Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அனைத்துலக நல வாழ்வு அமைப்பு 3 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள தமிழ் மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுடன் அது தொடர்ந்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இவ் அமைப்பு போரினாலும் - இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பகுதிகளில் தடைப்பட்டுள்ள சுகாதார சேவையை மேம்படுத்துவதுடன் ஒரு நலமான தமிழ் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு உறுதுணையாக பணிபுரிவதையே தமது முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தவிரவும் 8 தமிழ் மாவட்டங்களில் அன்றாட மக்களது சுகாதார சேவைகளை நடத்துவதுடன் ஆலோசனைகளை வழங்குவதையும் தமது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது........

    • 3 replies
    • 1.6k views
  2. ஒட்டுப்படை ஆதரவாளர்களின் ஒன்று கூடல் http://www.orupaper.com/issue49/pages_K__Sec1_14.pdf

  3. புலத்தின் தமிழர்கள் அனைவரும் இந்த வாரம் முழுவதும் வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் கறுப்புப்பட்டி அணிய வேண்டும் அதன் மூலம் தாயகத்தில் நிகழும் கொடுமைகளை வெளி உலகுக்கு உணர்த்துவதோடு தமிழர்களின் ஒற்றுமையையும் பறைசாற்ற வேண்டும் என்று பலத்த பிரச்சாரங்களை சர்வதேச நாடுகள் சிலவற்றின் சில மாநகரங்களில் செவிமடுக்கக் கூடியதாக மட்டும் இருக்கிறது. ஆனால் தமிழர்களில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை..! தமிழர்கள் நிறைந்த பகுதிகளில் கூட, வெகு சிலரே ஒரு ஸ்ரிக்கரை ஒட்டித் திரியினம்...! இதன் மூலம்... சொல்லப்படுவது அல்லது காட்டப்படுவது என்ன..???????????????! :roll: :roll: :roll:

  4. நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்களிடமிருந்து ஒரு உதவி நான் வசிக்கும் பிரதேசத்தில் வசிக்கும் வேளிநநாட்டவர்கள் இடம்பெயரவேண்டி வந்தமைக்கான ஒரு காரணங்களை புகைப்பட கண்காட்சியூடாக செசய்கின்றனர் அதில் எம்முடைய நாட்டு புகைகப்படங்களையும் இணைப்பதற்காக கேட்டுள்ளனர். அவர்கள் அழிவு சம்மந்தப்பட்ட படங்களும் அழகான இடங்களுக்குரிய படங்களும் கேட்கின்றனர். யாழ்நூலகம் எரித்த படங்கள் அதற்கு முன்னுள்ள படங்கள் வேறுபடங்கள் உங்களால் கொடுத்து உதவமுடியுமா? குறுகிய காலம் கைவசமுள்ளது அன்புடன் நடா

    • 5 replies
    • 1.5k views
  5. அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான் .... கரகர கரகர ரோகரா..... உண்மை! உண்மை!! உண்மை!!! கடந்த இரு தினங்களுக்கு முன் லண்டன் ஈழபதீஸ்வரத்தில் அதிசயம் நிகழ்ந்துள்ளது!!!!!!!!!!! எம்பெருமான், உண்டியலான் வந்து ஈழ்பதீஸ்வரத்தின் உண்டியலை சுருட்டும் நேரம் பார்த்து ஆலய நிலமெங்கிலும் கோழி பொரித்த கழிவு எண்ணையை படர விட்டிருக்கிறார். பல லீட்டர் கோழி பொரித்த கழிவு எண்ணை திடீரென ஆலய நிலத்திலிருந்து ஊற்றெடுக்கத் தொடங்கியவுடன், அன்றைய உண்டியலானின் உண்டியல் சுருட்டல் தடுக்கப்பட்டுள்ளதாம்!!! அங்கு அப்போது நின்ற சாந்தாவை நோக்கி கழிவு எண்ணை வழிந்தோடத் தொடங்கி விட்டதாம். யாருக்குத் தெரியும்? நாளை ஈழ்பதீஸ்வரத்தில் ஓர் மூலையில் சிக்கன் கடையொன்றை உண்டியலான் தொடங்கினாலும் தொடங்கலாம…

    • 20 replies
    • 4.4k views
  6. தமிழருக்கு துரொகம் செய்யும் துரொகிகளும் உண்மையான தமிழ் வித்தா? சில்லறைக்காய் சிங்களக்துக்கு செருப்பால் இருப்பதுதான் சின்னத்தனமான அரசியலா?

