Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கிளி போனதால் கிலி கொள்வதா?!! ஒன்றாகி களம் நின்றாடும் எம்மவர் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எவ்வளவு தூரம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதைக்காட்டி நிற்பதுதான் இந்தச் சின்னச்சறுக்கல்".. ம்ஹீம் சறுக்கல் என்று கூட இதைச்சொல்லிவிடச்சம்மதமில்ல??. எம் தலைமையின் தந்திரோபாயமான பின் வாங்கல். இரண்டாம் திகதி கேட்ட செய்திக்குப்பின்னர் பார்க்கும் இடமெங்கும் இதைப்பற்றிய பேச்சும் ஆராய்ச்சியும் தான் செய்துகொண்டிருக்கின்றோம் அன்றி நாம் என்ன செய்தோம்?!! இல்லை என்ன செய்யப்போகின்றோம்?! 'இன்னும் நமக்குள் பேதங்கள் காட்டி புலம் பெயர் நம்மவரிடையே பிரிவினைகளை உண்டாக்கும் வீண் பேச்சுக்களும் வாதங்களும் 'நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரப்போகின்றதா?! 'இரு வாரங்களுக்கு முன்னரே 'ப…

  2. எம் இனிய ஐரோப்பிய, வட அமெரிக்க வாழ் தமிழ் உறவுகளே!! தாய் தமிழகத்தில் அண்ணன் முத்துக்குமார் மூட்டிய தீ எங்கும் பரந்து கொளுந்து விட்டு எரியும் நேரத்தில் இதனை மழுங்கடிக்க சில அரசியல் கட்சிகளாலும் அதன் ஊடகங்களாலும் எடுக்கப்படும் தமிழ் விரோத செயற்பாடுகளுக்கு புலத்தில் இருந்து எதிர்ப்புக்காட்டும் வகையில் சன் தொலைக்காட்சியையும் கலைஞர் தொலைக்காட்டியையும் சிறிது காலம் புறக்கணித்து எமது தமிழக மாணவருக்கும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் வலுச்சேர்ப்பொம். எந்த ஒரு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பாமல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக உறவுகளிடையே பரப்புவதில் இவைகள் முன்னிக்கின்றன. தொலைக்காட்சி சேவையை வழங்குபவர்கலை அழைத்து உங்கல் ஆதங்கங்களை தெரிவித்து சிரிது …

  3. இன்று எமது தேசம் என்றுமில்லாதவாறு ஒரு பெரும் நெருக்கடியைச் சந்தித்திருப்பது புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களாகிய உங்களனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இந்த இறுக்கமான சூழ்நிலை பற்றியும், இது தொடருமெனின் இன்னும் சில வருடங்களில் ஈழத்தமிழினமே அழிந்துபோகக்கூடிய அபாயம் நிலவுவது பற்றியும் உங்கள் பிள்ளைகளோ அல்லது இளவயதுச் சகோதரர்களோ முற்றுமுழுதாகப் புரிந்துகொள்வதற்கான காரணிகள் குறைவென்பது மறுக்கமுடியாதது . புலம்பெயர் நாடுகளில் பிறந்து, ஒரு அமைதியான சூழலில் கல்வி கற்று, நவநாகரீக உலகின் உற்பத்திப்பொருட்களை அனுபவித்து வரும் இந்த இளைய சமுதாயம்; போர்ச்சூழலின் கொடுமை என்னவென்பதைப் புரியாமல் இருக்கலாம். பசி கொண்ட வயிற்றின் பரிதவிப்பினை அறியாமல் இருக்கலாம். விமானங்கள் வீசும் கு…

    • 5 replies
    • 1.7k views
  4. முத்துக்குமாரின் தியாகத்திற்கு பின்பு தமிழகத்தில் எழுந்துள்ள ஈழம் பற்றிய எழுச்சிப் போராட்டத்தை, காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் நடத்திக் கொண்டுதான் இருந்தன. இடையில் வந்துவிட்ட தேர்தல் நடவடிக்கைகளினால் அவர்களிடையே இருந்த போராட்ட ஒற்றுமைகூட சிதைந்து போய் கூட்டணி அரசியலால் பிரிந்துவிட்டனர். இந்த அரசியல் சார்பானவர்கள் பொறுப்பேற்று தமிழ் ஈழப் போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுப்பார்கள் என்று காத்திருந்து, பொறுத்திருந்து, பொறுமையிழந்துபோன அமைப்பு சாராத ஈழத்து ஆதரவாளவர்கள் பலரும் ஒன்றுகூடி, இனி இவர்களை நம்பி பயனில்லை என்ற உணர்வோடு தாங்களே போராட்டக் களத்தில் நேரடியாக களமிறங்க தீர்மானித்து விட்டார்கள். அப்படிப்பட்ட தமிழ்த் திரையுலக உணர்வாளர்கள் அனைவரும் திரையுலக தமிழீ…

