வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
சுவிஸ்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ் பி கட்சிசார்பில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அவர் எமது தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் இருப்பார் என்பது எமது திடமான நம்பிக்கையாகும். இவரது தந்தையார் 1995ம் ஆண்டிலே சுவிஸ் நாட்டில் தமிழ்ப் பாடசாலை ஒன்றினை உருவாக்கியும் தமிழ் கலை பண்பாட்டினை வளர்த்தெடுப்பதற்காக கலை வகுப்பினையும் முதன் முதலில் உருவாக்கியவர் ஆவார். 1998ல் தமிழ் மக்களின் ஆன்மீக இருப்பினைக் கருத்தில் கொண்டு சைவ ஆலயம் ஒன்றினையும் நிறுவியவர். புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றிணைத்துத் தமிழை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர்;. …
-
- 0 replies
- 607 views
-
-
இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார். மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு (Stress) (பிள்ளைகளின் படிப்புத் தொடர்பான சர்ச்சையால்) ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்ப…
-
- 66 replies
- 6k views
-
-
இங்கிலாந்தில் மனைவி, மகள்களை கொலை செய்து விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியக் குடும்பத்தினர் இங்கிலாந்தில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் ( 49). இவரது மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன் இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிளேட்டன் என்ற அழகிய கிராமத்தில் வசித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான நல்லுறவை பராமரித்து வந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அதிர்ச்சியும், கவலையும் அடைந்த அக்கம்பக்கத்தினர், பொலிசில் புகார் செய்தனர். பொலிசார் விரைந்து சென்று, அவர்களத…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழ் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் - See more at: http://tamilsguide.com/details.php?nid=72&catid=125212#sthash.Qk6TNWUN.AmrrD7Ga.dpuf இன்றிரவு முடிவுகள் தெரிந்து விடும். வாக்களிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
-
- 24 replies
- 1.8k views
-
-
கனடாவில் ரொறன்ரோவில் நேற்று நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலிலும் , கல்விச் சபைத் தேர்தலிலும் மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். மார்க்கம் பகுதியில் கவுன்சிலராக லோகன் கணபதி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . அதே போல் மார்க்கம் கல்விச் சபைக்கு Juanita Nathan மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . பார்த்தி கந்தவேல் ரொறொண்டோ கல்விச் சபைக்குத் தெரிவாகி உள்ளார். 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்ட போதிலும் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ரொறொண்டோ மாநகரில் 300000 க்கும் அதிகமான புலம் பெயர் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மூவரும் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொண்டனர். …
-
- 0 replies
- 837 views
-
-
சிலவேளைகளில் தமிழர் தான் தமிழர்களுக்கு எதிரியாக உள்ளார்கள் என்று கூறுவது சரியா என்று நினைக்கத்தோன்றும் அளவு பல சம்பவங்ள் ஐரோப்பாவில் இடம்பெற்று வருகிறது. லண்டன் , ஜேர்மனி , பிரான்ஸ் , நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் பல தமிழர்கள் வியாபார நிலையங்களை வைத்திருக்கிறார்கள். பலர் தம்மிடம் வேலைபார்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதில் சிலர், தமிழர்களையும் வேற்று நாட்டவர்களையும் வேலைக்கு அமர்த்தி அவர்களின் வியர்வையையும் ரத்தத்தையும், உரிஞ்சி வருவதைகண்கூடாக காணக்கூடிய ஒரு விடையமாக உள்ளது. இந்த வகையில் நோர்வே “பேர்கன்” நகரைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவரும், இதுபோல குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பிழிந்து எடுத்து வந்துள்ளார். ஆனால்…
-
- 13 replies
- 1.7k views
-
-
Join the Protest in London against the arrest of Periyarists(Rationalist movement) and Student Leaders and urging the Indian government to release them to ensure their democratic rights to protest Location: Indian Embassy - WC2B 4NA, Aldwych Date : 27 - Oct 2014- Monday Time : 4:30 - 6:30 Organised by Tamil Coordination Committee - Contact : TCC 0203 3719313 தமிழ் மக்கள் உரிமைகளுக்காக, தமிழ்த் தேசிய உணர்வோடு தம்மையே அர்ப்பணித்துப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக மாணவர்களான தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்…
-
- 0 replies
- 806 views
-
-
எதிர்வரும் மானகராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜோன் டோறி (John Tory) அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் சார்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று 26-10-2014 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜோன் டோறி அவர்கள் தமிழ் சமூகத்துடன் மிக நெருங்கியவரும் இவரின் வெற்றி தமிழ் சமூகத்திற்கு பல நன்மைகளை கொண்டுவரும் என்பதில் அய்யம் இல்லை. அந்தவகையில், இந்த கூட்டம் வெற்றியாக அமைய அனைவரின் ஆதரவை நாடி நிற்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு - பிரகல் திரு தொலைபேசி – -416 727 3430 - See more at: http://www.canadamirror.com/canada
-
- 0 replies
- 491 views
-
-
நேற்று இரவு ஜெர்மனி தொலைக்காட்சில் ஒளி பரப்பாகியது
-
- 6 replies
- 1.2k views
-
-
The prime minister will announce plans to limit EU migration before Christmas but the search is still on for a way to do this without needing to re-write the founding treaty of the EU - the Treaty of Rome - which enshrines the principle of the freedom of movement of people. http://www.bbc.co.uk/news/uk-politics-29684585 எனவே யாரும் இந்த பக்கம் வருவதாக இருந்தால் ஓடி வரவும்..........
