Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எங்கட ஊரில அம்மம்மா வீட்டுக்கு கிட்ட ஒரு அண்ணா இருந்தார். அவற்ற சொந்தப்பெயர்கூட எனக்கு ஞாபகமில்லை ஆனால் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் அவரை கோணப்பா அல்லது கொப்பக்கடுவா என்றுதான் கூப்பிடுவார்கள். காலை ஒரு மாதிரி விந்தி விந்தித்தான் நடப்பார். சில நேரம் அவர் சிரிக்கேக்க வாயால உமிழ்நீர் வழியும். சரியான பெரிய நெத்தி அவருக்கு.கிட்டத்தட்ட 16 வயதினிலே சப்பாணி மாதிரித்தான் இருப்பார் பார்க்க. எண்ணை வடியுற ஒழுங்கா இழுக்காத தலை. வாயில எப்பவும் வெத்திலை பாக்கு இல்லாட்ட வீணீர் வடியும். வயிறுக்கு மேல இழுத்துக் கட்டின சாரம். திசைக்கொன்றா இருக்கும் விரல்களும் கோணல் மாணலா வளர்ந்து நிக்கிற நகங்கள். இதான் கோணப்பாவின் வெளித்தோற்றம். அம்மம்மா வீட்டுப் பக்கம் நிறையத் தோட்டங்கள் இருக்க…

    • 0 replies
    • 1.1k views
  2. குழந்தை ஒன்று உயிரிழந்தமை சம்பந்தமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த ரிஷான நபீக், இறந்த குழந்தையின் குடும்பத்தினரின் தீர்மானத்திற்கு அமைய, அவர் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படலாம் என சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து திரும்பிய இலங்கை சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ரிஷானவை விடுதலை செய்யும் முனைப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், அங்கு சென்ற சட்டமா அதிபர், அந்த நாட்டின் சட்டமா அதிபர், ஆளுநர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த விஜயத்தின் போது, இறந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாகவும் இந்த விஷயத்தில் வெளியார் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார். …

  3. மெல்பேர்ணில் விமானம் மூலம் வானத்தில் கவனயீர்ப்பு திகதி: 05.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] அவுஸ்திரேலிய மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற "சுதந்திரத்துக்கான ஊர்திகளின் அணிவகுப்புக்கு" ஆதரவாக வானத்திலும் பதாகையொன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த விமானம் மூலமான கவனயீர்ப்பு நிழந்து கொண்டிருக்கையில்,மெல்பேர்ண் நகர மையப்பகுதியில் சிறிலங்கா பேரினவாதத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது. "சிறிலங்காவே தமிழர்களை கொல்வதை நிறுத்து -SRILANKA STOP KILLINGS TAMIL CIVILIANS" எனும் வாசகத்தை தாங்கி மெல்பேர்ண் நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக வானத்திலே தனியார் விமானம் ஒன்று பறப்பிலே ஈடுபட்டது. இதை மெல்பே…

  4. Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3684/london-protest:-al-jazeera

  5. கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது! இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார். இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார். அப்படி அனுப்பி வைத்தவர் மூன்று வாரங்களின் பிறகு மனைவியிடம் சென்று தான் செய்தவைகள் அனைத்து…

    • 13 replies
    • 1.8k views
  6. தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு , இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார். தமிழன் என்பதையும் தாண்டி , ஈழத் தமிழர்களின் இன்னல்கள் தீரக் குரல் கொடுப்பது மானுட தர்மம் !. அதே சமயம் , ஈழப் பிரச்சினையை சுய லாபத்துக்காகக் கையிலெடுக்கும் தியாகு போன்றவர்களை அடையாளங் கண்டு புறக்கணிப்பது அரசியல் தர்மம் !. சொந்த வாழ்க்கையில் எந்த அறநெறியையும் கடைப் பிடிக்காத தியாகு , அதனால் உண்டான சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காகவே (TACTIC) இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார். நக்சல்பாரியாக வெளியுலக …

  7. போகன்வீல் நாட்டு அதிபர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் போகன்வில் தேசத்தின் முன்னாள் அதிபர் Hon James Tanis அவர்கள், சிறப்பு அதிதியாக பங்கெடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat – State in the Making ) என்பதனை மையப்பொருளாக கொண்டு இடம்பெறுகின்ற அரசவை அமர்வானது, எதிர்வரும் ( 4/5 Dec 2021) சனி, ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற இருக்கின்றது. சர்வதேச வள அறிஞர்கள் பலரும் பங்கெடுக்க இருக்கின்றனர். பசுபிக் பெருங்கடல் தீவில் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல…

