வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
இலண்டன் ஐங்கரன் நிறுவன உரிமையாளரும் மில்லியனருமான தாயகத்தில் யாழ் இணுவிலைச் சேர்ந்த ------------ என்பவர் கடந்த வாரம் இலண்டனிலிருந்து கொழும்பு ஊடாக இந்தியா செல்ல முற்பட்டு கொழும்பு விமான நிலைய டிரான்சிட்டில் காத்திருந்த வேளையில் மகிந்தவின் குண்டர் படையால் கடத்தப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
-
- 15 replies
- 3.5k views
-
-
எண்பது வயது வயோதிபர் அவர். பாப் எட்மன்ட்ஸ் என்பது அவரது பெயர். எந்த வகையில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண மனிதர். இன்னும் சொல்வதானால் இற்றைக்கு எட்டு மாதங்களிற்கு முன்னர் வரை அவர் பற்றி எந்தவொரு பரபரப்பும் இருந்ததில்லை. இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாப், கனடா முழவதும் தெரியப்பட்ட ஒரு பிரபலம் ஆனார். எப்படி? பாப்பிற்கு கிடைத்த ஒரு பரிசினை ஒரு இளம் தம்பதியர் கையகப்படுத்திக் கொண்டமைதான் பாப்பின் பெயரறிமுகத்திற்கான காரணம். நடந்தது இது தான்: கனடாவின் ஒரு அதிஸ்ர லாப சீட்டிழுப்பில் பாப்பிற்கு 250,000 டொலர்கள் பரிசு கிடைத்தது. எனினும் வயோதிபரான பாப்பை ஏமாற்றி, அவரிற்கு இந்த அதிஸ்ர சீட்டினை விற்ற கடைக்காரர்கள் பரிசைத் தாம் சுருட்டிக் கொண்டார்கள். சற்று நாட்கள…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஏதிலிகளாக வாழும் ஈழத்துக் குழந்தைகளுக்கு உதவி செய்த லண்டன் tooting அம்மன் ஆலயம், சிவயோகம் அறக்கட்டளை அமைப்பு சில காட்டிகொடுப்போரின் தகவல்களின் அடிப்படையில் அதன் செயற்பாட்டாளர் சீவரத்தினம் அவர்கள் கோயில் தர்மகர்த்தா வாக தொடர்ந்து பணி செய்யக்கூடாது என்று ஒருவருடத்திற்கு இடைநிறுத்தியுள்ளது உதவி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பு. கோயிலின் கணக்கும் அவர்களால் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த குற்றம் ஈழத்துக் குழந்தைகளுக்கு உணவு கொடுத்ததுதான். கடிதம் எழுதியவன் புலிகளுக்கு காசு போவதாக எழுதியுள்ளான். இப்படியே போனால் லண்டனில் இருகின்ற தமிழரின் அனைத்து சொத்துக்களும் புலிகளினது என்று முடக்கும் காலம் வரப்போகின்றது. ஏய் தமிழா இதை தடுப்பதற்கு …
-
- 7 replies
- 2.1k views
-
-
ஐரோப்பிய அவலம் அங்கம் - 4 கேட்பதற்கு இங்கை கிளிக்குங்கொ ஐரோப்பிய அவலம் அங்கம் நான்கு. tamilwebradio.com. அவலத்தை கேட்டு சாத்திரிக்கு தரவிரும்பும் பரிசுகளை நேயர்கள் மின்னஞ்சல் மூலம் தந்துதவுங்கள்.
-
- 8 replies
- 1.6k views
-
-
தரிசனம் தொலைக்காட்சியில் மாமனிதர் ஜெயக்குமாரின் அஞ்சலிக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு
-
- 1 reply
- 1k views
-
-
சுவிற்சர்லாந்து லுசேர்ன் பாராளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழரான லதன் வெற்றி ரி.என்.ஜே Sunday, 01 April 2007 18:05 இன்று நடைபெற்ற லுசேர்ன் மாநில பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட ஈழத்தமிழரான லதன் சுந்தரலிங்கம் வெற்றிபெற்றுள்ளார். SP கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு லதன் 4257 வாக்குகள் பெற்று இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். செய்தி சுவிஸ் முரசம் http://www.swissmurasam.ch/
-
- 6 replies
- 1.6k views
-
-
எங்கோயோ அரசாங்கத்துடன் வால் பிடித்து தமிழனின் அபிலாசைகளை குழிக்குள் பறிக்க உதவி செய்த லோகநாதனின் செத்த நாளை லண்டனில் பிச்சைக்காசில் வாழும் வேலைஇல்லாத டமிழர் 4 பேர் நினைவு கூர்ந்தார்களாம். அதற்கு எட்டப்பன் ஆனந்த சங்கரி வந்திருந்தாராம் அதை ஏதோ லண்டனில் நடந்த பெரு நிகழ்ச்சியாக ரி.பி சி தமிழோசை சீவகன் தொகுத்து உலகத்தமிழருகெல்லாம் செய்தியாக சொன்னார். ரி.பி.சி தமிழோசை பாவம் இலங்கை தமிழருக்காக எவ்வளவு கஸ்டப்படுது பாத்தியளோ
-
- 1 reply
- 993 views
-
-
லண்டனில் கருனா குலு தன் நிதி சேகரிப்பு பணிகளில் ஏடுபடுவதாக செய்தி ஒன்று காதுக்கு வந்துள்ளது. இது பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்.
