Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:12 IST) கனடா தேர்தலில் ஈழத்தமிழர் போட்டி! கனடாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாரம்பரியக் கட்சி சார்பில் சான் தயாபரன் என்னும் ஈழத்தமிழர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிம் கியூடாக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மாக்கம் யூனியன்வில் தொகுதியில் தயாபரன் போட்டியிடுகிறார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. nakkheeran

  2. கனடா ஸ்காபரோ சவுத்-வெஸ்ட் தொகுதியில் கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள துடிப்புள்ள ஈழத்தமிழ் இளைஞர் றொசான் நல்லரட்ணம் அவர்கள் கடந்த சனிக்கிழமை ஓகஸ்ட் 29ம் திகதி தனது உத்தியோகபூர்வமாக பிரச்சாரப் பணிமனையைத் திறந்து வைத்தார். மிட்லன்ட்-சென்கிளாயர் சந்திக்கருகே இலக்கம் 3655 சென்ற் கிளாயர் அவனியூவில் அமைந்துள்ள இவரது அலுவலகத் திறப்பு விழாவில் செனட்டர் கௌரவ சல்மா அத்தொல்லஜான் உட்பட பல பிரமுகர்களும் ஏராளமான தமிழ் மக்களும் கலந்து கொண்டதுடன் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான் தற்போது ரொறன்ரோ ப…

  3. கனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து! இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக கனடா நாடாளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதிலளித்துள்ளார். இது தொடர்பாக, கென்சர்வேற்றிவ் உறுப்பினர் கார்னெற் ஜீனஸ் (Garnett Genuis) சபையில் கேள்வியொன்றை முன்வைத்தார். “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பொதுச் சபையானது ஏகமனதாகத் தீர்மானித்தது. ஆகவே நான் பிரதமரைக் கேட்க விரும்புகிறேன், குறித்த சர்வதேச விசாரணை தொடர்பாக இதுவரை ஏதாவது முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதா? அமெரிக்காவினால்…

  4. நாளையும், மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் இன்றே 13ம் திகதியிட்டு புதுவருடவாழ்த்துக்களைக் கனடாவின் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றிகள். நன்றி: tamilnet

    • 46 replies
    • 5.9k views
  5. கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண் – குவியும் பாராட்டுக்கள் கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட “நாடுதழுவிய ஆழுமை மிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில் புலம்பெயர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான புஷ்பலதா ஒரு விதவை பெண்ணாக பல தடைகளை கடந்து ரேயொர்சன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை மேற்கொண்டதோடு, தனது அயராத முயற்சியினால் ஒன்டாரியோ தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தினையும் ஆரம்பித்து பல்வேறு …

    • 3 replies
    • 949 views
  6. கனடா நிராகரிப்பு – புதிய தூதுவர் நியமனம் June 13, 2021 கனடாவுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் வான்படைத் தளபதி சுமங்களா டயஸ் நியமிக்கப்பட்டபோதும், அதனை கனேடிய அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு தற்போது புதிய தூதுவரை நியமித்துள்ளது. கனடாவின் முடிவை மாற்றுவதற்கு இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயன்தராததால் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பணியாற்றிய ஹர்சா நவரத்தினாவை கனடாவுக்கான இலங்கை தூதுவராக இலங்கை அரசு நியமித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது https://www.ilakku.org/?p=52197

  7. கனடா பதினைந்து மாணவன் - டீவேஸ் அருள்மணி Teen powers up for showdown There are eight syllables in the first word of the title of Dheevesh Arulmani's science project. The word is "photoelectrochemical." It doesn't get any easier from there. But the 15-year-old Mississauga student patiently explains what his year's worth of research is all about: "Polymer electrolyte membrane fuel cells, known as hydrogen fuel cells, offer commercial and economic feasibility as well as environmental sustainability for electricity production . . . " Say what? Arulmani, who's about to compete against the world's smartest teens in the biggest science fair of its kind on t…

    • 0 replies
    • 713 views
  8. இது கனடாவின் பத்திரிகையில் வந்தது எழுதுங்கள் எங்கள் நியாயங்களை http://www2.macleans.ca/2009/04/21/tamil-p...comment-page-1/

  9. கனடா பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு Tamil students protest outside school board By LISA QUEEN Carrying signs and calling out chants, hundreds of high school Tamil-Canadian students from across the city are protesting outside the North York headquarters of Toronto District School Board. The 30-hour protest, which began Thursday at 10 a.m. and will wrap up Friday at 4 p.m., is aimed at bringing attention to the "genocide" being committed against Tamils in Sri Lanka, said Shoban Jayamohan, a Grade 10 student at Scarborough's Albert Campbell Collegiate Institute. "Basically, we're students born in Canada, Canadian citizens born in democracy with human right…

