Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வார இறுதி நாட்களில் இவைகள் வழமையான நிகழ்வுகளாகி விட்டன. எதைக் கூறுகிறேன், எல்லோரும் அறிந்ததே! புலத்தில் ஏற்படும் எம்மவர்களின் மத்தியில் குடும்ப/பொருளாதார வாழ்வியல்களில் ஏற்படும் பிரட்சனைகளை பயன்படுத்தி "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க" முற்படும் சமயப் பித்தலாடிகளைத்தான் குறிப்பிடுகிறேன். சம்பவம் 1: சில மாதங்களுக்கு முன்னம் நானிருக்கும் லண்டன் புறநகர் பகுதியிலிருக்கும் சொப்பிங் சென்ரருக்கு சென்றிருந்தேன். வாயிலில் ஒரு தமிழ் இளைஜன் கையில் துண்டுப் பிரசுரக்கட்டுக்களுடன் நின்றிருந்தான். அவன் தமிழ் முகங்களைத் தேடுவது புரிந்தது. "அண்ணா, தமிழ்தானே" .."ஓம்" என்றேன். எனது கையில் ஒரு துண்டு பிரசுரத்தை திணித்துக் கொண்டு "உங்களை இறைவன் ஆசீர்வதிக்கப்போகிறார், என்னை தூதுவராக…

  2. ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் இங்கு வந்திருந்த போது தனது குடும்பத்துக்கு நேரிட்ட ஓர் அவலத்தை வேதனையுடன் தெரிவித்தார். இவரின் மகனுக்கு இங்குள்ள உறவினர்களிடமிருந்து பலர் பெண் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் பண வசதிபடைத்தவர்கள். "மன்னிக்க வேண்டும் நான் ஓர் ஏழைப் பெண்ணையே எனது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்" என்று இவர் ஒரேயடியாகக் கூறிவிட்டாராம். இவர் கூறியதைப் போலவே, மகனுக்கு ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து வெளிநாட்டுக்கும் அழைத்தார். இனித் தான் விவகாரமே ஆரம்பமாகிறது! வெளிநாடு சென்ற அந்தப் பெண்,தான் சுயமாகச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கண்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம். ஏழ…

  3. இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்தியதற்காக அவுஸ்திரேலியாவினைச்சேர்ந்த தமிழருக்கு மரணதண்டனை தீர்ப்பு http://www.smh.com.au/news/world/call-to-e...8066775693.html

  4. Started by kuloth,

    சோதிடம் என்று பலர் கனடாவுக்கு வந்து எமது மக்களிடம் பண்த்தைக்கறந்து கொண்டு போகிரார்கள். என்னமும் பல ஈழத்தமிழர்கள் திருந்த மாட்டார்களா

  5. சிங்கள இனவாத காடை மிருகங்களினால் புங்குடுதீவில் கற்பளிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரி தர்சினி, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கு இன்று லண்டன் புறநகர் பகுதியான கறோவில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பெருந்தொகையான மக்கள் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள். இவ்வஞ்சலி நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு றொபோட் இவன்ஸ், கிங்ஸ்டன் மாநகர முதல்வர் யோகன் யோகநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் திரு இடைக்காடர், செல்வி மான் போன்றோர் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி உரையாற்றியிருந்தார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரது கருத்தும், இப்படியான சம்பவங்கள் இனி நடை பெறாமலி…

    • 2 replies
    • 1.3k views
  6. ஜேர்மனியில் ரயில் மோதி யாழ். இளைஞன் பலி ஜேர்மனியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரயிலுடன் மோதுண்டு யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தொனி கரவெட்டியைச் இவர் காதில் `வோக்மன்' அணிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்ததால் தண்டவாளத்தை கடக்கும் போது எதிரே வந்த ரயிலை அவதானிக்க முடியாது போனதால் இந்த அநியாய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நன்றி:தினக்குரல்

