Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான சுலோகங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இந்த சுலோகங்களை வேறு மொழிகளில் (யேர்மன், பிரெஞ்சு) மொழிபெயர்த்தும் பெற்றுக்கொள்ளலாம். சுலோகங்கள் தேவைகளைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com. Text in bold is the slogan Text in italics is the guideline for pictures Slogans 1.0 1. Sri Lankan flag. Below that two bloodied baby corpse. Censor the whole body and leave only the legs to be seen. Baby corpse: for sale, just died 2. (a suitable picture to be found) All mothers’ tears are the same! …

  2. பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலகலைக்கழக மாணவி திடீரென உயிரிழப்பு பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி கடந்த வெள்ளிக்கிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார் தலைப்பகுதி பலமாக நிலத்தில் அடிபட்டு இரத்தம் வெளியேறியுள்ளது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அனைவரையும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த இரங்கல் அமைதி கொள்ளட்டும் ஆன்மா! https://www.thaarakam.com/news/a62c827c-1751-4d28-b844-6f88241a5e83

    • 6 replies
    • 1.4k views
  3. ரொறோண்டோ வீட்டுரிமையாளர்கள் இனிமேல் முற்றத்தை வாகனத் தரிப்பிடமாக மாற்ற முடியாது ரொறோண்டோவின் சில பகுதிகளில் வீட்டுரிமையாளர்கள் தங்கள் பசும்புல் முற்றங்களில் கற்களைப் பதித்து வாகனங்கள் தரிக்குடமாக மாற்றி வருகிறார்கள். சட்டம் இதை அனுமதிக்கவில்லையாயினும் சிலர் இச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பாவித்து மீறல்களைச் செய்து வருகின்றனர். 2021 முதல் இம் மீறல்களைச் செய்ய ரொறோண்டோ மாநகரசபை அனுமதிக்கப் போவதில்லை. பார்க்டேல்/ஹை பார்க் கவுன்சிலர் கோர்ட் பேர்க்ஸ் கேட்டுக்கொண்டதையடுத்து நகரசபையின் திட்டமிடல் குழு இச் சட்டத்தைத் திருத்தவிருக்கிறது. “பசுந்தரைகளை அகற்றி அதில் வாகனங்கள் தரிப்பதைச் சட்டம் அனுமதிக்கவில்லையெனினும், சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பாவித்து, …

  4. a) Very highly influential NYTimes is answering your questions, Susan Chira and her email address: askthetimes@nytimes.com http://www.nytimes.com/2009/03/30/business...;pagewanted=all b) A.Roy piece is posted on TVO Canada and Boston USA - needs some comments.. http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...mp;post_id=9868 http://www.boston.com/bostonglobe/editoria...ding_sri_lanka/

    • 2 replies
    • 782 views
  5. ஒட்டாவா போராட்டத்தில் பெரும்பான்மையினர் அத்துமீறி...... இன்றுகாலை மக்கள் கூட்டம் குறைந்திருந்தவேளை பெரும்பான்மையினர் புகுந்து அத்துமீறல்களை செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களுடன் பல கூலிப்படைகளும் புகுந்துள்ளன தயவு செய்து போராட்டங்களை தொய்ய விடாதீர்கள்.கனடாவில் ஒட்டாவா நகர் அவர்களினதும் ஒட்டுகுழுக்களினதும் கோட்டை,ஆகவே மக்களே அவதானமாகவிருங்கள்

  6. The Australian tour of the much anticipated and very important documentary organised by the Australian Tamil Congress (ATC), No Fire Zone: The Killing Fields of Sri Lanka has had a successful start of its tour with the Canberra event attracting a wide range of non-Tamil and Tamil audience. Here is the first of many interviews with director Callum Mcrae to come: http://www.thewire.org.au/storyDetail.aspx?ID=10509 It would be great if you could attend, and promote this amongst your contacts (Tamil and non-Tamil). It will truly be an eye-opener for anyone interested in human rights, asylum seeker issues and war crimes. Along with email forwarding, of course any twitte…

