Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட, அநுராதபுர வைத்தியசாலையில் பணியாற்றிய உளநல மருத்துவர் மருத்துவர் ரத்னசிங்கம் சிவசங்கர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து 4 மாதங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தத்தினால் இராணுவத்தில் இணைந்துகொண்ட தமிழ் பெண்கள் 100 பேரில் ஒருவர் அதிலிருந்து விலகுவதற்காக 2012ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி கொக்காவில் இராணுவ முகாமிற்கு சென்ற காரணத்தினாலேயே இந்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டார். இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களை அதிலிருந்து விலகுவதற்கு இராணுவத்தினர் இடமளிக்காத சந்தர்ப்பத்தில், இதில் தலை…

  2. இங்கிலாந்திலும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் வரும் ஆனி மாதம் 4 ம் திகதி அறிவிக்கபட்டு உள்ளது... இங்கே பிரித்தானியாவில் Niraj Deva எனும் சிங்களவன் தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொள்ளும் பரப்ப்புரைகள் செய்பவன் கொன்சவேட்டிவ் கட்சியில் போட்டி இடுகிறான்... தயவு செய்து உங்களது வாக்குகளை அவனுக்கு எதிராக பயன் படுத்துங்கள்... வழமை போல தேர்தல் நடக்கும் பக்கமே போகாமல் இருந்து விடாதீர்கள்...

    • 6 replies
    • 1.7k views
  3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைப் பேரவை அங்கீகரித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச…

  4. Started by Nalim,

    சிரியுங்கோ.... மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச் சுவை.... என்னை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.... நீங்களும் சிரித்து மகிழ்வீர்கள் என்பதற்காக...... A few years ago, Japanese Prime Minister Mori was given some basic English conversation training before he visits Washington and meets President Bill Clinton... The instructor told Mori, the Japanese Premier, when you shake hand with President Clinton, please say 'how are you' Then Mr. Clinton should say, 'I am fine, and you...????' Now, you should say 'me too'. Afterwards the translators, will do the work for you.' It looks quite simple, but the truth is... When Mori met Clinton , he mistakenly said 'WHO…

    • 0 replies
    • 781 views
  5. யேர்மனியில் இடம்பெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு. 12.9.2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது யேர்மனி வூப்பெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன் லோரன்ஸ், வீரவேங்கை கவியரசி அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரி…

    • 0 replies
    • 717 views
  6. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களித்து விட்டு வரும் வழியில் ஒரு தமிழ்க்கடைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு, சற்று முன்னறிமுகமுள்ள ஒருவர் குசலம் விசாரித்துவிட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிப் பேச்செடுத்தார். வாக்களித்து விட்டுத் தான் வருகின்றேன் என்றேன். உடனே மாக்சும் லெனினும் சொன்னதாகப் பின்வருமாறு சொன்னார் “ஓரு போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களால் தான் மேற்கொள்ளப்படவேண்டுமே அன்றி வெளியில் இருந்து அல்ல என்று”. அவர் மேற்படி மேற்கோளை நின்று சுதாகரித்து கண்கள் மேலே சொருகி ஞாபகப்படுத்திக் கூறிய விதமும், மேற்கோளின் பொதுமைப் படுத்தப்பட்ட வடிவமும், அவர் வாழ்வில் மாக்சின் கட்டுரை எதையுமே வாசித்ததில்லை, ஆரோ கொடுத்தனுப்பிய துண்டு மேற்கோளோடு அங்கு நிற்கிறார் என்ப…

    • 2 replies
    • 1.9k views
  7. முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது. மே-12 முதல் 18ம் நாள் வரை நினைவேந்தல் வாரமாக கடைப்படிக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முறையாக இவ்நினைவேந்தல் வாரத்தினை தொடக்கி வைக்கும் பொருட்டு கூடியது. தொழில்நுட்பரிவர்த்தனையூடாக அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த சிறப்பு அவைக்கூட்டத்தில், நினைவேந்தல் உரைகள், கவிதைகள் , கருத்துரைகள் என தமிழினப் படுகொலையினை நினைவேந்தி இருந்ததோடு சுதந்திர லட்சியத்தினை வென்றடைவதற்கான உறுதிப்பாட்டினையும் உணர்வுபூர்மாக பதிவு செய்து கொண்டனர். எமது சுதந்தி…

  8. லண்டனை உலுப்பும் வெள்ளை வான் கடத்தல்! இலங்கை வர்த்தகர் சித்திரவதைக்கு பின் படுகொலை சனி, 20 நவம்பர் 2010 10:33 கோடீஸ்வர வர்த்தகரான இலங்கை முஸ்லிம் ஒருவர் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வெள்ளை வான் ஒன்றில் குழு ஒன்றால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின் கொல்லப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சலீம் அமர் (வயது-33) என்பவரே படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். இவர் Hancocks Mount, Sunningdale பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர். மிகவும் ஆடம்பரமாகவும், உல்லாசமாகவும் வாழ்ந்தவர். இவரது சடலம் கடந்த புதன்கிழமை white Mercedes Sprinter van இன் பின் பகுதியில் இருந்து காயப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டார். ஆயினும் இவரை காப்பாற்ற முடியவில்லை. …