    • 3 replies
    • 1.6k views
  7. சிட்னி ஈழத்தமிழர் கழகத்தினர் அவுச்திரெலியா பிரதமருக்கு எழுதிய கடிதம் http://www.tamilnaatham.com/pdf_files/ETA_...me_Minister.pdf

  8. இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது. தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. மேலதிக விபரங்கள் விரைவில் ....

    • 37 replies
    • 10.6k views
  9. நோர்வே மன்னருடன் மங்கள சமரவீர சந்திப்பு: தமிழர்கள் பெருந்திரளாக மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டம்! நோர்வே மன்னரை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை சந்தித்த போது பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் மீண்டும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோர்வே மன்னர் 5 ஆம் கறால்ட்டை இன்று புதன்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு அரச மாளிகையில் மங்கள சமரவீர சந்தித்தார். இச்சந்திப்பு இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 2.15 வரை நடைபெற்றது. இனப்படுகொலை நிகழ்த்துகிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சரை நோர்வே மன்னர் சந்திப்பதை எதிர்த்து 400-க்கும் மேற்பட்ட நோர்வே தமிழர்கள் அரச மாளிகையின் முன்திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நோர்வே மன்னருடனான சந்திப்…

  10. வெகுவிரைவில் ஐரோப்பா எங்கும் வண்ணப்பக்கங்களுடன், இரு மொழிகளிலும், 50000 இலவச பிரதிகளாக வெளிவர இருக்கின்றது "உண்டியலான்"! திங்கட்கிழமை, 12 யூன் 2006 கடந்த எட்டு வருடங்களாக லண்டன் வெம்பிளி ஈலிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயம், "உண்டியலான்" ஜெயதேவன் தலைமையிலான குடும்பக்கும்பலினால் கொள்ளையடிக்கப்பட்டும், சமூக விரோத செயல்களுக்கு பாவிக்கப்பட்டும் வருகிறது. இச்சமூக விரோத செயல்களை தட்டிக் கேட்பவர்களை மிரட்டியும், அவற்றை மறைப்பதற்காக அரசியல்வாதி வேடமிட்டும் நாடகமாடிவரும் உண்டியலானின் முகமூடியை கிளிப்பதற்கு தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டங்களில் ஒரு வடிவமாக ஐரோப்பிய ரீதியில் முதல் முறையாக 50000 பிரதிகளைக் கொண்ட இலவசப் பத்திரிகையாக, வண்ணப்பக்கங்களில், இ…

  11. ஜேர்மனி கம் கோயிலில் இன்று நடந்தது என்ன? இன்று ஜேர்மனி கம் கோயிலின் வருடாந்த தேர்த்திருவிழா மாலை 6 மணி வரையும் சிறப்பாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்து கொண்டிருந்தார்கள் ஆனால் மாலை 6 மணிக்கு பின் அங்கு வன்செயல் இடம்பெற்றுள்ளது மூவர் கத்தியால் வெட்டப்பட்டு காயப்பட்டு இரத்தம் பெருகியதைக் காணமுடிந்தது உடனே பொலிஸகாரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் காயப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா ஏன் அந்த சம்பவம் நடந்தது?