  10. கனடா பாராளமன்றத்தின் முன்ன பாரிய கவனயீர்ப்பு போராட்டம் தொடங்கியது IBC வானொலியில் நேர்முகம் நடைபெறுகிறது. பல் தரப்பட்ட வெளிநாட்டு ஊடகங்கள் பதிவுகளை செய்கிறார்களாம். மக்களின் தொகை 16...18 ஆயிரத்திற்கு மேலா இருக்கும் என்றும் மேலும் தொடர்ந்து 4ஆ பக்கங்களிலிருந்தும் வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    • 7 replies
    • 1.7k views
  11. சற்றுமுன் நானும் எனது இல்லத்தரசியும் எங்கள் வீட்டிலிருந்து 3 நிமிட நடைதூரத்தில் இருக்கும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று பழமைவாதக் கட்சிக்கு வாக்களித்துவிட்டு வந்திருக்கின்றோம்!✌️ கார்பன் டக்ஸ் கார்ணியையும் தாராளவாதக் கட்சியையும் வீட்டுக்கு அனுப்புவோம்!😎

  12. கனடா பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிய விவாதம் பார்வையிட http://www2.parl.gc.ca/HousePublications/P...216#SOB-2582078 காணொளி http://parlvu.parl.gc.ca/Parlvu/ContentEnt...ntEntityId=3863 முக்கிய சில கருத்துக்கள் Mr.Dan McTeague: asking "How the ban of Tamil Tigers contributed" to peace? Mr.Jim Karygiannis : asking "Where are the evidence of extortion at 42nd division?, There is none!" "Send a Canadian rep to UN". Thanks for reading the letter from your constituents. Hon. Bob Rae : opposing "Military Solution" and "Forcing a ceasefire" Mr.Paul Dewar :asking practical steps on how can Canada help? Raising the issue of clus…

  13. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தது உண்மையா? #BBCFactCheck சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகம் முழுவதுமுள்ள தமிழ் மொழி பேசும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக கூறி சமூக ஊடகங்களிலும், சில செய்தித் தொலைக்காட்சிகளிலும் அவர் பேசும் காணொளிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மலேசியா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், மியான்மர், அமெரிக்காவுக்கு அடுத்து கனடாவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களை விட, இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது அங்கிருந்து அகதிகளாக சென்ற ஈழத் தமிழர்களே க…

    • 5 replies
    • 2.5k views
  14. கனடா பிராம்டனில் தடை தகர்த்து பிரமாண்டமாக அமைகிறது ஈழம் சாவடி: - கனடிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து [Friday 2014-07-11 09:00] கனடாவில் சிங்களத்தின் கடும் எதிர்ப்பையும் முறியடித்து இரண்டாவது தொடர் வருடமாக தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமான பிராம்டன் பல்கலாச்சார விழாவில் அமைகிறது ஈழம் சாவடி. கனடாவில் ஒன்ட்டாரியோ மாகாணத்தில் பிராம்டன் மாநகரில் வருடம் தோறும் நடைபெறும் கரபிரம்(ஊயசயடிசயஅ ) எனப்படும் பல்நாட்டு கலைகலாச்சார பண்பாட்டு விழாவில் ஈழ மக்களும் இரண்டாம் வருடமாக இந்த வருடமும் தமது கலை கலாச்சார வரலாற்று பண்பாட்டு விழாவினை வெகு விமர்சையாக நடத்துகின்றனர். கனடாவின் மூன்று முக்கிய கட்சிகளில் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்த…

  15. கனடா போல டென்மார்க்கிலும் ஒரு தமிழரை பராளுமன்றம் அனுப்ப வழியுண்டா..? September 13, 2011 கனடாபோல் டென்மார்க்கிலும் தமிழ் வேட்பாளர் பா.உ ஆக வரமுடியுமா..? கனடாவில் தமிழ் பெண்மணி ஒருவர் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக வந்தது தெரிந்ததே. நாளை மறுதினம் டென்மார்க்கில் நடைபெறவுள்ள தேர்தலில் வெளிநாட்டவர் போட்டியிடுவது மிகவும் குறைவாக உள்ளதாக கணிப்புக்கள் கூறுகின்றன. அதேவேளை வெளிநாட்டவரின் வாக்குகளை நம்பி நகரசபைகளில் வெற்றிபெற்ற தமிழர்கள் பாராளுமன்றம் போகுமளவுக்கு வாக்குப்பலம் பெறவில்லை. டேனிஸ் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் படைபஸ்களாக தமிழர் இருக்கப் போகிறார்களா இல்லை பாராளுமன்று நோக்கி நகரப் போகிறார்களா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில்…