  8. இதில் ஒரு கையொப்பம் இடுங்கள் ( அம்னெஸ்ரி இன்ரனசனல் ) : ஐ நா சபையை விசாரணைக்குழு அமைக்ககோரி! http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations

    • 0 replies
    • 490 views
  9. ஒட்டுப்படை ஆதரவாளர்களின் ஒன்று கூடல் http://www.orupaper.com/issue49/pages_K__Sec1_14.pdf

  10. இயற்கையின் அனர்த்தத்தினால் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ள எமது தென் தமிழீழ உறவுகளின் துயர் துடைக்க அள்ளி வழங்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ் மக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. என்றுமில்லாதவாறு பெய்துவரும் மழையினால் தென் தமிழீழ மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான உடனடி அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, சர்வதேச அரசுகளையும், குறிப்பாக எமது கனடிய அரசையும் கனடிய தமிழர் தேசிய அவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளை தமிழர் திருநாளாம் தைத்திருநாளில், நிர்கதியாகியுள்ள எமது உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்கும் வகையிலான நிதிசேகரிப்பொன்றை கனடியத் தமிழர் தேசிய அவை ஆரம்பித்துள்ளது. பெறப்படும்…

    • 0 replies
    • 693 views
  11. நியூயோர்க் ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப் 24ம் நாளே உரையாற்றுவார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொங்குதமிழ் நிகழ்வும் 24ம் திகதியே இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பினை அம்பலப்படுத்தி, சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான வலுவான குரலினை பதிவு செய்வதோடு, ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சபையின் முன் உரத்துக்கோருவதற்குமாக இந்த பொங்குதமிழ் எழுச்சி ஒன்றுகூடல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னர் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப்ரெம்பர் 25ம் நாளன்றே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது…

  12. Started by putthan,

    சிட்னியில் சைவ தமிழர்களின் இறுதிகிரியைகள் செய்து வந்த பெரியார் தனது தனிபட்ட காரணங்களால் தனது சேவையை குறைத்து கொண்டுள்ளார் இன்று இக்கிரியை தானாக முன் வந்து செய்ய ஒரு நபரும் இல்லை என்றே சொல்லலாம் அப்படியே முன் வந்து செய்தாலும் அவர்களின் பிள்ளைகள்,உறவினர்கள் சிறு தடை போட தான் செய்வார்கள். தலைவர் பதவிக்கு அடிபடும் எம்மவர்கள் இதற்கு மட்டும் அடிபட மாட்டார்கள்.பிள்ளை பிறந்தால்.புதுமனை புகு விழா,பூ புனித விழா,திருமணம்,போன்றவற்றிற்கு எல்லாம் குருக்களுக்கு தொலைபேசி அடித்து நேரம் நல்லதா வசதி எப்ப என்று எல்லாம் கேட்பார்கள் குருக்களும் தனக்கு வசதியாக ஒரு நேரத்தையும் திகதியையும் கொடுத்து விடுவார். ஆனால் ஒரு மனிதனி இறுதிகிரியைகள் செய்வதற்…

  13. நேற்று ஒரு விபத்தாக இந்த நிகழ்வினைப் பார்த்து அதிர்ந்து போனேன். இங்கே எல்லோரும் வளர்ந்தவர்கள் ஆகையால் இது குறித்து பகிர நினைத்தேன். பொதுவாக ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிப்பது முக அழகு முதலிடத்தினையும், ஆடை அணிந்த நிலையில் தெரியும் உடல் அழகு (figure) இரண்டாவது இடத்தினையும் பிடிக்கிறது. முன்னர் ITV TV யில், Blind date எனும் நிகழ்வினை Shiela Black என்னும் தொகுப்பாளர் நிகழ்த்துவார். ஆண் ஆயின் 3 பெண்களுடனும், பெண்ணாயின் 3 ஆண்களுடனும் முகம் பாராது கேள்விகள் கேட்டு ஒருவரை தெரிவு செய்வார். ஒரு மாதம் டிவி காரர் செலவில் ஊர் சுத்திய பின்னர் தனக்கு சரியானவர் தான் என்றால் சேர்ந்து போவார். இல்லாவிடில் பிரிந்து போவர். இந்த naked attraction நிகழ்வில் நிர்வாண…