-
- 10 replies
- 2.5k views
-
-
ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! யாழ் கள நீதிமன்றம் "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில் உலகத் தமிழர்கள் சுத்தவாளிகளா? அல்லது உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா? தீர்ப்பு தினம்: மார்ச் 30, 2007 நீதிமன்ற விதிமுறைகள்: 1. ஒருவர் ஒருமுறை மட்டுமே கருத்து எழுத முடியும். இரண்டாவது தடவையாக எழுதப்படும் கருத்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்பட மாட்டாது. 2. ஒருவர் ஒருமுறை எழுதி பிரசுரித்த கருத்தை மீண்டும் எடிட் செய்ய முடியாது. எடிட் செய்யப்பட்ட கருத்து நீதிமன்றத்தின்…
-
- 55 replies
- 8.9k views
-
-
தமிழ்மக்கள் பிரச்சினை தொடர்பாக மனு கரி வன் பொம்மலிடம் கையளிப்பு. - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 15:17 நேற்று நெதர்லாந்தில் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் பொறுப்பாளர் திரு. சின்னையா இந்திரன் அவர்கள் சோசலிச கட்சியின் வெளிநாட்டமைச்சிக்கான பேச்சாளர் கரி வன் பொம்மல் அவர்களை சந்தித்து தமிழ்மக்கள் பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றை கையளித்துள்ளார். கையளிக்கப்பட்ட மனுவில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த்தை நடைமுறைப்படுத்தாது ஆட்சியில் இருக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது தமிழ் மக்களை படுகொலை செய்து வருகிறது பற்றியும் தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்து நடைபெறும் தற்போதைய போர்நடவடிக்கைகளால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்…
-
- 1 reply
- 732 views
-
-
கனேடிய தமிழ் பொறியியலாளர் மற்றும் விஞ்ஞானி கலாநிதி ஏ.பி.எஸ் செல்வதுரை அவர்கள், 2007ம் ஆண்டிற்கான கனடாவின் பெருமைக்குரிய கில்லம் பரிசினை (100000 டொலர்) வென்றுள்ள ஐவருள் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். http://www.ccnmatthews.com/news/releases/s...ctionFor=642486 A.P.S. Selvadurai, McGill University - Engineering A.P.S. Selvadurai melds theoretical concepts and experimental investigations with computational approaches in order to study engineering problems particularly those linked to environmental protection. An international leader in the fields of theoretical, applied, and computational mechanics, as well as applied mathematics and geomechanics (the dis…
-
- 9 replies
- 1.9k views
-
-
திருமணத்திற்கு நாட் குறிக்கப்ட்டு ஆயத்தங்கள் நிறைவடைந்திருந்தன. ஆனால் அதற்கு ஐந்தோ ஆறோ நாட்களிற்கு முன்னர் மணமகனின் 91 வயது தாத்தா இறந்து போனார். இதனால் திருமணத்தை ஒத்தி வைக்க மணமகன் வீட்டில் விருப்பம். ஆனால் பெண் வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் பிணம் என்று பெயர் மாற்றம் பெற்ற தாத்தாவின் இறுதிக் கிரிகைகள் காலையில் நடைபெற, மாலையில் திருமணத்திற்குப் பொன் உருக்கு திட்டமிடப்பட்டபடி நடக்க எற்பாடு ஆனது. மணமகன் தாயார் உட்பட அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து பொன்னுருக்கில் பங்கேற்க மறுக்க, மணமகன் மட்டும் பெண் வீட்டாரால் இழவு வீட்டில் இருந்து நேரடியாக அழைக்கப்பட்டு பொன் உருக்கப்பட்டது. இரு நாட்களில் கலியாணம். மணமகனின் பெற்றோர் ச…
-
- 11 replies
- 2k views
-
-
