Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிராங்பேர்ட், பாட்சுவல்பாக், டாம்ஸ்ரட்-றோஸ்டொவ்,பூஸ்ரட்,மோபெல்டன்-வால்டொவ் ஆகிய தமிழாலயங்களிற்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள். 2012. 07.06.12 ம் நாள் சனிக்கிழமை யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் வழிகாட்டலின் கீழியங்கிவரும் தமிழாலயங்களான பிராங்பேர்ட், பாட்சுவல்பாக், டாம்ஸ்ரட்-றோஸ்டொவ், பூஸ்ரட், மோபெல்டன்-வால்டொவ் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து பிராங்பேர்ட் தமிழாலயத்தால் மெய்வல்லுனர் போட்டி 2012; சிறப்பாக நடைபெற்றது. தமிழாலயத்தின் நலன்விரும்பிகளான திரு திருமதி சற்குணநாதன், திரு திருமதி மனோகரன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வுகளில் யேர்மன் தேசியக் கொடியினைத் தமிழாலய நலன்விரும்பிகளில் ஒருவரான திரு பேரம்பலம் பால்ராஜ் அவர்களும் த…

    • 3 replies
    • 647 views
  2. பிராங்போட்டிலும் கொடியேற்றமாம். பிராங்போட்டிலும் கொடியேற்றமாம். இதனைக் கேள்விப்பட்டபோது உண்மையிலேயே அழுவதா அறியாமையென்று சொல்வதா என்றே எண்ணத் தோன்றுகின்றது. எமது இனத்தினது வாழ்வு எந்தவிதமான திசைகளுமற்ற அந்தரித்த நிலையிலேயுள்ள வேளையிலே நாம் சற்றுச் சிந்திக்க வேண்டியது அவசியமானது. "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று வளர்ந்தவகளான நாம் அமைதியான முறையிலே பூசைகளோடு இவற்றை நிறுத்தினால் என்ன என்று சிந்திப்பதே ஏற்புடையதாகும். எமது கொடியை எப்போது ஏற்றுவோம். எமது மக்களுக்கு எப்போது விடிவு. இந்தச் சூழலில் கோடிகள் கூடச் சொந்தமில்லையிப்போது. வானமே கூரையாக எம்முறவுகள் தாயகத்தில். தமிழர் நாமோ கொடியும் தேருமாய்ப் புலத்திலே போகிறது நிலமை. பக்த கோடிகாள் சன்னதம் கொள்ளாதீர்களென வேண்டுகிற…

    • 0 replies
    • 648 views
  3. நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிரான்சின் ஜனாதிபதி கௌரவ ஐக்குவாஸ் சிராக் அவர்களுக்கு சுவிஸ் மக்கள் தமது கவலையை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழர் பேரவை சுவிஸ் அனுப்பிய கடிதத்தில்: நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து சுவிஸ்சர்லாந்திலே வாழுகின்ற தமிழர்களாகிய நாம் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தோம். சர்வதேச மத்தியஸ்தத்துடனான ஒரு போர்நிறுத்த நடவடிக்கை அமுலில் உள்ள சூழலில் அரச படைகளின் இராணுவ நடவடிக்கை காரணமாக கிழக்கு பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தும் யாழ்குடா நாட்டில் நான்கு இலட்சத்…

  4. My link பிரபல கலை இலக்கியவாதிகளான சிவகுருநாதன் சுதர்சன் (சுதன்ராஜ்) மற்றும் கவிஞர் பாலகணேசன்(சுபாஸ்) ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது பிரான்ஸின் நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தல் களத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. உலகம் பூராகவும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாகவே உள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான பின்னணியைக் கொண்ட ஒரு பல்பரிமாண வேட்பாளர்களாக இருப்பது இத்தேர்தலின் சிறப்பான அம்சமாக உள்ளது. முன்னாள் நாடாள…

  5. புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் உலகத் தமிழர்களின் தேர்வு வாக்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கை வளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார். இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்…

  6. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி, 3 வருசம் உள்ளே போகிறார். ஊழல் காரணமாக, வழக்கினை எதிர்நோக்கிய முன்னாள் ஜனாதிபதி சார்கோசி, 3 வருட தண்டனை வழங்கப்பட்டார். ஒரு வருடம் சிறையிலும், 2 வருடங்கள், வீட்டுக்காவலில் இருப்பார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு, லஞ்சம் கொடுத்து, சாதகமான தீர்ப்பினை பெற முடியுமா என்று, தனது வக்கீலுடன் பேசியதை, போலீசார், ஒட்டு கேட்டதால், அது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் ஒரு ஊழல் வாதி தான் என்பதை உறுதி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மேன்முறையீடு செய்வார் என்று தெரிகிறது. பிரான்ஸ் சட்டப்படி, அதுவரை அவர் சிறையில் இருக்க தேவையில்லை. ஒரு ஜனாதிபதியே, நீதித்துறையினை லஞ்சம் கொடுத்து கேவலப்படுத்த முனைந்தது,…

