Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவின் மாபெரும் ‘தமிழர் தெருவிழா’ - கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் பங்கேற்புடன்... கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாவருடம் நடத்தப்படும் 'தமிழர் தெருவிழா' மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக ரொறொன்ரோவில் (டொரண்டோ) நடைபெற்றது. இவ்வருடம் முதன்முதலாகத் தமிழர் தெருவிழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டு விழாவுக்குப் பெருமை சேர்த்தார். ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு திகதிகளில் ரொறொன்ரோவின் பிரதான வீதியான மார்க்கம் ரோட்டை இருபக்கமும் அடைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விழாவில் இரண்டு லட்சம் மக்கள் கலந்துகொண்டது ஒரு வரலாற்று நிகழ்வு. புலம்பெயர் மக்களின் விழா ஒன்றுக்கு, அந்த நாட்டின் பிரதமருடன்…

  2. அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள சிட்னி நகரில் நடை­பெற்ற கலை நிகழ்­வொன்­றின்­போது அமெ­ரிக்­காவை தள மாகக் கொண்ட பிர­பல இசைக் கலை­ஞர்கள் இருவர் மேடையில் தோன்றி தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் கொடியை அப்­ப­டியும் இப்­ப­டி­யு­மாக அசைத்துக்காட்டியும், போரா­ளி­களை ஆத­ரித்துப் பேசியும் பெரும் சர்ச்­சையை உரு­வாக்­கி­யுள்­ள­தாக கொழும்பை தள மாகக் கொண்ட ஆங்­கில இணை­யத்­த­ள­மொன்று தெரி வித்­துள்­ளது. போர்க்­கு­ணம்­மிக்க சமூக நீதி மற்றும் அனைத்தும் ஆபி­ரிக்­கத்­துவம் ஆகிய இரண்­டையும் கருத்­தூன்றி வெளிப்­ப­டுத்தும் சமூ­கம்சார் இசைக் காவி­யங்­க­ளுடன் எதி­ரெ­திரே பாடும் தங்கள் பாடல் நடைக்கு பெயர்­பெற்­றுள்ள "டெட்­பிரெஸ்" எனும் பிர­பல அமெ­ரிக்க பின்­புல இசைக்­கு­ழுவின் கலை­ஞர்­களே இவ்­வாறு சர்ச…

  3. தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று தியாகி முத்துக்குமார் நினைவு நாளில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பித்து பல ஐரோப்பிய நாடுகளை கடந்து 10.3.2014 அன்று ஐ.நா ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் சென்றடையும் . எதிர்வரும் மார்ச் 3ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 25ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. (இதன்போது, ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், அடக்குமுறைகள் மற்றும் யுத்த மீறல்கள் குறித்து சிறீலங்காவிற்கு எதிராக சர்வதேச நாடுகளால் பல்வேறு அழுத்தங்கள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பொருட்டு எதிர்வருதம் மார்…

  4. உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையினால் அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்மை மற்றுமொரு நாட்டில் குடியேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் வேறு நாடுகளில் குடியேற்றப்படாது தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் இறுதி கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றி உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு …

  5. பிரான்சில் சிறீலங்கர்களின் வங்கி அட்டை மோசடி - திருட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களை கண்காணிக்கும் காவற்துறை மார் 28, 2014 பிரான்சில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வங்கி அட்டைக் (carte bancaire) கொள்ளை அமைப்பொன்று முற்று முழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளது. Noisy-le-Sec, Aulnay-sous-Bois, Bondy, Bobigny, Sarcelles, Argenteuil, Clamart ஆகிய பகுதிகளில் இந்த வலையமைப்பைச் சேர்ந்த 25 முதல் 53 வரையான வயதுடைய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறீலங்கர்கள் என பிரெஞ்சுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டதில் பத்திற்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், USB KEYகள், வங்கிப் பண அட்டையின் மின்காந்தப் பட்டையைப் பிரதி எடுக்…

  6. உபுசொஃப்ட் எனும் பிரெஞ்சு வீடியோ கேம் தயாரிக்கும் கம்பனி ஒன்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. நவம்பர் மாதம் வெளிவரும் இந்த வீடியோ கேமில் பயங்கரவாதிகளாக சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை சித்தரித்து அவர்களை வேட்டையாடுவது போல் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.சிறிலங்காவில் காடுகளில் விடுதலைப்புலிகள் மறைந்திருப்பது போலவும் அவர்களை வேட்டையாடி கொல்வதற்கான வழி வகை விளையாட்டில் இடம்பெற்றுள்ளது. கூடவே விடுதலைப்புலிகள் மக்களை பணைய கைதிகளக வைத்திருபதாகவும் அதற்கேற்ப கவனமாக அவர்களை வேட்டையாடுவது போலவும் விளையாட்டு நிபந்தனைகள் உள்ளதாம். எம் போராட்டத்தினையும் எம் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும் இத்தைகய செயற்பாட்டை பிரெஞ்சு வாழ் தமிழர்கள் தட்டிக்கேட்க…

