Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம், அன்பிற்கினிய புலம்பெயர் வாழ் உறவுகளே! கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14 ம் நாள் சிங்களப்படையினரின் கோரத்தாண்டவத்தில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலையுண்ட 52 பள்ளிச்சிறுமிகளது உறவினர்கள், அல்லது அவர்களது தனிப்பட்ட விபரங்கள், குறிப்பாக அவர்களது இலட்சியம், உயர்கல்வி, பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எதிர்வரும் ஆகஸ்ட் 14 ம் திகதி அவர்களது நினைவு நாள் என்பதால் முடிந்தளவு விரைவாக தொடர்புகளை ஏற்படுத்துமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: info@uravukal.com தொலைபேசி: (647) 881-2254

  2. இலங்கைத் தமிழர் கனடாவில் பொலிஸ் அதிகாரியானார் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையின் திருகோணமலையினை பூர்வீகமாகக் கெளதம் என்ற இளைஞரே இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். திருகோணமலையினை பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை தற்போது றொரன்ரோவில் உதைபந்து பயிற்சியாளராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இலங்கையினை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞனுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். …

    • 0 replies
    • 1.6k views
  3. பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! Posted on May 5, 2024 by சமர்வீரன் 47 0 பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 410 views
  4. புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு - லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, "அகதிகளை வரவேற்கிறோம்", "வலதுசாரிகளை குப்பையில் போடுங்கள்" என்ற முழக்கங்களுடன், தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக லண்டனில் மற்றுமொரு குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், நகரில் பொது ஒழுங்கை பராமரிக்க அனைத்து பாதுகாப்…

  5. Films about Bahrain, Sri Lanka, adoption and care homes are all up for the award - vote for the one you think should win http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811 Al Jazeera's Bahrain: Shouting in the Dark has earned the channel a nomination for Current Affairs in this year's Bafta TV Awards. It's competing against Jon Snow's film, Sri Lanka's Killing Fields (pictured), for Channel 4 and two editions of Panorama on BBC1: The Truth about Adoption and Undercover Care: The Abuse Exposed. It's always a particularly strong category – and Bafta has the final say – but who doy…

  6. பிரான்ஸ் மேநாள் பேரணியில் 7000க்கு அதிகமான தமிழர்கள் பங்கேற்பு! பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், அனைத்து பிரெஞ்சுத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மே நாள் பேரணியில் 7000க்கும் அதிகமான பிரெஞ்சுத் தமிழ் மக்கள் எழுச்சிபூர்வமாக கலந்துகொண்டனர். அனைத்துலக தொழிலாளர் நாளான இன்று, ஏனைய பிரெஞ்சு தொழிற்கட்சிகள், அமைப்புக்களுடன் இணைந்து, பிரெஞ்சுத் தமிழர்களால் நடாத்தப்பட்ட இப் பேரணி மாலை 2 மணிக்கு, பாரிசின் குடியரசு சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகியது. தமிழர் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் இன்னிய அணிவகுப்புடன், தேசியத்தலைவரின் படத்தைத் தாங்கிய ஊர்தி முன் செல்ல, தேசியத்தலைவரின் நிழற்படம், தமிழீழத் தேசியக்கொடி, சிறிலங்கா அரசபயங்கரவா…

    • 1 reply
    • 993 views
  7. இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்டோ (Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ். இலங்கையை சேர்ந்த இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக படித்து வருகிறார். காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர் லூக்கிமியா என்னும் இரத்த புற்றுநோயால் வித்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய் இரத்த அணுக்கள் உருவா…

  8. கடந்த சில மாதங்களிற்கு முன்பு சமஸ்கிருத "மந்திரங்கள்" பற்றி நான் எழுதியிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் விழாக்களில் சொல்லப்படும் வடமொழி மந்திரங்கள் எவ்வளவு தூரம் ஆபாசமும் அருவருப்பும் கொண்டவை என்பதை அதில் விளக்கியிருந்தேன். இந்த வடமொழி மந்திரங்களை மேலும் ஆராய்ந்து அதை ஒரு தொடராகவும் (இந்து மதமும் பெண்களும்) எழுதியிருந்தேன். அண்மையில் அதை ஒரு சிறு நூலாகவும் ஜேர்மனியில் வெளியிட்டிருந்தேன். இந்த நூலினைப் படித்த சில தீவிர மதவாதிகள் என்னை ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். ஜேர்மனியில் உள்ள இந்து ஆலயங்களில் பூசை செய்கின்ற பல பூசாரிகள் விவாதத்திற்கு வருவார்கள் என்றும், எனக்கு அவர்கள் விளக்கம் தருவார்கள் என்றும் அவர்கள் எனக்கு அ…