  7. பிரான்சின்.. சிறந்த பாண் தயாரிப்புக்காக, பிரெஞ்சு அரசின் சிறப்பு விருதை வென்றுள்ளார் ஈழத்தமிழன் தர்சன். அதோடு எதிர் வரும் ஓராண்டிற்கு அரச மாளிகைக்கு பாண் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளார். வாழ்த்துகள் தமிழா. https://twitter.com/kirubaganesan3/status/1656558741058191360/photo/1

  8. பிரான்சில் சலங்கை – மாபெரும் பரதவிழா - 2015 தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்தும் பரதவிழா இம்மாதம் 22 ந்திகதி நடைபெறஉள்ளது... எனக்குக்கடைத்த தகவலையும் மடலையும் இங்கு பதிகின்றேன். யாழுக்காக பிரான்சிலிருந்து விசுகு...

  9. பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் விழாவில் விநியோகிக்கப்பட்ட நாடுகடந்த அரசின் அறிவுப்பு...

  10. பிரான்சில் ‘தமிழர் திருநாள் – 2015′ – சிலம்பு அமைப்பின் அறிக்கை JAN 18, 2015 | 20:56by ஐரோப்பியச் செய்தியாளர்in சிறப்பு செய்திகள் பிரான்சில் சிலம்பு அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் பொங்கல் நாளான ‘தமிழர் திருநாள் – 2015′ ஒன்பதாவது ஆண்டாக எதிர்வரும் 24 25 ஆகிய இருநாட்கள் இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவிபரமாவது: புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046) ஒன்பதாவது நிகழ்வரங்கம் ‘Fête de la Diaspora Tamoule 2015 France’ தைப்பொங்கல் – தமிழர்க்கு ஒரு நாள் – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் – எனும் விருதுவாக்கியத்துடன் தொடரப்படும் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரா…

  11. பிரான்சில் "ஈழமுரசு" வார ஏட்டின் "தைமுரசம்" நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதில் தமிழின உணர்வாளர் இயக்குநர் சீமான் சிறப்புரையாற்றவுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 912 views
  12. பிரான்சில் இரண்டாவது தடவையாக "தமிழர் திருநாள் - 2008" நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20.01.08) நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  13. தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப்பேரணி ஈபுள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது. நினைவு நிகழ்வின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை மக்கள் பேரவை திரு. திருச்சோதி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளும் சுடர் எற்றினர். அகவணக்கம் செய்யப்பட்டது…

  14. 03/04/2009, 19:23 [ நிருபர் கயல்விழி] பிரான்சில் "வணங்கா மண்" பயணத்திற்கான பொருட்கள் சேகரிப்பு. "வணங்கா மண்" நடவடிக்கைகாக பிரான்சிலும் பொருட்கள் சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரான்சின் அனைத்து பிராந்தியங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் உள்ள உறவுகளுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் உங்கள் உதவிகளை பொருளாகவோ பணமாகவோ வெகு விரைவாக வழங்குங்கள். 03.04.2009 வெள்ளிக்கிழமை முதல் - 08.04.2009 புதன்கிழமை வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழங்கவேண்டிய இடங்கள் 1. சிப்பி மண்டபம் Chippy 12 Av Jules Ferry 93140 Bondy 2. அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயம் 26 Rue de Departement 75010 Paris உங்கள் ப…

    • 2 replies
    • 951 views
  15. பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! Posted on May 5, 2024 by சமர்வீரன் 47 0 பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 407 views
  16. பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது பாரீஸ்: பிரான்சில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்சில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 17 பேர் சிக்கினர். இவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் பிரான்சை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரான்ஸ் போலீஸ் வட்டாரங்கள்,"கைது செய்யப்பட்ட 17 பேரும் பிரான்சில் செயல்பட்…

    • 33 replies
    • 7.1k views
  17. (முகநூல்: loyolahungerstrike)

