வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
சுவிஸ் நாட்டின் ஜூறா மாநில ஐஸ் ஹொக்கி கழகத்தில் பந்து காப்பாளராக ஈழத்து சிறுவன். Sanjith September 15, 2015 Canada சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார். சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிக…
-
- 4 replies
- 1.3k views
-
-
திரியில் சொல்லப்பட்டு இருக்கும் விடயத்தின் முக்கியத்துவம் கருதி இதனை அப்படியே ஆங்கிலத்திலேயே தருகின்றேன். பல்கலைக்கழங்களின் தகுதி நிலையின் வரிசையிம் முதல் 10 பல்கலைகழங்களும் கனடிய பல்கலைக்கழகங்களின் தகுதி நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. The University of Toronto ranked 34th in a global ranking of the world’s top post secondary institutions, according to the QS World University Rankings. The top Canadian university was McGill, which was 24th, while the University of British Columbia also made the top 50, in 50th spot. Topping the list was the Massachusetts Institute of Technology, followed by Harvard, with the University of Cambridge and Stanford tied at third spot. Ro…
-
- 2 replies
- 451 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 375 views
-
-
சிங்கள அரசினால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின்போது படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்களை நினைவு கூரும் வகையிலும், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், உலகெங்கும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வகையிலான ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று” என்ற பெயரைத் தாங்கிய இச் செயற்திட்டம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது கூட்டத்தொடர் தொடங்கும் செப்டம்பர் 14ம் நாளன்று, ஆரம்பிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7வது ஆண்டு நினைவுநாளாகிய 2016 மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளன்று நிறைவு பெறும். இச் செயற் திட்ட…
-
- 1 reply
- 541 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கிளிநொச்சியில் கடந்த 10ம் திகதி ஆரம்பமான நடைபயணம் இந்று ஐந்து நாட்களாக பயணித்து யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த நடைபவனி யாழ் செம்மணிப்பகுதியை இன்று 11 மணியளவில் வந்தடைந்தது. இதன்போது கிருசாந்தி குமாரசாமி உள்ளிட்ட செம்மணி படுகொலையில் உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். நடைபயணம் தொடர்ந்து பயணித்து யாழ் சங்கிலியன் பூங்காவரை செ…
-
- 0 replies
- 524 views
-
-
இனவழிப்பின் ஊடாக தமிழர் தேசத்தினை மகிந்த அரசு ஆக்கிரமித்ததன் இராணுவ வெற்றியினை, அரசியல் வெற்றியாக்க மைத்திரி தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முனைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக அரங்கில் சிறிலங்காவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினையும் துடைப்பதற்கும், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து சிறிலங்காவை காப்பாற்றிக் கொள்வதற்கும், தேர்தல்களை மூலோபாயமாக கையாண்டு தேசிய அரசாங்கத்தினை சிங்கள அரச கொள்கை வகுப்பாளர்கள…
-
- 0 replies
- 269 views
-
-
பிரிட்டனில் இலங்கை தமிழர் ஒருவரைத் தாக்கி அவரது மரணத்துக்கு காரணமாக இருந்த மற்றுமொரு இலங்கை தமிழருக்கு வோர்விக் க்ரௌன் நீதிமன்றம் 32 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது. 48 வயதான அருணாச்சலம் ஆரோக்கியநாதன் என்பவர் தலையில் தாக்கப்பட்டதால் மரணமாகியிருந்தார். அவரைத் தாக்கி மரணத்துக்கு காரணமாகிய 34 வயதான கிரிதாஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் திகதி இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த கொலைக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=140261&category=TamilNews&language=tamil
-
- 9 replies
- 719 views
-
-
