வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5825 topics in this forum
-
புலத்து வாழ்க்கை சமுதாய மாற்றம் பற்றிய ஒரு அறிக்கை தேவப்படுகிறது. நாம் ஈழத்திலிருந்து புலம் பெயரும்போது பொருளும் பொண்னும் கொண்டுவரவில்லை. வெறும் கையோடு வந்தோம். ஆனால் தலை நிறைய சுமந்து வந்தோம் பிரச்சனைகள் கவலைகள் பிரிவுகளை. இங்கு வந்ததும் வாழ்க்கையை ஆராம்பிக்கும் போது எவ்வாறான வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு இருந்திரிகள்?. இப்போது வாழ்க்கையில் எவ்வாரு முன்னேறி இருக்கிறீர்கள்? கஸ்டங்கள் நகைசுவை அனுபவம் வரும் வழி என்ன எல்லாவற்றைய்ம் பகிர்ந்து கொள்ளுங்கள்? யாழ்.கொம் மின் தாக்கம் தொ.கா வா.னொ வாழக்கையில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்திய தமிழ் சமுதாயத்தின் மாற்றங்கள். பற்றிய் எழுதுங்களேன். விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது, திட்டாதிர்கள் விமர்சிப்பதன் பேரில் தயவு செய்…
-
- 0 replies
- 699 views
-
-
தினமலர் விமர்சனம் பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... என பண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் "தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன் வாழ்ந்து, திரிந்த பாலுமகேந்திரா, தன் தொப்பியை தரமான தமிழ் சினிமாக்களின் தலைக்கு மணிமகுடமாக சூடிவிடும் முகமாக வெறும் தலையுடன் நடித்து "தலைமுறைகள் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு ராஜமரியாதை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல! கதைப்படி காவேரிக்கரை கிராமத்தை சேர்ந்த வயதான ஓய்வுபெ…
-
- 0 replies
- 975 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் (36) சதமடித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார் நியுஸிலாந்து அணியின் கொரே அன்டர்ஸன். 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் சயிட் அப்ர்டி குறைந்த பந்துகளில் (37) சதமடித்த சாதனையை நிலைநாட்டியிருந்தார். அந்தச் சாதனையையே கொரே அன்டர்ஸன் இன்று முறியடித்தார். நியுஸிலாந்து குயின்ரவுடன் மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள்- நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டியிலே இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. மழை காரணமாக இப்போட்டி 21 ஓவர்களைக் கொண்டதாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக நியூசிலாந்திற்கு அதிரடி வெற்றி நியூசிலாந்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்க…
-
- 3 replies
- 808 views
-
-
எம்மினத்தின் நிரந்தரவிடுதலை இனி மிக அறிவுக்கு வேலை கொடுத்து காய்நகர்த்த வேண்டும்.... வழி 1 வெளினாடுகளை(அரசு, எதிர்கட்சிகள்) எமது பலவிதமான அணுகுமுறை மூலம், சிறந்த புரிந்துணர்வுகளை எற்படுத்துதல். பல இலட்சம் தமிழ்வாக்குகள் காரியமாக்கும். இதுதற்போதைய எமதுபலம். சில நாடுகளில் நம்மக்கள் செயலில் காட்டியுள்ளார்கள்..உதாரணம் கனடா, இங்கிலாந்து... எமது வாழ்த்துக்கள்.. மற்றைய நாடுகளில் விரைவாக செயல்படவேண்டும் உ+ம் அவுஸ்ரெலியா, நியூஸ்லாந்து..மற்றும் ஐரோப்ப நாடுகள்... வழி 2 உடனடியாக இலங்கையின் அரச பயங்கரவாதங்களுக்கு,இனவாத நடவடிக்கைகளுக்கு, மனிதவுரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இதுவரை குரல் கொடுத்துள்ள தாபனங்கள், தனி நபர்கள், தனிஅமைப்புகள், சர்வதேச நிருவனகங்கள்,பாரளும…
-
- 3 replies
- 893 views
-
-
இலங்கைக் குடும்பத்துக்காகத் திரண்ட நியூஸிலாந்துவாசிகள் நாடுகடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பத்துக்கு ஆதரவாக நியூஸிலாந்தின் குவீன்ஸ்டவுன்வாசிகள் பேரணியொன்றை நடத்தியுள்ளனர். தினேஷா அமரசிங்க, அவரது கணவர் சேம் விஜேரத்ன மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆகியோர் கடந்த எட்டு வருடங்களாக நியூஸிலாந்தின் குவின்ஸ்டவுன் நகரில் வாழ்ந்து வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் தினேஷா ‘மல்ட்டிபிள் ஸ்லெரோசிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, தினேஷாவையும் அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டது. மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்தபோதும் அதை அரசு நிராகரித்தது. இந்நிலையில், தினேஷா …
-
- 0 replies
- 244 views
-
-