  7. புலத்து பெண்ணால் கிழிக்கப்படும் புலத்துபெண்ணியவாதிகளின் முகத்திரை.இவர்களைபற்றி நானும் அவலத்தில் கட்டுரை போட்டு பிரச்சனைகள் நடந்தது உறவுகளிற்கு ஞாபகம் இருக்கலாம் இதோ இந்த பெண்ணிய வாதிகளைபற்றி ஒரு பேப்பரில் சாந்தி ரமேஸ் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று படித்து பாருங்கள் ஐரோப்பியப் பரப்பில் தமிழ்ப் பெண்ணிலை வாதம். - சாந்தி ரமேஷ் வவுனியன் - பெண்ணின் விடுதலைக்கான குரல்களாக , பெண்ணியவாதிகளாக அடையாளமிட்டு தங்களை ஐரோப்பிய தேசங்களில் அதிவேகமாக பரபரப்பாக்கிவரும் புலத்துப் பெண்ணியங்கள் சிலரது பலத்த குரல்கள் ,ன்றைய காலத்தின் தேவைமறந்த வெறும் வார்த்தைகளாகியிருப்பது பெண்ணியம் , பெண்விடுதலை என்ற வார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறது. பெண்பற்றிய சி…

  8. Started by sooriyamuhi,

  9. பிரித்தானியாவில் ஒரு வேலைக்கே விசா அனுமதி எடுக்கவே அல்லாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் கிழக்கு ஐரோப்பிய மற்றும் வேற்று நாட்டு வெள்ளைத் தோல் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்து நிரந்தர வதிவிட விசா வழங்கும் பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு உள்நாட்டு அலுவல்கள் திணைக்கள(Home office) அதிகாரிகரிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. குறித்த திணைக்களத்தில் நிகழும் தில்லுமுல்லுகள் மற்றும் தெற்காசிய பிரஜைகள் மீதான விசா வழங்கலை நிராகரிக்க கோரும் அதிகாரிகளின் அழுத்தங்கள் மற்றும் பல ரகசிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் "கோம் ஒபீஸ்" அதிகாரி ஒருவர்..! மேலதிக தகவல்கள் இங்கு.. Inquiry into 'sex for visa' claim The Home Office is investigating a claim that im…

    • 1 reply
    • 1.6k views
  10. தமிழ் மக்களின் வாழ்வை சீரழித்து வரும் விடயங்கள் என்று பட்டியலிட்டால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்இ சாதிஇ மதம் என்று பலரும் பட்டியலிட்டுக் காட்டுவது வழமையாக இருந்தது. இந்த மூன்று விடயங்களும் இப்பொழுதும் சமுதாயத்தை சீரழித்து வருவதை நிறுத்தியதாகக் கூற முடியாது. ஆனால் இவைகளை வேகமாக முந்திக் கொண்டு மதுபானமும் தொடர் நாடகங்களும் சமுதாயத்தை சீரழிப்பதில் இப்போது முதன்மை இடத்தைப் பிடித்துவிட்டன. இக்கட்டுரை மதுபானம் பற்றிப் பேசுகிறது அடுத்த கட்டுரை தொடர் நாடகத்தைப் பற்றிப் பேசும். யாரும் எதிர் பார்க்காமல்இ எந்த அறிஞரும் முன்னெதிர்வு கூறாமல் இவை இரண்டும் சமுதாயத்தின் தலைமைச் சீரழிவுக் கருவிகளாகிவிட்டதால் இவை பற்றிய தனியான கவனமெடுத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கட…

    • 26 replies
    • 5.7k views
  11. றீபிசி சோமுராஜனின் அறசியல் கழந்துறையாடலைப்பற்றி உங்க கருத்து என்ன? எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,, :idea: ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல…

    • 14 replies
    • 4.5k views
  12. பெண்கள் சந்திப்பு மீண்டும் லண்டனில் நடைபெற்றுள்ளது. 24வது புகலிடப் பெண்கள் சந்திப்பிலும் வழமை போலவே என்னால் கலந்து கொள்ள முடியாமற் போய் விட்டது. ஆனாலும் சந்திப்பில் என்ன கலந்துரையாடப் பட்டிருக்கும்... என்ன ஆக்க பூர்வமான கருத்துக்கள் முன் வைக்கப் பட்டிருக்கும்... என்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவலில் இணையத்தில் தேடியபோது றஞ்சியின் விரிவான பார்வையொன்று கிடைத்தது. 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15இ16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கைஇ இந்தியாஇ கனடாஇ சுவிஸ்இ ஜேர்மன்இ பிரான்ஸஇ லண்டன்இ கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்…