கனடாவில் 40 ஆவது ரொறன்றோ அனைத்துலக திரைப்பட விழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.எதிர்வரும் 11 நாட்களில் சுமார் 400 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பதவுள்ளன. ஃபிறாண்ஸ் செல்லும் இலங்கைத் தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீபன் என்ற ஃபிறெஞ்சு மொழித் திரைப்படம் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.நேற்றும், சனிக்கிழமை காலை எட்டு முப்பதுக்கும் அந்தத் திரைப்படம் திரையிடப்படும். திரைப்பட விழாவை முன்னிட்டு ரொறன்றோவின் கிங் வீதியின் ஒரு பகுதியில் வாகனப் போக்குவரத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/48934.html#sthash.pHYGcwlY.dpuf தீபன் படம் திரையரங்குகளுக்கு வந…
-
- 0 replies
- 402 views
-
-
September 11, 2015 லண்டனில் சிறப்பாக நடாத்தப்பட்ட கோடை கால விளையாட்டு விழா ! 0 by tmdas5@hotmail.com • DA நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில்; இன்று (06/09/2015) மிகவும் சிறப்பாக தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா நடாத்தப்பட்டது. பிரித்தானிய தேசியக்கொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடனும் மாவீரர் வணக்கத்துடனும் ஆரம்பமாகிய விளையாட்டுவிழாவில் பெருந்திரளாக விளையாட்டுவீரர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். Moden Park sports ground ,London Road,SM4 5HE. என்னும் இடத்தில் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில்……… துடுப்பாட்ட போட்டிஉதைப்பந்தாட்டப் போட்டிவலைப்பந்தாட்டப் போட்டிசிறுவர் விளையாட்டுப் போட்டிகலாச்சார விளையாட்டுப் போட்…
-
- 0 replies
- 517 views
-
-
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ’’ போட்டியில் தமிழ் வம்சாவளி சிறுவன் வெற்றி அனிருத் கதிர்வேல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ ’’ (ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான எழுத்துகளை கூறுவது) போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் அனிருத் கதிர்வேல் (9) முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவரது பெற்றோர் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். ‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ ’ என்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தமிழ் மாணவர் ஒருவர் வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக அமைகிறது. இந்த வெற்றி மூலம் அனிருத்துக்கு ரூ.32 லட்சம் கல்வி உதவித் தொகையும் அவரது பள்ளிக்…
-
- 0 replies
- 257 views
-
-
பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்களை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் போன்றவை இன்றும் தொடர்கின்றனவா????? அணு விஞ்ஞானி, பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் யோர்க் பிராந்திய சபையின் கவுன்சிலராக தெரிவாவதற்கு போட்டியிட்ட போது அவருக்கு தமிழர் சமூகத்தின் ஆதரவு பெருகியிருந்தது. ஆனால் திடீர் என்று எங்கிருந்தோ வந்த எதிர்ப்பு அலை ஒன்று நிரபராதியான அவரை ஒரு தமிழர் சமூகத்தின் ஒரு துரோகியாக வேண்டுமென்றே சித்தரித்து புகழும் தகுதியும் கொண்ட அவரை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் ஆரம்பமாகின. அதில் முதலாவதாக விளங்கியது அவரது தேர்தல் பிரச்சார பதாகைகளை ( சைன்ஸ்- signs) களை கூறிய கத்திகள் அல்லது …
-
- 12 replies
- 807 views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரைக்குமான நடைபயணத்தை எதிர்வரும் வியாழக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். அதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி நீதி கோரிய அந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். http://www.globalt…
-
- 0 replies
- 369 views
-
-
கனடிய அரசியலரங்கில் பல புயல்கள் கிளம்பி வரும் இந்நேரம் கண்சவேட்டிவ் கட்சியின் ஸ்காபரோ-ரூச்பார்க் தொகுதியில் இரண்டு தமிழர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளரே இவ்வாறான சிக்கலில் மாட்டியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சி சார்பிலும் மற்றும் சாந்திக்குமார் காந்தரத்தினம் புதிய ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிடும் இத் தொகுதியில் கண்சவேட்டிவ் கட்சியின் சார்பில் இன்னொரு தமிழர் போட்டியிட்டால் வெல்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழராகவே இருப்பார்கள் என்ற நிலையில், தமிழர்களின் எதிர்பார்ப்பு மாறாக போட்டியில் இறக்கப்பட்ட இந்திய வம்சாவழியினரான இந்த வேட்பாளர் 2012ல் மறைக்கப்பட்ட கமரா ஒன்றின் மூலமாக கண்காணிக்கப்பட்ட போதே இந்த விவகாரம் அகப்பட்டது. அதனை கனடாவின் தேசிய ஊடகமான கனடிய ஒலிபரப்பு…
