Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உபுசொஃப்ட் எனும் பிரெஞ்சு வீடியோ கேம் தயாரிக்கும் கம்பனி ஒன்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. நவம்பர் மாதம் வெளிவரும் இந்த வீடியோ கேமில் பயங்கரவாதிகளாக சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை சித்தரித்து அவர்களை வேட்டையாடுவது போல் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.சிறிலங்காவில் காடுகளில் விடுதலைப்புலிகள் மறைந்திருப்பது போலவும் அவர்களை வேட்டையாடி கொல்வதற்கான வழி வகை விளையாட்டில் இடம்பெற்றுள்ளது. கூடவே விடுதலைப்புலிகள் மக்களை பணைய கைதிகளக வைத்திருபதாகவும் அதற்கேற்ப கவனமாக அவர்களை வேட்டையாடுவது போலவும் விளையாட்டு நிபந்தனைகள் உள்ளதாம். எம் போராட்டத்தினையும் எம் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும் இத்தைகய செயற்பாட்டை பிரெஞ்சு வாழ் தமிழர்கள் தட்டிக்கேட்க…

  2. 31 வயதாகும் சசிதமலர் ரவி , இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண். பிரித்தானியாவின் லிவேர்பூளில் வசித்து வருகிறார், எம்.1 வாகன நெடுஞ்சாலையில் சிகப்பு நிற Vauxhall Vectra காரின் பின்புறத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். கார் வாட்போர்ட் அருகே வந்த போது சில்வர் நிற பி,எம்.டபிள்யூ காரின் மீது மோதியதால் விபத்து நேரிட்டது. தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த Vauxhall கார் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து நேரிட்டது என ஹீர்த்போர்ட்ஷிர் போலீசார் தெரிவித்தனர். இந்த காரில் பயணித்த மற்ற மூன்று பேரும் லிவெர்பூல் பகுதியில் வசித்தவர்களே. இந்த காரின் ஓட்டுனரான 39 வயது ஆண் சிறிய காயங்களுடன் வாட்போர்ட் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். பின் பகு…

  3. கறுப்பினத்தவர் போன்று அடையாளம் இழந்து, மொழியிழந்து, இனவுணர்வு இழந்து வெறும் தோலை மட்டுமே அடையாளமாகக் கொண்ட ஒரு இனமாக நாம் அழியப் போகின்றோமா? புலம்பெயர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் பிரிந்து வாழ்வது ஒரு வேதனையாக இருக்க, மறுபக்கம் எம் சமுதாயம் அடையாளங்கள் இழந்து வெறும் சடப்பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றது. எம் தலைமுறை கடந்து அடுத்த தலைமுறை எவ்வாறு வாழும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. முக்கியமாக இதைப் பற்றி விவாதிக்கவோ, சிந்திக்கவோ யாரும் தயாராக இல்லை போலத் தோன்றுகின்றது. அதை நினைத்தால் தலையிடி என்று கண்டு கொள்ளாமையால் வாழ்கின்றோம். சரி.. நாம் எம் தலைமுறைக்கு என்னத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். எனி தமிழீழத்தைச் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியுமா என்று தெரியவில…

  4. ug 16, 2010 / பகுதி: செய்தி / சுவிஸ் மக்களின் எழுச்சியான ஆதரவுடன் 118 KM தூரத்தை இரு நாட்களில் 3 இளையோர்களும் நடந்து கடந்தனர் சிவந்தனின் ஐ.நாசபை நோக்கி நகரும் கால்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சிவந்தனை நடந்து சென்று வரவேற்கவும், சுவிசில் உள்ள மக்களும் இந்த நடை பயணத்தில் பங்கேற்கும் வகையிலும் சூரிச் மாநிலத்திலிருந்து 3 இளையோர்கள் ஐநா நோக்கி நகர ஆரம்பித்தனர். சனிக்கிழமை Zürichலிருந்து Aarau மாநிலம் வரை 56Km துரத்தை நடந்து சென்ற அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை Aarau மாநிலத்திலிருந்து Kirchberg எனும் இடம் வரை 62 Km தூரத்தைக் நடந்து கடந்திருக்கின்றனர். வீதியோரங்களில் பல நூற்றுக்கணக்காண மக்கள் கரகோசங்களை எழுப்பி ஆதரவழித்ததுடன் சிலர் இணைந்தும் நடந்தனர் அத்துடன் உல…

