வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளத…
-
- 16 replies
- 2k views
-
-
புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு நபர்கள் பிரச்சினைகளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள் அமெரிக்கத் தம…
-
- 0 replies
- 589 views
-
-
குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த குருக்களில் ஒருவரும், யாழ். மறைமாவட்டத்தின் முன்னாள் குருமுதல்வரும், யாழ். புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தனது குருத்துவ வாழ்வில் 50 வருடங்களை (1966 –2016) நிறைவுசெய்து இவ்வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்விழாக் காண்கிறார். தற்போது ஜேர்மன் நாட்டில் இருந்துகொண்டு இறைபணியையும் தமிழ் மக்களின் உரிமைக்கான பணியையும் அடிகளார் முன்னெடுத்து வருகின்றார். சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் உரிம…
-
- 0 replies
- 697 views
-
-
"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.! நாளையோடு ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ்பேசும் புலம்பெயர் மாநாடு எதிர்வரும 17ஆம் 18ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது. லண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சமுக குழுக்கள், தனிநபர்கள் என பலதரப்பட்ட தரப்புக்கள் பங்குபற்றவுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மனித உரிமைகளை நிiநாட்டுதல், சமுகங்களின் முன்னேற்றல், கலாசாரங்களை பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொர்டர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. அதுமட்டுமன்றி யுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானங்கள், அபவிருத…
-
- 58 replies
- 4.6k views
- 1 follower
-
-
பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=171647&category=TamilNews&language=tamil
-
- 67 replies
- 5.7k views
- 2 followers
-
-
அவுஸ்ரேலியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை இளைஞன் மாயம் அவுஸ்ரேலியாவில் நான்கு நண்பர்களுடன் கடந்த ஞாயிறன்று ஆற்றில் குளிக்கச் சென்ற 28 வயது இலங்கை இளைஞர் காணாமற் போன நிலையில் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்புக்குழு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. உயரமான ஒரு குன்றிலிருந்து ஆற்றுக்குள் குதித்த ஒஸான் ஜானக ஜெயசூர்ய என்ற இந்த இளைஞர் ஆற்றுக்குள் விழுந்தபின் ஒரு தடவை மேலே வந்ததாகவும் பின்பு ஒரேயடியாக மறைந்து விட்டதாகவும் இவருடன் சென்ற நண்பர்கள் தெரிவித்தனர் நண்பர்களில் ஒருவர் ஆற்றுக்குள் பாய்ந்ததாகவும், ஜானகவின் உடலை எங்கும் காணமுடியவில்லை என்றும், பிழையாக ஏதோ நடந்துவிட்டதை தான் உணர்ந்ததாக…
-
- 0 replies
- 639 views
-
-
இந்திய சஞ்சிகையில் எனது நிறுவனம் தொழில்ரீதியான முதலீடு தொடர்பான கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சி!! இன்னிலைக்கு வளர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல !!! உங்கள் ஊக்கப்படுத்தலும் வாழ்த்துகளும் என்னை இன்னும் சாதனை படைக்க வைக்கும்.
-
- 11 replies
- 1.3k views
-
-
இலங்கை தம்பதிக்கு புகலிடம் அளித்த நியூஸிலாந்து தமது உறவினர்கள் பாதாள குழுக்களால் கொலை செய்யப்பட்ட நிலையில், புகலிடம் கோரிச் சென்ற இல ங்கையை சேர்ந்த தம்பதி ஒன்றுக்கு நியூசிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊட கம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழலை வெளிக்கொண்டு வர முயற்சித்தமைக்காக பாதாள குழுவி னரால், அவர்களது உறவினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குறித்த கொலைக்கு நீதி கோரியமையை அடுத்து, தந்தையாரையும் (கணவரின்) அவர்கள் கொலை செய்ததாக அந்தத் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த…
-
- 0 replies
- 1k views
-
-
பிரான்சில் துப்பாக்கி சூடு தமிழ்சிறுமி படுகாயம் பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலி ஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பா…
-
- 0 replies
- 936 views
-
-