  13. தனித் தமிழ் பெயர்களுக்கு 2000 வெள்ளிப்பரிசு http://www.tamilnaatham.com/advert/20051215/TCWA-2/

  14. லண்டன் கில்ஸ்பரி பகுதியில் வாழ்ந்த டக்ளஸ் யோகராஜா (24) எனும் வாலிபர் கடந்த ஞாயிறு இரவு 9.00 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வரும் இவர் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது கொலை தொடர்பாக புலன் விசாரணை செய்து வரும் போலீசார் இவரை கொலையாளிகள் நான்கு முறை சுட்டதில் இவரது உடலில் 4 குண்டுகள் துளைத்திருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இவர் இரவு தான் தங்கியிருந்த வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே காத்திருந்த கொலையாளிகள் இவரை சுட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

    • 116 replies
    • 19.7k views
  15. Started by ¦ÀâÂôÒ,

    «ýÒìÌâ ¸Ç ¯È׸§Ç, ´Õ ÐÂÃÁ¡É ¦ºö¾¢¨Â ¯í¸ÙìÌ ¦º¡øÄ §ÅñÊ ¿¢¨Ä¢ø þÕ츢§Èý. :cry: :cry: ¦ÀâÂôÒ×ìÌ «Îò¾ ÅÕ¼õ ¸¡ø ¸ðÎô§À¡¼ ²üÀ¡Î¸û ¿¼óÐ ÅÕ¸¢ýÈÉ. :oops: :oops: :oops: ¦ÀâÂôÒ þÕôÀ§¾¡ Äñ¼É¢ø. ¦ÀâÂôÒÅ¢ý ¸¼×ðÎ (þÄí¨¸ «Ãº¡ø ÅÆí¸ôÀð¼Ð) ´Õ À¢Ã¨ÉÔõ «üÈÐ. Å¢º¡ì¸û «¨ÉòÐõ ºð¼Ã£¾¢Â¡ÉÐ. Ш½Â¡¸ô§À¡¸¢ÈÅ÷ ÍÅ¢…¢ø ÌÊÔâ¨Á ¦ÀüÈÅ÷. Å£ð¼¡÷ ±ýÉ¢¼õ "±í§¸ ¾¢ÕÁ½ò¨¾ ¨ÅòÐ즸¡ûÇÄ¡õ?" ±ýÚ §¸ð¸¢È¡÷¸û. þÄñ¼É¢ø, ÍÅ¢º¢ø «øÄÐ þó¾¢Â¡Å¢ø ±ýÚ ÌÆôÒ¸¢È¡÷¸û. ºð¼Ã£¾¢Â¡¸ ²¾¡ÅÐ À¢Ã¨É¸û ÅÕÁ¡ ±ýÚõ §Â¡º¢ì¸ §ÅñÊÔûÇÐ. :? º¢Ä§À÷ ¦º¡ýÉ¡÷¸û þí§¸ ¾¢ÕÁ½õ ÓÊì¸ §ÅñÎÁ¡É¡ø ӾĢø ̨Èó¾Ð ´Õ ÅÕ¼Á¡ÅÐ "§º÷óÐ Å¡ú󧾡õ" ±ýÚ ¿¢åÀ¢ì¸ §ÅñÎõ ±ýÚ... :? :? ±É째¡ ¬§Ä¡º¨É ¦º¡øÄ ¡Õõ þø¨Ä. ÓýÉ÷…