  5. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலை முன்னிட்டு Tamils for Greens என்னும் அமைப்பின் ஏற்பாட்டில், அவுஸ்திரேலிய அரசியலில் 3 வது பிரதான கட்சியான ”GREENS” (பசுமை) கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், வேட்பாளர்களும் நேற்று ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை கிளேட்டன் மொனாஸ் பல்கலைக்கழக ரொருன்டா மண்டபத்தில், மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களை, பொதுக் கூட்டமொன்றில் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்கூட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு அவுஸ்திரேலிய தேசிய கீதத்துடன் தொடங்கி, அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களுக்கும் மரியாதை செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து தமிழ் கலாச்சாரப்படி மங்கள விளக்கு திருமதி ரஜனி கோபாலினால் ஏற்றப்பட்டு, தாயகத்தில் உயிர…

    • 0 replies
    • 506 views
  6. Aug 12, 2010 / பகுதி: செய்தி / கயல்விழி புலம்பெயர் தமிழ் மக்கள் ஐ.நா முன்றலில் அணிதிரள ஆயத்தம் தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளுடன் சிவந்தன் மேற்கொள்ளும் மனிதநேய நடை பயணம் இன்று 20வது நாளை தொட்டிருக்கின்றது. Dijon, Longvic, Ouges போன்ற இடங்களைக் கடந்து நடந்து சென்றுள்ள சிவந்தன், இன்று காலை முதல் Longecourt என்ற இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார். இன்றைய மனிதநேய நடை பயணத்தில் 6 பேர் சிவந்தனுடன் இணைந்து நடக்கின்றனர். நேற்று 11 மணித்தியாலங்களில் 42 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து நடந்திருந்தனர். நேற்று மழையின் மத்தியில் இந்த நடை பயணம் இடம்பெற்றது…

  7. 05 வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் இறந்தாரென நம்பப்பட்ட யாழ்.இளைஞன் போலந்தில் உயிருடன்! தாயாருக்கு மறுபிறப்பு செவ்வாய், 10 ஆகஸ்ட் 2010 21:33 மின்னஞ்சல் அச்சிடுக PDF சுமார் 05 வருடங்களுக்கு முன் வெளிநாடு ஒன்றில் இறந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்ட ஒரு தமிழ் இளைஞன் போலந்து நாட்டில் உயிரோடு இருக்கின்றார் என்று கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கோண்டாவிலை சொந்த இடமாகக் கொண்டவர் இ.தயாபரன்(வயது 32). அவர் சுமார் 10 வருடங்களுக்கு முன் பிரித்தானியா செல்கின்றமைக்கென நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அவர் ஜேர்மனியூடாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்றிருக்கின்றார். ஜேர்மனியில் அகப்பட்டிருக்கின்றார். அவருடைய ஆவண…

  8. நோர்வேயில் நேற்று (08-08-2010) நடந்த கோவில் திருவிழா ஒன்றை ஒட்டிய கார் பார்க் சண்டையில் தமிழர்கள் தமிழர்களை தாக்கினர். கிரிக்கெட் மட்டைகள்.. பொல்லுகள் கொண்டு பெண்கள் குழந்தைகள் கதற கதற தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நோர்வேஜிய ஊடகங்களும் முக்கியம் கொடுத்து செய்தியாக வெளியிட்டுள்ள நிலையில்.. http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130 பிபிசி சிங்களம் அதை புலிகளின் நெடியவன் மற்றும் கேபி அணியினருக்கிடையேயான கடும் மோதலாக சித்தரித்துள்ளது. BBC reports wrongly about car park incident in Norway [TamilNet, Monday, 09 August 2010, 08:37 GMT] A minor violent incident, resulting from a dispute over parking car at a …

