வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர். இவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Bo…
-
- 11 replies
- 895 views
-
-
பாரிஸ் வீதியில் துரோகி பிள்ளையானின் வேட்கை எரிந்தது! துரோகிக்கு எங்கும் இடமில்லை! http://www.battinaatham.net/description.php?art=12853
-
- 3 replies
- 2k views
-
-
என் இனமே என் சனமே ... இலங்கைத்தீவில் தனிநாடு கோரி முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பும்.அதன் தலைவரும் இல்லாத நிலையில். உலகமே உற்று நோக்கும் "அன்பார்ந்த தமிழீழ மக்களே".. என்று தொடங்கும் பிரபாகரனின் உரையுமற்ற ஒன்பதாவது மாவீரர் வணக்க வாரம் தொடங்கியுள்ளது .அதே நேரம் இன்னொரு விடயம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பற்றிய எனது அனைதுக்கட்டுரைகளிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்பதை தொடர்ச்சியாக அழுத்தமாக எழுதி வந்துள்ளேன் .இன்னமும் அதனை எழுத வேண்டிய தேவை உள்ளதால் இங்கும் அதனை முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன். 2009 ம் ஆண்டுக்குப் பின்னரும் தலைவர் பிரபாகரன் ஐயாயிரம் பேரோடு ஐந்தாம் கட்டப் போருக்கு தயார…
-
- 6 replies
- 851 views
-
-
பெருவெழுச்சியுடன் நடைபெற்ற சிட்னி மாவீரர் நாள் நிகழ்வு! அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. திங்கட்கிழமை 27 – 11 – 2017 அன்று நியுவிங்ரன் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுவெழுச்சியுடன் கலந்துகொண்டனர். சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கபட்ட மாவீரர் நினைவு மைதானத்தில், மாதிரி மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்புகள் செய்யப்படடு 200 வரையான மாவீரர்களின் கல்லறைகள் படங்களுடன் மாவீரர் குடும்பங்களின் வணக்க நிகழ்வுக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. மாலை ஆறு மணிக்கு கப்டன் புவிராஜ் அவர்களின் தாயார் திருமதி விக்ரோரியா சண்முகம் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஆரம்பம…
-
- 0 replies
- 341 views
-
-
ரிட்டன் நகரெங்கும் பறக்கும் புலிக்கொடி! பிரிட்டன் நகரெங்கும் பறக்கும் புலிக்கொடி! பிரிட்டனில் பல நகரங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் முன்பாக புலிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. நாளை மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கு தாயகம் உட்பட வெளிநாடுகளிலும் மக்கள் தயாராகியுள்ள நிலையில், முன்னாயத்தமாக அங்கு புலிக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அதேவேளை இன்று தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை மக்கள் நேற்று நள்ளிரவு முதல் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/50629.html
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கைக் குடும்பத்துக்காகத் திரண்ட நியூஸிலாந்துவாசிகள் நாடுகடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பத்துக்கு ஆதரவாக நியூஸிலாந்தின் குவீன்ஸ்டவுன்வாசிகள் பேரணியொன்றை நடத்தியுள்ளனர். தினேஷா அமரசிங்க, அவரது கணவர் சேம் விஜேரத்ன மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆகியோர் கடந்த எட்டு வருடங்களாக நியூஸிலாந்தின் குவின்ஸ்டவுன் நகரில் வாழ்ந்து வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் தினேஷா ‘மல்ட்டிபிள் ஸ்லெரோசிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, தினேஷாவையும் அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டது. மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்தபோதும் அதை அரசு நிராகரித்தது. இந்நிலையில், தினேஷா …
-
- 0 replies
- 239 views
-
-
ஐரோப்பிய தேசங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளைப் பற்றி ‘குறள்பாட்’ சிவா எழுதி அனுப்பியது. 1) ஏன் அமெரிக்காவை விட்டுவிட்டு ஐரோப்பாவில் வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? அ) பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பாவில் புதிது புதிகாக தொடங்கப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே அந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான திறன்மிகு தொழிலாளர்கள்(Skilled workforce) கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆ) தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கான நுழைவு இசவு (விசா) அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பாவில் பெறுவது எளிது. டொனால்ட் ட்ரம்ப் வந்த பிறகு செய்யப்பட்டிருக்கும் விசா கெடுபிடிகள் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. இ) உள்ளே நுழைந…
-
- 0 replies
- 1.4k views
-
-
டுபாயில் 6 இலங்கையர்களுக்கு 3 வருடச் சிறைத்தண்டனை! டுபாயில் பெரிய திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்களுக்குத் தலா 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 6ஆம் திகதி தாம் பணியாற்றும் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பணப் பொதிகளில் இருந்து 1.198 மில்லியன் டினார் பணத்தை இவர்கள் திருடியுள்ளனர். 22 மற்றும் 29 வயதுக்குட்பட்ட காவலாளிகளே இவ்வாறு திருடியுள்ளனர். ஆறு இலங்கையர்களும் ஒன்றாகத் திட்டமிட்டுள்ளனர். வாகனம் நிறுத்தப்பட்டபோது அவர்கள் பணத்தைத் திருடியுள்ளனர். அவர்களில் ஒருவர் அந்தப் பணத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் …
-
- 48 replies
- 3.8k views
- 1 follower
-
-
கனடா- ரொரன்டோவில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் மரணமானார். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், ரொரன்டோ - யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. கனடா- ரொரன்டோவில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் மரணமானார். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், ரொரன்டோ - யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. Toronto பகுதியில் உள்ள Steeles அவன்யூ பக்கத்தில் இருக்கும் W and Keele தெருவ…
-
- 5 replies
- 2.2k views
-
-
சர்வதேச ரீதியிலான மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் விபரம். 27/11/2017
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 709 views
