Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தை நோக்கி இஸ்லாமிய வாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடாத்தி கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே (Kobane) வாழ் மக்கள் இஸ்லாமிய வாதிகளை எதிர்த்து, பாரிய தியாகங்களுடன் போராடி கொண்டிருக்கிறார்கள். கொபனே (Kobane) வாழ் மக்களுக்கு ஆதரவாக உலகம் எங்கும் குர்திஸ்தான் மக்கள் ஆதரித்து- அவர்கள் பாதுகாப்புக்கு சர்வதேசம் எல்லா வழிகளிலும் ஆதரவு கரம் அளிக்க வேண்டும் என்று நவம்பர் 1 ஆம் திகதி, உலகெங்கும் அனைத்துலக ஆதரவு குரல் கொடுத்து போராட்டம் நடைபெற்றது. அந்த அடிப்படையில் பிரான்சில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள், மக்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தை நடாத்தினார்கள். அவர்களுடன் பிரான்சு தமிழர் ஒருங…

  2. யேர்மன்,மன்கைம் நகரிலே அமைதி ஊர்வலமும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்...........! தாயக உறவுகளின் அவலத்தை உலகுக்கு உரத்துக் கூறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தொடராக யேர்மன்,மன்கைம் நகரிலே அமைதி ஊர்வலமும் ஒன்றுகூடலும் எதிர்வரும் வெள்ளி பிற்பகல் 13.30 மணிக்கு மன்கைம் தொடரூந்து நிலையத்திற்கு அண்மையாக உள்ள Wasserturm பகுதியில் ஆரம்பித்து Parada Platz பகுதியில் நிறைவடையும். அன்றைய தினம் அனைத்துத் தமிழ் உறவுகளையும் ஒன்றுகூடி எம் தாயக உறவுகளின் அழிவையும் அவலத்தை வெளிக்கொணரவும், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவும், எமது தேசத்தின் அவலத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் உயரிய நோக்கோடு Düsseldorf நகரிலே பட்டிணிப் போர் தொடுத்துள்ள எமது இளையோருக்கு எமது ஆதரவை வெளிப்படுத்தவும் அணிதிரள்…

    • 0 replies
    • 794 views
  3. பொப்பிசைக் கலைஞரான மாயா அருள்பிரகாசத்தின் நிகழ்ச்சியில் ஜூலியன் அசான்ஜ் [Monday, 2013-11-04 10:43:18] இலங்கையின் பூர்வீகத்தை கொண்ட பிரித்தானியாவின் பொப்பிசைக் கலைஞரான எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா (மாதங்கி) அருள்பிரகாசம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பிரதம பேச்சாளராக திரையில் தோன்றினார். நியூயோர்க் நகரின் டெர்மினல்-5 என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் அசான்ஜ் ஸ்கைப் மூலம் தோன்றி மாயாவுக்கு ஆதரவு வழங்கி உரையாற்றினார். அவர் அங்கு திரையில் தோன்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் பிரதிப்பிலும் ஆழ்த்தியதாக தெரிவிக்கப…

    • 1 reply
    • 794 views
  4. யாழ்பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவர்களுக்கு அவர்களது கல்வியைத் தொடர்வதற்காக ஒருவருடம் அல்லது 6மாதங்களுக்கு யாராவது உதவ முடியுமா ? ஏற்கனவே இப்பிள்ளைகளின் பெற்றோர் வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளான நிலையில் இருக்கிறார்கள். பெற்றோரால் எந்த நிலமையிலும் பிள்ளைகளின் படிப்பைத் தொடர பொருளாதார உதவியை கொடுக்க முடியாதுள்ளது. குடும்பத்தில் 4பிள்ளைகளும் பல்கலைக்கழகம் தெரிவானதில் மகிழ்ந்த அந்தப்பெற்றோர் கடைசித்தேர்வில் தங்கள் மகளை இழந்துவிட்டார்கள். எஞ்சிய 3பிள்ளைகளுக்காக அந்த அம்மா உதவி கேட்காத இடமேயில்லை. இதோ அதோ என்ற உதவி நிறுவனங்களும் அவர்களது துயரக்கதையை படக்கதை கேட்டது போல கேட்டுவிட்டு மறந்துவிட்டார்கள். இன்னும் சிலரோ…