  16. கனடா கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி! சிவதாசன் 45 ஆவது பாராளுமன்றத் தொடருக்கான மத்திய தேர்தல், திகதி நிர்ணயிக்கப்பட்ட கனடாவின் தேர்தல் சட்டத்தின்படி, எதிர் வரும் அக்டோபர் 20, 2025 இல் நடக்க வேண்டும். இருப்பினும் பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க இத்திகதிக்கு முன்னரே இன்னுமொரு திடீர் தேர்தலை நடத்த ஆளுனர் அறிவிப்பைச் செய்ய முடியும். மாறாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையீனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டோ அல்லது அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கான பணம் முடக்கப்பட்டாலோ (Supply Bill) – இது வரவு செலவுத் திட்டம் மீதான தோல்வியாக அமைவது வழக்கம் – பாராளுமன்றம் கலைக்கப்படலாம். ஆனால் பிரதமர், கெட்டித்தனமாக, பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததனால் அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கும் எதிர்க்க…

  17. Oct 27, 2010 / பகுதி: செய்தி / கனடா மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி! கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர். இது தமிழர்களிற்கு கனடா தழுவிய ரீதியில் கிடைத்த வெற்றிகளாகும். இதேவேளை இன்னொரு நகரான மிசசாகாவிற்கான மேயராகப் போட்டியிட்ட தமிழரான ராம் செல்வராசா தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார். கனடிய வரலாற்றிலேயே முதன்முதல் உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உளளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார். இதேவேளை …

    • 12 replies
    • 1.1k views
  18. விபரமறிய இங்கே அழுத்தவும் http://www.pathivu.com/news/3394/69//d,art_full.aspx

  19. கனடா ரொறன்ரோவில் நாளையும் நாளை மறுதினமும் முதன் முறையாக தெரு திருவிழா நெடைபெற ஏற்ப்பாடாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிகப் பிரமாண்டமாக நிகழ்வு ஏற்ப்பாட்டாளா்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தெருத்திருவிழாவில் தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும் நண்பகல் 12 மணிமுதல் மாலை 11 மணிவரை தொடர் அரங்க நிகழ்வுகளும் கண்கவர் நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும். அத்தோடு வீதி ஓரங்களில் பல்சுவை பண்டக சாலைகள் பலவும் மளிகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவணங்களது அங்காடிகளும் பெருமளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரத்தியேகமாக அமையப் பெற்றுள்ள அரங்க நிகழ்வில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் தொடர்…

  20. கனடா றயர்சன் பல்கலைக்கழக வளாகத்தின் மாவீரர் தின நிகழ்வு நேற்றையதினம் 16 ம் திகதி வெள்ளிக்கிழமை வளாகத்தின் மையத்தில் இடம்பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் …

  21. எதிர் வரும் 11ம் திகதி கனடா றிச்மன்ர்கில் இந்து ஆலயத்தில் சுப்பிறமணிய சுவாமியின் விசேட பேச்சு. இது தேவையா எமக்கு, இதை நாம் புறக்கணிக்க தவறினால் எதிர்காலத்தில் ராயபக்ஸ்சாவும் அவருடைய சகோதரர்களும் இப்படி வருவார்கள். http://www.thehindutemple.ca/

  22. வணக்கம் பிள்ளையள், நானும் உந்த யாழ் இணையத்தில வாற கருத்துக்களை படிக்கிறவன்தான். எனக்கும் யாழ் இணையத்தைப் பிடிக்கும். ஒண்டு யாழ் என்கிற பேர்தான் யாழ்ப்பாணத்தானுக்கு யாழ் எண்டிற பேர் பிடிக்கும் எண்டு நான் சொல்லியோ உங்களுக்கு தெரியோணும் மற்றது அதில பொடியள் எழுதிற நல்ல விஷயங்களும்தான் காரணம். சிலதை வாசிச்சு சிரிக்கிறதுந்தான். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு விஷயத்தைப் பார்த்துக் கொண்டு வாறன் உந்த வன்னிச்சங்கம் படிக்கிற பொடியளுக்கு உதவி செய்யிறதைப் பற்றி கடிபிடி நடக்குது கருத்துக் களத்திலை. அந்தப் பொடியளைப் பற்றி தெரிஞ்சதாலை நானும் கொஞ்சம் சொல்ல வேணும். ஏனெண்டால் நானும் அந்தப் பொடியளிட்டை 'போம்' வாங்கி ஒரு பொடியனுக்கு நேரடியாகவே அந்தப் பொடியன்ரை வங்கிக் கணக்குக்கு காசு அனுப்பி…

    • 1 reply
    • 858 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.