Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அண்மைக் காலங்களில் பார்த்தீர்கள் என்றால் எம்மவர்களிடையே மற்றய ஊடகங்களை அதிக மாக சாடிக் கொண்டிருக்கிற நிலை காணப்படுகிறது.முதலில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்ள வேண்டும் புலத்திலே தமிழர்களுத்கான ஊடகங்கள் என்று தொண்டை கிழிய கத்திக்கொண்டு செயல்படும் ஊடகங்களில் ஒரு ஊடகத்தை தவிர மற்றவை என்ன செய்கின்றன????.மண்ணையும் புலத்தையும் இணைக்க என்ன முயற்சிகள் செய்கின்றன???? அது மட்டுமல்லாமல் தங்கள் சேவை நேரத்தில் எத்தனை மணித் துளிகளை பயனுள்ள முறையில் பயன் படுத்துகிறன?????. எவ்வளவு குறுகிய சுயநல நோக்கோடு அவை போய்க்கொண்டிருக்கின்றன????? போராட்ட சூழலை எடுத்துப் பார்த்தாலும் தான் தப்பினால் போதும் எவனாவது மண்ணை மீட்டுத் தரட்டும் எண்ட மனநிலை. புலத்தில் போராட்டங்கள் ஏதாவது இளையோர் …

    • 0 replies
    • 682 views
  2. Started by sasithasan,

    ( http://www.stoptheslaughteroftamils.org/?p=132) Please action now: International day of action Protest at India House, Aldwych, London WC2B 4na Wednesday 8 April 4:00pm - 5:30pm Not a rupee, not a bullet for the war-mongering Rajapakse regime! “Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict.” Arundhati Roy, Booker Prize winning writer. In a statement sent to the public meeting organised by the ‘Stop the Slaughter of Tamils’ in Chennai attended by over 500 people. As protests continue outside Parliament in c…

    • 0 replies
    • 1.2k views
  3. சிகாகோ நகரில் கவன ஈர்ப்பு We would like to gather as many people as possible for this Rally in Chicago. So if you happen to know anyone in Canada or from any states in U.S , that would drive down to Chicago to participate in this rally, please forward this to them The 6 Tamil students who had walked 800 km in 47 days from Toronto to Chicago will wrap up their long walk (to create awareness hoepefully on the Oprah show) on Friday, April 24th. http://www.oprahgiveusavoice.com/ Start Location: Richard J. Daley Center Plaza (50 West Washington, Chicago IL) End Location: Oprah Winfrey's Harpo Studios (110 North Carpenter St. Chicago, IL). Date: …

  4. தேம்ஸ் நதிக் கரையோரம்- - - - - - ———————————- அன்று ஒரு நாள் மனிதம் வலி சுமந்து தேடியபோது உலகம் இறந்து கிடந்தது. தேம்ஸ் நதிக் கரையோரம் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது வலி சுமந்த ஈழத் தமிழனுக்காய். அன்று ஒரு நாள் அந்த ஐரிஷ் போராளி பொபி சாண்ட் (Bobby Sands) தன் இனத்துக்காய் தண்ணி அருந்தாமல் போனதையும் பார்த்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியமா எம் இனத்துக்காய் பேசும். இரும்பு மனிதர்களையும் அசைத்து பார்க்கும் உங்கள் வலி புரிகிறது. அவனது இரத்தத்தை... அவளது கண்ணீரை... பார்க்க கண்கள் இல்லை... துடைக்க கைகள் இல்லை... பேச வாயில்லை... நினைக்க இதயமும் இல்லை... இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே என்று எம் உறவுக் கவிஞன் ஒருவன் எழுதியது போல் …

    • 5 replies
    • 685 views
  5. இன்று சிட்னி முருகன் ஆலயத்தில் இருந்து தமிழ் மக்கள் கார்களில் புறப்பட்டு சிட்னி city வரை ஒன்றாக சென்று வந்தனர். கார்களில் தமிழீழ கொடியும், ஒஸ்திரேலில கொடியும் பறக்க விடப்பட்டிருந்தன. கார்களில் "Srilanka stop genocide" / "Australia force for a ceasefire" போன்ற வாசங்களும் எழுதப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 300 இற்கு மேற்பட்ட கார்கள் இப்போராட்டத்தில் பங்கெடுக்க எம் மக்களால் கொண்டு வரப்பட்டிருந்தது. பிரச்சனை ஏதும் இன்றி மீண்டும் கோவிலுக்கு வந்த பின்னர் தான் சிங்கள காடையர்களால் பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது. கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் ஹங்க்ரி யக்ஸ் உணவகத்திலும் மற்றும் அல்டி என அழைக்கப்படும் பல்பொருள் அங்காடியிலும், மற்றும் வெஸ்ற்மிட் புகையரத நிலையத்திலும் பிரச்சனை வந்துள்…