  5. தமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் சிட்னி – Strathfield பகுதியைச் சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சக்திவேல் லோகநாதன் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் Wollongong-க்கு அருகிலுள்ள Scarborough ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லை’ எனவும்…

  6. பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தில் தேசிய கொடி சேதப்படுத்தப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசிய கொடியினை நேற்று இனந்தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம பாரிசிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பாரிஸ் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தூதரகம் முறைபாடு செய்துள்ளதாக அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  7. Ban Ki Moon must act on war crimes கீழ்வரும் கோரிக்கையை சொடுக்க, மின்னஞ்சல் அனுப்ப : http://www.srilankacampaign.org/takeaction.htm --------------------------------------------------------------------------------------------------------------- Dear Secretary-General, All of us who follow the situation in Sri Lanka were gladdened by your decision to make the Advisory Panel's report public. We therefore strongly urge you to take immediate action to establish an 'independent international mechanism' to investigate the credible allegations that both the government and Tamil Tiger rebels committed serious violations in the months before the decades-long wa…

    • 9 replies
    • 794 views
  8. IPL official facebook page இதுதான். https://www.facebook.com/IPL?fref=ts இங்கு சென்று எமது பிரச்சினையை எழுதுங்கள். IPL கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை சேர்க்க வேண்டாம் என்று கூறுங்கள். உதாரணமாக தமிழக உறவு ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார். இதை copy பண்ணி போடும்படி ஏனைய தமிழக உறவுகளுக்கு கூறியுள்ளார். we tamizh hate Ipl for the participation of lankans players in these season.....the reason behind this the sinhalese army killed 1,70,000 peoples and make 70,000 widows then y india treating them as Friendship country....they killed 560 indian fishermens in tamilnadu...but we breakup embassy dealing with Italy for killing 2 kerala fishermens....we app…

  9. </body> தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணங்களை நெஞ்சில் சுமந்து களத்திலும், புலத்திலும் இனத்தின் விடியலுக்காய் உழைத்து பாரிசு மண்ணில் சிங்களத்தின் கைக்கூலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டவர் கேணல் பரிதி. இவரின் சாவானது தாயகத்திலும், தாய்த்தமிழ் நாட்டிலும், புலம்பெயர் மண்ணிலும் வாழும் தமிழர்கள் நெஞ்சங்களில் ஆறாத துயரினை ஏற்படுத்தியிருக்கின்றது. தாய் மண்ணில் பள்ளி வாழ்வில் மதிந்திரனாகவும், தாய் மண்ணின் விடுதலைக்காக றீகனாகவும், புலத்தில் பரிதியாகவும் வாழ்ந்த இவருடன் பலர் பழகியுள்ளனர் வாழ்ந்திருக்கின்றனர். கேணல் பரிதி அவர்களின் நினைவுகளை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலும் வரலாற்று ஆவணமாக அடுத்த தலைமுறை தெரிந்த…

    • 1 reply
    • 793 views
  10. செங்கதிர் வணக்கம் தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ‌ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை? காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

  11. நியூசிலாந்தில் கண்டனப் பேரணி

    • 0 replies
    • 792 views
  12. கனடாவில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கிளைமோர்த் தாக்குதலால் உயிரிழந்த 16 அப்பாவிப் பொதுமக்களுக்காகவும், இலங்கைத்தீவில்; தமிழ் மக்களுக்கு எதிராக பெருமளவில் தொடரும் பாரிய மனித உரிமை மீறல்களைக் கண்டித்;தும், சர்வதேச சமுகத்திற்கு, குறிப்பாக தமது சக கனடிய மக்களுக்கு இலங்கையில் தொடர்ந்துவரும் தமிழின அழிப்பை வெளிப்படுத்தியும், சிறீலங்கா அரசை சர்வதேசத்தில் இருந்து அந்நியப் படுத்துமாறு வேணடியும் கனடிய தமிழ் மக்களால் ரொரன்ரோ பெரும் பாகப்பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் கடந்த செவ்வாய், புதன் நாட்களில் நடைபெற்றுள்ளது. செவ்வாய் அன்று மிசுசாகா பகுதியிலும், புதன் அன்று பிராம்டன் மற்றும் ஸ்காபுரோ நகரில் நான்கு இடங்களிலும் இக்கவனயீர்ப்பு…