    • 50 replies
    • 7.8k views
  16. Started by ¦ÀâÂôÒ,

    ¯È¨Å§¾Ê... ±í¸¼ ¿¢Äò¾¢Ä¢ÕóÐ þí¸ ÒÄòÐìÌ ÅóÐ ¾¢ìÌì¾¢¨º¦ÂøÄ¡õ ±í¸¼ ¯È׸û À¢Ã¢ïÍ §À¡ö þÕìÌ. ´ù¦Å¡Õ ÌÎõÀ ¯ÚôÀ¢É÷¸Ùõ ´ù¦Å¡Õ ¿¡ðÊÄ þÕ츢Éõ. «Ð¸ÙìÌ À¢Èì¸¢È À¢û¨Ç¸ÙìÌ ¾ý ¯È׸û ¡¦Ãý§È ¦¾Ã¢Â¡Ð §À¡öŢθ¢ÈÐ. ±í¸¼ º¢ÚÅÂÐ ¿ñÀ÷¸û ±ò¾¨É§Â¡ §À÷ ¦¾¡¨ÄóÐ §À¡öÅ¢ð¼¡÷¸û.. ¯È׸û ÀÄ ¦¾¡¼÷ÀüÚô§À¡Â¢É.. þÐ «Å÷¸¨Ç §¾Îõ ÓÂüº¢. þí¸ ¿£í¸û ¯í¸Ç¢ý ¦¾¡¼÷ÀÚóÐ §À¡É ¿ñÀ¨É§Â¡, ¯ÈŢɨç¡ °÷, ¦ÀÂ÷, À¡¼º¡¨Ä ¾¸Åø¸§Ç¡Î þí§¸ §¾¼Ä¡õ. Àø§ÅÚ ¿¡Î¸Ç¢Ä¢ÕóÐ ÀÄ ¯È׸û ´ýÈ¡¸ þ¨½Ôõ ¡ú ¸Çò¾¢ø «Å§Ã¡ þø¨Ä «ÅÕìÌ ¦¾Ã¢ó¾ þý¦É¡Õŧá þ¨¾ Å¡º¢òÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇÄ¡õ. ¯í¸û ´ù¦Å¡ÕÅÕìÌõ ´Õ "¦¾¡¼÷ÀüÈ" ¿ñÀý ¿¢îºÂÁ¡¸ þÕôÀ¡ý. ²ý «Å¨É þí§¸ §¾¼ìܼ¡Ð? ¾Â× ¦ºöÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙõ§À¡Ð ¾É¢Á¼¨Ä§Â ¯À§Â¡¸¢Ôí¸û. ¡Õõ ¯í¸¨Ç þÉí¸ñ…

    • 18 replies
    • 3.7k views
  17. Started by Rasikai,

    கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு. வடஅமெரிக்கா கண்டத்தின் ஜந்தில் இரண்டு பங்கினை இந்த நாடு கொண்டுள்ளது. கனடாவின் கிழக்கெல்லையான அத்லாந்திக் கடற் கரைக்கும் மேற்கெல்லையான பசுபிக் கடற்கரைக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் 5 மணித்தியாலங்கள் என்பதில் இருந்து கனடா எவ்வளவு பெரிய நாடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். கனடா கிழக்கில் இருந்து மேற்கே சுமார் 5,380 கிலோ மீட்டர் வரை நீண்டும் வடக்கில் இருந்து தெற்கே சுமார் 4600 கிலோ மீட்டர் அகன்றும் இருக்கிறது. கனடாவின் விஸ்தீரணம் 9,970,610 சதுர கிலோ மீட்டர்கள் வடக்கே துருவ மாகடல், தெற்கே ஜக்கிய அமெரிக்கா, கிழக்கே அத்லாந்திக் மாகடல், மேற்கே பசுபிக் மாகடலும் ஜக்கிய அமெரிக்க மாநிலமான அலாஸ்காவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.…

  18. சுவிற்சலாந்து வாழ் கள உறவுகளே இப்பகுதியில் உங்களுக்கு தெரிந்த நீங்கள் அறிந்த சுவிற்சலாந்து செய்திகளை தாருங்கள் (ஓய் சாத்திரி அதுக்கா இங்கை எழுதிறேல்லை அங்கை ஓடீட்டாள் இங்கை ஓடீட்டாள் எண்டு :evil: )