    • 5 replies
    • 2.4k views
  6. NEVER LOOSE YOUR AIM NEVER LOOSE YOUR AIM குழப்பங்களையும், வீண்வாதங்களையும் புறந்தள்ளி விடுதலைப் பயணத்தை தேக்கமின்றி, முழுவீச்சுடன் தொடர வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்களிடம் காலம் கையளித்துள்ளது. இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை! விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை! மாதிரிக் கடிதம்: ------------------------------------- To Your Excellency, We are asking you to NOT to let the Sri Lankan government bury their human rights abuses and war crimes in the conflict against the Tamil people. Just as they are digging mass graves and bulldozing the evidence of war crimes in the North of Sri Lanka, they are trying to fool the international community that t…

    • 0 replies
    • 732 views
  7. ஆஸ்திரேலியா : மர்மமான முறையில் இலங்கைக் குழந்தைகள் இறப்பு on 09-07-2009 04:01 Published in : செய்திகள், உலகம் கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஆஸ்திரேலிய வாழ் இலங்கையர் ஒருவரின் வீட்டில் பிறந்து 7 மாதங்களே ஆன அவரின் இரு குழந்தைகள் இறந்து கிடந்தன. குழந்தைகளின் தாயார் அளவுக்கு அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தியதால் நினைவிழந்த நிலையில் தரையில் கிடந்தார். உடனே அருகில் உள்ள அம்புலன்சுக்கு தகவல் கொடுத்த குழந்தைகளின் தந்தை, தொலைபேசி வழியாக சென்ட் ஜோன்ஸ் குழுவினர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி தமது குழந்தைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயன்றார் ஆனால் முடியாமல் போய்விட்டது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு குழந்தைகளைக் க…

  8. தென் கொரியா தலைநகர் சியோல் நகரில் மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர். தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை. http://www.sankathi24.com/news/32062/64//d,fullart.aspx

  9. 26 - 9 - 2009 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக "தியாக தீபம் திலீபன்" நினைவு மற்றும் முள் வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் தமிழ்மக்களை விடுவிக்க கோரி பொதுக்கூட்டம் இடம்; ப்ரியா திருமணமண்டபம் அருகில் முகப்பேர் மேற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - அதியமான் சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாம் தமிழர் இயக்கம்

  10. வடமாகாண சபையின் நீதியான தலைமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கான மக்கள் சந்திப்பு: [Friday 2017-06-16 21:00] இடம்: கனடா கந்தசாமி கோவில் (1380 Birchmount Road, Scarborough ON) திகதி: ஞாயிற்று கிழமை ஜுன் 18 2017 நேரம்: மாலை 5 மணி வடமாகாணத் தேர்தலில் மிகவும் அறுதிப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள். அரசியலுக்குப் புதியவர் என்றாலும், முதன்மை நீதியமைச்சராக இருந்து இளைப்பாறிய பின் வடமாகாண முதலமைச்சராகி தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்தவராகவும், அதனையும் தாண்டி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து அதனுடன் ஒன்றிப்…

    • 0 replies
    • 491 views
  11. ஒரு பொருளை வித்த பின்னர், அதற்க கான பணம் வந்த பின்னர், பொருள் அனுப்ப வேண்டிய முகவரியினை ebay அனுப்பி வைக்கும். அந்த முகவரியை பயன்படுத்தாது, வேறு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, அதே ஈபே மெயில் சிஸ்டம் ஊடாக, வாங்கியவர் கோரினால்...... அப்பாவித்தனமாக அனுப்பி விடாதீர்கள். அப்படி பொருளை பெற்றுக் கொண்ட பின்னர், தனது மெயில் சேவையை யாரோ ஹக் பண்ணி வேறு முகவரி கொடுத்து பொருளை திருடி விட்டனர், என்று சொல்லி தனக்கு பொருள் வந்து சேரவில்லை என்று பேபால் இடம் பணத்தினை திருப்பி பெறும் மோசடியால், பணமும் போய், பொருளும் போய்... சோகமாக பலர் உள்ளளனர். இது நூதன மோசடி. ஈபே சொல்லும் முகவரிக்கு மட்டுமே அனுப்புங்கள். இல்லையேல் கதை கந்தல். ஈபே இப்போது விற்பவர், வாங்குபவர் குறித்த க…

