வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
கடந்த இரண்டு நாள்களாக வேலைக்குப் போகவில்லை. இன்றும் போகவில்லை. சுகவீனம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தான் நிற்கின்றேன். என் உடலில் சுகவீனம் எதுவுமில்லை. மனம் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கின்றது. நாங்கள் வாங்கிக்கொண்டு வந்த வரம் இது. சாகும்வரை இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும்.
-
- 0 replies
- 394 views
-
-
'வறுமையில் பிறந்த உணவு': அமெரிக்காவில் 'உணவுக்கான ஆஸ்கர்' வென்ற மதுரை தமிழர். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் பருவங்களுக்கு ஏற்ற வகையில் மாறி வரும் உணவின் சுவைக்கு நடுவே, சமையல் கலைஞர் விஜய் குமார் அமைதியாக ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார். நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞருக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதைப் பெற்று அசத்தியுள்ளார் விஜய் குமார். தனிநபருக்கான அங்கீகாரம் மட்டுமின்றி கலாசார மாற்றத்தின் புள்ளியாக இந்த விருது கருதப்படுகிறது. உணவுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் சென்னையைச் சேர்ந்த ராகேஷ் ரகுநந்தன் இது குறித்து பேசும் போது, "இந்த விருதுகளை ஏற்கனவே வென்ற தமிழ் வம்சாவளியினரான ராகவன் ஐயர் மற்றும் பத்ம லட்சுமியின் வழியே, விஜய் குமாருக்கு கிடைத்திருக்…
-
- 0 replies
- 407 views
-
-
இத்தாலியில் நேற்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலி வாழ் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 894 views
-
-
பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக பொறியியலார் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பொறியியலாராக பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் இனம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிமாறன் என்ற 26 வயது இளைஞர் பாரீஸில் பொறியியலாராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பரை காண மெட்ரோ ரயிலில் பாரீஸின் வாகிரார்ட் புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளார். மெட்ரோ புகையிரத நிலையத்துக்கு வெளியே சென்ற அவரை இம்தெரியாதவர்கள், கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்…
-
- 0 replies
- 784 views
-
-
83ம் ஆண்டு இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினம் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் மேட்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் வதிவிடமான 10 Downing Street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. திட்டமிட்ட இனவழிப்பு மற்றும் காணி அபகரிப்பு போன்றவை சிங்கள இனவாத அரசினால் துரித கதியில் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு நாமும் ஓயாது தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருத்தல் காலத்தின் கட்டாயம். எங்கள் மக்களின் வலிகளை பதிவு …
-
- 0 replies
- 523 views
-
-
புலம் பெயர் நாடுகளில் தற்சமயம் எம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி ஸ்ரீலங்கா வுடன் இணைந்து இயங்கும் துணைக்குழுக்களின் அட்டகாசங்களே. அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என காவலிருந்த இந்த குழுக்கள் தம் இஸ்டத்திற்கு ஆட வெளுக்கிட்டிருக்கிறார்கள் .உரிய முறையில் இவர்கள் அடக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் எம் இளையவர்களை இவர்கள் ஏமாற்றி தம் வழிக்கு மாற்றிவேட முயலலாம் .உண்மையில் எதோ ஒரு வகையில் மக்களுக்கான போரட்டங்களை முன்னெடுத்து தம் உயிரை அர்ப்பனித்தவர்களை நினவு கூர்தல் ஏற்கப்படக்குடியதே .தம் சுயலாபத்திற்காக இன்று அதனை பாவிப்பது உண்மையில் அந்த போராளியை aவமானப்படுத்துவதேயாகும் . எம் மக்கள் எத்தனையோ சொல்லமுடியாத கொடுமைகளை அனுபவிக்கையில் இன்று இத்தனை ஆ…
-
- 0 replies
- 776 views
-
-
-
- 0 replies
- 974 views
-
-
Join the Protest in London against the arrest of Periyarists(Rationalist movement) and Student Leaders and urging the Indian government to release them to ensure their democratic rights to protest Location: Indian Embassy - WC2B 4NA, Aldwych Date : 27 - Oct 2014- Monday Time : 4:30 - 6:30 Organised by Tamil Coordination Committee - Contact : TCC 0203 3719313 தமிழ் மக்கள் உரிமைகளுக்காக, தமிழ்த் தேசிய உணர்வோடு தம்மையே அர்ப்பணித்துப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக மாணவர்களான தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்…