தேவசகாயம் தலைமையிலான ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயச் செயற்பாடு மீது UK Charity Commission சந்தேகம் எஸ் கருணலிங்கம் தலைமையிலான செயற்குழுவை கலைப்பதற்கு ஆலயத்தின் அறக்கட்டளையினருக்கு அந்த அதிகாரம் இருப்பது பற்றி தமக்கு தொடர்ந்தும் சந்தேகம் இருப்பதாக Charity Commission,UK தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக Charity Commission,UK கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளைக்கு மார்ச் 13ல் எழுதியுள்ள கடிதத்தில் செயற்குழுவை கலைப்பதற்கான தகுந்த காரணங்கள் எதனையும் அறக்கட்டளையினர் வழங்கவில்லை என அம்மடலில் தெரிவித்து உள்ளது. லண்டனில் உள்ள கூடிய வருமானம் உடைய ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயகத்தில் பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டு வந்தது. மாணவர்களுக்கு இலவச கணணி வகுப்புக்…
-
- 10 replies
- 1.8k views
-
-
தமிழர் போராட்டம் என்பது அனைத்துத் தமிழர்களிற்காகவும் தமிழர் தலைமையினால் முன்னெடுக்கப்படுகின்றது. பங்களிப்புச் செய்தோர், செய்யாதோர் முதலிய பிரிவினை வாதங்களிற்கு அப்பாற் பட்டு தமிழ் இன பிணைப்பால் அனைத்துத் தமிழர்களும் பிணைக்கப்பட்டு அனைத்துத் தமிழ் உள்ளங்களினதும் சுபீட்சத்திற்காகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எந்த ஒரு பங்களிப்புத் தானும் எப்போதுமே செய்திராத ஒரு தமிழ் உறவு கூட தமிழ் எதிரியினால் உயிர் குடிக்கப்படும் போது, தமிழ் இன பிணைப்பால் அனைவரும் துன்பப்படுகின்றோம் (கவனிக்கவும்: துரோகிகள் என்பவர்கள் வேறு. ஆவர்கள் பங்களிப்புச் செய்யாதவர் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள். ஏனெனில் துரொகிகள் தேச விடுதலைக்கு எதிராக உழைக்கிறார்கள். அவர்கள் சும்மா இருக்கவில்லை).. எமது…
-
- 3 replies
- 1.1k views
-
-
கனடாவில் ஒரு தமிழ் உறவு ஒருவர், 18 மில்லியன் டொலர்களை கடந்த வார இறுதி அதிஸ்ரலாப சீட்டிளுப்பில் பெற்றுள்ளார். விபரம் கீளே http://torontosun.com/News/2007/03/20/3790674.html
-
- 16 replies
- 3.3k views
-
-
ஐரோப்பிய அவலம் அங்கம் - 3 கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள் தமிழ்வெப்றேடியோ.கொம்
-
- 2 replies
- 1.2k views
-
-
திரு. கி.பி. அரவிந்தன் அவர்கள் புலம் பெயர்ந்து பிரான்சில் வாழும் ஓர் முன்னாள் ஈழப் போராளி. சமுகம், இலக்கியம் போன்ற தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வருபவர். வஜ்ரம் என்ற இதழுக்காக அவரை நேர்காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக இங்கு தருகிறேன். கி.பி. அரவிந்தன் முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், நீங்கள் எப்போதிலிருந்து பொது வாழ்வில் உங்களை ஈடுபடுத்தி வருகின்றீர்கள். 1972 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதியை நான் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதற்கு மூன்று நாள்கள் கழித்து 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப் பட்ட நாளை அன்றைய தமிழ் மக்களின் தலைவர்கள் ஒரு கரி நாளாக கொள்வதென மு…
-
- 0 replies
- 1.6k views
-
-
நிதர்சனத்தின் செய்திகளை எவ்வாறு உறுதிசெய்து கொள்வது என்று தெரியவில்லை. ஆனாலும் கடத்தப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த அநுபவங்களை வெளிப்படையா கத் தெரிவிக்க முடியாதுள்ளதான விடயம் உண்மையானதே. http://www.nitharsanam.com/?art=22354 http://www.nitharsanam.com/?art=22355] http://www.nitharsanam.com/?art=22307]
-
- 73 replies
- 10.1k views
-
-
http://www.tamilsydney.com/content/view/471/37/
-
- 0 replies
- 795 views
-
-
-