    • 76 replies
    • 10.2k views
  19. கனடா-வெளிவிவகார கொள்கைகள்-வந்தேறுகுடிகள் இந்த பெரும் கனடா தேசத்தில் சுமார் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர். 15 ,20 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் அகதிகளாக வந்த ஈழத்தவர்கள் தம்மோடு கொண்டு வந்தது பணமோ பொருளோ அல்ல. தமது கல்வி, விடாமுயற்சி,கடும் உழைப்பு போன்றனவற்றையே. இன்று இந்த கனேடிய மண்ணில் சீனர்களுக்கு அடுத்த படியாக எல்லா விதத்திலும் குறிப்பிடும் விதமாக வளர்ந்திருக்கின்றனர் தமிழர்கள். கிட்டத்தட்ட 20 பத்திரிகைகள்(இந்த தமிழ் பத்திரிகைகள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.), 6 தமிழ் வானொலிகள், 4 தமிழ்தொலைக்காட்சிகள்.,,கிட்ட

    • 66 replies
    • 13.8k views
  20. சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.தொடர் சுவிசிலை சுரிச்மானிலத்திற்கு பக்கத்தில் ஒரு இடம் டெல்ரி கோன். தமிழ் பெண் ஊரில் சாவகச்சேரி பிறப்பிடம். சுவிஸ்காரரை திருமணம் செய்திருக்கிறார்.இவர் யெகோவாவின் சாட்சிகள் மதத்தின் போதகர். இதென்ன பெரிய விசயம் எண்டு நீங்கள் கேக்கிறது விழங்கிது. அவரின் போதனையில் மண்டை கழுவப்பட்டு போன பல அப்பாவி தமிழ்குடும்பங்கள் அந்த மதத்தை உண்மையா நம்பி அவரின் போதனையின்படி பைபிளும்கையுமா செபித்தபடி வீட்டிலை வீட்டிலை சினிமா பாட்டு கேக்கிறேல்லை படம்பாக்கிறேல்லை ஏன் ரீ வி யேவீட்டிலை இல்லை மது புகை பிடிக்கும் பழக்கம் இல்லை (இது நல்ல விடயம்தான்) ஆனா அவையின்ரை வீட்டிலை சினிமா படம்பாப்பினம் பாட்டு கேப்பினம் அந்த பெண்மணி பியர் அடிச்சிட்டு பாட்டுக்கு ஆடுவா. வெள…

  21. பிரித்தானிய தேர்தல் பிரித்தானியாவில் தற்போது பெருந்தொகையான தமிழருக்கு ஓட்டுரிமை உள்ளது. எதிர்வரும் தேர்தலில் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தால் அது தாயக மற்றும் புலத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும்?

    • 232 replies
    • 26.1k views
  22. Started by Vasampu,

    எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெக்டோன் தொலைக்காட்சி 28 பாகையில் ஒளிபரப்பாகின்றது. மேலதிக விபரங்களுக்கு : www.vectone.tv

    • 121 replies
    • 15.8k views
  23. சம்பவம் ஒன்று: ஜேர்மனியில்.. பெற்றோர்கள் வேலை.. சம்பாத்தியம்.. பொருளாதாரத்தில் வட்டிக்கு கொடுக்குமளவிற்கு முன்னேற்றம். ஆனால் சட்டபூர்வமான வேலை இல்லை. சமூக உதவியிலும் பொருளீட்டல். மகனை படி படி என்று படிக்க வைத்தார்கள். அவனும் மிகவும் திறமையாக கல்வி கற்றான். பல்கலைக்கழக அனுமதிக்கு தகுந்த பெறுபேறு.. ஆனாலும் என்ன?! பெற்றோர்களுக்கு (சட்டபூர்வ) வேலையற்ற காரணத்தால் தகுந்த விசா இல்லை. அதன் காரணமாக பல்கலைக் கழக அனுமதி இரத்து. இப்போது அந்த இளைஞனின் போக்கே மாறிவிட்டது. வைன் போத்தலும் ஐரோப்பா யுவதிகளுமாக வீதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும்...!! சம்பவம் இரண்டு: மேற்கூறிய சம்பவத்துக்கும் இதற்கும் சிறு வித்தியாசம்தான்.. இது மகள்.. கெட்டித்தனமாகப் படித்தாள்.. பெற்றே…

    • 10 replies
    • 2.4k views
  24. சென்ற19ம் திகதியேர்மனி டூயிஸ்பேர்க்நகரத்தில் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்; அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது ;

    • 172 replies
    • 24.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.