    • 0 replies
    • 1.5k views
  14. A: நாளை சனல் 4 இன் ஒளிபரப்பு முடிந்ததும் தமிழர்கள், மற்றும் பல்லினத்தவரையும் என்ன செய்யச்சொல்லி கேட்கலாம் 1. http://www.warcrimesofsrilanka.com/ வணக்கம்! பிரித்தானிய ஊடகமான சணல்4 தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இலங்கையில் கொலைக்களம் ஆவணக்காணொளியை வேற்றின மக்களையும் பார்க்க வேண்டும் என்பதில் பிரித்தானிய தமிழர் பேரவை வேகமாக செயற்பட்டு வருகின்றது. இதன் பொருட்டு கீழ் வரும் தொடரூந்து நிலையங்களில் துண்டுப்பிரசுர பிரசாரத்தில் இன்று 13/06 மற்றும் நாளை 14/06 ஆகிய இரு நாட்களும் மாலை 5மணிமுதல் 9மணிவரை இடம்பெறுகிறது. இதற்க்கு பிரித்தானிய வாழ் மக்களாகிய உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். பிரித்தானிய ஊடகம் எடுத்திருக்கின்ற இம்முயற்சியில் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும…

    • 61 replies
    • 5.5k views
  15. கனடாவில் போதையின் உச்சத்தில் ….. April 20, 20159:04 am குளிர்நிறைந்த மார்ச் மாதத்தின் நள்ளிரவுப் பொழுதில் போதை தலைக்கேறிய நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுவதும், அதனை தடுக்க முனைந்த தமிழ் யுவதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தரையில் வீழ்த்துவதுமான ஒளிப்பதிவு ஒன்றை பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் அண்மையில் கிட்டியது. ஸ்காபுரோவில் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் அரங்கேறிய இந்தக் கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளின் ஒளிப்பதிவு அன்று காலை 9 மணியளவில் எனது பார்வைக்கு வந்தது. காவல்துறையினரின் இந்தக் கைதுகளை எதிர்க்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர் மற்றும் யுவதிகள் காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்புவத…

    • 0 replies
    • 911 views
  16. தாயகம் கோரிய உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை, ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. …

  17.  திங்கள் 23-07-2007 00:08 மணி தமிழீழம் [மயூரன்] யேர்மனி கோயில் ஒன்றின் பூசகர் கொழும்பில் கடத்தப்பட்ட பின்னர் விடுதலை யேர்மனிக் கோவில் ஒன்றின் பூசகர் சிறீலங்கா இராணுவத் துணைக்குழு ஒன்றினால் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். பெரும் தொகைப்பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் நடத்துனர் விடுதலை செய்யப்பட்டதாக கொழுபுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் யேர்மனியிலிருந்து சிறீலங்கா சென்றிருந்த வேளை கொழும்பில் உள்ள துணை இராணுவக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பெரும் தொலைப் பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

  18. Started by putthan,

    வீரகாவியமான வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்.. தமிழீழம் முழுவதும் வீரகாவியமான சு.ப தமிழ்செல்வன் உட்பட ஏனைய ஜந்து போராளிகளிற்கு தொடர்ந்து ஜந்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்,புலத்தில? வாழும் நாமும் செய்தி கேட்டவுடன் உணர்ச்சிவசபட்டோம் தொலைபேசியில் எமக்கு தெரிந்த நண்பர்களுடன் எமது ஆத்திரத்தை,மகிந்தாவை வெட்ட வேண்டும்,தலைவர் எனி பார்த்து கொண்டிருக்கக் கூடாது இன்றிரவே போய் குண்டு போட வேண்டும்,இதற்கு கட்டாயம் தலைவர் நல்ல பதில் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களின்ட ஆத்திரம் தீரும் என்று எமது ஆதங்களை கொட்டி தீர்தோம் யாழ்களத்திலும் அதே உணர்ச்சிகள் கொந்தளித்தன. வெள்ளி இரவு தான் கொந்தளித்தோம் கொதித்தோம் தூங்கி முழித்தவுடன் உணர்ச்சிகள் கொஞ்சம் அடங்கிட்டு சனிகிழமை தொடர்ந்து …

