Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எண்பது வயது வயோதிபர் அவர். பாப் எட்மன்ட்ஸ் என்பது அவரது பெயர். எந்த வகையில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண மனிதர். இன்னும் சொல்வதானால் இற்றைக்கு எட்டு மாதங்களிற்கு முன்னர் வரை அவர் பற்றி எந்தவொரு பரபரப்பும் இருந்ததில்லை. இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாப், கனடா முழவதும் தெரியப்பட்ட ஒரு பிரபலம் ஆனார். எப்படி? பாப்பிற்கு கிடைத்த ஒரு பரிசினை ஒரு இளம் தம்பதியர் கையகப்படுத்திக் கொண்டமைதான் பாப்பின் பெயரறிமுகத்திற்கான காரணம். நடந்தது இது தான்: கனடாவின் ஒரு அதிஸ்ர லாப சீட்டிழுப்பில் பாப்பிற்கு 250,000 டொலர்கள் பரிசு கிடைத்தது. எனினும் வயோதிபரான பாப்பை ஏமாற்றி, அவரிற்கு இந்த அதிஸ்ர சீட்டினை விற்ற கடைக்காரர்கள் பரிசைத் தாம் சுருட்டிக் கொண்டார்கள். சற்று நாட்கள…

  2. [Thursday, 2011-06-16 19:50:16] இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5.00 மணிக்கு தனி விமானம் மூலம் தமிழர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். எனவே இதனைத் தடுக்க தமிழர்கள் அங்கே ஒன்று திரண்டு பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என தடுத்துவைத்துள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடைபெற்றால் சனல் 4 தொலைக்காட்சி அதனை ஒளிபரப்ப தயாரகவும் உள்ளது எனவும் அறியப்படுகிறது. ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என திடீர்போராட்ட…

    • 3 replies
    • 1.3k views
  3. புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் கைக்கூலிகளே செயற்பட்டு வருகின்றனர் என்பது யாருக்கும் புரிதாக ஒரு விடயமல்ல. இதற்கு அடிப்படையில் பலமான காரணங்கள் உண்டு. கடந்த 31.12.2011 ஆம் திகதி இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் வைத்து இடம் பெற்ற சம்பவம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயகத்தில் எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது வளர்ச்சிபெற்று வந்த ஏககாலத்தில் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு பங்களிப்புகளும் இடம் பெற்ற வந்தன. இச்செயற்பாடுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாக இடம் பெறவேண்டுமெ…

  4. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கிழக்கு அணி என்று ஒன்றும் இல்லை !! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சிலரால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என நாத.அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்களையும் ஊடகங்களையும் விழிப்பாக இருக்குமாறு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சில விசமிகளால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசா…

  5. படித்தும் வேலையில்லை எங்கே இருக்கிறது தவறு.. இன்றைய டென்மார்க்கின் விடிகாலை செய்திகள் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மலர்ந்துள்ளன. இந்த வாரம் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்களை படித்து, பெருந்தொகையான மாணவர்கள் வெளியேறியுள்ளார்கள். இவர்களில் நால்வருக்கு ஒருவர் வேலை இல்லாமல் நெற்றோ பலசரக்குக் கடைகளில் பொருட்களை அடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த சர்ச்சை அமைச்சர் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்வரை கவனத்தைத் தொட்டுள்ளது. தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் இளைஞர்கள் நீண்ட கால கல்வியை கற்றுவிட்டு வேலை இல்லாமல் இருப்பது பலத்த சமுதாய ஏமாற்றம் என்று தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் கூறினார். பல பல்கலைக்கழகங்கள் தம்மிடம்…

  6. இன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாக சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா பாவனை, இன்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இதன்மூலம், சட்டாபூர்வமாக ஒருவர் கஞ்சா கலந்த தின்பண்டகளை விற்கலாம், உண்ணலாம். விற்பனைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால், அவை சில சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. அவற்றை மீறினால், பெரிய தண்டனைக்கு உள்ளாகலாம். இருந்தும் சட்டத்திற்கு புறம்பான கஞ்சா வளர்ப்பு குறையவில்லை. காரணம், விலை மற்றும் நுகர்வோருக்கு கொண்டுசேர்க்கும் வேகம். இது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் குற்றங்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை என்கின்றனர் காவல்துறை. அதேவேளை, ஒருவர் போதையில் உள்ளாரா என அறிவதற்கான கருவிகள் முழ…

    • 16 replies
    • 2.2k views
  7. மேற்கின் பிரபல பாடகி இன் புரட்சிக்குரல் : பின் தங்கிய தமிழ்ச் சமூகத்திலிருந்து புதிய குரல் M.I.A.’s fourth album, Matangi, is out now. தமிழர்கள் அப்பட்டமான சந்தர்ப்பவாதிகள், தமது வாழ்க்கைக்காகவும் இருப்பிற்காகவும் ஏகாதிபத்தியங்களுடனும் நிறவாதிகளுடனும் சமரசம் செய்துகொள்ளத் தயார் நிலையிலிருப்பவர்கள் என்ற விம்பத்தை M.I.A தகர்த்துள்ளர். ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்பகால நிறுவனர்களில் ஒருவரான அருளர் என்ற அருள்பிரகாசம் அவர்களின் மகளான M.I.A சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராகச் தனது குரலைப் பல தடவை உரக்க ஒலித்துள்ளார். இனப்படுகொலைக்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், நிறவாதத்திற்கு எதிராகவும் உரிமை என்ற பெயரில் வியபாரம் செய்யும் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராகவும் M.…