  9. டைம்ஸ் இதழில் மகிந்தாவுக்கு எதிராக வாக்களியுங்கள் இறுதி திகதி ஏப்ரல் 14 - இதை சொடுக்குங்கள் : http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2061021_2061023,00.html - இதில் மகிந்தா என்ற போர்க்குற்றவாளியை தேடுங்கள் - அவர் பெயரை சொடுக்குங்கள் - பின்னர் அவர் ஒரு பிரபல்யம் இல்லாதவர் என வாக்களியுங்கள்

    • 1 reply
    • 648 views
  10. Londoner of the Day goes to a woman who runs a vital help service for Tamils living in London which does not get a penny of state help, Thavarani Nagulendram leads the Tamil Community Centre, which has three bases in Hounslow, Harrow and Ealing. More than 5,000 came for help last year with problems as diverse as poor health, money worries and domestic violence. The latter is a serious concern for Hounslow resident Mrs Nagulendram, because cultural norms make it very hard for victims to speak out. Cash is a constant concern too. Around £10,000 must be raised each year in order to keep the lights on. That is a challenge with no outside funding. That…

    • 0 replies
    • 851 views
  11. ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது பெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் …

    • 16 replies
    • 3.4k views
  12. கனடாவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழ் பெண் நியமனம் கனடா நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார். கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார். வான்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992ஆம் ஆண்டு சட்டக்கல்வி…

  13. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தொழில்நுட்ப தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் சுவிஸ்! by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுடையவர்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான, புதிய தொடர்பு தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்த சுவிஸ்லாந்து திட்டமிட்டுள்ளது. நோய் பரிமாற்ற வீதங்களைக் குறைக்கக்கூடும் என்று அதிகாரிகளால் நம்பப்படும் இந்த திட்டம், எதிர்வரும் 11ஆம் திகதி நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதனங்களுக்கு இடையில் புளூடூத் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி, அபாயத்தை மதிப்பிடும் குறித்த தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம், லொசேன் மற்றும் சூரிச் ஆராய்ச்சியாளர்கள…

    • 0 replies
    • 558 views
  14. கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தை கனடா நிராகரித்தது! by : Anojkiyan கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தைக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார். இதன்மூலம், கசப்பான குற்றச்சாட்டுகள் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் கடுமையான உறவுகளை புதிய தாழ்விற்கு தள்ளியுள்ளன. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கனடா-வன்கூவர் பொலிஸார், கைது செய்தனர். இதற்கு அமைய பதிலடி கொடுக்கும் வகையில், முன்…

    • 0 replies
    • 672 views
  15. உலக வங்கியின் தரவுகளின்படி ஆஸ்திரேலியர்கள் வருடமொன்றுக்கு 7 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் பணம் அனுப்புவதற்கான கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதம் ஆகியவற்றில் பல மில்லியன் டொலர்களை மக்கள் இழப்பதாகவும் உலகவங்கி குறிப்பிடுகிறது. நம்மில் பலர் தாய்நாட்டிலிருக்கும் உறவுகளுக்கு பணம் அனுப்பும் போது யார் ஊடாக அனுப்பினால் நாணய மாற்று வீதம் அதிகமாக இருக்கும் என்று யோசிப்போம். இன்னும் சிலர் அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்காமல் அகப்படுகின்ற ஏதோ ஒரு வழி ஊடாக அனுப்பி விடுவோம். ஆனால் சில விடயங்களில் கவனம் செலுத்தினால் பணம் அனுப்பும் விடயத்தில் நாம் ஏமாந்து போகாமல் இருக்கலாம். 1. எப்போதும் பணம் அனுப்புவதற்கு முதல் உலக வங்கியின் Global Comparisonஇணை…

    • 0 replies
    • 1.3k views
  16. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்சில் "தமிழர் திருநாள்" சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழர் கலை, பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய நிகழ்வாக, தமிழர் ஒற்றுமையின் நிகழ்வாக, தமிழின உணர்வும் தனித்துவமும் கொண்ட நிகழ்வாக இது நிகழ்த்தப்படுகிறது. பிரான்சில் வாழும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதே இதன் சிறப்பு. நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்' என்பதை உணர்த்தும் வகையில் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருப்பதே மிகவும் மகிழ்ச்சியான விடயம். இந்த முறையும் பல புதிய கூறுகளோடு இந்நிகழ்வு அமையும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இந்த அழைப்பிதழை இங்கு இணைக்கிறேன். தமிழால் இணைந்து தமிழராய் உணர்ந்து தரணியில் உயர்வோம். …