  7. ஆறு வருடங்களுக்கு முன்பு அங்கோர்வாட் பற்றி முதன் முதலில் அறியக் கண்டேன். அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிந்தையை ஆக்கிரமித்தது. எண்ணத்தில் மேலெழுந்த ஆசையலைகளை..தற்பொழுது சாத்தியமில்லை என அறிவு அடக்கியது. காலச் சுழற்சியில் அந்த எண்ணம் காணமல் போய்விட்டது.. போன மாதம் திடீரென்று அங்கோர்வாட் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் தலை தூக்கியது. இந்த முறை சென்றே ஆக வேண்டும் என்ற அளவுக்கு மனதில் நிலைத்து விட்டது. மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக தமிழகம் சென்று விட்டார்கள். கைக்குழந்தை இருப்பதால் அவர்களை கண்டிப்பாக அழைத்துச் செல்ல முடியாது. இதைவிட வேறு வாய்ப்பு கிட்டுமா !! மளமளவென்று மனது கணக்குப் போட ஆரம்பித்து விட்டது. முதலில் பயணம் எவ்வளவு நாள்? செலவுக்கு எவ்வளவ…

  8. The Australian Government has intercepted a boatload of potential unauthorised arrivals in waters about 50 nautical miles off Christmas Island.The boat, which had 85 men on board, was first detected by the Border Protection Command on 19 February, by an Orion P3 aircraft.It was then intercepted by HMAS Success in the early hours of 20 February, en route to Christmas Island. The vessel was not engaged in any legitimate commercial activity. The passengers identified themselves to HMAS Success as being Sri Lankan nationals. They indicated their intention to reach Christmas Island.During subsequent contact between HMAS Success and those on the boat, it was determi…

  9. லண்டனில் நியுமோடன் பகுதியில் மா.க.மாணிக்கம் ஒன்று, தமிழ்த்தேசியவாதி ஒருவரினால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவென்று, நேற்று முந்தினம்(யூன் 26) தமிழ்த்தேசியத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துமாறு, லண்டனிலுள்ள இலங்கை தூதரகம், அதன் சம்பள பட்டியலில் உள்ள சிலருக்கு அவசர வேண்டுகோள் விடுத்தது. இதற்கு துணையாக தமிழ் பேசும் புலனாய்வுத்துறையனாகிய கேபிக்கள், மாற்றுக்கருத்து ஒட்டுமாமணிகளின் பாரிய ஏற்பாடுகளில் *வன்னியன் கடை* முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர் என மா.க.மாக்களின் ஊடகங்கள் தகவல் தந்தன. அங்கு திரண்ட பல்லாயிரக்கணக்கானோரை கீழுள்ள படங்களில் பார்க்கலாம் ... பல்லாயிரக்கணக்கானோரை கட்டுப்படுத்த பாரிய லண்டன் மெற்றொபொலிற…

  10. Posted on : Wed Jun 13 7:04:01 EEST 2007 ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய ஒருவரின் தலைக்குள் குண்டுச் சிதறல்கள்! ஆஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்துக் கோரிச் சென்ற இலங்கையர்களில் ஒருவர், இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியதில் அவரது தலைக் குள் குண்டுச் சிதறல்கள் ஊடுருவி இருந்தன. அதனால் அவர் மனநிலை பாதிப்புற்றிருப்பது கண்டறியப்பட்டுள் ளது. ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிச் சென்ற 83 இலங்கைத் தமிழர்கள் சென்ற படகை அந்நாட்டு கடற் படை அதிகாரிகள் வழிமறித்துக் கைப்பற்றியதும் பின்னர் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தொலைவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டதும் அதன் பிறகு நவ்று தீவில் விசாரணைக்காக தங்க வைக் கப்பட்டிருப்பதும் தெரிந்தவையே. …

  11. கொலை அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் – லண்டன் நீதிமன்றிக்கு வெளியே தமிழர்கள் போராட்டம்! கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்ட…