    • 18 replies
    • 5k views
  12. லண்டனில் சேது கைது செய்யப்பட்டதாக வதந்திகள் பரப்பி வரும் இந்திய உளவுத்துறையின் வானொலியில் தொடர்ச்சியான பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. இதே துரோகிகளின் வானொலிதான் சேது லண்டனுக்கு வரமுடியாது என பொய்ப்பிரச்சாரம் செய்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது லண்டனில் நிற்கும் சேதுவிடம் யாரும் தொடர்பு கொண்டு உண்மை நிலையை யாரும் அறியலாம்! தொடர்புகட்கு: சேது: 0044 7933283636

    • 4 replies
    • 2k views
  13. இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது. தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. மேலதிக விபரங்கள் விரைவில் ....

  14. முன்குறிப்பு: இப் பதிவு தூக்கப்பட்டால் நோர்வேயில் ஒரு கிளைமோர் வெடிக்கும். இனி . . . உரிமைக்குரல். யேர்மனியில் நடந்நது. ரிரின் இல் பார்த்தது. ரத்தக் கொதிப்பில் எழுதியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம். நல்ல விசயம். நிறைய சனம். கொட்டும் மழையிலும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று வயது வேறுபாடின்றி கலந்து கொண்டார்கள். எமது மக்கள் தமிழீழத்தின்பால் எவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள் என்பதை வடிவாக எடுத்துக் காட்டியது. அது சரி. ஏன் இந்த ஊர்வலம்? ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிமீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து . . சரிதானே? அந்த விளக்கம் எல்லாருக்கும் இருக்குதானே? அதில கலந்…

    • 20 replies
    • 3.2k views
  15. கடந்த வெள்ளி மாலை லண்டனிலிருந்து இயங்கும் தமிழ்த்தேசிய துரோகிகளின் ஊதுகுழலான வானொலி மூன்றலில் பல பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைதிசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சேதுரூபன், தளபதி ராஜன் ஆகியோர் நிபந்தனை அற்ற முறையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்! உண்டியலான் கும்பல் மூலம் போடப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உடைத்தெறியப்பட்டிருக்கிறது.

    • 5 replies
    • 1.9k views
  16. சாதி இரண்டொளிய என எப்பொவொ பாடியாயிற்று. ஏன் தலைவா இன்னும் அத்ய் வைத்திருக்கிரீரிகள். அங்கத்தவர், விருந்தினர் என இரு பிரிவுகள் போதாதா? எல்ல அங்கத்தவரும் எல்ல பிரிவுகளிளும் கருத்து கூர அனுமதித்தால் என்ன. எல்லொரும் சமமாக கருதப்படும் ஓர் உலகம் உருவாக வேண்டும். உங்கள் இதயத்தையும் கள பிரிவுகளியும் திறந்து வையுஙகள். நண்றியுடன் சிவராசா.

  17. ஈழத்தமிழ்ப் பெண் சிவராதை லோகநாதனின் சாதனை. http://www.nitharsanam.com/?art=17600 சிவராதை லோகநாதனுக்கு வாழ்த்துக்கள்

    • 14 replies
    • 3.5k views
  18. பிரான்ஸ் சிவன் கோயில் அடிக்கல் நாட்டு விழா பிரான்ஸ் சிவன் கோயில் அடிக்கல் நாட்டு விழா, ஜூன் மாதம் 04ம் தேதி நடைபெற உள்ளது. சிவாலயம் வாங்கிய நிலத்தில் கட்டட பணி துவங்க இருப்பதை முன்னிட்டு, அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. http://www.dinamalar.com/itop_scroll.asp

    • 6 replies
    • 1.9k views
  19. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கனடிய பாராளுமன்றத்திற்க்கு முன்னாள் உரிமைக்குரல் நிகழ்வு கனடிய நேரம் 9 மணிமுதல் தொடர்ந்து 11.30 மணி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்