-
- 0 replies
- 325 views
-
-
கனடா ரொறன்ரோவில் நாளையும் நாளை மறுதினமும் முதன் முறையாக தெரு திருவிழா நெடைபெற ஏற்ப்பாடாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிகப் பிரமாண்டமாக நிகழ்வு ஏற்ப்பாட்டாளா்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தெருத்திருவிழாவில் தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும் நண்பகல் 12 மணிமுதல் மாலை 11 மணிவரை தொடர் அரங்க நிகழ்வுகளும் கண்கவர் நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும். அத்தோடு வீதி ஓரங்களில் பல்சுவை பண்டக சாலைகள் பலவும் மளிகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவணங்களது அங்காடிகளும் பெருமளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரத்தியேகமாக அமையப் பெற்றுள்ள அரங்க நிகழ்வில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் தொடர்…
-
- 2 replies
- 701 views
-
-
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கி 6 வது நாளாக மனித நேய ஈருருளிப் பயணம் பெல்ஜியம் நாட்டை ஊடறுத்து லக்சம்புர்க் நகரை அண்மித்து உள்ளது. 6 வது நாள் மனித நேய ஈருருளிப் பயணத்தை பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர் .ஈருருளிப் பயணம் சென்ற வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இன்றைய நாளில் ஈருருளிப் பயணம் 102 KM கடந்து , பாதை மலைப்பிரதேசமாக விளங்கியதால் மிகவும் கடினமாக அமைந்ததை மனித நேய ஈருருளிப் பயணத்தை முன்னெடுத்த இளையோர்கள் தெரிவித்தார்கள். இருப்பினும் தமிழின அழிப்புக்கு நீதியான அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்ற அவாவுடன் ஐநா நோக்கிய பயணத்தில் தமது பங்களிப…
-
- 0 replies
- 624 views
-
-
கனடா ஸ்காபரோ சவுத்-வெஸ்ட் தொகுதியில் கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள துடிப்புள்ள ஈழத்தமிழ் இளைஞர் றொசான் நல்லரட்ணம் அவர்கள் கடந்த சனிக்கிழமை ஓகஸ்ட் 29ம் திகதி தனது உத்தியோகபூர்வமாக பிரச்சாரப் பணிமனையைத் திறந்து வைத்தார். மிட்லன்ட்-சென்கிளாயர் சந்திக்கருகே இலக்கம் 3655 சென்ற் கிளாயர் அவனியூவில் அமைந்துள்ள இவரது அலுவலகத் திறப்பு விழாவில் செனட்டர் கௌரவ சல்மா அத்தொல்லஜான் உட்பட பல பிரமுகர்களும் ஏராளமான தமிழ் மக்களும் கலந்து கொண்டதுடன் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான் தற்போது ரொறன்ரோ ப…
-
- 1 reply
- 460 views
-
-
இலங்கை நாட்டின் ’கொத்து ரொட்டி’ உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி திருவிழா கனடாவில் கோலாகலமாக தொடங்க உள்ளதால், அந்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரோண்டோ நகரில் ஆண்டுதோறும் இலங்கை தேசத்தின் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி திருவிழா நடைப்பெற்று வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதி நடைப்பெற உள்ள இந்த திருவிழாவில், கொத்து ரொட்டி, அரிசி மாவு இடியாப்பம், ஒடியல் கூழ் உள்ளிட்ட இலங்கையின் பல்சுவை உணவுகள் தயாரிக்கப்பட்டு திருவிழாவில் பங்கேற்கும் மக்களுக்கு பறிமாரப்படும்.ஒவ்வொரு நாட்டிற்கும் சில உணவுகள் தனிச்சிறுப்பு பெற்றிருப்பது போல, இலங்கையின் கொத்து ரொட்டி உணவு கனடா நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெ…
-
- 0 replies
- 403 views
-
-
யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் பலகலைக் கழக முன்னைநாள் பேராசிரியர், கலாநிதி K. தெய்வேந்திரராஜா தலைமையில் யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் (Jaffna University Alumni Association - Canada) ஒன்றை கனடாவில் உருவாக்குவதற்கான கூட்டம் ஜூலை 25ம் திகதி Scarborough Civic Centre இல் நடைபெற்றது. பல பழைய மாணவர்கள் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். பேராசிரியர் தெய்வேந்திரராஜா சங்கம் ஆரம்பிப்பதற்கான நோக்கம் பற்றி விளக்கமளித்தபின் சங்கத்தின் யாப்பினையும் சமர்ப்பித்தார். ஒரு சில மாற்றங்களுடன் யாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் சங்கத்திற்கான நிறைவேற்றுக் குழு தெரிவு இடம்பெற்றது.