  12. ஷோபா சக்தி சிறுவனாக இருந்த போது, விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தார். பின், அதிலிருந்து வெளியேறி, எழுத்தாளராகவும், நடிகராகவும் அவதரித்து உள்ளார். சமீபத்தில், பிரான்சில் நடந்த, உலக பிரசித்தி பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், அவர் நடித்த, 'தீபன்' திரைப்படத்திற்கு 'பால்மே டோர்' விருது வழங்கப்பட்டது. இந்த, தமிழ் - பிரெஞ்சு படத்திற்கு அளிக்கப்பட்ட விருது, அந்த விழாவின் தலைசிறந்த அங்கீகாரம். 'தீபன்' திரைப்படம் பற்றியும், தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பார்வை குறித்தும், பத்திரிகையாளர் ரஞ்சிதா குணசேகரனுக்கு, ஷோபா சக்தி அளித்த பேட்டி: தீபன் படத்தில், அந்தோணிதாசன் இயேசுதாசன் என, உங்க ளுடைய உண்மையான பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன்? ஷோபா சக்தி என, அழைக்கப்பட்டாலும், என் உண…

    • 9 replies
    • 691 views
  13. முன்னாள் பிரதமர் மல்றோனிக்குக் கனடியத் தமிழர் மரபு விருது கனடியத் தமிழர் தேசிய அவையின் ஊடக அறிக்கை: முன்னாள் கனடிய பிரதமர் பிறையன் மல்றோனி 1986 ல் தமிழ் மக்கள் அகதிகளாக கனடாவிற்கு படகு மூலம் வந்தடைந்த போது அவர்களை மானசீகமாக வரவேற்றதை அங்கீகரிக்கும் விதமாக ‘கனேடியத் தமிழர் மரபு விருது’ மாண்புமிகு பிரதமர் பிரையன் மல்ரோனி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் இன அழிப்பில் இருந்து தப்பி ஓடிய 155 தமிழ் மக்கள், 1986 ஆகஸ்டில் தெற்கு நியூபவுண்ட்லாண்டிற்கு வந்தடைந்த போது அவர்களை ஏற்றுக்கொண்டார் பிரதமர் பிரையன் மல்ரோனி. சில கனடியர்கள் ஆத்திரமடைந்து தமிழ் அகதிகளை மோசடி செய்பவர்கள், வ…

    • 0 replies
    • 548 views
  14. நார்வே: குழந்தையை அடித்து துன்புறுத்திய இந்திய தம்பதியருக்கு நார்வே நீதிமன்றம் 18 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர் நார்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான். பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது சாய் ஸ்ரீராம் சிறுநீர் கழித்து விட்டதாகவும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் என்றும் சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாய் ஸ்ரீராமை கண்டித்த பெற்றோர்கள், அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சாய் ஸ்ரீராம், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவ…

  15. ’72 வருட தமிழினப் படுகொலை’ – பிரான்ஸில் கையெழுத்து போராட்டம் ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் நடத்தப்பட்டு வரும் கண்காட்சியை பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 20ஆம் திகதி ஜுலை முதல் எதிர்வரும் சனிக்கிழமை 25ஆம் திகதி வரை ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் கண்காட்சியொன்று நடத்தப்பட்டு வருகிறது. ‘தமிழர் இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் பெருந்தொகையான இளையோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் யுத்ததத்தின்போது இடம்பெற்ற படங்களைக் கண்ட பிரஞ்சு மக்கள் உடனடியாகவே தமிழின அழிப்பிற்கு எதிராக நீதி கேட்கும் கோரிக்கையில் கையொப்பம் இட்டு தங்களது …

  16. லண்டன் வீதியோரக் கடைகள் உட்பட முஸ்லீம்கள் நடத்தும் வர்த்தக ஸ்தாபனங்கள் எங்கனும்.. இஸ்ரேல் படைகள் காசாவை விட்டு விலகிய பின்னரும் கூட.. பலஸ்தீனப் மனிதப் பேரவலத்தை படங்கள் சகிதம் சுட்டிக்காட்டும் போஸ்ரர்கள் ஒட்டப்பட்டு.. அதனூடு நிதிப்பங்களிப்புக் கோரப்பட்டுள்ளது. ஆனால் நம்மவர்கள் நடத்தும் கடைகளில்.. வர்த்தக நிறுவனங்களில்.. சோதிடம்.. சினிமா.. பங்கிறைச்சி.. மான்.. மரை.. முயல் இறைச்சி.. மற்றும் போன் காட் விளம்பரங்களே முக்கிய இடம் பிடித்துள்ளன. எமது அவலம்.. 2006 இல் இருந்து ஆரம்பமாகிய போதும்.. அதை வெளிப்படுத்த.. நாம் இணையத்தில்... சில கூட்டங்களில்.. போஸ்ரர் பிடிப்பது போதுமானதல்ல.. என்பதைப் பல தடவைகள் சுட்டிக்காட்டியும்.. எவரும்.. கேட்பாரில்லை. அதையே மீள மீளச் செய்கிறார…

