வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி December 11, 2021 ராஜ் ராஜரத்தினம் எழுதியிருக்கும் Uneven Justice: The Plot to Sink Galleon என்ற நூல் உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளறி விட்டிருக்கிறது. ராஜ் ராஜரத்தினம் யார்? அவருக்கும் தமிழீழ நடைமுறை அரசிற்குமான தொடர்பு என்ன? என்பதை கீழே இணைத்துள்ள பதிவில் இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். நூலில் அவர் இது குறித்து எதுவும் எழுதவில்லை என்பதை நூல் மதிப்புரைகளினூடாக அறிய முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதைப் பேசி அவர் மீண்டும் சிறை செல்ல முடியாதல்லவா! ஆனால் அவர் காலத்தின் பின்னாவது இந்த சதி வலையமைப்புக் குறித்து வெளி வரும் என்று நம்புவோம். …
-
- 36 replies
- 2.2k views
-
-
தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை November 22, 2021 241 Views தமிழிலே சரளமாகப் பேசுகின்ற, எழுதுகின்ற ஆற்றலைக்கொண்டுள்ள தட்சாயினி தான் யோசிப்பது கூட தமிழ்மொழியிலே தான் என ஆணித்தரமாகக் கூறுகிறார். இலக்கு மின்னிதழின் மாவீரர் வாரச் சிறப்பிதழுக்கு தட்சாயினி பிரத்தியேகமாக அளித்த செவ்வியை எமது வாசகர்களுக்காக இங்கே தருகிறோம். கேள்வி: உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லமுடியுமா? பதில்: அம்மா அப்பா தான் இதற்குக் காரணம். சின்னனிலயிருந்து வீட்டில தமிழ் தான் கதைக்க வேணும். என்னோட தமிழில கதைப்பினம். நாட்டில நடந்த பிரச்சின…
-
- 0 replies
- 669 views
-
-
போகன்வீல் நாட்டு அதிபர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் போகன்வில் தேசத்தின் முன்னாள் அதிபர் Hon James Tanis அவர்கள், சிறப்பு அதிதியாக பங்கெடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat – State in the Making ) என்பதனை மையப்பொருளாக கொண்டு இடம்பெறுகின்ற அரசவை அமர்வானது, எதிர்வரும் ( 4/5 Dec 2021) சனி, ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற இருக்கின்றது. சர்வதேச வள அறிஞர்கள் பலரும் பங்கெடுக்க இருக்கின்றனர். பசுபிக் பெருங்கடல் தீவில் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல…
-
- 1 reply
- 703 views
-
-
ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம் யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார். Tamil Diaspora Alliance என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) விடுத்திருக்கிறது. மேலும், இந்த சர்வதேச மாநாட்டில் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் G.சாதனா (G. Sadhana) கலந்துகொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உட்பட ஐ. நா சபையின் பல அங்கத்துவ அமைப்பி…
-
- 15 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று பதிவு உருவாகியுள்ளது. பெருநகர அவையின் இருந்த கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். கனடாவை போல லண்டன் பெருநகரபிராந்தியத்திலும் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிம…
-
- 7 replies
- 912 views
-
-
(நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது. தம்மால் இழைக்கப்பட்ட இனப்படுகொலையை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்தாலும், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை சர்வதேச சமூகம் மறக்காது என்று கனடாவின் ப்ரம்ப்ரன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளான கடந்த சனிக்கிழமையன்று நினைவேந்தலைச் செய்வதற்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் உள்ளிட்ட சுமார் 60 பேர் ஊர்காவற்றுறை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்வதற்கு முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கிகளைத் தரித்திருந்த படையினரால் தடுத்துந…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி ஸ்ருட்காட் Posted on November 29, 2021 by சமர்வீரன் 486 0 யேர்மனியில் அதிவேகத்துடன் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா விசக்கிருமியின் தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி அதன் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபங்கள் சிலமணித்தியாலத்திற்கு முன் மறுக்கப்பட்ட நிலையிலும் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டு மாவீரரின் துணைகொன்டு இந் நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு யேர்மனிவாழ் தமிழீழமக்கள் மாபெரும் புரிந்துணர்வுடன் ஒத்துளைத்து தேசிய மாவீரர் நாளினை சிறப்புற நடாத்துவதற…
-
- 0 replies
