Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by putthan,

    அவரும் பாவம் காலையில ஒரு டீயோட பெரியவனை கூட்டி கொண்டு வெளிகிட்டவர்,பெரியவனும் அவரும் (ஊரில புத்தகத்தை தவிர வேறோன்றும் கையில தூக்கி இருக்க மாட்டார்) டெனிஸ் விளையாடி போட்டு,மக்கில காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு கிரிக்கட் பயிற்சியை முடித்து விட்டு வீட்ட வரும் போது சரியாக களைத்து விடுவார்கள்.ஓரே ஸ்ரேஸ் அப்பா சும்ம வெளிநாடு என்ற பெயர் தான் இங்கே நாங்கள் படுகிறபாடு அந்த சுவாமிக்கு(பாபாவுக்கு) தான் வெளிச்சம்,என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு பார்த்தன் என்ட மனிசியின் சிநேகிதி வாசற்கதவால் உள்ளே வரும் போதே புலம்பலுடன் வந்தா.மனிசியும் அவாவை உபசரித்து என்ன இந்த பக்கம் என்று கேட்க,நான் சின்னவளை கூட்டி கொண்டு போய் டீயுசன் கிளாசில விட்டனான் முடிய 2 மணித்தியாலம் ஆகும்,அது தான் உம்மையும் ப…

  2. சிங்கள இராணுவத்திற்காக பிரச்சாரம் செய்யும் வேலையில் கனடாவில் ஒளிபரப்பாகும் ரி.வி.ஐ தொலைக்காட்சி இறங்கி விட்டது போலும். வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பாகிய அதன் செய்தியில் மகிந்தவிற்கு மாலை அணிவித்த கோவில் பூசகரின் படுகொலைக்கு இலங்கை இராணுவம் கண்டனம் முதற்செய்தியாக சொல்லப்பட்டது. அத்துடன் அக்கொலைக்கு புலிகளே பொறுப்பொன சிங்கள காவல்துறையினர் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் குறித்த பூசகரின் விருப்பிற்கு மாறாக கட்டாயப்படுத்தி வாகரைக்குக் கொண்டு சென்று மகிந்தவிற்கு ஆசிர்வாதம் வழங்க வைத்து விட்டு பின்னர் தனது புலிகளிற்கெதிரான பிரச்சாரத்திற்காக அந்த பூசகரையே போட்டு தள்ளியுள்ளது. ஆனால் இச்சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையுடன் இயங்கும் ஆயுததாரி…

  3. லண்டனில் இன்று வீழ்ந்த ஐஸ்மழைகாரணமாக பலபாடசாலைகள மூடப்பட்டுள்ன விமானப்போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

  4. வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதி சேர்ப்பு நடவடிக்கைகளை கட்டுபடுத்த சிறிலங்கா அரசு முழு அளவில் முயற்சி எடுக்க இருப்பதாக அறிவிப்புக்கள் வெளிவந்த 24 மணி நேரத்தில் பிரித்தானிய நாளேடு இதுபற்றிய கட்டுரை ஒன்றை பிரசுரித்துள்ளது. லண்டனில் தமிழர்கஅச்சுறுத்தப்ட்டு பணம் வசூலிக்கப்படுவதாகவும் சிலர் 50 ஆயிரம் பவுண்ஸ் வரை பணம் தருமாறு மிரட்டப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. இக்கட்டுரையில் தீபன் யோகராஜா என்பவரது வணணத்திலான படம் பிரவசுரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க லண்டனிலுள்ள ஒட்டுப்படை ஆதரவாளர்கள் மற்றும் கிறிமினல்களின் துணையுடன் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது தெழிவாகத் தெரிகிறது. இதுவிடயமாக ரைம்ஸ் நிறுவனத்துக்கு கண்டனங்களை தெர…