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு நோர்வே காவல்துறையினர் 70 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். நோர்வேயில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தூய்மைப்படுத்தும் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் 34 வயதான இலங்கையரே இந்த மோசடியின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://globaltamilne…
-
- 0 replies
- 743 views
-
-
எப்பொதெல்லாம் நாம் துவண்டு போகின்றோமோ அப்பொழுதெல்லாம் ஒரு சக்தி எம்மை தட்டி எழுப்பணும் தட்டி எழுப்புகிறது அதற்காகவே மாவீரர் நாள் வந்து போகிறது. தாயகத்தில் மீண்டும் எழுச்சியுடன் நடைபெற்றிருக்கிறது. இதில் புலம் பெயர் மக்களுக்கு பெரும் பங்கிருப்பதை பலரும் புரிந்து கொள்ளணும். 2009 இலிருந்து அதை காப்பாற்றி வந்தவர்கள் புலம் பெயர் மக்களே. எத்தனையோ இடையூறுகளுக்கும் வசைகளுக்குமிடையில் அதை தொடர்ந்தார்கள். இன்று தாயகத்தையும் புலத்தையும் உலகமே பார்த்து தகர்க்கமுடியாத இந்த தியாக வேள்வி அணைந்துவிடவில்லை அழித்துவிடமுடியாது என திகைத்திருக்கிறது. மாவீரரே அஞ்சலிக்கின்றோம் எமக்காக உயிர் தந்தீர் எமக்கான தடைகளை நீக்க உயிர்க்கொடை தந்தீர் இறக்கும் போதும் நீங்கள் நினைத்த உதிர்ந்தசொல் த…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழில். இரண்டு இடங்களில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை 9 மணியளவில் திலீபனின் நினைவிடம் முன்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோப்பாய் மாவீரர் மயானம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மாவீரர் மயானம் முன்பாக மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Go to Videos Remembrance Day tribute recounts even…
-
- 9 replies
- 4.3k views
-
-
கனடாவிலுள்ள தமிழர்களிற்கு விடுமுறைக்குச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது கியூபா. அங்கே பல தமிழர்களிற்கு குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மை தற்போது கியூபர்களாலேயே வெளிக் கொணரப்படுகின்றது. அண்மையில் வாகணங்கள் திருத்தும் நிலையத்திற்கு சென்ற ஒருவர் கிழக்கு ஐரோப்பியரான வாகணந் திருந்துனரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு திருமணமாகி விட்டதா எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மேற்படி வாகணந் திருந்துனர் தான் வருடத்திற்கு இரண்டு முறை கியூபாவிற்கு சென்று வருவதாகவும் அங்கேயுள்ள ஒரு கியூபப் பெண்ணை தனது காதலியாக வைத்திருப்பதாகவும் கூறினார். அப்போது அவரை எப்போ இங்கே அழைத்து வரப் போகின்றீர்கள் எனக் கேட்ட போது, அவர் இங்கு அழைத்து வருவதற்காக அல்ல, அவர் அங்கேயே தான் தொடர…
-
- 20 replies
- 2.9k views
-
-
-
- 0 replies
- 662 views
-
-
பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள் வெட்டு தாக்குதல்..! அண்மைய நாட்களாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ் மக்கள் ஒருவித அச்சு உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ் மக்களை அச்சுறுத்திய இந்த வாள் வெட்டு கலாச்சாரமானது தற்போது புலம் பெயர் தேசங்களில் தமிழ் மக்களுக்காக செயற்படுவர்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் ஜெயகுமார் மீது சற்று முன்னர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவீரர்நாள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கிக்க…
-
- 15 replies
- 2k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 723 views
-
-
எவ்வித பணியும் வழங்காது சம்பளம் வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் மீது இலங்கையர் வழக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எவ்வித பணியையும் தமக்கு வழங்காது சம்பளத்தை வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் மீது இலங்கையர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள சிட்டி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட 72 வயதான ஹரேந்திர ஹெரால்ட் சிறிசேன என்ற நபரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 1995ம் ஆண்டில் தாம் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டதாகவும் அந்தக் காலப்பகுதியில் சிறந்த முறையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். எனினும்,…