    • 81 replies
    • 10.9k views
  9. கொவிட்-19 தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு WHO பாராட்டு! உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து கூறுகையில், “கொவிட்-19 நம் உலகத்தை மாற்றியுள்ளது. இது மக்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களை ஒன்றிணைத்து அவர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மனிதர்களுக்கு என்ன திறன் உள்ளது என்பதை இது காட்டுகிறது” என கூறினார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்ற…

  10. இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பிப்ரவரி 17-ந் தேதி தமிழகம் எங்கும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், தமிழ்நாட்டின் வடக்கே தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில், குமரி வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம்…

  11. ஈழ அகதி சிறுவனின் திறமையை அங்கீரத்த Asia Book of Records! 26 Views 208 வகை நிறுவனங்களின் இலச்சினைகளை (logo) 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்தி மதுரையில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் சிறுவன் ` Asia Book of Records ‘ இடம்பிடித்துச் சாதனை படைத்துள்ளார். மதுரை கூடல் நகர் ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த பிரவீன் என்றபவரின் நான்கு வயது மகன் ப்ரஜன், ஆரம்பக்கல்வி படித்து வருகின்றார். இச்சிறுவன் அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் இலச்சினைகளைப் பார்த்தவுடன் பெயரை உடனே கூறுகிறார். தன்னுடைய இந்தத் திறமையை ஒரு வீடியோவாக பதிவு செய்து ` Asia Book of Records க்கு அனுப்பியிருந்தார். அதில், 208 நிறுவனங்களின் இலச்சின…

  12. வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும் சிட்னி, மெல்பேண் இளையோர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் நாளை மறுநாள் அமைதிக்கான பேரணி நடைபெறவுள்ளது. கன்பராவில் உள்ள IN FRONT OF THE LODGE, ADELAIDE AVENUE இல் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (17.04.09) காலை 10:00 மணிக்கு பேரணி நடைபெறவிருக்கின்றது. இன்று உண்ணா விரதமிருந்த ஒருவர் உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் - காணொளி

  13. தமிழரது பாதுகாப்புக்கு பிரான்ஸின் உதவியை கோரி அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் மக்ரோனுக்கு கடிதம்! 72 Views இலங்கையில் நீடித்த அமைதிக்கும், தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ வேண்டும். இவ்வாறு அதிபர் எமானுவல் மக்ரோனிடம் அவசர வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர். பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பிரதேசங்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரான்ஸின் பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள தீவுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் அந்தக் கடிதத்தில் …

  14. தமிழ் சமூக மையம் தொடர்பான அறிவிப்பு நிகழ்வு

  15. கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை படத்தின் காப்புரிமைமெர்டன் போலீஸ் Image captionபிரசாத் சோதிலிங்கம் லண்டனில் இரண்டு தமிழ் கோஷ்டிகளுக்கிடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த மோதலில், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தென்-மேற்கு லண்டனில் மிட்ச்சம் பகுதியில் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நடந்த இந்த கோஷ்டி மோதலில், 26 வயதான நீல் குரூஸ் என்பவரை கோடாறியால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக, 29 வயதான பிரசாத் சோதிலிங்கம் என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப…

  16. Urgent - Should NZ take some of the Sri Lankan boatpeople seeking asylum?- VOTE YES Vote yes Here: http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/49825/ இங்கே (சிங்களத்தின்) எதிரியின் ஒட்டை பார். http://post.polls.yahoo.com/quiz/quizresults.php

  17. http://www.youtube.com/watch?v=9jZpvcMHwA0#t=403 Solvathu Ellam Unmai Player 1; Part 1, Part 2, Part 3 and Part 4 24/Jan/2014

    • 4 replies
    • 1.4k views
  18. அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலும், இங்கிலாந்தில் லண்டன் நகரிலும், பிரன்சில் பாரிஸ் நகரிலும் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் என்ன நடந்தது என்பதை எமது சக உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், நடைபெற்று முடிந்த அத்தனை நிகழ்வுகளையும் எங்கள் மனம் திறந்து உங்கள் அனைவர் முன்பாக வைக்கின்றோம். எமது தேசியத் தலைவர் மீது ஆணையாகவும், எங்களது மாவீரர்களின் கனவுகள் மீது ஆணையாகவும், எங்கள் மக்களது அர்ப்பணிப்புக்கள் மீது ஆணையாகவும் நடைறெ;ற நிகழ்வுகளை உண்மையாகவும், நேர்மையாகவும், துணிவோடு இங்கே தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், ஒரு வருடங்கள் நிறைவுறும் காலப்பகுதியில் 2010 மே 2 ஆம் நாள் நாடு …