    • 0 replies
    • 2.9k views
  5. பிரிட்டனில் போலீசுக்காரர் செய்த கேவலமான வேலை ஒரு இளம் பெண், தனது நண்பி வீட்டுக்கு சென்று விட்டு, ஒரு மைல் தூரத்தில் இருக்கும் வீட்டுக்கு தனியே நடந்து சென்று இருக்கிறார். என்ன நடந்ததோ தெரியவில்லை, பெண்ணை ஒரு வாரமாக காணவில்லை. இப்போது, பெண்ணின் பிணம், எடுத்து விட்டார்கள், கூடவே போலீசுக்காரர் ஒருவரும், வேறு பெண் ஒருவரும் கைதாகி உள்ளனர். பெண், கைதான காரணம் தெரியவில்லை. பிரித்தானியாவில், விபரங்கள் நீதிமன்ற விசாரணையின் போதே தெரியவரும் என்பதால், போலீசார் எதுவுமே சொல்ல மாட்டார்கள். பத்திரிகைகளின், செய்திப்படி, தனியே போன பெண்ணை, கொரோனா காலத்தில் எங்கே போகின்றாய் என்று, விசாரிப்பது போல், தடுத்து, கைது செய்வது போல, கடத்தி, பாலியல் கொடுமை ஏதோ செய்து, கொ…

  6. ஈழ தமிழரின் பால் இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இவரின் பங்கும் அளப்பரியது. 2009 Sri Lanka's Killing Fields மற்றும், தமிழ் மக்கள் வெஸ்ட் மினிஸ்டர் உண்ணாவிரதம், David Cameron வட பகுதி பயணம் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். ஜான் ஸ்னோவின் எதிர் கால வாழ்க்கை பயணம் சிறக்க வாழ்த்துகின்றேன், அவர் ஆற்றிய சேவைக்கு நன்றிகள். https://www.bbc.co.uk/news/entertainment-arts-56929987

  7. 1970 களில் ஜேர்மனி சுவிஸ் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்கா வந்த இந்த மக்கள் இப்போதும் அந்த நாளில் வாழ்ந்த வாழ்க்கை மாதிரியே வாழ்கிறார்கள்.இவர்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.அரை குறை நம்பிக்கையாக இருந்தது.அண்மையில் பென்சில்வேனியா மாநிலத்தில் லான்செஸ்ரர் என்னும் இடத்திற்கு இவர்களைப் பார்ப்பதற்காக போயிருந்தேன்.பெரும் தொகையான மக்கள் இவர்களையும் இவரகள் வதிவிடங்களையும் பார்க்க வருகிறார்கள்.வந்தவர்கள் இவர்களது உற்பத்தி பொருட்களையும் நிறையவே வாங்கி செல்கிறார்கள். சாதாரணமாக எமது வீடுகள் போன்ற வீடுகளிலேயே வாழ்கிறார்கள்.ஆனால் மின்சாரம் பாவிப்பதில்லை.மோட்டார்வண்டி பாவிப்பதில்லை.எந்த ஒரு இயந்திரத்தையும் பாவிப்பதில்லை.ஏன் மிதிவண்டி கூட பாவிப்பதில்லை.ஆனால் ஸ்கூட்டர் மாதிரி இரண்டு…

  8. அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 13 பேர் கொண்ட 'Long List' இல் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செப்டம்பர் 14 அன்று பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் 6 பேர் கொண்ட 'Short List' லில் உள்ளடக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசினை தீர்மானிக்கும் குழு வெற்றியாளரை, நவம்பர் 2ம் திகதி அன்றும் அறிவிக்கும். long list மற்றும் short list ல் வருவதே மிகப்பெரிய விடயம். இந்நிலையில் அவர் வெற்றி அடைந்தால், தமிழர்கள் எமக்கே பெருமை. அருட்பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