-
- 8 replies
- 1.3k views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், ரொறன்ரோவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், 26 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும், கட்சி சார்பாக அன்றி, சுயமாகத் தங்களை முன்னிலைப்படுத்தியே இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள். இதனால், தனிநபர் சார்ந்த பிரச்சாரங்களும் பிரச்சார யுக்திகளுமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு வாக்காளர் தனது பிரதேசத்திற்கான உள்ளூராட்சிக் கட்டமைப்பில் உள்ள கல்விச் சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், மாநகர முதல்வர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கும், சில பிரதேசங்களில் வதிபவர்கள் தங்களின் மாநகர எல்லைக்குட்ட மேற்படி மூன்று பிரதிநிதிகளுக்கு மேலாக பிராந்திய உறுப்பினர் ஒருவரையும் தெர…
-
- 0 replies
- 751 views
-
-
விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் 2006ம் ஆண்டு விதித்த தடை முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளது என்று தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அற்த அறிக்கையில், ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை நீக்கி வழங்கிய தீர்ப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர் அ…
-
- 1 reply
- 520 views
-
-
எதிர்வரும் ஒக்தோபர் 27 அன்று மார்க்கம் நகர சபைக்கு நடைபெறும் தேர்தலில் 5 ஆம் வட்டாரத்தில் சுப்பிரமணியம் இராஜ்குமார் போட்டியிடுகிறார். இராஜ்குமார் இளைஞர். படித்தவர். தொழில்முறையில் ஒரு பொறியாளர். பொது வாழ்வில் ஈடுபடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் எல்லாம் உடையவர். நேர்மை, தூய்மை, திறமை கொண்ட கோட்பாட்டில் உறுதியுடையவர்! இவர் கனடிய தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தில் மட்டமல்லாது போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயக மக்களின் மறுவாழ்விலும் அக்கறை உடையவர். அவர்கள் இழந்த வாழ்வாதாரங்களை மீள்கட்டியெழுப்பும் பணிக்கு உதவி வருபவர். இராஜ்குமார் போன்ற படித்த இளைஞர் மாநகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ் சமூகத்துக்கு மட்டுமல்ல ஏனைய சமூகங்களுக்கும் நன்மையாக இருக்கும். …
-
- 5 replies
- 678 views
-
-
[saturday 2014-10-18 18:00] பாரிஸ் 4ம் நம்பர் தொடருந்தில் கைது செய்யப்பட்ட தமிழர் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார். பாபு என்பவர் பாரிஸில் வசித்து வந்தார். இவர் 2008 ஆண்டு பிரான்ஸில் அகதி தஞ்சம் வதிவிட விசா நிராகரிக்கப்பட்டு இருந்தார். இவர் மீண்டும் அகதி தஞ்ச விசாவிற்கான எந்த நடவடிக்கையும் செய்யவில்லை பின்னர் இவர் பிரான்ஸ் நிரந்தர விசா உரிமையை பெற்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவரை உறுதிப்படுத்த கூடியவாறு எந்த திருமணப் பத்திரத்தையும் வைத்திருக்கவில்லை காரணம் இவர்கள் எந்த பதிவும் செய்யவில்லை. இவர் 15.10.2014 அன்று போர்த்துகிளிஞ்சான் கோட்டில் தொடருந்து நிலையத்தில் ரிக்கற் எடுக்காமல் சென்றுள்ளார் (இது தான் முதலில் தப்பு) இவரை பார்த்த தொடருந்து காவல்துறையினர் மறித்த…
-
- 9 replies
- 1.5k views
-
-
அன்பான உறவுகளே நீங்கள் பிரான்ஸில் வசிப்பவரா விசா விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவரா அல்லது முடிவே வராமல் காத்திருப்பவரா யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வெளியிலே செல்லும் போது உங்களுடன் கீழ் காணும் ஆவணங்களை எடுத்துச்செல்லுங்கள். 01. அம்போ (avis d’impot) 02. விசா விண்ணப்பித்த ஆவணங்கள் 03. வித்தல்காட் (carte d’vitale) 04.நீங்கள் பிரான்ஸில் வாழ்ந்த நாட்களில் அரசுக்கு விண்ணப்பித்த ஆவணங்கள், திருமண பதிவின் போது தரப்பட்ட ஆவணம் ,பிள்ளைகளுடைய பதிவு பத்திரங்கள் இது தமிழ் மக்களுக்கு வழக்கறிஞருடைய அறிவுறுத்தல். இப்படியான செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இணைக்கப்படவில்லை எனியாவது எங்களுடைய தமிழர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கவனம் செலுத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டதை சுவீகரிக்க உள்ளார். உலக நாடுகளில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடந்தோறும் நடத்தப்படும் உலக இளவரசி போட்டி. இம்முறை 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட ‘அபிஷேகா ல்லயோட்சன்’ என்ற பெண்ணும் அடங்குவார். முதல் முறையாக ஒரு தமிழ் பெண் உலக அளவிலான படத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு கோரிக்கை விட…
-
- 56 replies
- 6.1k views
-
-
ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்.. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் இந்து சமய ஆலயங்கள் அண்மைக் காலத்தில் தான் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டின் ஹம் நகருக்கு அருகில் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ள ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். ஜெர்மனி நாட்டில் ஆலமர விதையாய் ஊன்றிய இந்தத் திருக்கோவில், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலயமாகவும், எண்ணற்ற பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் தலமாகவும் திகழ்வது இதன் தனிச் சிறப்பாகும். இனி, இவ்வாலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றினையும் காண்போம். தமிழர் கட்டிய ஆலயம் : இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்…
-
- 2 replies
- 1.3k views
-
-
the 'Breaking the Silence' exhibition took place last week at the Students Union and the Heath Park campus in collaboration with Amnesty International, to raise awareness for the humanitarian crisis in Sri Lanka... (Facebook)
-
- 0 replies
- 800 views
-
-
இந்த மழலையின் தமிழ் பேச்சு என்ன அழகு!! https://www.facebook.com/video/video.php?v=728004123932776
-
- 1 reply
- 785 views
-
-
லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் போது சேகரிக்கப்பட்ட 1800 கையொப்பமடங்கிய petition எதிர்வரும் 11 ஆம் திகதி டேவிட் கமரூனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. காலம்: 11.10.2014 நேரம்: காலை 11.00 இடம்: 10 Downing Street, London, SW1A 2AA அனைத்து தமிழ் மக்களையும் இதில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கோரப்பட்டுள்ளது. "Handing in the petition to PM David Cameron Office on 11th Oct 2014 at 11:00am" We are going to hand in the 1800 signatured petition collected in front of 10 Downing Street during the "Mulivaikkal remembrance week 2014" Date : Sat 11/10/2014 Time :11:00 am Place : 10 Downing Street, London, SW1A 2AA Station: Westminster Station E…
-
- 0 replies
- 467 views
-
-
சில நாட்களாக என் மனதில் உறுத்தலாகவே உள்ளது. ஒரு நாடு மொழி, காலச்சாரம் என்று போராடி விட்டு, அதை எதையுமே காப்பாற்றாத முடியாத நாட்டில் பணத்தையும், சுகவாழ்க்கையையும் மையப்படுத்தி வாழ்கின்ற வாக்கை சரியா என்று. என்னுமொரு 10 வருட காலப்பகுதிக்குள் திரும்பிச் சென்று வாழவே விரும்புகின்றேன். இது நடக்குமா என்றால்... நடக்க வேண்டும் என்பதே அவா. ஆனால் எம்முள் பலருக்கு அது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்த பலரில் அவதானித்த ஒரு விடயம். ஏதோ அங்குள்ள வாழ்க்கையை விடக் கூடச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் செய்கின்ற வேலை என்பது....அடுத்த தலைமுறை ஏதோ படித்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்தாலும் அது எச் சமயத்திலும் மொழி, இனம் பற்றிக் கவலைப்படவே போவதில்லை. நாங்கள் காட…
-
- 41 replies
- 4k views
-
-
இப்பத்தான் கப்பலில் வந்து இறங்கினீர்களா? (Are you guys fresh off the boat?) இந்தப் பதிவை எழுத வேண்டும் சில நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தேன் ஆனால் சில காரணங்களிலால், முக்கியமாக நேரமின்மையால் முன்னமே செய்ய முடியவில்லை. நேரமின்மையிலும் என்னை இன்று எழுதத்தூண்டிய பதிவு தூயவனுடையது. http://www.yarl.com/forum3/index.php?/topic/146732-ஈழத்துக்குத்-திரும்பிச்-செல்ல/ நான் குறிப்பிட்ட நியாயமான சுதந்திரம் எது என்று கேட்டிருந்தார். ***************************************************************************** இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை விடயமாக ஒரு ஊருக்குப் போகவேண்டி இருந்தது. நான் வாழும் ரொராண்டோ பகுதியில் இருந்து இரண்டரை மணித்தியாலம் தொலைவில் உள்ள காடரி…
-
- 42 replies
- 3.3k views
-
-
கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம் Ca.Thamil Cathamil September 15, 2014 Canada கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன். அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்…
-
- 47 replies
- 4.9k views
-
-
லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை. [Wednesday 2014-10-01 10:00] வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார். திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார். இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எ…
-
- 7 replies
- 1.9k views
-
-
நோர்வே தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் புலர்வின் பூபாளம் 2014 ( சிவாஞ்சலி நர்த்தனாலயா) https://www.facebook.com/video/video.php?v=10154707591620637
-
- 0 replies
- 471 views
-