  17. வரும் திங்கள் ( March 9th ), ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மற்றும் மனிதவிமான உதவிகள் கோரியும் ஹில்லரி கிளிண்டன் னுக்கும் ரைஸ் க்கும் ஒரு கடிதம் தரப்பட இருக்கிறது. அதற்கு உங்கள் பகுதி அரசு உறுப்பினர் கையெழுத்திட வேண்டி சொல்லுங்கள். உங்களின் 2 நிமிட தொலைபேசி அழைப்பு போதும். மேலும் விவரங்களுக்கு http://www.pearlaction.org/genocide/callin.php

    • 0 replies
    • 549 views
  18. டென்மார்க்கில் சீமானின் உரை

    • 0 replies
    • 548 views
  19. to: thirumaa@hotmail.com subject: காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் அன்புடன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு, உங்கள் காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! இன்று தொடரும் காங்கிரஸ் உதவியால் ஈழத்தமிழர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி உள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உணவு இன்றி மடிந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! அன்புடன்,

    • 1 reply
    • 1.6k views
  20. கடந்த 08.11.2012 அன்று பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல்.பரிதி அவர்களின் ஓராண்டு நினைவில் பிற்பகல் 3.00 மணிக்கு பிரான்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீதி மன்றத்திற்கு அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற இடமாகக்கருதப்படும் சென் மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பமாகிய நீதிக்கான பேரணி பிரதான வழியினூடாக பாராளுமன்றம் நோக்கிச் சென்றது. குறிப்பாக இந்த இடங்களில் அதிகம் வெளிநாட்டு மக்களும், பிரான்சு தேசத்தின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த பிரதான வழியினுடாக சென்றபோது அதிகளவிலான மக்கள் நின்று அவதானித்ததையும், விளக்கங்களை கேட்டதும், கையெழுத்துப் படிவங்களில் கையெழுத்திட்டு ஆதரவு தந்ததையும் காணக்கூடியதாகவும் இருந்தது. இப் பேரணி 4.30 மணிக்கு சென்றடைந்தது. பொதுச்சுடரினை மக்கள் பேரவ…

  21. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி, சார்லான்ட் – 17.7.2022. Posted on July 17, 2022 by சமர்வீரன் 163 0 தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் தடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி இந்தவருடம் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. மாவீரர் வெற்றிக் கிண்ணப் போட்டியானது வருடம் தோறும் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை மாநில ரீதியாக ஒருண்கிணைத்து நடாத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை 16.7.2022 அன்று யேர்மனி சார்லான் மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து நடாத்தப்பட்டது. சார்லான்ட் மாநிலத்தில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட தழிழாலங்கள் சிறப்பாகப் பங்காற்றி மாவீரர்களின் தியாகங்களை மனதில் நிலை…

    • 0 replies
    • 951 views
  22. Started by akootha,

    Emergency Message to the UN Panel of Experts Dec 15th deadline. Dear Supporter, As you know up to 40,000 innocent civilians were killed last year and a further 20,000 are now amputees as a result of the indiscriminate shelling and bombardment by the Sri Lankan armed forces. Recent reports from channel 4 also show there is clearly a need for a war crimes investigation. However we need you to take urgent action to ensure a war crimes investigation takes place. We have attached 5 sample letters that we urge you to use to submit your letters to the U.N. Panel of Experts to pressure the UN for a war crimes investigation on Sri Lanka. We suggested you use one …

    • 0 replies
    • 505 views
  23. நோர்வேயில் 22.2.07 அன்று நடை பெற்ற தீப்பந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து ஈழத்தவர் குரலை ஒஸ்லோவில் ஒலிக்கச்செய்தனர்.கலந்து கொண்ட உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள். அனைத்துலக சமுகமே! எமது தன்னாட்சி உரிமையை ஏற்றுகொள்! எமது சொந்ததாயகத்தில்,எமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்! இங்கு சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது மேலதிக படங்களை பார்வையிட விம்பகம் பகுதிக்கு செல்லுங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.