  9. Aug 6, 2010 / பகுதி: செய்தி / யாதவன் ரொறொன்டோ நகரசபை தேர்தலில் தமிழர் போட்டி கனடாவில் ஈழத்தமிழ் மக்கள் அதிகம் வாழும் ரொறென்டோ நகரத்தின் நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக ஈழத் தமிழரான நீதன் சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ரொறொன்டோ நகர் பகுதியில் அதிக தமிழ் மக்கள் வாழும் போதும், அதன் நகரசபையில் தமிழ் பிரதிநிதிகள் எவருமில்லை. இந்த நிலையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன், ரொறொன்டோ நகரசபை (வார்ட் - 42, ஸ்கார்புறோ-றோவ் றிவர் பகுதி) தேர்தலில் பேட்டியிடப்போவதாக நீதன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் பேட்டியிடும் 3 தமிழர்களில் நீதனும் ஒருவர். ஆரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தமிழ் மக்கள் சிந்தித்து வருவதாக அவர் தெரிவித…

  10. உருத்திரகுமாரன் அறைகூவல்: http://www.infotamil.ch/ta/view.php?2b34OSs4a42Rd44e4b42EQ6ce2be0AO2cd3KcoC2e0d60MqEce03cYJJ0cd3qgmAd0 "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை"....... [ புதன்கிழமை, 04 ஓகஸ்ட் 2010, 09:08.10 மு.ப | இன்போ தமிழ் ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் உருத்திரகுமாரன் அவர்களுடனான செவ்வி கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி. சிறிலங்காவில் தமிழர்க…

    • 0 replies
    • 696 views
  11. Started by arjun,

    எனது முன்னை நாள் நண்பனொருவன் போன கிழமை போன் பண்ணினான் தனது மகனுக்கு வாய்ப்பாட்டு அரங்கேற்றம் என்று. ஊரில் இருக்கும் போது எனது நண்பனும் எமது சந்தியில் உள்ள மடத்தில் இருந்து உள்ள பழைய பாடித் தீர்ப்பவன்.திகாகராஜ பகவதர்,சீ.எஸ் ஜெயராமன் தான் அவனது ஆதர்ச பாட்டுக்காரர்கள்.வழமையாக இப்படியான நிகழ்ச்சிகளுக்கு போகாத நான் பின்னர் அவனின் முகத்தில் முழிக்க முடியாது என்பதால் போனேன். நம்பவே முடியவில்லை படிப்பது வருடம் 11.ஒரு பெரிய சங்கீத வித்துவானின் தோரணையில் மூன்றரை மணித்தியாலம் வந்திருந்தோரை அசத்திவிட்டான்.சங்கீத ஞானம் எனக்கில்லாவிட்டாலும் கடைசி அரை மணித்தியாலம் பாரதியார் பாடல்கள்,தியாகராஜர் பாடல்கள் பாடி மெய்மறக்க பண்ணிவிட்டான் எழுதி வைத்து கொள்ளுங்கள் இன்னமும் ஒன்று இரண…

  12. சிவந்தனின் மனிதநேயப் பயணம் கடும் வெயில், காற்றின் மத்தியில் தொடருகின்றது திகதி: 29.07.2010 // தமிழீழம் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேயப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் கடும், வெயில் மற்றும் காற்றின் மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய நடை பயணத்தை உறுதி தளராது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். ஆறாவது நாளாக நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனின் கால்களில் வலி ஏற்பட ஆரம்பித்திருப்பதுடன், இன்று இரண்டு தடவைகள் அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து நடந்து செல்லுகின்றார். நடை பயணத்திற்கு தடையாக 27 பாகை செல்சியசில் கடும் வெயில் எறிப்பதுடன், கடும் காற்றும் வீசி வருகின்றது. இருப்பினும் பிரான்ஸ் தமிழ் மக்கள் அவருடன் இணைந்து நடந்து உற்சா…