யூதர்களின் புகழ்பெற்ற கருத்தியல் உருவாக்க குழுவின் (The American Israel Public Affairs Committee, AIPAC) வருடாந்த கொள்கை வகுப்பு மாநாடு இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. http://en.wikipedia.org/wiki/American_Isra...fairs_Committee http://www.aipac.org/ http://www.aipac.org/ner/ http://www.aipac.com/ இந்த கருத்தியல் குழு இஸ்ரேல் என்ற நாடு உருவாகி சில வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்காவின் வெளிவிகார கொள்கைவகுப்பு மீது இவர்களின் அளவு கடந்த தாக்கம் பற்றி பல ஆய்வுகள் விமர்சனங்கள் வந்துவிட்டது. http://en.wikipedia.org/wiki/Israel_lobby_...e_United_States http://www.thenation.com/doc/20060814/aipacs_hold http://www.counterp…
-
- 3 replies
- 1.4k views
-
-
யார் இந்த ராதிகா குமாரசாமி? சிறீ லங்கா அரசாங்கத்தின் கைக்கூலியாக சென்று 2006 ஏப்ரல் முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்த ராதிகா குமாரசாமி என்பவர் யார்? அண்மையில் விடுதலைப் புலிகளிற்கெதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவேண்டும் என முழக்கம் இட்டுள்ள அம்மணிக்கு சிறீ லங்கா அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் எவை? இவர் ஒரு தமிழரா? அல்லது தமிழச்சி போல் வேடமிட்டுள்ள ஒரு சிங்களவரா? அம்மணியால் தமிழில் உரையாட முடியமா? இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 2007 ம் ஆண்டில் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா? லக்ஸ்மன் கதிர்காமருக்கு பெண்வேடமிட்டது போல் முகச்சாயல் கொண்டுள்ள இவருக்கும் கதிர்காமரிற்கும் உள்ள தொடர்பு என்ன? யாழ் கள நண்பர்களே அம்மணி பற்றி உ…
-
- 27 replies
- 7.2k views
-
-
கடந்த சிறிலங்கா சுகந்திர தினத்தன்று சிட்னியில் பெரும்பாண்மை மக்களால் ஒழுங்கு செய்யபட்ட நிகழ்ச்சியில் தமிழர்களின் நிகழ்ச்சியும் நடைபெறவேண்டும் என்று ஆர்வபட்டு பெருபாண்மை நண்பர்களால் தமிழ் நண்பர்களுக்கு தமிழ் நிகழ்ச்சி தாயாரித்து தரும்படி மின்னஞ்சல் செய்யபட்டிருந்தது அத்துடன் ஆலய பூசகருக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள் அவரை வாகனம் அனுப்பி மேடையும் ஏற்றினார்கள்.(தாயகத்தில் பூசகரின் நிலை நீங்கள் அறிந்ததே?)யாரும் இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்கியம் என்பது இதுவோ!!!!!! இது இருக்க கடந்த வாரம் எனது குடும்ப நண்பர்(தமிழ தட்டை யாழுவா)தொலைபெசியில் தொடர்பு கொண்டு வரும் சித்திரை வருடத்திற்கு ஏதாவது தமிழ் ந…
-
- 13 replies
- 2.7k views
-
-
பாரிஸில் ஒரு குட்டி யாழ்ப்பாணம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய நினைவுகளை உறைந்த நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய தாயகத்தை எங்கிருந்தாலும் புனிதமாகக் கருதுகிறார்கள். தங்களுடைய சொந்த நாட்டின் தாக்கத்தை அது மனதில் எழுப்பும் ஆதங்கத்தை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். எப்போதும் கலாசாரத் தேடல், அடையாளச் சிக்கல் அவர்களை அலைக்கழிக்கின்றது. கொதிக்கும் வெயிலில் நிழலைத் தேடுவது போல அவர்களுடைய தேடல் நீடிக்கிறது. இந்த தேடலுடனேயே இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வேர்விடத் தொடங்கி விட்டார்கள் என்பதும் பதிவு செய் யப்பட வேண்டியதே. தற்போது இலங்கைத்தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் அரசியலில் நுழையத் தொடங்கி உள்ளனர். நோர்வே, டென்மார்க், இங்கிலாந்து, கனடா ஆகிய…
-
- 11 replies
- 2.4k views
-
-
நெதர்லாந்தில இதுவரை வதிவிட அனுமதிகிடைக்காத இலங்கைத்தமிழர்கள் எவரும் தற்போது திருப்பியனுப்பமாட்டார்கள் இலங்கையில் அதிகரித்துவரும் தற்போதைய மனிதஉரிமை மீறல் சம்பவங்களினால் இவ்முடிவு எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் நெதர்லாந்தில் 2002 ம் ஆண்டுக்கு முன் வந்த அனைத்துநாட்டினருக்கும் வதிவுடஉரிமை வழங்கப்படலாம்?
-
- 10 replies
- 2.1k views
-