  20. நாடகப் போட்டியாக கவிதைப் போட்டிகள் - சாந்தி ரமேஷ் வவுனியன் - ஊரில் சமய குரவர்களின் குருபூஜைகள், பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் மன்றங்கள், இவற்றுடன் சமய ஒன்றியங்கள், அமைப்புக்கள் ஊடாக பேச்சுப்போட்டிகள், திருக்குறள் மனனப்போட்டிகள், மற்றும் கவிதையெழுத, கதைகள் எழுத, கட்டுரைகள் எழுதவென மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளைப் பார்த்திருக்கிறோம், பங்குபற்றியிருக்கிறோம். அத்தகைய போட்டிகள் பல எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, நாடகக்கலைஞர்களையெல்லாம் உருவாக்கித் தந்திருக்கிறது. பேச்சாற்றலை வளர்க்கும் முகமாக பேச்சுப்போட்டிகள், ஞாபகப்புலனைப் பலப்படுத்த மனனப்போட்டிகள், எழுத்தாற்றலை வளர்க்க எழுதும் வல்லமையுள்ளோர் அவரவர் வயதுக்கேற்ப வளர்க்கப்பட்டனர். எழுத்தாற்றல் எ…

    • 0 replies
    • 892 views
  21. "தடை" - செய்யக் கூடியதும் கூடாததும்! ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்ததன் பிற்பாடு, புலம்பெயர்ந்து வாழும் சில தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை உருவாகி உள்ளது. என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று எதுவும் தெரியாத நிலையில் ஒரு தடுமாற்றத்துடன் நிற்கின்றார்கள். இதுதான் சமயம் என்று மக்களை மேலும் குழப்பி அச்சத்தில் ஆழ்த்துகின்ற வேலையை தேசிய விரோதிகளின் பிரச்சார சாதனங்கள் செய்கின்றன. இந்த வேளையில் சில விடயங்களை தெளிவு படுத்துகின்ற கடமை எமக்கு உண்டு. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளின் பட்டியலில் இணைத்திருந்தாலும், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கின்ற, எழுதுகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு. இதை எந்த சட்டமும் தடுக்க…

    • 14 replies
    • 2.6k views
  22. அவுஸ்திரெலியா, சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியகமும், சிகரம் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து வழங்கும் 'தமிழச்சி' முழு நீளத்திரைப்படம். முதலாவது காட்சி -03/06/2006 சனி மாலை 6.00 மணிக்கு Wentworthwille Reg byrne community hall,Darcy Road, Wentworthwille இரண்டாவது காட்சி - 04/06/2006 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு Homebush High School,Bridge Street, Homebush மேலதிக விபரம் - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - 9702 1822 சிகரம் - 9748 4367 http://www.tamilnaatham.com/press/tamilachi_movie.htm

    • 0 replies
    • 1.1k views
  23. உரிமைக் குரல் - இலண்டன் 30.05.2006 படங்கள் : http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=26 இன்று காலை 11.00 மணி தொடக்கம் நண்பகல் 13.30 மணி வரை Africa House, 64-78 Kingsway, London அமைந்துள்ள UNICEF அலுவலகத்திற்கு முன்பாக இலண்டன் வாழ் தமிழ் மக்கள் அணி திரண்டனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறீலங்கா படைகள் கட்டவிழ்த்து விட்டுள்ள கொலை வெறியாட்டங்களை கண்டித்தும்... தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கத்துடனும்... ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரபட்சப் போக்கிற்கும், தீர்மானத்திற்கும் ஆட்சேபனை தெரிவித்தும்... ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர்,…

  24. தமிழ் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நிறுத்துக! - நோர்வே தமிழர்களின் உரிமைக்குரல் பேரணி படங்கள்: http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=22 தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரச படைகளின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும், சிறிலங்கா அரசபயங்கரவாத மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நோர்வே மற்றும் அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய நோர்வே வாழ் தமிழீழ மக்களின் மாபெரும் கண்டனப்பேரணி இன்று நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. இன்றைய நாள் நோர்வே நேரம் பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளியுறவு அமைச்சக முன்றலில் ஆரம்பமான கண்டனப் பேரணியில் 2500 க்கும் அதிகமான தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தாயகத்து உறவுகளின் விடுதலை வேணவாவின் உரிமைக்குரலாக, தமிழீழ மக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.