-
- 0 replies
- 806 views
-
-
-
- 0 replies
- 552 views
-
-
நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு. Posted on October 23, 2025 by சமர்வீரன் 342 0 யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா…
-
- 0 replies
- 303 views
-
-
பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள், பொது இடங்களில் விநியோகிக்கக்கூடிய பிரசுரங்கள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பிரசுரம் 1 பிரசுரம் 2 மேற்குறிப்பிட்ட இரண்டு பிரசுரங்கள் உருவாக்கம்: Global Tamil Community
-
- 0 replies
- 2.5k views
-
-
அறிவுத்திறன் போட்டி 2017 அன்பான உறவுகளே! புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடாந்தம் நடத்தும் அறிவுத்திறன் போட்டி 8வது ஆண்டாக 04/03/2017 நடைபெறவுள்ளது அதற்கான விண்ணப்பப்படிவம் தரவிறக்கம் செய்ய கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும் அறிவுத்திறன் போட்டி 2017 விண்ணப்பபடிவம் <<<<<<<<<<அழுத்தவும் திருக்குறள்(பாலர்பிரிவ) திருக்குறள் கீழ்ப்பிரிவு அதிகாரம் 60, ஊக்கமுடமை, அதிகாரம் 97 மானம் அதிகாரம் 61 மடியின்மை அதிகாரம் 98 பெருமை அதிகாரம் 62 ஆள்விணையுடைமை …
-
- 0 replies
- 609 views
-
-
www.cnn.com/idesk Do you think the war in Sri Lanka is really over? Please vote "NO"
-
- 0 replies
- 1.5k views
-
-
குசேலன், சூர்யவம்சம், சிம்மராசி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஆர்.சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி உள்ளார். இவர் ம.தி.மு.க.வில் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் அவர் அக்கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக வைகோவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அரசியலில் நேர்மை பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, என்ற உயர்வான உங்கள் முழக்கங்கள் எனக்குப் பிடித்ததால், எந்த ஒரு இயக்கத்தையும் சாராமல் இருந்த நான் ம.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தேன். ம.தி.மு.க. ஆரம்பித்த போது மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். ஆனா என்னோட முதல் தலைவனா …
-
- 0 replies
- 855 views
-
-
தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி: [Tuesday 2015-04-28 18:00] தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக ஆறாவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது . தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது . இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் உல்லூர் மேற்பிரிவுக்கான 7 கழகங்களும் மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட 4 கழகங்களும் 12 வயதுக்கு உட்பட்ட 3 கழகங்களும் பங்குபெற்றியது. சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்…
-
- 0 replies
- 453 views
-
-
தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலையின் பெற்றோர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் சூடாக தான் தொடங்கியது. பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் தமிழ் மொழிப்பாடத்திற்கு கட்டணம் உயர்த்தபோவதாக நிர்வாகத்தினர் சொன்னார்கள். அதற்கு பலத்த எதிர்ப்புக்கள் பெற்றோரிடம் இருந்து வந்தன. ஒருகட்டத்தில் நிர்வாகத்தில் இருக்கும் பணத்தை வசூலிப்பவர் எழும்பி சொன்னார். இங்க நாங்க ஒருத்தரும் தமிழ் வளர்க்க வரவில்லை பாடசாலைக்கான பணம் தான் முக்கியம் என்றார். பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்கள் . விவாதம் நடந்தது. தான் சொன்னதை திரும்ப பெறமாட்டேன் என்று கணக்காளர் சொல்லி போட்டார். பலர் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். இப்போதைய நிர்வாகத்தில் இருப்பவர்கள் பள்ளிக்கூடத்துக்காக ஒரு வீட்டை வா…
-
- 0 replies
- 1k views
-
-
சுவிற்சர்லாந்தில் குடியேற்ற வாசிகளின் எதிர்காலம் சிக்கலில்..? 10, 000 தனி நபர்களை நாடுகடத்தும் ஆபத்து..! [ திங்கட்கிழமை, 18 சனவரி 2016, 05:27.16 AM GMT ] இரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது. சிறிய குற்றச் செயல்கள் புரிபவரை எவ்வித விசாரணையுமின்றி பலவந்தமாக திருப்பி அனுப்ப இது வழி செய்கிறது. இச் சட்ட மூலமானது இந் நாட்டில் நீண்ட காலமாக வாழும் மக்களின் இரண்டாம் தலைமுறையினருக்கும் உரித்தானதாகும். http://www.tamilwin.com/show-RUmuyBScSWit1J.html