- 662 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி – பிறேமன் Blender யேர்மனி வடமாநிலத்தின் “தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021” பிறேமன் நகரத்திற்கு அருகாமையில் உள்ள பிலென்டர் எனும் இடத்தில் மக்கள் எழுச்சி பொங்க நடைபெற்றதோடு, நுண்கிருமித்தொற்று விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் படை சூழ்ந்து மாவீரர் நினைவில் மண்டபம் நிறைத்தனர். ஜரோப்பியநேரம் முற்பகல் 11:00 மணியிலிருந்து மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தாயகத்தில் இறுதியுத்தம் நிறைவுவரை மக்கள் தொண்டாற்றிய திரு.கஜன் அவர்கள் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பை வழங்கிவைத்தார். தமிழ் இளையோரால் மிக நேர்த்தியாக ஒழுங்கமைப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021 நிகழ்வுகள் ஜரோப்பியநேரம் …
-
- 0 replies
- 600 views
-
-
தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம் காலத்தின் தேவை : .உருத்திரகுமாரனின் மாவீரர் நாள் செய்தி தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம் காலத்தின் தேவை என தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தற்போதைய பல்துருவ உலக ஒழுங்கினை தமிழர்கள் எதிர்கொள்ளுதல், இந்தியாவினதும் ஈழத்தமிழர்களதும் நலன்கள் என பல்வேறு சமகால விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா அரசினது தமிழினவழிப்பு முயற்சியினைத் தடுத்து நிறுத்த, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தாயகத் தமிழ் மக்கள், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், தம…
-
- 0 replies
- 273 views
-
-
புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது! விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்…
-
- 26 replies
- 2.3k views
-
-
யேர்மனியிலே நடைபெறும் மாவீரர்தின நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை உலகில் எங்கிருந்தும் உறவுகள் பார்க்கலாம். நன்றி https://tech.zecast.com/maver27germany/
-
- 2 replies
- 590 views
-
-
இலங்கையில் என்னை புலி என்கிறார்கள் - கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் By Sayanolipavan இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan) தெரிவித்துள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர். இங்கு மேலும் உரையாற்றுகையில் உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நா…
-
- 4 replies
- 851 views
-
-
லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர்களின் நினைவு சுமந்த கார்த்திகைப்பூக்கள்! November 25, 2021 பிரித்தானியா லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாளில் மாவீரர்களின் நினைவுசுமந்து ஆயிரக்கணக்கான கார்த்திகைப்பூக்கள் வைக்கப்பட்டுள்ளன. http://www.errimalai.com/?p=69342
-
- 1 reply
- 446 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-Germany-Schwelm,Stuttgart,Berlin https://www.kuriyeedu.com/?p=370657 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-பெல்ஜியம். https://www.kuriyeedu.com/?p=368287 பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2021 https://www.kuriyeedu.com/?p=364336 தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2021 – பிரித்தானியா https://www.kuriyeedu.com/?p=362041 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ் https://www.kuriyeedu.com/?p=347860
-
- 0 replies
- 1.8k views
-
-
அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள். தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம், நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம், தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம், இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன். மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 20.11.2021 அன்பார்ந்த தமிழீழ மக்களே! எமது தேசத்தின் உன்னதர்களான மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாள், மாவீரர் நாளாகும். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்தின் வெற்றிக்காக இறுதிக்கணம் வரை நெஞ்சு…
-
- 0 replies
- 480 views
-
-
மண்ணுக்குள் வித்தாகியிருக்கும் எமது மாவீரர்களை கண்டு சிங்கள பௌத்தம் இன்றும் பயங்கொள்கிறது! - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா AdminNovember 22, 2021 மண்ணுக்குள் வித்தாகியிருக்கும் எமது மாவீரர்களை கண்டு சிங்கள பௌத்தம் இன்றும் பயங்கொள்கிறது என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் நேற்று 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நிகழ்வில் ஆற்றிய சிறப்பு உரையில் தெரிவித்திருந்தார். அவர் ஆற்றிய சிறப்புரையின் முழு வடிவம் வருமாறு:- எமது மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்களுக்கு வணக்கம்! கடல், வான்,தரை காற்றுடன் கலந்து வெற்றிகள் பல தந்து இந்த தமிழ் …