  12. இலங்கை இளைஞன் சுவிட்சர்லாந்தில் உயிரை மாய்த்துள்ளார் Share சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் தவறான முடிவினால் தனது உயிரை மாய்த்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவரே தொடருந்தில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த தயாகரன், சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளார். இவர் தொடருந்தில் பாய்ந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண…

  13. Started by ¦ÀâÂôÒ,

    «ýÒìÌâ ¸Ç ¯È׸§Ç, ´Õ ÐÂÃÁ¡É ¦ºö¾¢¨Â ¯í¸ÙìÌ ¦º¡øÄ §ÅñÊ ¿¢¨Ä¢ø þÕ츢§Èý. :cry: :cry: ¦ÀâÂôÒ×ìÌ «Îò¾ ÅÕ¼õ ¸¡ø ¸ðÎô§À¡¼ ²üÀ¡Î¸û ¿¼óÐ ÅÕ¸¢ýÈÉ. :oops: :oops: :oops: ¦ÀâÂôÒ þÕôÀ§¾¡ Äñ¼É¢ø. ¦ÀâÂôÒÅ¢ý ¸¼×ðÎ (þÄí¨¸ «Ãº¡ø ÅÆí¸ôÀð¼Ð) ´Õ À¢Ã¨ÉÔõ «üÈÐ. Å¢º¡ì¸û «¨ÉòÐõ ºð¼Ã£¾¢Â¡ÉÐ. Ш½Â¡¸ô§À¡¸¢ÈÅ÷ ÍÅ¢…¢ø ÌÊÔâ¨Á ¦ÀüÈÅ÷. Å£ð¼¡÷ ±ýÉ¢¼õ "±í§¸ ¾¢ÕÁ½ò¨¾ ¨ÅòÐ즸¡ûÇÄ¡õ?" ±ýÚ §¸ð¸¢È¡÷¸û. þÄñ¼É¢ø, ÍÅ¢º¢ø «øÄÐ þó¾¢Â¡Å¢ø ±ýÚ ÌÆôÒ¸¢È¡÷¸û. ºð¼Ã£¾¢Â¡¸ ²¾¡ÅÐ À¢Ã¨É¸û ÅÕÁ¡ ±ýÚõ §Â¡º¢ì¸ §ÅñÊÔûÇÐ. :? º¢Ä§À÷ ¦º¡ýÉ¡÷¸û þí§¸ ¾¢ÕÁ½õ ÓÊì¸ §ÅñÎÁ¡É¡ø ӾĢø ̨Èó¾Ð ´Õ ÅÕ¼Á¡ÅÐ "§º÷óÐ Å¡ú󧾡õ" ±ýÚ ¿¢åÀ¢ì¸ §ÅñÎõ ±ýÚ... :? :? ±É째¡ ¬§Ä¡º¨É ¦º¡øÄ ¡Õõ þø¨Ä. ÓýÉ÷…

    • 50 replies
    • 7.8k views
  14. இன்று மனித நேய செயல்பாட்டாளர்களின் இறுதி விசாரணை .............பார்வையிடுவதற்காக .நானும் உயர் நீதி மன்றம் சென்றிருந்தேன் ....இன்று குற்றம் சுமத்தப்பட்ட ஒவ்வொருவரும் தமது இறுதி வார்த்தையை சொல்லவேண்டும் .இம்மாதம் 18 ஆம் திகதி இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும் இதுவே உயர் நீதி மன்றத்தின் திட்டம் ............. ஆனால் இன்றைய வழக்கில் எல்லாம் தலைகிழாக மாறியது..........எமது மனித நேய செயல்பாட்டாளர்களின் வழக்கறிஞ்சர்கள் மிகவும் பிரமாதமாய் வாதாடி எதிர் தரப்பு வாதிகளின் பல பொய்ப்பிரச்சாரங்களை உடைத்து விட்டார்கள் .....அதன்பின் பிரதான நீதிபதி எழுந்து இப்போது தீர்ப்பு வழங்க முடியாது ..செப்டம்பர் ,ஒக்டோபரில்தான் தீர்ப்பு வழங்க லாம் என்றும் ,குற்றம் சுமத்தப்பட்டவர்களின் இறுதி வார்த்தை கூட இன…

    • 12 replies
    • 1.3k views
  15. புதிய சிறிலங்கா சென்னைத்தூதுவர் சிங்களவனா? அல்லது தமிழரா?