-
- 0 replies
- 619 views
-
-
புலம் பெயர் தமிழர்களின் இருப்பு (கனடா) இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத விடயமாக புலம் பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கின்றது. புலம் பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான புலம் பெயர்வானது மனித இனங்களுக்குள் மட்டுமினறி விலங்கினங்களுக்கும் பறவையினங்களுக்கும் மற்றும் உயிர்வாழ் இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இப்புலப்பெயர்வு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ, அல்லது ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம். இது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் விடயமாககும். இவ்வாறான புலம் பெயர்வுகள் நிகழ்ந்து கொண்டிருப்பதனால் மனித இனம் …
-
- 0 replies
- 5.5k views
-
-
CanadianHART (Canadian Humanitarian Appeal for Relief of Tamils) என்ற அமைப்பினால் www.haltgenocide.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் தற்போது இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தமிழர் படுகொலைகள் தொடர்பான செய்திகள் காணொளிகள் உள்ளன. இந்தப் படுகொலைகளில் இருந்து எம்மினத்தைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் ? இந்த திட்டமிட்ட இனஅழிப்பை மற்றைய நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல குறிப்பான கனடிய மக்களுக்கு தெரியப்படுத்தி அதன்மூலம் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசுக்கான அழுத்தத்தை வழங்க அல்லது நேரடித்தலையீட்டில் ஈடுபட வைக்கலாம் என்ற நோக்கத்தில் CanadianHART அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். CanadianHART அமைப்பினால் அல்லது வேறு கனடிய அமைப்புட…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு நபர்கள் பிரச்சினைகளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள் அமெரிக்கத் தம…
-
- 0 replies
- 597 views
-
-
தமிழர் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் – கனடிய நாடாளுமன்றில் ஹரி 19 Views “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” நடை பயணத்தில் “நீதிக்காக நடப்போருக்கு” ஆதவாக கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, “தமிழ் மக்களின் எழுச்சியை தான் ஆதரிப்பதற்காகவே நான் இங்கு உரையாற்றுகிறேன்” என்றும் குறிப்பிட்டார். அவரது சிறிய உரை பின்வருமாறு அமைகின்றது; “இலங்கை அதன் 73 ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் வேளையில், “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” “நீதிக்காகநடப்போருக்கு” ஆதரவைத் தெரிவிப்பதற்காக நான் உரையாற்றுகிறேன். உயிர்தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் இந்தப்பயண…
-
- 0 replies
- 734 views
-
-
முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு
-
- 0 replies
- 592 views
-
-
கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள். https://www.kuriyeedu.com/?p=364956
-
- 0 replies
- 693 views
-
-
சாகோஸ் தீவில் பிரிட்டனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர் பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சகோஸ் தீவில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 89 இலங்கை தமிழ் அகதிகளில் 42 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒக்டோபரில் தமிழ் நாட்டிலிருந்து கனடா நோக்கி 89 இலங்கை தமிழ் அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவேளை பிரிட்டிஸ் இராணுவத்தினரை அதனை மீட்டு டியோகோ கார்சியாவிற்கு கொண்டு சென்றிருந்தனர். அமெ…
-
- 0 replies
- 360 views
-
-
இன்று எம் எண்ணங்களில் என்றும் அகலாமல் எமக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணாவின் நினைவு வணக்க நிகழ்வும் மாண்புமிகு கலாநிதி முருகன் குணசிங்கம் ஐயாவின் புலம்பெயர் தமிழர்கள் நூல் வெளியீடும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றது ...நிகழ்ச்சிகளின் முடிவில் நாம் அந்த மாண்புமிகு மனிதரை சில நிமிடங்கள் சந்தித்து பேசினோம் . மேலும் சிறப்பான விடயம் என்னவென்றால் எம் யாழ்கள உறவு டாக்டர் கலாநிதி லியோவை சந்தித்தேன் .என்னிடம் வந்து நீங்கள்தானே தமிழ்சூரியன் என்றார் ..............இவரை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .காலத்திற்கும் ,சந்தர்ப்பத்திற்கும் நன்றிகள்
-
- 0 replies
- 550 views
-