    • 4 replies
    • 2.3k views
  19. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே 2014ம் ஆண்டுக்கு பிற‌க்கு வ‌ந்த‌ எம் த‌மிழ் உற‌வுக‌ளை நாடு திரும்பி போகும் ப‌டி டென்மார்க் அர‌சாங்க‌ம் அறிவித்துள்ள‌து 😓, த‌மிழீழ‌த்தில் வ‌சிக்கும் உற‌வுக‌ளுக்கு , நேரில் சென்று சொன்னாலும் புரியாது , போனுக்காள் சொன்னாலும் புரியாது / ப‌ல‌ ல‌ச்ச‌ம் காசு க‌ட்டி புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ர‌ போகிறோம் என்று ஒற்ற‌ காலில் நிக்கின‌ம் என்ன‌ செய்ய‌லாம் உவையை / ஜ‌ரோப்பா நாடுக‌ளுக்கு வ‌ந்து அவ‌ங்க‌ள் நாட்டுக்கு பிடிச்சு அனுப்பி விட்டா , அல்ல‌து நாட்டை விட்டு போக‌ சொன்னா ப‌ல‌ ல‌ச்ச‌ம் காசு உற‌வுக‌ளுக்கு தான் ந‌ட்ட‌ம் 😉/ உண்மை நில‌வ‌ர‌த்தை சொன்னா ந‌ம்பின‌ம் இல்ல‌ / நான் எப்ப‌டி ந‌ல்லா இருக்கிறேனோ அதே போல‌ தான் எம் உற‌வுக‌ளும் ந‌ல்ல…

  20. பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது! யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்ன நல்லலிங்கம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர…

  21. உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை - 28 April 2012 உடனடிப் பிரசுரத்துக்காக ஊடக அறிக்கை ஏப்பிரல் 28, 2012 உலகத் தமிழர் பேரவையானது இலங்கை வாழ் இசுலாமியருடன் கைகோர்த்து நிற்கின்றது மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20, 2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில், சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீ விரவாதப் புத்த மதத்தினர,; சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கை…

    • 2 replies
    • 707 views
  22. ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த அஷ்வினி அம்பிகைபாகர் (Ashvini Ambihaipahar) என்பவர் அவுஸ்திரேலிய (Australia) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் பொதுத்தேர்தல் நேற்று (03) இடம்பெற்ற நிலையில், சிட்னி Barton தொகுதியில் ஆளும் தொழிற்கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய ஆஸ் எனப்படும் அஸ்வினி 66 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர், ஈழத்தமிழ் படைப்புலகில் பிரபலமான கவிஞர்களில் ஒருவரான நாவற்குழியைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகரின் பேர்த்தியாவார். உள்ளுராட்சி தேர்தல் கடந்த 2022 இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற நிலையில் நேற்று நாடாளுமன்ற…

  23. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த விஜயகுமார் ஜெகன்மோகன், ஷர்மிளா விஜயராஜா தம்பதிகளின் 14 வயதே நிரம்பிய செல்வப்புதல்வி மயூரி அபிராமி MENSA என்கின்ற உயர் நுண்ணறிவு கொண்டவர்களுக்கான சங்கத்தில் (High IQ Society) இணைக்கப்பட்டுள்ளார். இவர் Prof. Stephen Hawkings, Bill Gates, Albert Enstein போன்றோர்களின் IQவை விட அதிகம் தனக்கு உள்ளது என சோதனைகளில் நிரூபித்து உள்ளார். Cattell III என்ற IQ சோதணையில் அதிகபட்சமாக எடுக்கக்கூடிய 162 புள்ளிகளை எடுத்துள்ளார். மேற்சொன்ன விஞ்ஞானிகளுக்கு 160 புள்ளிகள் மாத்திரமே. இவர் மூன்று வயதிலேயே சரளமாக வாசிக்க எழுத கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னரே இந்த சங்கத்தில் இணைந்திருக்க முடியும் என்ற போதும் அதை அணுகாமல் தவிர்த்து வந்தார். …

  24. [size=2][size=3]லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.[/size][/size] [size=2][size=3]தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில் ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில் பலபாகங்களில் நடாத்தப்பட்டது. [/size][/size] [size=2…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.