  5. Started by putthan,

    சிட்னியில் பிரபல தமிழ் வானொலியின் ஆனந்த இரவு அமர்கள இரவானது பலமான அலை வந்து அடித்துள்ளது அறிவிப்பாளர்களின் அதிருப்தியால் இது நடந்துள்ளது அறிவிப்பாளர்களும் நேயர்களும் குறைகளையும் நிறைகளையும் கூறினார்கள். பலமுறை இந்த வானொலி சோதனைக்கு உள்ளானது இருந்தும் மீண்டும் மீண்டும் எழும்பி வீறு நடை போட்டது இம்முறை எழும்பி வீறு நடை போடுமா?????????போட வேண்டும் என்பதே அடியேனின் அவா.நிர்வாக குழுவினர்களுக்கும் ஸ்தாபகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கருத்து (?) பரிமாற்றங்கள் நடைபெற்றது.இறுதியில் நிர்வாக குழுவினர் கண்ணீர் மல்க பத்து அறிவிப்பாளர்களுடன் பிரியாவிடை பெற்றனர்.ஸ்தாபகரும் இள அறிவிப்பாளர்களும் வானலையில் எட்டு திக்கும் பரந்து ஒலிக்கும் என சூளுறைத்தனர்.கா…

    • 27 replies
    • 4.7k views
  6. ரி.பி.சி ரி.பி.சி.கு அரோகரா. ரி.பி.சி விவகாரம் உயர்நீதிமண்றத்திலை நிக்குதாம். உண்டியலான் அதனை ஒரு புலி விவகாரமாக்க விரும்புறாராம். ஆனால் நீதிமண்றம் சொல்லிச்சுதாம் இது அந்த விவகாரம் இல்லை இது வானொலி விவகாரம் எண்டு. உண்டிலான் இதற்கு செலவு செய்வதற்கு தனது உண்டியல் பணத்தை விரையம் செய்து வருகிறாராம். இதுவரை 1000 பவுண்டகள் கரைந்தள்ளதாம். உயர்நீதிமண்ற விரைகள் முடிய ஒரு 5000 பவுண்டுகள் வரை கரையுமாம். உண்டியலான் புதுவருடத்தில் கோவில் வருமானத்தை சிலவு செய்யும் முறைகளை நன்கு ஆரம்பித்துள்ளார். இதைவிட பெரிய ஒருவிடயம். இந்த வானொலியன் அந்த முன்னைநாள் கணக்காணளன் மக்கள் திலகம் இந்த வானொலியின் அனைத்து மோசடிகளையும் விலாவாரியாக நீதிமன்றத்திற்கு சொல்ல துணிந்திட்டாராம். …

    • 8 replies
    • 1.9k views
  7. விரைவில் செய்தி வரும்....

    • 54 replies
    • 8.4k views
  8. லண்டனில் வாகரை வெற்றியின் கொண்டாட்டம் முன்னால் ஈரிபிசி ரேடியோவின் அறிவிப்பாளரும் ஆன மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவரும் ஆனாவரின் வீட்ட்ல் இந்த கொண்டாட்ட நடைபெற போவதாக செய்தி..............

  9. பிரான்சில் நடைபெற்ற அன்றும் இன்றும் என்றும் நிகழ்வில் தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப்பொறுப்பாளர் திரு ரெஜி அண்ணா அவர்கள் உரையாற்றும் போது . புலம்பெயர்மக்கள் தாயகத்தில் உள்ள மக்களுக்கு அங்கு அந்த மக்களுக்கு ஏதாவது துன்பம் வந்தால் மட்டும் தான் இங்கு நிதி தருகிறார்கள் . மற்றும்படி நிதி சேகரிப்பது கஸ்டம் அதனால் தான் நிகழ்ச்சிகளை நடத்தி நிதி சேகரிக்க ஈடுபட்டுள்ளோம் என்ற மாதிரி தனது உரையை நிகழ்த்தி இருந்தார். இக்கருத்து எவ்வளவுக்கு சரியானது? அல்லது தவறான உரையாக இருக்கின்றதா?

  10. சங்கர் ராஜியின் மகன் பிரித்தானிய உளவாளியா? சிக்கள அரசின் பின் புலத்துடன் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ஸ்டான்டர்ட் நிவுஸ் சிறிலங்கா பேப்பரில் சங்கர் ராஜியின் மகன் என்பவர் வழங்கி உள்ள பேட்டியில் தான் பிரித்தானிய உளவு நிறுவனத்திற்காக உளவு பார்ப்பதாக் கூறி உள்ளார்.இது எவ்வளவு உண்மை என்று தெரியாது ,ஆன புலத்தமிழர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டு கவனமாக இருக்கவும். Thirumal Thirunesan alias EROS Nesan, the 26-year-old leader of the Eelam Revolutionary Organisation of Students (EROS) and son of the late Shankar Raji, alias Nesadurai Thirunesan, militant turned politician and founder leader of EROS is on a personal crusade against the LTTE and has been diligen…

