20042009_genocide.aspx http://picasaweb.google.com/tamilnational http://votphotos.com/ http://www.warwithoutwitness.com/index.php...s&Itemid=54 TAMIL GENOCIDE VIDEOS …

    • 0 replies
    • 1.3k views
  19. சர்வதேச மனித நேய அமைப்புகள் அனைத்தும் சிறி லங்காவில் இந்த மாநாட்டை நடாத்த வேண்டாம் என்று பொதுநலவாயா நாடுகளின் அரசுகளுக்கு தமது அதிர்ப்தியை தெரிவித்து இருக்கும் நிலையில், தமிழ் நாடு எங்கும் இந்த மாநாட்டில் இந்திய கலந்து கொல்ல கூடாது என்ற குரலும், தமிழ்நாட்டு முதல் அமைச்சர் சிறி லங்காவை நட்பு நாடு அல்ல என்று இந்தியா அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களும் பொதுநலவாயா மாநாடு சிறி லங்காவில் நடப்பது 'சர்வதேசத்திலில் இனவாதத்தை வளர்க்கவும், சர்வதேச சட்டங்களை எல்லோரும் மீராளாம், சர்வதேச சட்டங்களை எந்த நாடும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்பதை வலியுறுத்துவது போலாகும். சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் அதில் பொதுநலவாயா நாடுகள் உலக நாடுகளுக்கு…

  20. நோர்வே நாட்டில் கல்வியில் சிறந்து விளங்கும் இனத்தில் 3ம் இடத்தில் தமிழினம் ஜன 13, 2014 நோர்வேயின் மிகப் பெரிய பத்திரிகைகளில் ஒன்றான ( afoenposten ) சமீபத்தில் நோர்வேயில் பிறந்த வேற்று இனக்குழுக்களின்கல்வித் தரம் எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. அதில் சில இனங்கள் சொந்த இன மக்களை விட சிறந்து விளங்குவதாக கண்டறியப்பட்டது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 24 குழந்தைகள் 47 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். அடுத்து சீனாவை சேர்ந்த 52 குழந்தைகள் 45.5 குழந்தைகள் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். ஈழத் தமிழ் குழந்தைகள் 245 பேர் 42.2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்தியா 97 குழந்தைகளுடன் 40.8 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத…

  21. மரணத்தை வெல்வது சாத்தியமே? மரணத்தை வெல்வதென்றால் என்ன? நீங்கள் உங்களுடைய அதே ஆளுமையுடன் அதே உருவத்துடன் சமகால நடப்புகளை எதிர்கொண்டு உரிய முறையில் அவற்றை முகாமைத்துவம் செய்வதுவும் , இதுவரை காலமும் உங்களுக்கு நடந்த , நீங்கள் பங்குபற்றிய சகல விடயங்களையும் ஞாபகத்தில் வைத்திருந்து ( இது உங்களின் ஆளுமையின் பகுதி என்பதும் கவனிக்கத்தக்கது) செயலாற்றுவது தானே. அவ்வாறாயின் நீங்கள் மரணத்தை வென்று விட்டீர்கள். வேறொன்றுமில்லை Netflix இல் நேற்று ஒரு படம் பார்த்தேன் , வெகு நன்றாக எடுத்திருக்கிறார்கள். கற்பனை வளத்தின் நேர்த்தியும் நிதர்சனத்துடன் அது ஒத்திசையும் வகையும் மெல்லிய மனித உணர்வுகளின் சங்கமமும் என - நன்றாக இருந்தது. சுருக்கமாக …. காதலில் திளைத…

  22. விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு. Posted on August 31, 2024 by சமர்வீரன் 159 0 30.8.2024 விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியற் சித்தாந்தங்களையும் ஏற்று, தமிழின அழிப்பிற்கான நீதித்தேடலில் உறுதியோடு பணியாற்றிவந்த விராஜ் மென்டிஸ் அவர்கள், கடந்த 16.08.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தியானது எமக்கு ஆழ்ந்த துயரினை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த தெளிவான நிலைப்பாட்டினை ஆழமாக உள்வாங்கி, தமிழ்மக்கள் …

    • 0 replies
    • 535 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.