  7. இன மான தமிழ் உணர்வாளர்களே! , களமாடும் போராட்ட வீரர்களே !!, வருகின்ற ஞாயிறு 07-06-2009 அன்று காலை 10 மணி அளவில் பெங்களூரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற உள்ளது. தமிழ் ஈழம் அடைய , தமிழர் உயிர், உடமை காக்க இப் போராட்டம் நடை பெறுகிறது. பெங்களூர் கிழக்கு தொடர் வண்டி நிலையம்( East Railway station) அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கப்பன் சாலை வரை நீண்டு செல்கிறது. செந்தமிழ் போராளி. சீமான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மற்றும் கர்நாடகா, தமிழ் நாட்டு தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், பகுத்தறிவாளர்களும் கலந்து கொள்கிறார்கள். விடுதலை புலிகளை அழித்து போரை முடித்து விட்டதாகவும், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை …

  8. ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது சிறீலங்கா மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப்பரப்பில் காத்திரமாகத் தடம்பதித்துள்ளதை தமிழினம் மனம்கொள்ளவேண்டியது அவசியமாகும். பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமிழ்மக்களும் தமது உடல் பொருள் ஆவியை அர்பணித்து எட்டப்பட்ட இந்தக் களத்தை மேலும் வலுவுள்ளதாக்கிக் காத்திரமாக நகர்த்திச் செல…

  9. இரத்தச் சகதிக்குள் இறுகிய மனதுடன் உங்கள் வாசல்கள் வந்துள்ளோம் வேப்பமரக் காற்று நாற்சாரமுற்றம் வயல் குடில் அமைதி நிலாக்காலக் கும்மாளம் மதகு தரும் புன்னகை கால் தழுவும் அலைகடல் எல்லாமும் தொலைந்து போய் எம்தேசம் கனல்கிறதே சுற்றமும் சொந்தமும் தொலைந்து போகும் காலமிங்கே கன்று கதறத் தாயும் தாய் கதற கன்றும் தீநாக்கால் சரிகிறதே உணர்வுகள் இறுகிப் போய் கணம்தோறும் சரிகிறோம் திங்கள் சிலவே வாழ்ந்த பூங்குஞ்சுகளும் ஆண்டுகள் சிலவே சிரித்த பூஞ்சிட்டுக்களும் பிள்ளையென துள்ளிநின்று பள்ளியிலே கற்றவரும் வஞ்சகம் என்றுமே நெஞ்சிலில்லா கிள்ளைகளும் அன்னையே தஞ்சமென்று பேதையெனத் திரிந்தோரும் பேனாவால் வெல்வோமென்று நீதி கேட்டு எ…

  10. மாஸ்­டர் பேக்­கர்’ இறுதி சுற்­றில் கனே­டிய தமி­ழன்!! ACE Bakery’s senior director of Product Development, Marcus Mariathas (CNW Group/ACE Bakery) மாஸ்­டர் பேக்­கர்’ இறுதி சுற்­றில் கனே­டிய தமி­ழன்!! ‘உலக மாஸ்­டர் பேக்­கர் சுற்­றுத்­தொ­ட­ரின் இறு­திப் போட்­டிக்கு கனடா வாழ் இலங்கை தமி­ழர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். பிரான்ஸ் தலை­ந­கர் பரி­ஸி­லுள்ள தலை சிறந்த வெதுப்­பக உற்­பத்­தி­யா­ளர்­களைக் கொண்ட பௌலஞ்­ச­ரியை இறு­திப் போட்­டி­யில் எதிர்­கொள்­ள­வுள்­ளார். …

