வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
எவ்வித பணியும் வழங்காது சம்பளம் வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் மீது இலங்கையர் வழக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எவ்வித பணியையும் தமக்கு வழங்காது சம்பளத்தை வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் மீது இலங்கையர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள சிட்டி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட 72 வயதான ஹரேந்திர ஹெரால்ட் சிறிசேன என்ற நபரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 1995ம் ஆண்டில் தாம் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டதாகவும் அந்தக் காலப்பகுதியில் சிறந்த முறையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். எனினும்,…
-
- 1 reply
- 707 views
-
-
-
- 0 replies
- 662 views
-
-
-
- 0 replies
- 723 views
-
-
"இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை" சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச் சந்திப்பு குறித்து …
-
- 0 replies
- 647 views
-
-
கிலாரி தோற்கனுன்னு தான் நாங்கள் விரும்பினம். காரணம் கிளிங்டன் தான் எமது விடுதலைப் போராட்ட சக்திக்கு பயங்கரவாத முலாம் குத்தி.. தடை போட்டவர். அம்மையார் கிலாரி முக்கிய பொறுப்பில் இருந்த போது தான் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறியது. தடுக்க வக்கற்று இருந்தவர். எங்கள் விடயத்திலேயே தோல்வி கண்டவர்கள்.. சர்வதேச நகர்வுகளிலும் ( பெரிய வெள்ளி உடன்படிக்கை தவிர).. பெரிதாகச் சாதித்ததாக இல்லை. பிரச்சனைகளின் வடிவங்களை மாற்றி கூட்டினது தான் மிச்சம். ஒபாமாவும்.. வெற்றுக்கு ஒன்றும் புடுங்கல்ல. உலக யுத்தங்கள் கண்டிராத அளவுக்கு மத்திய கிழக்கை சீரழிச்சு அகதிகளைப் பெருக்கி.. ஈழப் படுகொலையில் தடுக்க வக்கற்று நின்றவர் தான் ஒபாமா. பார்ப்போம்.. ரம்பின் அணுகுமுறை எப்படி இரு…
-
- 1 reply
- 1k views
-
-
மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டில் இரண்டு ஈழத் தமிழர்களுக்கு அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா சதீசன் மற்றும் கரணவாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குகதாசன் ஆகிய இருவரும் இணைத்து 2000 ஆம் ஆண்டுமுதல் கானா நாட்டில் விவசாய மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றார்கள். அண்மையில், ஏற்றுமதி மூலம் கானா நாட்டிற்கு அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்ற முன்னணித் தொழிலதிபர்களாக இவர்கள் இருவரும் திகழ்து வருகின்றனர் இந்நிலையில், கடந்த வருடம் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இருவரும் இவ்வருடம…
-
- 21 replies
- 1.8k views
-
-
பிரித்தானிய பிரதமர் இந்திய விசயத்தில் ஈழத்தமிழர் வியாபார முன்னெடுப்பு ஒப்பந்தமும் உறுதி படுத்தப் படுகிறது. நேற்று இரவு, 20 வருடங்களுக்குப் பின்னரான கடும் பனிப்புகாரினூடு டெல்லி வந்திறங்கிய பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, மூன்று அமைச்சர்கள், 33 பெரு வியாபார நிறுவன குழுவுடன் பயணிக்கிறார். இவர்களது பயணத்தின் போது கை சாத்திடும் முக்கிய வர்த்தக உடன்படிக்கைகளில் ஒன்று... லைக்கா சுகாதார நிறுவனத்தின், சென்னையில், £15 மில்லியன் முதலீட்டில் ஸ்கேனிங் டைகோனோஸ்ட்டிக் சென்டர் Mrs May will be accompanied on the three-day trip by International Trade Secretary Liam Fox and trade minister Greg Hands as well as representatives from 33 UK companies. Deals expected…
-
- 1 reply
- 807 views
-
-
கனடாவின் தேசத்து மைந்தர்கள் நாம்!!! www.cbc.ca/1.3836796
-
- 2 replies
- 771 views
-
-
பிரான்சில் படுகொலை முயற்சி இலங்கைத் தமிழர் மூவர் கைது பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் மூவரை அந்நாட்டு பொலிஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலிருந்து 18 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டார். தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த படுகொலை முய…
-
- 0 replies
- 749 views
-
-
ஒரு காலத்தில் என் சின்ன மைத்துணரை பாட்டுப்படிக்கச்சொன்னால் அவர் படிக்கும் பாட்டு இது இப்ப என்ர சின்ன பொடி இதை படிச்சுக்கொண்டு திரியுது காலங்கள் தான் ஓடியிருக்கு கலரை மாத்தமுடிஞ்சுது குணத்தை....???