  8. சிட்னியில் தமிழர் திரு நாள் தைப் பொங்கல் விழா

    • 3 replies
    • 1.7k views
  9. "அன்னை அழைக்கிறாள்" தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் சுழற்சி முறை உண்ணாநிலைப் போராட்டம் காலம்:- தைமாதம் 19ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து 150 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறை உண்ணாநிலைப்போராட்டம். இடம்:- 3840 Finch Avenue East (Metro Politan Center) Scarborough, Ont தொடர்பிலக்கம்:- (416) 822-3646

  10. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நவுரு தீவுகளில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர் உள்ளிட்ட சில புகலிடக் கோரிக்கையாளர்கள் தன்னார்வ அடிப்படையில் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியா கம்போடியாவுடன் சர்ச்சைக்குரிய 55 மில்லியன் டொலர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டிருந்தது. இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இவ்வாறு கம்போடியாவில் குடியேறுவதற்கு இணங்கியு…

  11. சும்மா இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள் புறக்கணியுங்கள் என்று சொன்னால் எங்கட சனம் ஒரு மாதிரி முறைத்து பார்க்குது....யானை சோடாவுக்கும், மலிபன் பிஸ்கெட்டுக்கும், அங்கர் பால்மாவுக்கும் பதிலாக என்னத்தை use பண்ணுவது என்று கேள்வி கேட்குது உண்மையில் இவற்றிற்கு மாற்றீடான பொருட்களை நாம் அறிமுகப்படுத்தும் வரை இவற்றின் நீண்டகால தாக்கம் குறைவாக இருக்கும் என்று நம்புகின்றேன். கொல்லப்படும் மக்களின் அவலங்களை பார்த்து இலங்கை சாமான்களை வாங்காமல் விடும் சனம் கூட நீண்ட காலத்தில் அதனை தொடர முடியாமல் விடலாம்....எனவே அதற்கான மாற்று பொருட்களை அதன் பெயர்களை பரிந்துரைத்தால் (Suggest) என்ன? என் முதல் வரிசை (list) 1. Anchor Milk powder (அங்கர் பால் மா) 2. Necto soda (Elephant ma…

  12. பிரித்தானியாவில் தமிழின் எதிர்காலம்::வி.இ.குகநாதன் 12/26/2020 இனியொரு... பிரித்தானியாவில் ஏறத்தாழ 200 000 தமிழர்கள் இருப்பததாகக் கணிக்கப்படுகின்றது. 2008 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டில் (In 2008, community estimates) 150 000 தமிழர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையின் படி, 2006 இல் 110 000 ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவ்வளவு பெருந்தொகையில் இங்கு வாழும் தமிழர்களின் மொழியான தமிழ்மொழிக் கல்வியானது எவ்வாறு உள்ளது, அக் கல்வியின் பயன்கள், அதன் எதிர்காலம் என்பன தொடர்பான ஒரு சிறு ஆய்வாகவே இக் கட்டுரை அமைகின்றது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஆயிர…

  13. லண்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்த இரு இலங்கையரின் வழக்கு வெற்றி வீரகேசரி இணையம் 5/5/2009 3:44:11 PM - இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த அண்ணன் தங்கையான அவ்விருவரும் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டன் வந்தனர். இலங்கையில் தாங்கள் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் கொடுமைக்கும் ஆளானதாகக் கூறி, அகதிகளாகத் தங்களை அங்கீகரிக்கக் கோரி இங்கிலாந்து குடியேற்றத் துறைக்கு அவ…

  14. புறுக்சால் நகரிலே 28.05.2009 வியாழக் கிழமையன்று மாலை 17.30 மணிக்கு......... சிறிலங்கா அரசால் மிகக் கொடூரமான முறையிலே கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கும், போராளிகளுக்கும், தளபதிகளுக்கும் கண்ணீர்ப் பூக்களால் காணிக்கை செய்திடவும், அவர் கடமையை தொடர்ந்திட உறுதியெடுத்திடவும் புறுக்சால் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களைச் சேர்ந்த தமிழீழ உறவுகள் ஒன்றினைந்து முன்னெடுக்கும் இரங்கல் வணக்க ஒன்றுகூடல். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

    • 0 replies
    • 1k views
  15. பிரான்சின் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருந்து சில காட்சிப் பதிவுகள்... http://www.sankathi24.com/news/32739/64//d,fullart.aspx