  9. தமிழர்களை நாகரிகமற்றவர்களாக , கோமாளிகளாக சிங்கள ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அதிகம் காணலாம் , இது அவர்கள் தமிழர்கள் மீது வைத்திருக்கும் கசப்புணர்வே காரணம் , ஆனால் கீழ் உள்ள விளம்பரம் தமிழ் தொலைக்காட்சியில்(gtv ,தீபம்) அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகின்றது; இந்த விளம்பரம் தமிழர்களை இழிவுபடுத்தவில்லையா ? இப்படியாக சித்தரிக்கப்படும் போது இளைய தலைமுறை பிள்ளைகள் தன் இனத்தை பெருமையாக நினைப்பார்களா ? இதன் விளைவுகள் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுவதும் , தமிழில் பேச வெட்கப்படுவதும் , தமிழில் பெயர் வைக்க வெட்கப்படுவதும் இதுவும் ஒரு காரணம் ,

    • 36 replies
    • 3.7k views
  10. இலங்கைத் தமிழ்த் தம்பதியை சென்னையில் அடியாட்களை வைத்து கடத்திய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை! [sunday, 2014-03-23 19:50:29] இலங்கையை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா அவரது மனைவியான 55 வயதான சலஜாவுடன் இந்தியாவுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் மே மாதம் 29ம் திகதி கடத்தப்பட்டனர். ரமேஷ் சொர்ணலிங்கம் மற்றும் அஜந்தன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரமேஷ் சொர்ணலிங்கம் என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அஜந்தன் என்பவரும் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. …

  11. http://sankathi.com/content/view/3541/26/

    • 14 replies
    • 2.8k views
  12. மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் இங்கிலாந்து அரசு கெடுபிடி இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் விதிமுறைகள் இதுவரை சற்று எளிமையாக இருந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 6–ந் தேதி முதல் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய 4 அடுக்கு விசா விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. 4 அடுக்கு விசா தொடர்பான குடியே…

    • 0 replies
    • 644 views
  13. இலண் டன் வாழ் தமிழ் உறவுகளே! இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ள தொழிலாளர் தினத்தில் [ MAY DAY ] , பல்லின மக்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். அடக்கு முறைக்கு உள்ளான தொழிலாளர் கிளர்ந்து எழுந்த புரட்சி தினத்தில், ஒடுக்கு முறைக்கும் , இன அழிப்பிற்கும் உள்ளாகும் எம் தமிழ் மக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஐ.நா.சபை நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்திருக்கும் இவ்வேளையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், இலங்கை அரசு தயாராகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், புலம் பெயர் தமிழ் மக்கள் பார்வையாளர்களாக இருக்காமல், எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, அநீதிகளை, இன அழிப்பினை , சர்வ தேசத்திற்கு உணர்த்த, இந்தச் சந்தர்ப்பத்தினை முழுமையாக பயன்படுத்த முன் வரவேண்டும். எனவே எமக்குள் …

    • 2 replies
    • 894 views
  14. மேலதிக படங்களுக்கு http://gallery.britishtamils.com

  15. 26.10.11 டூர் & இண்டர்நேஷனல் ஸ்பெஷல் தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, சொந்தமாக ஒரு நாடில்லாமல், எங்கு குடியேறுவது எனத் தெரியாமல், ஒரு நாட்டைத் தேடி உலகம் சுற்றி அலைவது எப்படியிருக்கும்? இலங்கையிலிருந்து அகதியாக வெளியேறி பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தற்போது கனடாவில் குடியேறியிருக்கும் ராஜா மகேந்திரன் தன் அனுபவங்களைச் சொல்கிறார். ”உலகம் சுற்றிய தமிழர் என்று ஏ.கே.செட்டியாரைச் சொல்வார்கள். ஆனால், தற்காலத்தில் உலகம் சுற்றிய தமிழர்கள் என்றால் அது இலங்கைத் தமிழர்கள்தான். ஒரு வித் தியாசம் - குடியேற ஒரு நாடு தேடி நாங்கள் உலகம் சுற்றினோம். இலங்கையில் யாழ்ப்பாணம் அருகேயுள்ள கொ…