குரங்கம்மை நோயால் பரிதவிக்கும் நியூயோர்க் நகர் -சி.எல்.சிசில்- நியூ யோர்க் நகரம் குரங்கம்மை உருவெடுக்கும் உலக மையமாக மாறியுள்ளது. இதுவரை அங்கு பதிவுசெய்யப்பட்டுள்ள குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 1,600ஆகும். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தேசிய அளவிலான நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. எனினும் தொற்று அதிவேகமாகப் பரவிவரும் வேளையில், சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை நியூயோர்க் நகரில் வசிக்கும் பலரிடையே, குரங்கம்மைத் தொற்றுக் குறித்துக் குழப்பம் நிலவுகிறது. அத்துடன் அங்கு தடுப்பூசிகளும் தகவல்களும் போதுமான அளவில் இல்லை என…
-
- 3 replies
- 861 views
-
-
ஐ.நாவில் மகிந்த! பொங்குதமிழென அணிதிரளத் தயாராகும் வட அமெரிக்கத் தமிழர்கள்!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் Sanjith August 21, 2014 ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 25ம் நாளன்று சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நியூ யோர்க் ஐ.நாவின் முன் *’பொங்குதமிழ்’ *ஒன்றுகூடலாக இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்தியாவில் புதிதாக ஆட்சிப்பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனா…
-
- 0 replies
- 534 views
-
-
அல் ஹைடாவுக்கு அடுத்ததாக தமிழரை குறிவைக்கும் மேற்குலக புலனாய்வுத்துறைகள். அண்மையில் வந்த செய்தி ஒன்று கடந்த காலத்தில் யாழ்கருத்து களத்தில் நிகழ்ந்த கருத்தாடல்களின் தொடர்சிச்சியாகவே கருதவேண்டியுள்ளது. அச்செய்தியின் இணைப்பு கீழ் உள்ளது. Forty Sri Lankan Tamil airport workers in Paris under police questioning Tue, 2006-11-07 06:49 French police are investigating nearly 40 Sri Lankan Tamils who are working in Charles de Gaulle airport in Paris, after withdrawing their airport identity badges. These Tamils were working as baggage handlers, security agents, drivers, cleaners and clerks in the airport. According to a reliable report, this was completely a n…
-
- 55 replies
- 7k views
-
-
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இலங்கை பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருணோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேச பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொலை சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பேர்மிங்…
-
- 1 reply
- 1.7k views
-
-
Balachandran law office எனும் பிரபலமான law office இனை நிறுவி நடத்திக் கொண்டு இருந்த படித்த திறமையான தமிழ் வழக்கறிஞர் fentanyl எனும் வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி இறந்ததாக கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது வழக்காடும் திறமையை காண்பதற்காகவே ஏனைய வழக்கறிஞர்கள் இவர் வழக்காடும் போது வருவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ------------------------ A promising Toronto criminal lawyer has become one of the city’s latest victims in the growing opioid crisis. Defence lawyer Aghi Balachandran died of a fentanyl overdose several days after being removed in life-threatening condition from a west-end Toronto apartment on Sa…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
இனவழிப்பின் ஊடாக தமிழர் தேசத்தினை மகிந்த அரசு ஆக்கிரமித்ததன் இராணுவ வெற்றியினை, அரசியல் வெற்றியாக்க மைத்திரி தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முனைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக அரங்கில் சிறிலங்காவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினையும் துடைப்பதற்கும், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து சிறிலங்காவை காப்பாற்றிக் கொள்வதற்கும், தேர்தல்களை மூலோபாயமாக கையாண்டு தேசிய அரசாங்கத்தினை சிங்கள அரச கொள்கை வகுப்பாளர்கள…
-
- 0 replies
- 278 views
-
-
ஸ்கார்போரோ கடையொன்றில் விற்கப்பட்ட மீனில் நச்சு கலந்திருப்பதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவரமைப்பு எச்சரிக்கை Apr 21 2012 06:25:46 ஸ்கார்போரோ கடையொன்றில் விற்பனைக்காக உப்பிலிட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கெண்டை மீனில் நச்சுத் தன்மையுள்ள இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கேட்டரிங் அண்ட் பைன் பூட் நிறுவனக் கடையிலேயே இந்த மீன் விற்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை, ஏப்ரல் 17 என திகதி குறிக்கப்பட்டிருந்த இந்த மீனை வாங்கி உண்ட மூவர் உடல் சுகவீனமடைந்தனர். இந்த விடயம் அறிந்து சோதனையில் இறங்கிய கனடிய உணவு கண்காணிப்பு அதிகாரிகள் மீனில் கிளாஸ்டிரீயம் என்ற நச்சேற்றத் தன்மையுடைய பாக்றீரியா கலந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். …