  16. செப் 16, 2010 / பகுதி: செய்தி / நெதர்லாந்தில் இலங்கையர் சடலமாக மீட்பு! நெதர்லாந்தில் மர்மமான முறையில் கடந்த வாரம் காணாமல் போய் இருந்த 32 வயதுடைய இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Oud beijerland நகரத்தில் வசித்து வந்த இவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போய் இருந்தார். இவரின் சடலம் Bernisse நகர கடலோரத்தில் இருந்து நேற்று முன் தினம் துறைமுக பொலிஸாரால் மீட்கப்பட்டிருக்கின்றது. பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். pathivu

  17. சுவிஸில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞன் பிரான்ஸில் மீட்பு! சனி, 16 அக்டோபர் 2010 09:44 சுவிற்சலாந்தின் பேர்ண் மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்தபோது கடந்த மாதம் 21 ஆம் திகதி காலையில் கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்றின் பின்னணியில் இலங்கைத் தமிழர்கள் இருவர் இவரைத் துப்பாக்கி முனையில் காரில் ஏற்றி, கயிற்றால் கட்டி, பிரான்ஸுக்கு கொண்டு கடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்கள். இவரைக் கண்டுபிடிக்க சுவிற்சலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அந்த அந்த நாட்டுப் பொலிஸார் தீவிர புலனாய்வு வி…

    • 3 replies
    • 825 views
  18. மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனேடிய தமிழ் வானொலியூடாக கனடியத் தமிழர்கள் பெருமளவில் பங்கு கொண்டு மலையக மக்களது அவலத்திலும் ஆழ்ந்த இழப்பிலும் தமது துயர் பகிர்வை செய்தனர். எமது மலையக உறவுகளுக்கான ஆறுதலை தெரிவித்த கனடியத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்ளுக்கு உடனடியாக உதவ நிதி சேகரிப்பிலும் தம்மை இணைத்துக் கொண்டனர். எமது தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிவரும் 'மண்வாசனை" அமைப்பினரும் கனடியத் தமிழ் வானொலியும் இணைந்து நடாத்திய ' எம் மலையக உறவூகளின் துயர் துடைப்போம்" நிகழ்வில் பெருமளவு கனடியத் தமிழ் மக்களும் கனடிய தமிழ் வானொலியுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டு உறவுகளும் பங்கு பற்றினர். அண்மையில் மலையகத்தில் ஏற்பட்ட மண்சரி…

  19. உலகில் உள்ள சைபர் குற்றவாளிகளின் அடைக்கல பூமியாக கனடா மாறிவருவதாக அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க இணையத்தள பாதுகாப்பு நிறுவனமான வெப்சென்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் திங்கள் கிழமை வெளியிடப்பட்டன. சட்டத்தை மதிக்கும் நாடு என்ற கீர்த்தியைப் பெற்ற கனடா, இன்று சைபர் குற்றவாளிகளின் முன்னுரிமைத் தளமாக மாறியுள்ளது. சைபர் குற்றங்கள் புரியப்படும் உலக நாடுகளின் வரிசையில் கனடாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு கனடா இந்த விடயத்தில் 13வது இடத்தில் இருந்தது. வெப்சென்ஸ்ஸின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பெட்ரிக் ருனால்ட் இது பற்றி கூறுகையில், சைபர் குற்றங்கள் புரியப்படும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில…

  20. உலகின் மிக வேகமான, நீளமான மற்றும் உயரமான ரோலர் கோஸ்டர், வரும் வருடம் திறக்கப்படவுள்ளதாக, கனடா வொண்டர்லாண்ட் அறிவித்துள்ளது. வரும் இலைதுளிர் காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்த ரோலர் கோஸ்டர், 90 டிகிரி செங்குத்தான இறக்கத்தையும், மணிக்கு 130 கிலோமீற்றர்கள் வேகத்தையும் கொண்டிருக்குமென அது தெரிவித்துள்ளது. Yukon Striker எனப்படும் இப்புதிய ரோலர் கோஸ்டர், கனடா வொண்டர்லாண்டில் தற்போதுள்ள பெரிய ரோலர் கோஸ்டரை விட, 28 மில்லியன் டொலர்கள் மேலதிக செலவில் அமைக்கப்படவுள்ளது. 102.7.fm

    • 0 replies
    • 717 views
  21. நான் 2019 இல் வெளியீடு செய்த சிறுகதைகளில் "ரயில் பயணம்" என்னும் தலைப்பில் ஒரு கதை வருகிறது. நீங்கள் எல்லாம் வாசித்ததுதான். புரியாதவர்களுக்காக அதிலிருந்து சில வரிகளை மீண்டும் எழுதுகிறேன். எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்தத் திருப்பத்தில் திரும்ப எதுவோ என்னில் வேகமாக மோத ,கைப்பை ஒருபுறமும் காலனியில் ஒன்று ஒருபுறமும் போக, விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான். இதுவே அந்தப் பந்தி. எனது சிறுகதையில் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியது தவறு என்று சிலர் கடுமையாகத் தங்கள் கருத்தை முன்வைத்தனர். நாம் சாதாரணமாக எம்மவருடன் கதைக்கும்போது சப்பட்டை என்று சைனீஸ் இனத்தவரையும் காப்பிலி என்று ஆபிரிக்க இனத்தவரையும் அடையார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.