  13. ஸ்காபரோ ரூச்ரிவர் தொகுதிக்கான வேட்பாளராக லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் திரு. பிரகல் திரு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மாகாணசபை உறுப்பினர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கான இடைத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட ஆறு பேர் முன்வந்திருந்தனர். கட்சியின் சார்பில் அவர்களின் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று ஸ்காபரோ நகரத்தில் இடம்பெற்றது இதன்போது வாக்கெடுப்பில் பிரகல் திரு வெற்றி பெற்றார். கனடியத் தமிழ்க் காங்கிரஸின் இயக்குனர் சபை உறுப்பினர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினராக இருந்தவர். 1700க்கும் மேற்பட்ட வாக்களார்கள் கலந்து கொண்ட இந்த…

  14. Extreme Non-Stop Protest Tueday, April 7th We are all going to OTTAWA SLA intensifies attacks on civilians in Puthukudiruppu, they are planning to gas weapon attack (chemical warfare) on 250,000 Tamil Civilians from 5 directions... URGENT... WE CAN'T BE SILENT ANYMORE... THIS IS THE TIME TO ACT.... WHAT EVER YOU HAVE TOMORROW IT IS A MUST TO CANCEL IT! BE IT SCHOOL OR ANYTHING... YOU WANT UR TAMILS ALIVE!!?? THEN COME TOMORROW.... WE CANT LET ANY MURDEROUS SINGHALA MURDER OUR BROTHERS AND SISTERS! THINK OF THEM AS YOUR OWN MOTHER AND FATHER! EVERY SINGLE CANADIAN TAMIL HAS THE UTMOST RESPONSIBILITY TO BE IN FRONT OF PARLIAMENT IN OTTAWA TOMORROW! Yes…

  15. சைவநெறி வரலாற்றையும், தமிழர் கலாச்சார பெருமையையும் எடுத்துரைத்த பேர்லின் தமிழாலயம்யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் பேர்லின் நகரில் இயங்கும் ” தமிழாலயம் பேர்லின் ” நேற்றைய தினம் 31.10.2015 சனிக்கிழமை அன்று தமிழாலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வாணிவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடியது .பெற்றோர்கள் ,மாணவர்கள் , ஆசிரியர்கள் என எல்லோரும் கலாச்சார உடையணிந்து குழுமியிருக்க வாணிசரஸ்வதியை வணங்கி கலைநிகழ்வுகள் மேடையில் அரங்கேறின . தமிழாலய மாணவச் செல்வங்கள் மிக குறிகிய நாட்களில் தமது கலைப் படைப்புகளுக்கு பயற்சி எடுத்து அவைகளை அரங்கேற்றியது பெற்றோர்களை பெருமை கொள்ள வைத்தது .தமிழாலய கலைப்பிரிவின் ஏற்பாட்டில் பாடல்கள் , நடனங்கள் , கவிதைகள் ,பேச்சுக்கள் என மிகச் சிறப்பாக அனைத்து …

  16. கனடா தேசீய கீதம் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா -------------------------------------------------------------- ஓ கானடா ! எமது இல்லமே ! சொந்த நிலமே ! நின் மாந்தரிடம் எல்லாம் நிஜ தேசப் பற்றை நிலை நாட்டுவது நீ ! ஒளி நிறைந்த எமது உள்ளத் தோடு நீ உயர்வதைக் காண் கின்றோம் ! நேர்வட திசையில் நீ நிலைத்திடும் தனி நாடே ! நீண்டு அகண்ட கண்டம், ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! சீரும் சிறப்பும் பொங்கிட எமது நாட்டை, இறைவா நீ சுதந்திர நாடாய் வைத்திரு ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! ********* Canada National Anthem O Canada ! Our home and native land ! True patriot love In all thy sons command. With glowing hearts We see thee ri…