  11. கனேடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 15ஆம் திகதி ஸ்காபரரோவில் அமைந்துள்ள குளோபல் கிங்டம் அரங்கில் நடைபெற்ற ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. பல்லின மக்களாலும் தேசிய ஊடகங்களாலும் ஆய்வாளராலும் பாராட்டப்பட்ட நிகழ்வாக இது அமைந்தது. கனேடிய வரலாற்றில் முதன் முறையாகக் சமூக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்தி அதில் பெருவெற்றியும் கண்டுள்ளது. 2.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். ஏனைய சமூகங்களுக்கு முன்னோடியாகக் கனேடியத் தமிழர் விளங்குவதுடன் கனேடிய அரசியலில் அவர்களின் முக்கியத்துவமும் பங்களிப்பும் இந்த நிகழ்வால் வெளிப்படையாகியுள்…

    • 0 replies
    • 553 views
  12. கடந்த மூன்று ஆண்டுகளாக என் வீட்டில் வளரும் வாழை இந்த ஆண்டு குலை போட்டுள்ளது.

  13. B.C. NDP தலைமை போட்டியில் இருந்து தமிழர் விலத்தல்

    • 0 replies
    • 678 views
  14. வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம். * Thursday, February 24, 2011, 15:12 சிறீலங்கா அரசினால் நாடாத்தப்படும் வெள்ளைவான் கடத்தலை எதிர்த்தும், எம் இனம் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்படுவதை எதிர்த்தும் ஓங்கிக் குரல் கொடுக்கும், முகமகவும் இவ்வாறான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தமிழரும் விழிப்போடும், உணர்வோடும்…. உரத்துக் குரல்கொடுத்து உலகநாடுகள் எங்கும் போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் இப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. லண்டனில் இந்த துவிச்சக்கர வண்டி ஊடான பிரச்சார போராட்டத்தை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப் பிரதமரும், மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணல் …

  15. ஈழ சினிமா என்பதும் ,ஈழத்தை விட்டு வெளியில் சாதிப்பது என்பதும் ,ஈழ திரை அல்லது குறும்பட படைப்பளிகளுக்கு ஒரு பெரும் போராட்டம் என்றே சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு கொடுக்கும் அளவு ஆதரவு இந்த ஈழ குறும்பட படைப்பளிகளுக்கு கொடுக்கபடுவதில்லை அவர்கள் எப்படி ஒரு நூறு வீத தரமான படைப்பை கொடுத்தாலும் ,அதை ஓரம் கட்டி தென்னிந்திய சினிமா மேகத்தில் மூழ்கி கிடப்பதும் தென்னிந்திய தொலைக்காட்சி பெட்டிகள் முன் கண்ணீரும் கம்மளையுமா உக்கார்த்து அழுது வடிபதுமா ஈழ மக்களின் கலைத்தாகம் போகுது ... ஆக அவர் திறமையான ஆளா இல்லையா என்பது எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை அவர் இந்திய தொலைக்காட்சியில் ஒருமுறை தலைகாட்டினால் அவர் வாழ்நாள் ஹீரோ அதுக்கு…

  16. 84 மே வடபழனி முதல் சந்திப்பு. வானொலியில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்தவர் கலோ சொன்னதுடன் டெல்கியில் சில வேலைகள் இருக்கு போக முடியுமோ என கேட்டார்.இனி எதுவாயினும் உங்கள் விருப்பம் என் பதில்.ஒரு இரண்டு கிழமை இங்கு நின்று முகாம்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்றார். இரண்டாம் சந்திப்பு ஒரு 3 மாதங்கள் கடந்து- நானும்,உமாவும்,வெற்றியும் என்பதால் நெருங்கி பழக முடிந்தது.என்னை ஒரு சிறுவனைபோலே கருதித்தான் பழகினார்.எனது பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை பொன்னம்பலம்,சுப்பிரமணியம் இப்படி வாய்க்கு வந்த பெயரில் கூப்பிடுவார்.சில இடங்கள் தனிய ஆட்டோவில் செல்ல நேரிட்டதால் இடைவெளி நல்லாக குறைந்துவிட்டது.ஜேர்மனில் இருந்து பரமாவும் வந்திருந்ததால் இரவு 2,3 மணிக்கு தான் நித்திரைக்கு செல்வோம…