-
- 2 replies
- 814 views
-
-
எனக்கு உந்தப் பூங்கன்றுகளில விருப்பம் எண்டு உங்களுக்குத் தெரிஞ்சது தானே. வீட்டோட சேர்த்து பூக்கண்டுகளுக்கு ஒரு கொன்சேவேற்றி கட்டவேணும் எண்ட என் நீண்டநாள் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறினது. குளிர் தொடங்கினாலும் அதுக்குள்ளே வச்ச கண்டுகள் எல்லாம் இப்பவும் பூத்துக் குலுங்குறதை காலையில் எழுந்து போய்ப் பார்த்து சந்தோசப்பட்டுகொண்டு இருந்த எனக்கு வெள்ளிக்கிழமை வந்த கவுன்சில் கடிதம் இடியை இறக்கிச்சுது. என்ன பிரச்சனை எண்டா, இங்க மேலதிகமாக கட்டடம் கட்ட வேணும் எண்டால் கவுன்சிலில அனுமதி எடுத்து பிளானிங் பெமிசன் எடுத்து வரைபடம் வரஞ்சு கொடுத்து அதுக்குப் பிறகுதான் கட்டலாம். எங்கடைஆட்கள் பற்றித் தெரியும் தானே. £450-500 எடுக்கிறவை ப்ளான் கீற. கட்டினபிறகும் கவுன்சிலில இருந்து ஒரு பொறிய…
-
- 26 replies
- 2.9k views
- 1 follower
-
-
தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா அரசு
-
- 4 replies
- 5.8k views
-
-
சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர் சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான …
-
- 19 replies
- 2.3k views
-
-
புலிகளின் இனவழிப்பு நிகழ்வு- சம்பந்தன்,சுமந்திரன் தலைமையில் (காணொளி) யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட புலிகள் இனவழிப்பு செய்தார்கள் என்றும் அதன் நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு வருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்குபற்றலோடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சம்பந்தன் தனது வழமையான புலியெதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு புலிகள் யாழிலிருந்து முஸ்லீம்களை மட்டும் வெளியேற்றவில்லை என்றும் அவர்கள் தமிழ் மக்களையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்கள் …
-
- 0 replies
- 583 views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (30 .10.02016 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். இம்முறை தீபாவளியை ஒரு மணி நேரம் அதிகமாகக் கொண்டாடலாம். கனடாவில் 6.11.2016 என உள்ளது. 6. Nov Back 1 hour
-
- 2 replies
- 1k views
-
-
பெருந்துயரில் பங்கேற்கிறோம்! படுகொலைக்கு வன்மையான கண்டனம்! போராட்டங்களுக்கு ஆதரவு!! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டமை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இக் கொலைகளைக் கண்டித்து நடாத்தப்படும் அரசியல் ரீதியான போராட்டங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையுணர்வுடன் கூடிய ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த வியாழக்கிழமை இரவு (20.10.2016) யாழ்ப்பாணம் குளப்பிட்டிச்சந்திப் பகுதியில் சிறிலங்கா காவல் துறையினரது துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட இளம் தமிழ் உறவுகளான கந்தரோடையைச் சேர்ந்த சுகந்தராஜா சுலக்ஷன், கிளிநொச்சியைச்…
-
- 0 replies
- 944 views
-
-
லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்… 10/14/2016 இனியொரு... மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். அவன் வாழ்கின்ற சூழலை அது சார்ந்திருக்கும். ஊரோடு வாழ்ந்து சொந்தங்களோடு மரணித்துப் போவதையே மகிழ்ச்சியாகக் கருதி ஒரு காலம் இன்று மலையேறிவிட்டது. பண வெறியையும் நுகர்வுக் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி என்பது மரணிக்கும் நேரத்தில் மனிதனிடமிருக்கும் நுகரும் திறனைக் கொண்டே மதிப்பிடட்ப்படும் இன்றைய நவ-தாராளவாத முதலாளித்துவக் கலாச்சாரம் ஊருக்கு ஏற்றுமதி செயப்பட்ட முறை தனியானது. புலம்பெயர்ந்து தேசியவாதிகளான சந்ததி போரின் ஊடாக போராட்டம் என்ற தலையங்கத்தில் அதனை ஏற்றுமதி செய்தது. தேசியம் என்ற பெயரில் அறிமுகப்ப…
-
- 46 replies
- 6.6k views
- 1 follower
-
-
தமிழைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியான வெட்வோர்த்வில்லேயில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர் ஹக் மெக்டர்மோட். அவுஸ்திரேலியரான இவர், தமிழ் மொழியை அவுஸ்திரேலியப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு கல்வி அமைச்சரிடம் எழுத்து மூலம் முன்வைத்துள்ளார். சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் வெறும் மொழி மட்…