  13. Jul 24, 2010 / பகுதி: செய்தி / ஈழவன் பிரித்தானியாவில் கார் விபத்தில் ஈழத்தமிழர் ஒருவர் உயிர் இழப்பு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய இலங்கைத் தமிழர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பத்திரிகை விநியோக ஊழியரான இராஜேந்திரன் இராமகிருஷ்ணன் (வயது 35 ) என்பவரே பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக அதிகாலை 6.20 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றினால் இடிக்கப்பட்டார். தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் உடனடியாக லண்டன் றோயல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் இறந்து விட்டார். அவர் மீது காரைச் செலுத்தி இருந்த இளைஞனை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இ…

  14. இன்று இரவு லண்டனில் பேரணியும், ஐ.நாவை நோக்கிய நடை பயணமும் திகதி: 23.07.2010 // தமிழீழம் கறுப்பு ஜுலை நாளில், இதுவரை படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும், போர்க் குற்ற விசாரணை மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் இன்றிரவு மாபெரும் பேரணி இடம்பெற இருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். மேற்கண்ட கோரிக்களை முன்வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை வெஸ்ற்மினிஸ்ரர் தேவாலயத்திற்குப் பின்புறமாக இருந்து பேரணி ஆரம்பித்து, பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை சென்றடையவுள்ளது. …

    • 4 replies
    • 608 views
  15. Started by akootha,

    “The evidence points clearly to the conclusion that the violence of the Sinhala rioters on the Tamils amounted to acts of genocide” - The Review 1984, International Commission of Jurists July 23rd marks the 27th anniversary of the single most brutal and widespread act of state violence against the Tamil population of Sri Lanka. The pogroms that lasted several days caused the death of an estimated 3000 Tamil civilians all over the island and led to an exodus of more than 200 000 Tamils from the Sinhalese dominated areas into exile or the relatively safer Tamil homeland in the North and East of the country. The state-violence led by Sinhalese mobs included high-profile…

    • 0 replies
    • 1.3k views
  16. பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம் திகதி: 19.07.2010 // தமிழீழம் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல்வரை நடைபயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார் சிவந்தன். பிரித்தானியாவில் இருந்து கால்நடைப் பயணமாக சுவிஸ், ஜெனீவாவரை செல்ல சிவந்தன் என்ற இளைஞர் முன்வந்துள்ளார். 23ம் திகதி லண்டனில் நடைபெறும் இரவு நேரப் போராட்ட முடிவில் இந்தக் கால் நடைப் பயணம் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தொடர்பயணம் மேற்கொள்ள இருக்கும் இவர் 6ம் திகதி ஜெனீவாசென்று அங்கு ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்று, ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைக் கையளிக்க உள்ளார். போராளிகளின் விடுதலை குறித்து ஐ.நா துரித நடவடிக்கைகளை …

  17. Jul 13, 2010 / பகுதி: செய்தி / கயல்வழி டோஹாவில் நிதி திருட்டு - இலங்கையர் மூவருக்கு தண்டனை கட்டார் டோஹாவில் கடனட்டை மூலம் பணம் பெறும் இயந்திரத்தை உடைத்து பணம் திருடிய இலங்கையர் மூவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற இந்தத் திருட்டு தொடர்பாக சம்பத்தப்பட்டவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து நேற்று சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பணம் பெறும் ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்களைக் கண்காணிக்கும் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் ஒருவர், குறிப்பிட்ட இயந்திரத்திற்கான கண்காணிப்புக் கமராக்களை நிறுத்திய பின்னர் ஏனைய இருவரும் இயந்திரத்தை உடைத்து திருட்டை மேற்கொண்டுள்ளனர். 4 இலட்சத்து 37 ஆயிரம் கட்டார் றியால…