  11. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. பங்காளிகளாக இருக்க வேண்டும்: மா.க.ஈழவேந்தன் இந்தியாவுடன் செய்துகொண்ட இருநாட்டு ஒப்பந்தத்தையே 19 ஆண்டு முடிவில் தூக்கியெறிய முடியும் என்றால், எதனை நம்பி சிங்கள அரசுடன் நாங்கள் இனி ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்? என்ற கேள்வியையே பதிலாக்கினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன். அண்மையில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அங்கிருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளேட்டிடம் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், அதாவது வடக்கு - கிழக்கின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எங்கள் மண்ணின் மக்களோடு உற…

    • 1 reply
    • 1.2k views
  12. சிறிலங்கா பொருட்களை தடை செய்யுங்கோ என்ற தலைப்பை யாழ் களத்தில் பார்த்தவுடன் புத்தனுக்கு சிட்னி டமிழ்ஸ் எவ்வளவு தூரம் அதை கடை பிடிக்கிறோம் என்பதை பார்க்க ஆசையா இருந்தது,முதல் என்ட வீட்ட சுற்றி பார்த்தன்,முக்கால்வாசி பொருட்கள் அங்கிருந்து இற்க்குமதி செய்யபட்ட பொருட்கள் உதாரணமாக பெரிய குத்து விளக்கு மற்றும் அலங்கார பொருட்கள்,மனசுக்கு ஒரு மாதிரியா இருந்தாலும் இது இரண்டு வருடத்திற்கு முன்னம் கொண்டு வந்த பொருட்கள் என மனதை திருப்தி படுத்தி கொண்டு,அரசியல் வேறு அலங்கார பொருட்கள் வேறு என்ற பாணியில் மேலும் மனதிற்கு வலு சேர்த்து கொண்டேன். நண்பனின் வீட்டுக்கு சென்று பார்ப்போம் என்று வெளிகிட்டோம் அங்கும் அதே கோலம் தான் நண்பனின் தகப்பன் என்னை வரவேற்றார…

  13. ஜேர்மனியில் புயல் அடிக்கிறதாம் தகவல் தெரிந்தோர் மேலதிக செய்திகளை உடன் அறியத்தாருங்கள்

  14. வரலாற்றுப் பதிவாக மாறிய பிரான்ஸ் தமிழர் திருநாள் - 2007 [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 15:19 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] தமிழர் திருநாளான பொங்கலை பிரான்சில் உள்ள பல்தேசியத் தமிழர்கள் ஒன்றுகூடி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த ஞாயிறு (14-01-2007) பாரிஸ் மாநகரில் இடம்பெற்ற இந்நிகழ்வரங்கில் ஆயிரம் பேர்வரையில் கூடியிருந்ததுடன் புதுமையான பல நிகழ்ச்சிகளும் அங்கு நிகழ்த்தப்பட்டன. பல தேசியத்தார் மங்கல விளக்ககேற்ற, நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களில் ஒருவரான கி.பி.அரவிந்தனின் தொடக்க உரையுடனும், அலன் ஆனந்தனின் வரவேற்புரையுடனும் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. அதேவேளையில் இந்த நிகழ்விற்கு சார்சல், லூபூசே ஆகிய நகர சபைகளின் தலைவர்கள் நேரில் வந்திருந்து வாழ்த்துரை…

    • 1 reply
    • 1.5k views
  15. தைப்பொங்கல் எப்போது ? இன்றா நாளையா?

  16. Started by putthan,

    வழமை போல புத்தன் இன்று கணணி பக்கம் செல்லாது சமையல் அறையில் நிற்கும் போது எனது மனைவி வேலையாள் வந்து என்னப்பா இன்று ஏன் கணணி பக்கம் போகவில்லை என்று கேட்டான்,வழமையாக கணணியில் இருந்தால் திட்டு தான் விழும் ஆனால் இன்று அவவே முன்வந்து கூறியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நான் உடனே நாட்டில ஏதாவது பிரச்சினையோ என்று கேட்டேன் அதற்கு அவா நாட்டு பிரச்சினையை விடுங்கோ அதற்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம் இது ஒரு முக்கியமான சம்பவம் போய் கணணியை சென்று போடுங்கோ நான் ஒரு 5 நிமிஷத்தில் வாரேன் என்று சொல்லிவிட்டு நான் கணணியை போட்ட பிறகு வந்தா.. உங்களுக்கு விசயம் தெறியுமோ சிட்னியில போல்கம் கில்சில் என்ட பிரன்டின்ட வீட்டில பாபா படத்திற்கு …