  16. நோர்வே தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் புலர்வின் பூபாளம் 2014 ( சிவாஞ்சலி நர்த்தனாலயா) https://www.facebook.com/video/video.php?v=10154707591620637

    • 0 replies
    • 472 views
  17. the 'Breaking the Silence' exhibition took place last week at the Students Union and the Heath Park campus in collaboration with Amnesty International, to raise awareness for the humanitarian crisis in Sri Lanka... (Facebook)

  18. மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு, ICPPG ஐநாவிடம் கோரிக்கை! March 9, 2023 இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு ICPPG ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள் தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களை…

  19. Mullivaikal Remembrance Day 2011 DATE: Wednesday, 18 May 2011 VENUE: Trafalgar Square (Nearest Tube: Charing Cross) The release of the UN Panel Report on Sri Lanka estimates that tens of thousands of civilians were killed during the final stages of the conflict between Sri Lankan forces and the LTTE in 2009. The three-member panel found credible allegations that comprise five core categories of potential serious violations committed by the Government in the final stages of the conflict, including killing of civilians through widespread shelling and the denial of humanitarian assistance. Navi Pillay, the UN High Commissioner for Human …

  20. யேர்மனி லண்டவ் நகரில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகள் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி மற்றும் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் லண்டவ் இணைந்து தமிழர் புத்தாண்டான தைத் திருநாளை 15.01.2015 அன்று தோரணம் மாவிலை கட்டி முற்றத்தில் அடுப்பு வைத்துத் தமிழீழ வரைப்படத்தை கோலமாகப் போட்டு வெகுசிறப்பாகத் தமிழுறவுகளுடன் இணைந்து மகிழ்வோடு கொண்டாடினர். தமிழர்களுடைய புத்தாண்டைத் தமிழ் உறவுகளுடன் இணைந்து கொண்டாடியது தாயகத்தை நினைவூட்டும் வகையிலே மிகவும் சிறப்பான விடயமாகத் திகழ்கின்றது. தமிழர் புத்தாண்டு நிகழ்வில் பல இளையோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பால் பொங்கி வருகையிலே „பொங்கலோ பொங்கல்' எனக்கூறிப் பெரியோர் முதல் சிறியோர் வரை அரிசியிட்டது குறிப்பிடத்தக்கதாகும். பகலவனுக்க…

    • 1 reply
    • 585 views
  21. சாய்ராம் ஜெயராமன் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்த…

  22. "இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்" இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தொழிற்கட்சிக்கு பெரும் வெற்றி ஏற்படும் என கருத்துக் கணிப்பில் எதிர்பார்க்கப் படுகிறது / Britons vote in poll expected to deliver Labour landslide. பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மொத்தம் 8 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி கூட . அவர்கள் எட்டு பெயரின் படங்களும் இணைக்கப் பட்டுள்ளது. It is also a happy news that a total of 8 Tamils are contesting in the British parliamentary elections this time. Their photos are also attached here. 14 கொந்தளிப்பான ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வ…

  23. (நா.தனுஜா) புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உங்களது ப…

  24. இங்கிலாந்தில் உயர்கல்வி [இளமானி] கற்க விரும்புவர்களுக்கான UCL நுழைவுத் தகமைப் பட்டியலின் படி சிறீலங்கா ஜி.சி.ஈ ABB(B) கல்வித் தகமை உடையவர்கள் இங்கிலாந்தின் AAA/B நுழைவு அனுமதிக்கான பெறுபேறுகள் கோரப்படும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன்படி சிறீலங்கா கல்வித் தகமையின் தரம் சற்று உயர்வாகவே UCL லினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதே இந்தியாவின் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு 75% மதிப்பெண்ணுடனான நிறைவுத் தகுதிக்கு நிகராக கொள்ளப்படுகிறது. UCL போன்ற Russell group பல்கலைக்கழகங்களில் பொதுவாக கூடிய நுழைவு அனுமதிக்கான தகமை கோரப்படுவது வழமையாகும். இளமானிக் கற்கைகளுக்கான கல்விக் கட்டணங்கள் இக்கல்வி ஆண்டில் (2012/13) 18500 பவுண்கள் வரை உயர்ந்துள்ளன. இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.