-
- 21 replies
- 2.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம், வழமையா அரட்டை தான் அடிக்கிறது, இண்டைக்கு அதக்கொஞ்சம் பிரயோசனமா அடிப்பம் எண்டுற நல்ல நோக்கத்தில "வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!" எனும் தலைப்பில நான் கனடா நாட்டில எனது வேலை செய்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன். நீங்களும் உங்கட உங்கட நாடுகளில வேலை செய்த, மற்றும் செய்கின்ற அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோ. முக்கியமா சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, யூகே, நோர்வே மற்றது அவுஸ்திரேலியா ஆக்களிண்ட எண்ணப்பகிர்வுகளையும் அறிஞ்சு கொள்ள ஆவலாய் இருக்கிறன். மிச்ச நாட்டு ஆக்களும் கோவிக்காமல் உங்கட அனுபவங்கள சொல்லுங்கோ. 167 நாடுகளிண்ட பெயர்களையும் இதில எழுதுறது கஸ்டம் தானே. நிறையப்…
-
- 24 replies
- 6.5k views
-
-
தமிழீழ வானொலி நேரடியாக Hotbird இல் புலம்பெயர் உறவுகளுக்காக ஒலிபரப்பாகிறது. Frequency 11411 Horizontal Transponder 27500 5/6 "TAMILFMRADIO " கேளுங்கள் கேளுங்கள் தமிழீழ வானொலியை கேளுங்கள் !!!
-
- 0 replies
- 2k views
-
-
வெம்பிளியில் நடைபெற்ற சாமுராய் வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு இலங்கை தமிழர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறை வாசத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த 7 பேருக்கும் சைக்கோ "Psycho" எனும் புனைப்பெயர் கொண்ட 21 வயதுடைய செந்துராஜா தவபாலசிங்கம் தான் தலைவராம். இவ்வாள்வெட்டு சம்பவம் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந்திகதி நடைபெற்றுள்ளது. Gang guilty of sword attack SEVEN members of a Sri Lankan gang headed by a thug nicknamed "Psycho" are facing jail for a Samurai sword attack in Wembley. Arulmurugan Sebamalai, 23, was left with his hand hanging from his wrist after being targeted by the "East Ham Gang" from east London. Describing the attack in a statement …
-
- 0 replies
- 824 views
-
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார் Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 04:37 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்ப…
-
-
- 29 replies
- 1.5k views
- 2 followers
-
-
இனப்படுகொலைக்குள்ளான தமிழினத்திற்கும் தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பரிய பணிகளைச் செய்த தமிழீழத்தலைநகரான திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட வெண்புறா மூர்த்தி என அழைக்கப்பட்ட நமசியாயம் சத்தியமூர்த்தி கடந்த புதன்கிழமை பிரித்தானியாவில் இயற்கை எய்தினார். 1980களின் ஆரம்பத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்கள் சிறிலங்கா அரசால் கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தமிழ்நாட்டடில் விடுதலைப்போராத்திற்காக பணியாற்றிய நாட்டுப்பற்றாளர் மூர்த்தி அவர்கள் தமிழீழத்தேசியத்தலைவரால் தமிழர் புனர்வாழ்வுகழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவராகவும் இணைந்து பணியாற்றினார். 1987ம் ஆண்டுப்பகுதியில்…
-
- 3 replies
- 517 views
-
-
ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உலகெங்கும் தபால் அட்டை பிரச்சாரம்! இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட இனப்படுகொலை செயல்கள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை ஐ.நா.மனித உரிமை சபையில் வலியுறுத்துமாறு கோரி நாடு கடந்த தமிழீழ அரசு உலகெங்கும் தபால் அட்டை பிரச்சாரத் தினை மேற்கொண்டுள்ளது. “ஒன்றுபட்ட குரலில் சர்வதேச விசாரணை யைக் கோருவோம்” என்ற முழக்கத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ள இத்தபால் அட்டை இராணுவத் தினரால் குரூரமாகக் கொலை செய்யப்பட்ட பன்னிரண்டு வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் பிரபாகரனின் புகைப் படத்தை தாங்கி வெளிவந்துள்ளது. அத்துடன் தமிழினத்தவர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக் கை தொடர்பான ப…
-
- 0 replies
- 819 views
-
-