    • 5 replies
    • 1.2k views
  17. Sultestrejke mod Sri Lankansk statsterrorisme ~உண்ணா நோன்பல்ல உறவுகளுக்கான உணர்வுமிக்க உயிர்காக்கவேண்டி நிற்கும் நோன்பு| இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக உண்ணாநோன்பு காலம் : 03.02.2009 ஆர. நேரம் 8.00 மு.காலம்: 04.02.2009 ஆ.இடம் :Skt Knud Lavards Kirke, Lyngbyg aardvej, Lyngby - DK. மு.இடம் : Foran Folketinget. அன்பார்ந்த தாய்த் தமிழகமே! உலகத் தமிழ்மக்களே!! எம் டென்மார்க் உறவுகளே!!! வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக இன்று நூற்றுக் கணக்கான அப்பாவிமக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துமுள்ளனர். தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக வி…

    • 0 replies
    • 765 views
  18. இசையோ, இலக்கியமோ அதை அனுபவிப்பது என்பது எம்முள் அது வியாபிக்கும் போது தான் சாத்தியப்படும். நாமிருக்கும் உலகில் இருந்து மட்டுமல்ல, எம்மில் இருந்துகூட எமது அகவெளியில் ஒரு தனி உலகு கோதி எடுக்கப்பட்டு அதற்குள் நாம், அந்த இசையினதோ இலக்கியத்தினதோ பூரண கட்டுப்பாட்டில் திளைத்துக் கிடக்கவேண்டும். அப்போதுதான் அந்த பூரண இனிமை எமக்குக் கைகூடும். இனிமை திணறும். இந்தத் தனியுலகைக் கைப்படுத்துவதற்கு மிகவும் ஏதுவான நிலைமை தனிமை. இதுவே எனது நிலைப்பாடு என்பதால் நான் பொதுநிகழ்வுகளிற்குச் செல்வது அருமை. படைப்பாளியைக் காட்டிலும் படைப்பில் தான் அதிகம் அக்கறை என்பதால், படைப்பாளியைப் பார்க்கவேண்டும் கைகுலுக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை. அவன் தான் தனது ஆன்மாவைப் பிழிந்து படைப்பாக்கி அந்தப் படைப்ப…

  19. அடுத்த 3 வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களைக் கனடா அனுமதிக்கவிருக்கிறது கனடாவில் பணியாட்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், அடுத்த மூன்று வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களை அனுமதிப்பதற்குக் கனடா உத்தேசித்துள்ளதாக அதன் குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசீனோ அறிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காரணமாகச் சீரழிந்திருக்கும் பொருளாதாரத்தைச் செப்பனிடுவதற்காக இந்நடவடிக்கை அவசியமென, தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் மெண்டிசீனோ தெரிவித்தார். இதன் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் 401,000 நிரந்தர வதிவாளர்களையும், 2022 இல் 411,000 பேரையும், 2023 இல் 421,000 பேரையும் அனுமதிப்பதற்கு…

    • 0 replies
    • 771 views
  20. அணைவருக்கும் ஒருஅவசர வேண்டுகோள்!!!!! உடனே மேதகு. ஒபாமாவின் அலுவலகத்திற்கு தெலைபேசி பண்ணவும். இன்றிரவு 12 மணிக்குள் இருபதாயிரம் பேர் தொடர்பு கொண்டால் தாம் நடவடிக்கை எடுப்பாதாக கூறியுள்ளார்களாம். தயவு செய்து எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொண்டு உடனடியாக போரை நிறுத்தச் சொல்லவும். தொலைபேசி இலக்கம்: 1-202-456-1111 பின்பு 1 ஐ அழுத்தி தொடப்பு கொள்ளவும். நன்றி.

  21. Click for Article: http://uk.reuters.com/article/homepageCris...78610._CH_.2420 (Full article below) "The Security Council has quibbled over protocol when it should be acting to bring an end to this ghastly loss of life." - Brad Adams, Asia director at Human Rights Watch PLEASE WRITE TO THE MEMBERS OF THE SECURITY COUNCIL: UN Security Council has 15 members: 5 permanent members: China, china@un.int Zhang Yesui, Permanent Representative France, france@un.int Jean-Maurice Ripert, Permanent Representative Russian Federation, rusun@un.int Vitaly Churkin, Permanent Representative UK, uk@un.int Joh…

    • 0 replies
    • 1.6k views
  22. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..! நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பே…

  23. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரூனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில்இ மாபெரும் கையெழுத்து வேட்டை ஒன்றை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தி அதனை அந்தந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துக் கொண்டிருக்கிறோம் ஏற்கனவே ,பிர்மின்காம், கவெண்ட்ரி, விம்பில்டன் ஈலிங் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத்தளங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தொழில் கட்சியைச் சேர்ந்த ஈஸ்ட்ஹாம் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை உறுபினர்கள் ச…

  24. நாளையதினம் 22.04.22 அன்று அகதிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பலர் யேர்மனியில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட இருக்கின்றனர். ஏன் இந்த நிலை? அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி Paragraph 25B வீசாவை பெற்றுக் கொள்ள முடியும்? இந்த வீடியோ பகிர்வில் விபரங்கள் பகிரப்பட்டுள்ளது. உங்கள்ளுக்கு தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

    • 0 replies
    • 809 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.