    • 70 replies
    • 4.9k views
  17. இணைப்பு By Blue Bird மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது . ஐ.நா வரும் மகிந்தா இராஜபக்சேயின் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான ஆர்ப்பாட்டப் பேரணி ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள அத்தனை உறவுகளையும், அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக…

  18. தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றன. தமிழரசுக் கட்சியின் உறுப்புரி…

  19. லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புது ஹீரோவாக நடிக்க இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். சிவா கனேஸ்வரன் என்னும் இந்த ஈழத் தமிழ் இளைஞர் ஏற்பனவே லண்டனில் மிகவும் பிரபல்யமானவர். ஆரம்ப காலங்களில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் அவர் “வாண்டட்” என்னும் இசைக் குழுவில் இணைந்தார். அதனூடாக பிரித்தானியாவில் உள்ள இளையோர்கள் வட்டத்தில் , கொடி கட்டிப் பறந்தார். சமீப காலமாக அவர் அமெரிக்காவில் உள்ள ஹாலி வுட் ஸ்டுடியோ சென்று அங்கே பல பயிற்ச்சிகளை எடுத்து வந்த நிலையிலேயே முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இது ஒரு வரலாறு ஆகும். இதுவரை பல தமிழர்கள் ஹாலி வுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். இருப்பினும் ஹீ…

  20. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கிளிநொச்சியில் கடந்த 10ம் திகதி ஆரம்பமான நடைபயணம் இந்று ஐந்து நாட்களாக பயணித்து யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த நடைபவனி யாழ் செம்மணிப்பகுதியை இன்று 11 மணியளவில் வந்தடைந்தது. இதன்போது கிருசாந்தி குமாரசாமி உள்ளிட்ட செம்மணி படுகொலையில் உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். நடைபயணம் தொடர்ந்து பயணித்து யாழ் சங்கிலியன் பூங்காவரை செ…

  21. தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் https://firetamil.com/?p=5799

      • Like
      • Thanks
    • 4 replies
    • 874 views
  22. பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்ற லவ்சான் மாநகரசபைத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார் 9,833 வாக்குகளைப் பெற்று தனது அணி சார்பில் போட்டியிட்ட 100 பேரில் இவர் நான்காவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அது கடந்த முறை இவர் பெற்ற வாக்குகளை விட 4,020 அதிகமாகும். இவரது அணியில் முதலாவது இடத்திற்குத் தெரிவானவர் 10,001 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் இன்னமும் 169 வாக்குகளை இவர் மேலதிகமாகப் பெற்றிருந்தால் இவர் கட்சிப்பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்திருப்பார். இந்தத் தேர்தலில் இவரின் வெற்றிக்கு தமிழ் மக்களின் வாக்குகளே உறுதுணையாக இருந்துள்ளன. ச…

  23. இலங்கைத்தீவில் சிறிலங்கா இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 8, அனைத்துலக பெண்கள் நாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில் 'ஐக்கிய நாடுகள் பொதுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றொழித்ததோடு, அகப்பட்ட பெரும் தொகுதி தமிழப்;பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் அச்சுறுத…

  24. பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை. இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது. இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இரு…

  25. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என கனடாவை அங்கீகரிக்க கோரும் கோரிக்கைக்கு உங்கள் ஆதரவை கோரும் இணைப்பு இது. உங்கள் ஆதரவை தந்து, இதனை மற்றவர்களுக்கும் பகிரவும். https://www.change.org/p/the-right-honorable-justin-trudeau-prime-minister-of-canada-canadian-government-to-officially-recognize-sri-lanka-s-genocide-against-tamils?utm_source=share_petition&utm_medium=custom_url&recruited_by_id=684f20c0-ae59-11ea-8a69-6bb59e325db0 நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.