  16. Started by sathiri,

    ஜரோப்பிய அவலம் நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஜரோப்பிய அவலத்தை தொடர வேண்டிய தேவை எனவே தொடருகின்றேன். பிரான்சின் புற நகர் பகுதியில் கடந்த செவ்வாய் கிழைமை ஒரு தையிற்ரி ( taiti ) நாட்டை சேர்ந்த ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் ஒரு இலங்கை தமிழரால் தீ விபத்தில் இறந்தனர். இது பிரான்ஸ் பத்திரிகையில் வந்த செய்தி நடந்த விபரம் இனி படியுங்கள். அந்த தமிழரை எனக்கும் தெரியும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். முன்னரும் போதை பழக்கத்தால் சில சிறு குற்றங்களிற்காக சிறை சென்றவர். பின்னர் ஒரு தொகை போதைபொருட்களுடன் காவல்துறையினரிடம் பிடிபட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் இரந்து விட்டு ஆறு மாதங்களின் முன்னர்தான் விடுதலையாகி வந்தார். ஆனாலும் அவரால்: போதை பழக்கத்தை விடமுடியவில்லை. தெரிந்தவர…

    • 3 replies
    • 1.6k views
  17. எமது போராட்டத்தின் தடைக்கலாக எமக்கு தெரியாமல் நாமும் இருக்கிறோம் [ Tuesday, 29 November 2011, 09:58.32 PM. ] சுயநலம் கருதி எங்களில் சிலர் விட்ட பிழை என்ன ? எங்களுக்கு எதிராக நாமே கொடுத்த வாக்கு மூலம் எம்மை தடை செய்ய காரணமாக அமைந்தது எப்படி ? நம்ப முடியுமா ? பாருங்கள் குறும்படம், எமக்கு நாமே வைத்த ஆப்பு...

  18. கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார். Pickering பகுதியை சேர்ந்த 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு இந்த சம்பவம் ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த போது சுலக்சன் அமர்ந்திருந்த வாகனத்திலும், எரிபொருள் நிலைய சுவரிலும…

  19. [size=3]பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 தொடக்கம் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். 1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் 2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அ…

    • 0 replies
    • 1.1k views
  20. (முகநூல்: loyolahungerstrike)

  21. குழப்பங்களையும், வீண்வாதங்களையும் புறந்தள்ளி விடுதலைப் பயணத்தை தேக்கமின்றி, முழுவீச்சுடன் தொடர வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்களிடம் காலம் கையளித்துள்ளது. இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை! விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை! மாதிரிக் கடிதம்: ------------------------------------- To Your Excellency, We are asking you to NOT to let the Sri Lankan government bury their human rights abuses and war crimes in the conflict against the Tamil people. Just as they are digging mass graves and bulldozing the evidence of war crimes in the North of Sri Lanka, they are trying to fool the international community that they have done nothing wrong and should be entit…

    • 1 reply
    • 4.3k views
  22. கம் நகரத்திலை இருக்கிற அம்மன் கோயிலிலை வாற கிழமை தேராம். சனங்கள் ஊரிலை கோயிலுகள் எல்லாத்தையும் விட்டிட்டு அகதி முகாமிலை சிங்களவனிட்டை கையேந்துதுகள். ஊரிலை உள்ள சாமியள் எல்லாம் என்ன செய்யுது? இஞ்சை ஐயருக்குக் கொண்டாட்டம்.

    • 46 replies
    • 7.2k views
  23. பிரிட்டன் வாழ் இந்திய பெண்ணிடம், கொள்ளைஅடித்த வழக்கில், இலங்கை நபருக்கு, 20 மாதம் சிறைத் தண்டனை விதித்து, லண்டன் கோர்ட் தீர்ப்பு கூறியது. பிரிட்டனில் வசிக்கும் இந்தியர், கீர்த்தி மிஸ்ட்ரி. ஏற்கனவே, திருமணமான, இலங்கையை சேர்ந்த, டி சில்வாவுடன், கீர்த்தி மிஸ்ட்ரி வசித்து வந்தார். இந்நிலையில், டி சில்வாவிற்கு, 40ஆயிரம் பவுண்ட்சை மிஸ்ட்ரி, கொடுத்துள்ளார். அத்துடன், "பணத்தை வீட்டில் வைத்திருப்பதை விட, வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதுதான் நல்லது' என, டி சில்வா, மிஸ்ட்ரியை நம்ப வைத்தார். இந்த சூழலில், தன் தாயின் மருத்துவ செலவிற்காக, டி சில்வாவிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை, மிஸ்ட்ரி கேட்டார். ஆனால், டி சில்வாவால், பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், கடந…

    • 8 replies
    • 1.1k views
  24. Boycott Sri Lanka :Check the Label for Sri Lanka: Boycott Gap and Victoria's Secret ( you can also leave a comment ) http://genocide.change.org/actions/view/ch...ictorias_secret

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.