-
- 2 replies
- 708 views
-
-
ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ – அருவருக்கும் தமிழ்த் திமிர் 08/24/2015 இனியொரு லூசியம் உள்ளூராட்சி சபையின் வீட்டுவாரிய உத்தியோகத்தர் ஒருவரினை ‘ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ’ (‘Go Back To Africa’) என திரு. தம்பித்துரை உதயகாந்தன் என்ற ஈழத்தமிழர் ஒருவர் இனவாத ரீதியில் ஆங்கிலத்தில் திட்டி வார்த்தை துஷ்பிரயோகம் செய்தமை மிகவும் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான வார்த்தைத் துஷ்பிரயோகங்களானது நாடுகடந்து வாழும் ஒவ்வொருவரையுமே இழிவுபடுத்துவதாக அமையும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தோற்றுவித்த சமூகச் சிந்தனை உரிமைக்கான அரசியலாக அமையாமல் இனவாத அரசியலாக்கப்பட்டதன் பின்னணியில் இக்குறித்த நபர் போன்ற நூற்றுக்கணக்கானவர்களைக் காணலாம். மேற்கூறிய சம்பவத்தை …
-
- 6 replies
- 1.5k views
-
-
July 16, 2015 உலகத்தமிழ் மில்லியன் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு : அடுத்து என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை ! 0 by tmdas5@hotmail.com • TGTE உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்ப்பட்டிருந்த சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் செம்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். குறிக்கப்பட்ட இலக்குடன் யூலை 15வரை ஈட்டப்பட்டுள்ள 12 லட்சம் கையெழுத்துக்கள் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் அவர்கள், இக்கையெழுத்து இயக்கம் செயன்முனைப்பு குறித்து விரிவான அறிக்கையொன்றினை உலகத் தமிழர்களுக்…
-
- 1 reply
- 407 views
-
-
இறுதிப் போரின் போது இடம்பெற்ற துயரத் சம்பவங்கள் தொடர்பாக சோகச்சுமையுடன் கனடியத் தமிழர்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்திய போது தமிழர்களைக் கைது செய்யுமாறு ஏனைய துறையினர் வேண்டுகோள் விடுத்த போது அதனை அப்போதைய காவல்துறை அதிபர் செய்வதற்கு மறுத்திருந்தார். தமிழர்கள் வைத்திருந்த பதாதைகள் அனுமதிக்க வேண்டாமெனக் கோரியிருந்த போதும் அதனை நிறைவேற்ற மறுத்த மேற்படி காவல்துறை அதிபரை தமிழர்கள் என்றும் நன்றியோடு வைத்திருப்பார்கள் என அவர் போட்டியிடும் தேர்தல் தொகுதியில் அவருக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட தொண்டர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழர்கள் தெரிவித்தனர். முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் சமூகத்தில் அக்கறை கொண்ட சட்டஞ்சார் பதவிகளை வகிக்கும் தமிழ் இளைஞர்கள் பலரும் கட்சி பேதமற…
-
- 0 replies
- 283 views
-
-
August 22, 2015 பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ! உத்தியோகபூர்வ சந்திப்பு ! 0 by tmdas5@hotmail.com • TGTE தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பரகுவே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரகுவேயின் உத்தியோகபூர்வ அரச இணையத்தளத்தில் http://www.senado.gov.py/index.php/noticias/172270-piden-que-paraguay-medie-ante-conflicto-en-sri-lanka-2015-08-19-16-19-46 இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரகுவேயின் வெளிவிவகார அமைச்சர் விக்ரொர் பொகடோ, மனித உரிமைகளுக்கான ஆணையாளர் உகோ றிசர், செனற்சபைத் தலைவர் அப்டோ பெனிதெஸ் தனித்தனியே தமிழர் தரப்பு பி…
-
- 0 replies
- 475 views
-
-
கிரிக்கட் ஆட்டத்தில் ஆர்வத்தால் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆர்வத்தடன் கிறிக்கட் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்….. - See more at: http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.telegraph.co.uk/education/secondaryeducation/11814506/Primary-school-student-achieves-A-in-GCSE-maths.html
-
- 0 replies
- 918 views
-
-
வாவ்! கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபையீசன் என்ன மாதிரி அரசியல் பேசுறா! எனக்குப் பிடிச்சிருக்கு! அவவிண்ட வடிவு இல்லை இல்லை அவவிண்ட அரசியல்!
-
- 29 replies
- 3.6k views
-