    • 11 replies
    • 2.4k views
  17. இதற்கு பதிலை கண்டுபிடியுங்கள் பார்ப்போம். உண்மைச் சம்பவம் ஒரு பெண்மணி. பல உறவினர்கள் ஐரோப்பா முழுவதும் உண்டு. அவருடைய வீட்டில் இருந்து ஐரோப்பா முழுவதும் இலவசமாக தொலைபேசி செய்யக்கூடிய இலவச இணைப்பும் உண்டு. அனைத்து தமிழ் பெண்கள் போலவே அவருக்கும் நாடகங்கள் என்றால் மிக விருப்பம். ஆனால் சண்ரிவி கார்ட் அவரிடம் இல்லை. சண்ரிவியில் நாடகங்கள் போகின்ற நேரத்தில் அவர் வீட்டிற்கு தொலைபேசி எடுத்தால், ஒரே "என்கேஜ்" ஆக இருக்கும் ஏன்? ஏன்?

  18. லண்டனில் கருணா குழுவுக்கு ஆதரவாக செயற்படுபவரும், நெருப்பு, விழிப்பு இணையத்தளங்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவருமான க***ன் என்பவர் கொழும்பில் அரசு மட்டத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்து அலுவல்கள் செய்து தருவதாகக்கூறி பணம் கறந்து மக்களை ஏமாற்றுவதாக தெரியவருகிறது. கருணா குழுவால் கடத்தப்படுவோரை மீட்டுத்தருதல் உட்பட பல "சேவைகளுக்கென" பெருந்தொகைப்பணத்தை அறவிடுகிறாராம் இந்த த.வி.கூ அங்கத்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் மாநகரசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார் இப்போது பேசுவதெல்லாம் பிரதேசவாதம். புளொட் இயக்க முக்கியஸ்தவராய் இருந்த வாசுதேவா அவர்களது மருமகன் இவர்.

    • 10 replies
    • 2.5k views
  19. Started by putthan,

    சிட்னியில் சைவ தமிழர்களின் இறுதிகிரியைகள் செய்து வந்த பெரியார் தனது தனிபட்ட காரணங்களால் தனது சேவையை குறைத்து கொண்டுள்ளார் இன்று இக்கிரியை தானாக முன் வந்து செய்ய ஒரு நபரும் இல்லை என்றே சொல்லலாம் அப்படியே முன் வந்து செய்தாலும் அவர்களின் பிள்ளைகள்,உறவினர்கள் சிறு தடை போட தான் செய்வார்கள். தலைவர் பதவிக்கு அடிபடும் எம்மவர்கள் இதற்கு மட்டும் அடிபட மாட்டார்கள்.பிள்ளை பிறந்தால்.புதுமனை புகு விழா,பூ புனித விழா,திருமணம்,போன்றவற்றிற்கு எல்லாம் குருக்களுக்கு தொலைபேசி அடித்து நேரம் நல்லதா வசதி எப்ப என்று எல்லாம் கேட்பார்கள் குருக்களும் தனக்கு வசதியாக ஒரு நேரத்தையும் திகதியையும் கொடுத்து விடுவார். ஆனால் ஒரு மனிதனி இறுதிகிரியைகள் செய்வதற்…

  20. Started by putthan,

    முன்பு எமது ஊர்களில் உள்ள வீடுகளிற்கு சென்றால் வாசலில் விநாயகரின் திருவுருவம் அழகாக போடபட்டிருக்கும் வீட்டினுள் சிவன்,பார்வதி முருகன் ஆகியவர்களின் படங்கள் அநேகமாக வைத்திருப்பார்கள் ஓம் முருகா,ஓம்சரவணபவன் இப்படியாக வாசலில் அழகாக எழுதி தமிழில் மாட்டியும் இருப்பார்கள் சைவ சமயத்தவர்கள் பார்த்ததும் புரிந்துவிடும் . புலத்தில் இப்போது அநேகமாக இப்படியான அடையாளங்கள் எல்லாம் வேறு சின்னங்களாக மாறிவிட்டன.தமிழர் வீடுகளுக்கு சென்றால் ஆள் உயர படம் ஒன்று சடைமுடியுடன் இருக்கும்,சமஸ்கிரத ஒம் அதற்கு ஓரு பூவும் வைத்திருப்பார்கள்(இதை நான் எனது சிறு வயதில் ஈழ தமிழர்களின் இல்லங்களில் கண்டதே இல்லை,அன்பர்களே அடியார்களே நீங்கள் கண்டதுண்டா???) …