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை பிரேரணையின் வரைவு நான்கில் அனைத்துலக சுதந்திரமான அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்படவில்லை என்ற விடயம் உலகத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில், அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் புலம்பெயர் தமிழர்கள் தீவிரமாக அனுப்பி வைத்து வருவருகின்றனர். நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் ஓர் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்துமாறு கோரும் இந்த தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்திருந்தது. இந்த தபால் அட்டைகளை தாங்கள் வாழும் அந்தந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். சிறிலங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பாலகன் பாலசந்திரனது ஒளிப்…
-
- 0 replies
- 296 views
-
-
05/04/2009, 07:20 [ செய்தியாளர் தாயகன்] வன்னி மக்களிற்காக கிளிமஞ்சாரோ மலை ஏறும் பிரித்தானியத் தமிழ் இளைஞன் வன்னி மக்களிற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையேறி கவனயீர்ப்பில் ஈடுபடவும், நிதி சேகரிப்பில் ஈடுபடுவதற்கும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞன் ஒருவர் முன்வந்துள்ளார். கீரன் அரசரட்னம் என்ற குறிப்பிட்ட இளைஞன் சிறு பராயம் முதல் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த போதிலும், வன்னி மக்களின் அவலம்கண்டு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். 5,891.8 மீற்றர் (19,330 அடி) உயரம் கொண்ட இந்த மலை ஆபிரிக்காவின் ரன்சானியா நாட்டில் உள்ளது. தற்பொழுது அங்கு சென்றுள்ள கீரன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதில் ஏறும்…
-
- 12 replies
- 1.8k views
-
-
23 வயதான Centennial கல்லூரியின் பழைய மாணவனும், யோர்க் பல்கலைகழகத்திற்கு செப்ரம்பரில் கல்வி கற்க அனுமதி பெற்றிருந்தவருமான தமிழ் இளைஞன் "கிரிஸ்டியன் தனபாலன்" (Kristian Thanapalan ) சனிக்கிழமை இரவன்று 25 இற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுவொன்றினால் பொல்லுகளாலும் மட்டைகளாலும் மோசமாகத் தாக்கப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கனடாவின் பிரபல ஆங்கில நாளிதல் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலதிக செய்தி ஆங்கிலத்தில்: Kristian Thanapalan never stood a chance. The 23-year-old, looking forward to beginning his studies at York University in September, was swarmed by as many as 25 men and beaten to death with baseball and cricket bats early Saturday, according to a friend…
-
- 7 replies
- 3.1k views
-
-
தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த தேர்தலில் பங்கெடுங்கள்! இந்துசமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகடந்த தமிழர் அரசியல் பலத்தினை வலுப்படுத்தவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் உங்கள் அனைவரதும் மாபெரும் பங்கெடுப்பினை உரிமையுடன் கோருகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்விடுத்துள்ளார். http://www.youtube.com/watch?v=BSC6GyY8h58&feature=c4-overview&list=UU5FJYFVgMQ2nTU6L9QdM7rg நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் (ஒக்ரோபர்) 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக இடம்பெற்று வர…
-
- 1 reply
- 527 views
-
-
EIN Presswirelogo TGTE Adopts Resolution Calling For Prosecution of Sri Lankan Military And Political Leaders Mahinda & Gothabaya Rajapakse "Transnational Government of Tamil Eelam (TGTE)unanimously adopted the resolution" Accountability mechanisms” should be established so that these military & political actors are prosecuted, “under all available means in international law.” — Transnational Government of Tamil Eelam (TGTE) NEW JERSEY, USA, December 12, 2013 /EINPresswire.com/ -- 1) Urges UN General Assembly to establish an International Criminal Tribunal for Sri Lanka pursuant to its power under Article 22 of the United Nations Charter that is modeled…
-
- 0 replies
- 967 views
-
-
அகதி தஞ்சம் கோரி நெதர்லாந்து நாட்டுக்கு வந்த குடும்பம் ஒன்றை அகதி தஞ்ச கோரிக்கை விசாரணையின் போது மிரட்டிய சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் சங்கதி24ன் நெதர்லாந்துச் செய்தியாளர் தொிவிக்கின்றார். நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அகதி தஞ்ச கோரிக்கையளர்கள் பிரிவில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய முத்துக்குமார் என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் இலங்கையில் இருந்து அகதி தஞ்சம் கோரி வந்த குடும்பம் ஒன்றை விசாரணையின்போது குறித்த மொழி பெயர்ப்பாளர், குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் அனுமதியின்றி அவர்க…
-
- 1 reply
- 1.4k views
-