-
- 0 replies
- 546 views
-
-
எம்.வீ. சன் சீ கப்பல் விவகாரம் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் வழக்கு எம்.வீ. சன் சீ கப்பலில் ஆபத்தான கடல்வழிப்பயணமாக சுமார் 500 ஈழத் தமிழர்களை கனடாவிற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த லெஸ்லி இமானுவேல், குணரொபின்ஸன் கிறிஸ்துராஜா, நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பிநாயகம் ராஜரட்ணம் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. வன்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குடிவரவு மற…
-
- 0 replies
- 446 views
-
-
16.10.2016 அதிகாலை 3.00 மணியளவில் பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் ஒரு படுகொலை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வீட்டில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டம் ஒன்றில், அதிகாலை மூன்று மணியளவில் முப்பதுகளின் வயதுகளில் உள்ள சிறீலங்காத் தமிழ் இளைஞர், கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு சிறீலங்காச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ‘என்ன நடந்தது என்று இன்னமும் முழுமையான விபரங்கள் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளது, மோதல்கள் நடந்ததற்கான அட…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நவுரு தீவுகளில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர் உள்ளிட்ட சில புகலிடக் கோரிக்கையாளர்கள் தன்னார்வ அடிப்படையில் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியா கம்போடியாவுடன் சர்ச்சைக்குரிய 55 மில்லியன் டொலர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டிருந்தது. இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இவ்வாறு கம்போடியாவில் குடியேறுவதற்கு இணங்கியு…
-
- 0 replies
- 543 views
-
-
சென்றமாதம் 02-09-2013 அன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அங்கு மயூராபதி முருகன் ஆலயத்திற்கும் போயிருந்தேன்.அந்த அனுபவத்தையும் ஆன்மீக தரிசனத்தையும் என் யாழ்கள உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரு மகிழ்ச்சி அடைகின்றேன். பெர்லின் மாநகரில் மயூரபதி என்னும் திருப் பெயருடன் ஒரு முருகன் ஆலயம் நெடுங்காலமாய் இருந்து வருகின்றது. அவ்வாலயத்தின் உற்சவங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணம் நல்லூர் முருகப் பெருமானின் உற்சவ நாட்களை ஒட்டியே நடைபெற்று வருகின்றது . அவ்வாலயம் இவ்வளவு நாட்களும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் இருந்து இயங்கி வந்தது .முருகன் அடியார்களினதும், நிர்வாகத்தினரிதும் பெரும் பிரயத்தனத்தால் முருகனின் திருவருளும் கைகூ…
-
- 40 replies
- 5.5k views
-
-
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். major-lavan மேஜர் சேரலாதன் தர்மராஜா அகா லவன் எனப்படும் குறித்த நபர் தனது 19ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம். ஆனால், லவன் ஒருபோதுமே தனது பயணம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. இருப்பினும் அவனுடைய பயணம் எனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப…
-
- 4 replies
- 1.2k views
-
-
சுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 618 views
-
-
திபேத்திய ஆன்மீகத் தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும் திபேத்திய இனத் தலைவருமான 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன் அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று நேற்று சுவிஸர்லாந்திற்கு வருகைதந்துள்ளார். அவருக்கான அரச வரவேற்பு பல்சமய இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 07.00 மணி முதல் புலம்பெயர்ந்து வாழும் பலநூறு திபேத்தியர்கள் அவரின் வருகைக்காக பல்சமய இல்லத்தின் முன்றலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பல இளவயதினரும், சிறியோர்களும் தமது திபேத் பாரம்பரிய உடையுடன் வருகைதந்திருந்தனர். பல்பண்பாட்டு நிகழ்வுகளையும் முன்றலில் ஆற்றினர். 12.30 மணிக்கு தலைலாமா வருகைதந்தார். சுவிஸ் அரசின் சிறப்புக் காவற்துறையினரும், தனியார் பாதுகாப்பு…
-
- 1 reply
- 848 views
-