-
-
10 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் தடவையாக இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை 0.25% ஆல் உயர்த்தியுள்ளது. இங்கிலாந்தின் கவர்னர் மார்க் கார்னி வங்கியின் கூற்றுப்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிக்கலாம். கிட்டத்தட்ட நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பாதிப்பை எதிர்கொள்கின்றனர், ஆனால் அது சேமிப்பாளர்களுக்கு தங்கள் வருவாயில் ஒரு மிதமான உயர்வை கொடுக்க வேண்டும். முக்கிய இழப்புக்கள் மாறும் விகித (variable rate) அடமானத்துடன் கூடிய வீடுகளாக இருக்கும். http://www.bbc.co.uk/news/business-41846330
-
- 4 replies
- 1k views
-
-
ஒன்ராறியோ நெடுஞ்சாலையில் பயங்கரம்: சேதங்களை கணக்கிடவே வெகு நாட்களாகலாம்..!! 3 hrs ago நெடுஞ்சாலை 400 பகுதியில், தீப்பிளம்புகள் மற்றும் வெடிப்புகளுடன் ஏற்பட்ட பயங்கரமான வீதி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். X by Counterflix நெடுங்சாலை 400இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தி…
-
- 2 replies
- 664 views
-
-
பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு மக்களும் இணைந்து 5 வது தடவையாக நடாத்திய ஸ்ராஸ்பூர்க் மெனுவில் அமைந்துள்ள புனித போல் தேவாலைய மண்டபத்தில் கலைமாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு உயிர் நீத்த அனைவருக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும் அதன் உப கட்டமைப்புகளான பெண்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, மற்றும் ஸ்ராஸ்புக் இளையவர்கள் நடன ஆசிரியர், மற்றும் பெரியவர்கள் ஏற்றி வைத்தன…
-
- 0 replies
- 637 views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை ( 29.10.02017 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். கனடாவில் 5.11.2017 என உள்ளது.
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் நினைவெழிச்சி நிகழ்வு யேர்மனி – Bruchsal https://www.kuriyeedu.com/?p=100513 Sh
-
- 0 replies
- 971 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
லண்டனில் ஒரு பவுண்டு சம்பளம் கொடுக்கும் கோழிக் கடை முதலாளிகள் sky TV சமீபத்தில் லண்டனில் உள்ள sky TV ஒரு நிகழ்சியை ஒளிபரப்பி இருந்தது. அதில் ஈழத் தமிழ் இளைஞர்கள் படும் அவஸ்த்தையை தெளிவாக காட்டி இருந்தார்கள். நாள் முழுவதும் (15மணி நேரம்) வேலை செய்தால் தமக்கு 15 பவுண்டுகள் சம்பளமாக கிடைக்கும் என்றும். ஏன் என்றால் தமது கையில் விசா இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கோழிக் கடையில் வேலைசெய்து விட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல், புதருக்கு அருகே உள்ள கராஜ் ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கிறார்கள். ஒரு மணித்தியாலத்திற்கு 1 பவுண்டு படி சம்பளம் வாங்கிக் கொண்டு. மறைவாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு பொலிசாரைப் பார்த்தால் பயம், பொதுமக்களை பார்த்தாலும் பயம் என்கிற…
-
- 4 replies
- 1.7k views
-
-
சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை! சுவிற்சர்லாந்து நாட்டில் ஈழத் தமிழ் அகதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரையே பாதுகாப்பு கருதி பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் சுவிஸ் பொலிஸார் இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர். அதன்போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்…
-
- 29 replies
- 3.4k views
-
-
இந்தோனேசியாவில் யாழ் இளைஞன் உயிரிழப்பு: ஈழ அகதிகள் நிர்க்கதி இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் இவ்வாறு வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த சுமார் 450 தமிழ் அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும், இவர்களில் சிலர் மூடிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட…
-
- 2 replies
- 947 views
-
-
ஆஸியில் இலங்கை அகதி தற்கொலை அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலை முயற்சியின் பின்னர், அவர், அப் பகுதி வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, உயிரிழந்தவரின் பெயர், விபரங்கள் வௌியிடப்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, பலியான இலங்கைத் தமிழர், ஒரு அகதி என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், அவர் கடந்த சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மனுஸ் தீவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலை செய்து …
-
- 9 replies
- 2.5k views
-
-
இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி கைது இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாதன் பார்தீபன் என்ற ஈழ அகதியே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டு பிலவான் belawan தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடான…
-
- 0 replies
- 1.1k views
-
-
உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையினால் அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்மை மற்றுமொரு நாட்டில் குடியேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் வேறு நாடுகளில் குடியேற்றப்படாது தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் இறுதி கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றி உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு …
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரித்தானியர்களின் கடவுளாக ஒரு தமிழன்; எத்தனை பேருக்கு இவரைத் தெரியும்? பிரித்தானியாவின் சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றி வரும் குணசேகரன் குமார் எனும் தமிழ் மருத்துவரை, பிரித்தானிய நாளிதழொன்று சிறந்த ஒரு மனிதராக கெளரவித்து எழுதியுள்ளது. பல உயிர்களை காத்த கடவுள் எனவும் குறித்த நாளிதழ் அவரைக் குறிப்பிட்டுள்ளது. சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில் அவரது பெயரும் இடம்பிடித்துள்ளதால் இந்த விடயம் அனைத்து தமிழர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய நாட்டில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை…
-
- 9 replies
- 1.5k views
-