  19. Martin Collacott: ( இவர் ஒரு முன்னாள் சிங்களத்துக்கான கனேடிய தூதுவர். எமக்கு எதிராக குரல் கொடுப்பவர்) Among other things, they continued to occupy senior positions in government throughout the civil war and still do so. The situation in Sri Lanka, moreover, could not have been as dire for Tamils as asylum seekers allege since large numbers of them have gone back to visit their relatives after filing their claims in Canada Read more: http://www.ottawacitizen.com/news/They+will+keep+coming/3652778/story.html#ixzz123bOF3LQ

  20. அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் மீதான நிதிமோசடி வழக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு! இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் மீதான நிதிமோசடி வழக்கு மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையிலுள்ள நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை மீறும் விதமாக பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டதாக ராஜ் ராஜரட்ணம் மீதும், அவரின் சாக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 19 பேர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்…

    • 15 replies
    • 2.9k views
  21. 02.11.11 மற்றவை பல உலக நாடுகளுக்குச் செல்வதைத் தன்னுடைய இயல்பாக வைத்துக் கொண்டிருப்பவர் ‘புதிய பார்வை’ ம. நடராசன். எப்போதும் அந்தந்த நாடுகளின் தனித்துவம், வரலாறு, கலாசாரம், உணவுமுறை என்று பலவற்றைப்பற்றி புள்ளிவிவரங்களுடன் பேசும் அவர், சமீபத்தில் எட்டு நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘பதினைந்து நாட்கள் சுற்றுப்பயணம். சுவிட்சர்லாந்து, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய் என்று பல நாடுகளுக்குப் போயிருந்தேன். சில மாநாடுகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்திருந்ததால் போய்விட்டு வந்தேன். பொதுவாக, இம்மாதிரி வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர் உணர…

  22. சுவிற்சர்லாந்து நாட்டின் தேசிய பாராளுமன்றத்தேர்தல் வேட்பாளரான செல்வி. சுஜிதா வைரமுத்து அவர்களை சுவிஸ்முரசத்தின் சார்பில் சந்தித்தோம். இன்முகத்துடன் மிகவும் நிதானத்துடனும் தெளிவுடனும் அவர் பதிலளித்தவிதம் எம்மை மிகவும் கவர்ந்த்து. கேள்வி: சுவிஸ் பாராளுமன்றத்தின் உறுப்பினராவதன் மூலம் தங்களால் பொதுவாக மக்களுக்கு செய்யக்கூடிய சமூக நன்மை என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இங்கு வாழும் இரண்டாம் தலைமுறையினருக்கு சிறந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதும் அவர்களூக்கு இங்குள்ள சட்டரீதியான உரிமைகளை உள்வாங்கச் செய்வதும் அதை அனுபவிக்கச்செய்வதும் அதற்காக அவர்களுக்குள்ள கடப்பாட்டை உணர்த்துவதும் ஆகும். உதாரணம் உயர்கல்வி. தொழிற்கற்கை வேலைவாய்ப்பு போன்றவற்ற…

    • 6 replies
    • 1.8k views
  23. க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம். Posted on May 7, 2024 by சமர்வீரன் 44 0 தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீடானது 06.05.2024 அன்று பெல்சியம் அன்வேற்பன் மானிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டுப்பிரிவு அனைத்துலக தொடர்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூல் ஆனது முதன்மையான பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத்தேசியக்கொடி ஏற்றல், மங்களவிளக்கு ஏற்றுதல் ,மாவீரர் பொதுப்படத்திற்கான சுடர் எற்றல், மலர்வணக்கம்,அகவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. …

  24. நோர்வே - தமிழ் திரைப்பட விழா - 2012 முழுக்க முழுக்க தமிழர் படைப்புகளுக்காகவே உலகில் நடத்தப்படும் ஒரே திரைப்பட விழா. சிறந்த படைப்பாளிக்கு தமிழர் விருது என்ற பெருமைக்குரிய விருதினை வழங்கும் இந்த விழாவுக்கு தங்கள் படங்களை அனுப்ப தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சின்னப் படம், பெரிய படம், கலைப் படம், கமர்ஷியல் படம் என்ற பேதமின்றி, நல்ல படம், மக்கள் ரசனையை உயர்த்தும் படம் என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கான 15 படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. Norway Tamil Film Festival - 2012 Date: 2012-04-25 at 12:00 pm Address: -, Oslo, - Norway- Norway Tamil Film Festival - 2012 Tamilar Awards Tamil cinema today is a benchmark for…

  25. அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக தமிழ் ஏதிலிகள் கழகம் அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: ஆஸ்திரேலியாவில் காலவறையின்றி தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் ஈழ தமிழர்களை உடனடியாக விடுதலை செய் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களே! நீண்ட காலமாக எந்த காலவரையும் இல்லாமல் தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒன்று கூடுங்கள். 2009 போருக்கு பின்னான இந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.