  21. [ஞாயிற்றுக்கிழமை, 31 டிசெம்பர் 2006, 13:31 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வரை சிறிலங்காவிற்கான ஆழிப்பேரலை பேரனர்த்தப் பணிகள் எல்லாவற்றையும் இடை நிறுத்துவதற்…

  22. கனடிய தமிழ்ச் சூழலில் பெண்கள். பார்வதி கந்தசாமியுடன் உரையாடல் கற்சுறா கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு விருது என்ற செய்தியைப் படித்த பின்னர் அவரைப் பற்றி அறியும் ஆவலில் தேடியபோது "மற்றது" என்ற இணைய சஞ்சிகையில் வாசித்ததைக் கீழே தருகின்றேன்.. தொடர்புபட்ட செய்தி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=17069

  23. கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு பெண்களுக்கான தகுதிகாண் விருது வழங்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், கனடாவில் சமூக சேவையாளராகக் கடமையாற்றும் கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு 2006 ஆம் ஆண்டுக்கான, கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றன் விருது, (Constance E.Hamilton Award on the Status of Woman) பெண்களின் அந்தஸ்து தொடர்பாக, ரொரன்ரோ நகரசபையினரால் வழங்கப்பட்டுள்ளது. ரொரன்ரோ நகரசபையின் முதல் பெண் உறுப்பினரான கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றனினை (Constance E.Hamilton) கௌரவிக்கும் முகமாக, 1979 ஆம் ஆண்டு ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்களினால் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் அந்தஸ்து குறித்து வழங்கப்படும் இந்த விருதினைப் பெறுபவர்களை ரொரன்ரோ நகரசப…

  24. டென்மார்க்கில் நத்தார் விழா களைகட்டியது பெருந்தொகை பரிசுப் பொருட்கள், ஞாயிறு, 24 டிசம்பர்r 2006 17:47 வெடி சுட்டு ஒருவருக்கு கை பறந்தது.. மாமனார் வாளால் வெட்டி மருமகனின் இரண்டு விரல்கள் பறந்தன நத்தார் கூத்து.. சிலுவையை தேசியக் கொடியில் ஏந்திய டென்மார்க்கில் நடைபெறும் விழாக்களில் சுமார் ஒரு மாத காலத்திற்கு நீண்டு செல்லும் நெடிய, இனிய விழாவாக நத்தார் திருநாள் அமைந்துள்ளது. பரிசுகளை வழங்குவதும், வாழ்த்துக்களை அனுப்புவதும், புத்தாண்டுக்கு வெடிசுட ஆரம்பிப்பதும், நத்தார் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதும் இக்காலத்தே பெருமெடுப்பில்; களைகட்டுவது வழமை. அந்தவகையில் இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்களில் பரிசுப் பொருட்களை வாங்கிய மக்களில் அதிகமானோர் தனியார் கடன் வழங்…

  25. கனடாவில் குடி புகுந்துள்ள 25 வருடத்திற்கு முந்திய கொலைகாரனின் பொய் வாக்குமூலம். - யார் இந்த மாவலிராஜன் ஜ சனிக்கிழமைஇ 8 டிசெம்பர் 2007 ஸ ஜ போட்டியார் அருமைலிங்கம ஸ இவர் முன்னைநாள் கம்யூனிஸ் கட்சியில் இருந்தவரும் பின்னர் செந்தமிழர் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்தவரும் காலப்போக்கில் புளொட் அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டு வந்த வி.பொன்னம்பலத்தின் மகனாவார். இவர் புளொட் இயக்கத்தின் தள நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்தார். 1982ம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த முக்கியஸ்தர்களான அளவெட்டியை சேர்ந்த இறைகுமாரன், உமைகுமாரன் ஆகிய இருவரையும் புளொட் இயக்கத்தை சேர்ந்த பாலமோட்டை சிவம் , சங்கிலியன் ஆகியோருடன் இணைந்து மாவிலிராஜன் வெட்டி கொலை செய்தார். தன்னை ஒரு தூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.