-
- 1 reply
- 708 views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கைவாழ் மக்கள் பல காரணங்களுக்காக சொந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். இவ்வாறு செல்வதால் அவர்கள் வாழ்வில் எவற்றை எல்லாம் இழக்கின்றார்கள் என்று யாரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உள்நாட்டு யுத்தம், கல்வி, திருமணம், உத்தியோகம் மற்றும் பொருளாதாரத்தை தேடிக்கொள்ளவது போன்ற பல விடயங்களை முன்வைக்கலாம். இதில் சிலர் விருப்பத்துடன் செல்கின்றனர், பலர் ஒருமனதுடன் செல்கின்றனர். இதில் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. மன விருப்பத்துடன் செல்பவர்கள் கூட காலப்போக்கில் சொந்த மண்ணை நினைத்தும், சொந்தங்களை நினைத்தும் ஏங்குவது உண்டு. ஒவ்வொரு நபரும் வெளிநாடுகளுக்கு சென்ற சந்தர்ப்பங்களையும், அவ…
-
- 4 replies
- 935 views
-
-
யாழ் சோழியன் அண்ணாவுடனான எமது அனுபவங்களையும் நினைவுகளையும் பதிந்து வைப்போம் உறவுகளே... யாழ் ஒரு குடும்பம் என்ற நாங்கள் சொல்வோம் சோழியன் அண்ணாவின் இழப்பு என்பது எமது யாழ் குடும்பத்தின் அதன் உண்மையான அர்த்தத்தை பாசத்தை சொல்கிறது நேற்றிலிருந்து எதுவுமே ஓடவில்லை ஒவ்வொரு செக்கனும் அவரது நினைவுகள் வந்து மோதுகின்றன கண்ணால் காணாது உறவு ஆனால் அவரை மறக்கமுடியவில்லை. என்னுடன் அவரது தொடர்புகளையும் எழுத்துக்களையும் இங்கு பதிகின்றோம் முடிந்தவரை எல்லோரும் பதியுங்கள். அவரது நினைவுப்பதிவாக காலம் காலமாக இங்கு இருக்கட்டும்.
-
-
- 19 replies
- 3.5k views
-
-
"இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை" சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச் சந்திப்பு குறித்து …
-
- 0 replies
- 647 views
-
-
கிலாரி தோற்கனுன்னு தான் நாங்கள் விரும்பினம். காரணம் கிளிங்டன் தான் எமது விடுதலைப் போராட்ட சக்திக்கு பயங்கரவாத முலாம் குத்தி.. தடை போட்டவர். அம்மையார் கிலாரி முக்கிய பொறுப்பில் இருந்த போது தான் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறியது. தடுக்க வக்கற்று இருந்தவர். எங்கள் விடயத்திலேயே தோல்வி கண்டவர்கள்.. சர்வதேச நகர்வுகளிலும் ( பெரிய வெள்ளி உடன்படிக்கை தவிர).. பெரிதாகச் சாதித்ததாக இல்லை. பிரச்சனைகளின் வடிவங்களை மாற்றி கூட்டினது தான் மிச்சம். ஒபாமாவும்.. வெற்றுக்கு ஒன்றும் புடுங்கல்ல. உலக யுத்தங்கள் கண்டிராத அளவுக்கு மத்திய கிழக்கை சீரழிச்சு அகதிகளைப் பெருக்கி.. ஈழப் படுகொலையில் தடுக்க வக்கற்று நின்றவர் தான் ஒபாமா. பார்ப்போம்.. ரம்பின் அணுகுமுறை எப்படி இரு…
-
- 1 reply
- 1k views
-
-
பிரித்தானிய பிரதமர் இந்திய விசயத்தில் ஈழத்தமிழர் வியாபார முன்னெடுப்பு ஒப்பந்தமும் உறுதி படுத்தப் படுகிறது. நேற்று இரவு, 20 வருடங்களுக்குப் பின்னரான கடும் பனிப்புகாரினூடு டெல்லி வந்திறங்கிய பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, மூன்று அமைச்சர்கள், 33 பெரு வியாபார நிறுவன குழுவுடன் பயணிக்கிறார். இவர்களது பயணத்தின் போது கை சாத்திடும் முக்கிய வர்த்தக உடன்படிக்கைகளில் ஒன்று... லைக்கா சுகாதார நிறுவனத்தின், சென்னையில், £15 மில்லியன் முதலீட்டில் ஸ்கேனிங் டைகோனோஸ்ட்டிக் சென்டர் Mrs May will be accompanied on the three-day trip by International Trade Secretary Liam Fox and trade minister Greg Hands as well as representatives from 33 UK companies. Deals expected…
-
- 1 reply
- 808 views
-
-
பிரான்சில் படுகொலை முயற்சி இலங்கைத் தமிழர் மூவர் கைது பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் மூவரை அந்நாட்டு பொலிஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலிருந்து 18 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டார். தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த படுகொலை முய…
-
- 0 replies
- 751 views
-
-
கனடாவின் தேசத்து மைந்தர்கள் நாம்!!! www.cbc.ca/1.3836796
-
- 2 replies
- 772 views
-