  17. பெல்ஜிய‌ம் வாழ் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு... சும‌ன் வீதி, பாராளும‌ன்ற‌ம் அருகில் புறூசில்,பெல்ஜிய‌மில் ஆறாம் திக‌தி வெள்ளிக்கிழ‌மை இரண்டு ம‌ணி தொட‌க்க‌ம் க‌வ‌ன‌ஈர்ப்பு போராட்ட‌ம் இட‌ம் பெற இருக்கிற‌து என்ப‌தை அறிய‌த்த‌ருகிறோம்.. எதிர்வரும் 6-2-2009 வெள்ளிக்கிழமை மதியம் இரண்டுமணி தொடக்கம் பெல்ஜியம், சுமன் வீதி, பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழரின் மீதான சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் கவனைஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அப்போராட்டத்தினை வலுப்படுத்திஉதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தகவல் : சியா தொகுத்தவர் யாழ்நிலவன் நன்றி சியா

  18. சமூக ஊடகங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பற்றி ஏகப்பட்ட தகவல்களை ஆளாளுக்கு பகிர்ந்து கொண்டும் பதிந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று ஏப்ரல் முதலாம் திகதி. முட்டாள்களின் நாளாக உலகம் எங்கும் அறியப்பட்ட நாள். தங்களது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு இந்த நாளை சிலர் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு வந்திருக்கிறது.தாய்லாந்தில் ´ஒரு தவறான செய்தியைப் பரப்புவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்குச் செல்ல நேரிடும்` என்று அந்த நாட்டில் ஒரு வருடத்துக்கு முன்னரே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை இப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை Twitter மூலம் நினைவு படுத்தியிருக்கிறது. தைவானில் ´தவறான செய்திகள் …

    • 1 reply
    • 791 views
  19. Posted on : Wed Jun 13 7:04:01 EEST 2007 ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய ஒருவரின் தலைக்குள் குண்டுச் சிதறல்கள்! ஆஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்துக் கோரிச் சென்ற இலங்கையர்களில் ஒருவர், இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியதில் அவரது தலைக் குள் குண்டுச் சிதறல்கள் ஊடுருவி இருந்தன. அதனால் அவர் மனநிலை பாதிப்புற்றிருப்பது கண்டறியப்பட்டுள் ளது. ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிச் சென்ற 83 இலங்கைத் தமிழர்கள் சென்ற படகை அந்நாட்டு கடற் படை அதிகாரிகள் வழிமறித்துக் கைப்பற்றியதும் பின்னர் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தொலைவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டதும் அதன் பிறகு நவ்று தீவில் விசாரணைக்காக தங்க வைக் கப்பட்டிருப்பதும் தெரிந்தவையே. …

  20. தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றன. தமிழரசுக் கட்சியின் உறுப்புரி…

  21. விடுதலை, சுதந்திரம் என்ற உலகப் பெருவிழுமியங்களை தம் இதயத்தில் சுமந்து நின்று களமாடிக் காவியமாகி விட்ட நம் கார்த்திகைப்பூக்களின் நினைவு நாளில் விடுதலையினை வென்றெடுக்க மூன்று பெரும் பரிமாணங்களில் நாம் அனைவரும் செயலாற்ற உறுதி கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளாகிச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ தேசத்தின் வளங்கள் பெருமளவில் அழிக்கப்படுவதோ,டு தாயக மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், நமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க நமது மாவீரர்களின் கனவை நனவாக்க, நாம் முவ்வகை பரிமாணங்களில் நாம் நாம் செயலாற்ற வேண்டியவர்க…

  22. அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் வெற்றி அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர். இவரின் பூர்வீகம், குடும்ப விபரம் என்பன தேர்தல் முடியும் வரை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் பல பத்திரிகைகள் இவரின் பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று கூறி வந்தன. இவர் ஒரு மருத்துவராகவும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் கடமை புரிந்து வந்துள்ளார். https://www.virakesari.lk/article/128038

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.