    • 1 reply
    • 691 views
  18. சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் : சபா நாவலன் “சொந்த முகங்களையும் இழந்து அன்னிய முகங்களும் பொருந்தாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்கிறோம்” என்பது முன்னெப்போதோ கேட்ட கவிதை வரிகள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் நிலை இவ்வாறுதான் இன்றும் ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் மையம் கொண்டுள்ளது. சீர்குலைந்து போயுள்ள ஐரோப்பியக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளைக் கூட எதிர்க்கும் விசித்திரமான அடையாளக் குழுக்கள் தான் இந்தப் புலம்பெயர் குழுக்கள். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கை வாழ்விடமாக வரித்துக்கொண்ட பல்வேறு சமூகக் குழுக்களுக்கும் இது பொருந்தும். 1950 இற்கும் 60 இற்கும் இடையிலான காலப்பகுதியில் கிழக்கு லண்டனை நோக்க…

    • 1 reply
    • 631 views
  19. தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை திகதி: 11.07.2010 // தமிழீழம் தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அகதிகள் உரிமைபெற்று கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாழ்ந்துவரும் ராதிகா என்ற குடும்பப்பெண்ணே குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கதி

  20. தோள் கொடுப்போம் துயர் துடைப்போம்

    • 0 replies
    • 580 views
  21. கறுப்பு ஜூலை - போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம் திகதி: 09.07.2010 // தமிழீழம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நினைவுகூரும் கறுப்பு ஜூலையை முன்னிட்டும், போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியும் எதிர்வரும் 23ஆம் நாள் லண்டனில் இரவுநேரப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணிமுதல் 11:30வரை பிரித்தானிய பிரதமரின் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பிரித்தானியவாழ் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டு, போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், எமது இனத்தின் காப்பை உறுதி செய்து, உரிய தீர்வு கிடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள…

  22. மேடையில் ஒரு கோமாளி வருகிறான்... "எங்கள் தேசத்தில் மலர்கள் இல்லை. போரினால் அதைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். எம் பெண்களுக்காக நூற்றாண்டின் திசைகள் எங்கும் அவை காத்திருக்கும்!" அடுத்த கோமாளி வருகிறான்... "எங்கள் ஊரில் பறவைகள் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின், வண்டு இனங்களின் பாடல்களும் இல்லை. பாதைகள் குழம்பிய பிரதேசங்களில் இருந்து அவை திரும்பவே இல்லை!" மூன்றாவது கோமாளி வருகிறான்... "ஊர் ஊராகத் தேடி வருகிறோம். தேடியதைப் பெறுவதற்காக அலைகிறோம். கண்ணீரால் எழுதப்பட்ட சங்கீதத்தைச் சுமந்து வருகிறோம்!" அடுத்து, பழைய துணிகளை மூட்டைகளாகச் சுமந்தபடி வருபவனும் கோமாளிதான். "ஊர் ஊராகப் போய் அழுக்குத் துணி எல்லாம் தூக்கிட்டு வர்றேன். எங்க கதையைக் கேட்…

  23. சிட்னியில் யூலை 5 நினைவு நாள்

    • 2 replies
    • 640 views
  24. யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார். வெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும் இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதல…

    • 8 replies
    • 1.2k views
  25. எதிலி ஈழத்தமிழன் தற்கொலைக்கு முயற்சி திகதி: 02.07.2010 // தமிழீழம் ஈழத்தமிழன் ஒருவன் அவுஸ்திரேலியாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா சென்ற இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஏற்பட்ட தாமதம் மற்றும் தடுப்பு முகாமில் ஏற்பட்ட துன்புறுத்தல் ஆகிய காரணங்களாலேயே இம்முயற்சியில் ஈடுபட்டார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர், இவர் 28 வயதுடையவர் எனவும் விள்ளவுட் தடுப்பு முகாமில் இருந்தவர் எனவும் கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் தமக்கான முழுமையான பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துக் கொண்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.