  18. பிரான்சில் 93 பிராந்தியத்தில் நடைபெற்ற மாநகர முதல்வருக்கான தேர்தலும் அதில் தமிழரின் பங்களிப்பும்! பிரான்சின் 93 பிராந்தியத்தில் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் பொண்டி மாநகரத்தின் மாநகரமுதல்வருக்கான தேர்தல் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றிருந்தது இத்தேர்தலில் 61;04 வீதமான வாக்குகளை பெற்று திரு. stephan HERVE வெற்றிபெற்றிருந்தார். கடந்த 23 ஆம் நாளில் முதற்கட்டத் தேர்தலும், போட்டியிட்ட இரண்டு கட்சியினரும் தேர்தல் நடைமுறைக்கு அமைவாக 50 வீதத்திற்கு மேலான வாக்குகள் பெறாத காரணத்தால் 30 ஆம் நாள் 2 ஆம் கட்டத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பொண்டி முதல்வராக stephan HERVE அவர்கள் தெரிவாகியிருந்தார். முதற்தடவையாக இப்பிரதேசத்தில் இவரின் கட்சியில் இரண்டு தமிழர்களும் வேட்பாளர்க…

    • 1 reply
    • 565 views
  19. மூலம்: https://m.facebook.com/photo.php?fbid=739985336092587&id=100002433837826&set=ms.c.eJxFkll2QCEIQ3fUw6AM~_99Yn4G0n9dgCGh6xz0WfW6L5U8~_drfHakpWy7ZzgxyhdrPO8lHUq1Gv4UvdUZ~%3B0v41~_zfuZ8FdZDh~_dnJPv734inxTydb1A0naLesnUO~%3BmCo8iNPM75qoaZv8c~%3BqPeFbpynZ37b~%3BEcUrE2~_bx4vI8ewkhP~_J8izj0M~%3BNfhJkae~%3BbP9j2Gd0kgX~_8c~%3Bwcyfn6NynC~%3Bz~_9tsOfd8DA~_r33Jv3GXz6O1mOABv1MtR7Lefrn1W~_3OfVa5OzUH~_M92v02d~_33ASnLIuD97~%3BF9z3gr2RDHt33isD~%3ByGT~_mHyH~_aIxj~%3BT9BZIlnbY~-.bps.a.109421822482278.18506.100002433837826#!/photo.php?fbid=739653436125777&id=100002433837826&set=ms.c.eJxFkll2QCEIQ3fUw6AM~_99Yn4G0n9dgCGh6xz0WfW6L5U8~_drfHakpWy7ZzgxyhdrPO8lHUq1Gv4UvdUZ~%3B0…

  20. 06/06/2009, 21:51 மணி தமிழீழம் [நிருபர் கயல்விழி] பிரான்சில் EU தேர்தலில் வாக்களிக்கும் முறை. ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் இவ்வாண்டு யூன் மாதம் நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் கடந்த 4ம் திகதி வியாழக்கிழமையும நடந்து முடிந்துள்ளது. பிரான்சில் நாளை 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பேராசிரியர் Jean-Marie JULIA அவர்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழர் பிரதிநிதி ஒருவரை அனுப்பும் வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ் மக்களின் கடுமையான உழைப்பு அவரை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. …

  21. பிரான்சில் அதிபர் தேர்தல் வெற்றியை எதிர்த்து கலவரம்: கார்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக 2 முறை பதவி வகித்தவர் ஜாக்கிஸ் சிராக். இவரது பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. அதிபர் பதவிக்கு கர்சர் வேட்டிவ் கட்சி சார்பில் நிக்கோலஸ் சர்கோஜி, சோச லிஸ்ட் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் செகோலின் ராயலும் மட்டுமே போட்டியிட்டனர். இறுதிக்கட்ட தேர்தலில் நிக்கோலஸ் சர்கோஜிக்கு 53 சதவீத ஓட்டுகளும், பெண் வேட்பாளர் செகோலினுக்கு 47 சதவீத ஓட்டுக்களும் கிடைத்தன. இந்த நிலையில் தோல்வி அடைந்த செகோலின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பாரீஸ் நகரில் அவர்கள் கார்களை தீ வைத்து கொளுத்தினார்கள். கல்வீச்சில…

    • 0 replies
    • 1k views
  22. பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தீர்மானித்துள்ளார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மெக்ரான் மேற்கொண்டார். இதனால் போரா…

  23. பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு! Posted on July 9, 2023 by சமர்வீரன் 34 0 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த (01.07.2023) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகச்சுடரினை 15.10.2008 அன்று முகமாவையில் குறிசூட்டுத…

    • 0 replies
    • 249 views
  24. பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! Posted on July 24, 2022 by சமர்வீரன் 12 0 பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. …

    • 0 replies
    • 284 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.