-
- 0 replies
- 382 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர். அந்த வகையில் தற்போது கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வ…
-
- 469 replies
- 32.2k views
- 3 followers
-
-
மாவீரர் நாள் 2021 சிறப்பு வெளியீடுகள் வெளிவருகின்றன! November 16, 2021 தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி சிறப்பு வெளியீடுகள் 2021 வெளியாகின்றன. மாவீரர் நாள் நடைபெறும் மண்டபங்களில் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். http://www.errimalai.com/?p=69089
-
- 0 replies
- 719 views
-
-
பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி https://www.kuriyeedu.com/?p=367924
-
- 1 reply
- 567 views
-
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2021-Germany. https://www.kuriyeedu.com/?p=358392
-
- 0 replies
- 487 views
-
-
வரதலெட்சுமி ஷண்முகநாதன்: கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற 87 வயது இலங்கை தமிழ் பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,YORK UNIVERSITY படக்குறிப்பு, வரதலெட்சுமி ஷண்முகநாதன் தமது 87ஆம் வயதில், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன். ஒவ்வொரு சொற்களுக்கு இடையில் நல்ல இடைவெளிவிட்டு, நிதானமாக தன் எண்ணங்களை ஒருங்கிணைத்துப் பேசும் இவர்தான், கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்திலேயே அதிக வயதில் பட்டம்பெறுபவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார். வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் ம…
-
- 33 replies
- 2.7k views
- 1 follower
-
-
பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14-ம் ஆண்டு நினைவேந்தல்! சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் இன்று (01.11.2019 ) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுச்சுடரினை லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத…
-
- 0 replies
- 425 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயம் : இனப்படுகொலைகளுக்கு நீதிகோரி தொடர்கிறது புலம்பெயர் தமிழர்களின் 'விளம்பர பிரசாரம்' (நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயத்தையடுத்து, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு நீதிகோரும் வகையில் அந்நாட்டின் பிரபல பத்திரிகைகள் வாயிலாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'விளம்பர பிரசாரங்கள்' தொடர்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கிளாஸ்கோ மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சனிக்கிழமை காலை ஸ்கொட்லாந்திற்குப் பயணமானார். அவர…
-
- 0 replies
- 388 views
-
-
ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம்:தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை November 2, 2021 ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள சிறீலங்கா அரச தலைவரான கோட்டாகய ராஜபக்சா பயணம் சென்றிருந்த நிலையில், அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள், ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(பிரித்தானியா) ஊடக அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதில், “தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்ட இனவழிப்பை நடாத்திவரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பாளன் கோத்தபாய ராஜபக்ச ஸ்கொட்லாண்ட் நாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் மகாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்த…
-
- 0 replies
- 313 views
-
-
விடுதிக்கு வெளியே ஒன்று கூடிய தமிழரகள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு. November 1, 2021 ஸ்கொட்லாந்தில் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தங்கியுள்ள விடுதிக்கு வெளியே பெருமளவிலான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர். பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அரச குழுவினர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு வருகை தந்துள்ளனர். ஸ்கொட்லாந்தின் மத்திய பகுதியில் Dunblane என்னும் இடத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ குழுவினர் தங்கியுள்ளனர் எனக் கூறப் விடுதிக்கு வெளியிலேயே அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற் காகத் தமிழர்கள் ஒன்று கூடி வருகின்றனர் என்று தகவல்கள் வெள…
-
- 9 replies
- 953 views
-