வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
Urgent - Should NZ take some of the Sri Lankan boatpeople seeking asylum?- VOTE YES Vote yes Here: http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/49825/ இங்கே (சிங்களத்தின்) எதிரியின் ஒட்டை பார். http://post.polls.yahoo.com/quiz/quizresults.php
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரான்ஸில் இரண்டு இலங்கை தமிழர்கள் அதிரடி கைது! பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லக்சம்பேர்க்கில் வாங்கிய 3,000 மதுசார போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பாக உள்ளதென அதிகாரிகள் கூறியுள்ளனர். கார் ஒன்றில் மறைத்து வைத்த நிலையில் இந்த மதுபானம் கொண்டு வரப்பட்டுள்ளது. காரில் …
-
- 3 replies
- 1.3k views
-
-
நியூயோர்க்கில் கவனயீர்ப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்னால் புதன்கிழமை 12மணியிலிருந்து 3மணி வரை நடைபெற ஒழுங்காகியுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 140 E45 street New york,New york
-
- 0 replies
- 1.3k views
-
-
Stop circulating this kind of lies around the world. You can not fool the world like this any more. Why don't you send me the facts, so I can investigate the place and the people. When you are spreading rumors be prepared to tell the actual facts. who ever in this mailing list - please be aware of the people who are sending these lies. If you need the real facts about what's happening in northern Sri Lanka, please contact me. I can direct you to the right people. FYI LTTE is the world's most ruthless terrorist organization and they have killed thousands of innocent civilians since 1970's. They have killed their own Tamil people, world leaders, tamil intellectu…
-
- 0 replies
- 1.3k views
-
-
உறவுகளே போன சனிக்கிழமை நான் வாழும் புலம்பெயர் நாட்டில் ஒரு பிறந்த நாள் வைபவத்திற்குப்போயிருந்தேன் சிறிது நேரத்திற்குப்பிறகு அங்கு ஒரு பரபரப்புக்காணப்பட்டது என்ன விடயம் என்று அறிவதற்கு நானும் அவ்விடத்திற்கு விரைந்தேன். அதைத்தெரிந்ததும் நான் பட்ட அவலத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். இந்த நாட்டில் மனத நேயப்பணிசெய்த ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்து சில மாதங்களின் பின் விடுதலை செய்திருந்தனர்.அவரும் அவர் குடும்பமும் கூட அந்த வைபவத்திற்கு வந்திருந்தனர் அங்கே வந்த தமிழ் பெண்ணொருவர் மனித நேயப்பணியாளரின் துணைவியாரிடம் கேட்டாரம் உங்களுக்கென்ன இரு பெண்பிள்ளைகள். இயக்கக்காசு இருக்கிறது தானே இவர்களை வளர்த்துக்கொள்ள..........இத்தனைக்கும் அந்த நபர் தமிழினத்திற்கு இரவுபகலாக சேவை செ…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
நம்மவர் மத்தியில் செயல்ப்படும் நம்மவர் அமைப்புளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு கசப்பான உண்மையைப்பற்றியும் நிச்சயமாக ஆராயவேண்டிய தேவை எழுந்துள்ளது. பல அமைப்புகளிலும் பதவி மாற்றம் என்றாலே விலகுபவர் அல்லது விலக்கப்படுபவர் அல்லது ஓய்வு கொடுக்கப்படுபவர்மீது பழிகள் சுமத்துவது ஒரு சம்பிரதாயம்போன்று தொடர்ந்துவருவதுவும், இதற்கெதிராக பதவி விலகுபவரரும் எதிர்ப்பரப்புச் செய்வதுவும் என பிரித்தாள நினைக்கும் எதிரிக்கு நாமே களம் அமைத்துக் கொடுப்பதுவும் ஏன்? இங்கு கொண்ட கொள்கைக்கும் பொது நலத்துக்கும் மேலாக நாற்காலிக்கனவுகள்தான் முன்னிலைவகிக்கிறதா? ஒருவர் பாக்கியில்லாமல் வெளியேறுவோர் எல்லோருமே ஒழுக்கமற்றவர்கள் அல்லது பொது அமைப்புகளில் இணைந்து பணியாற்றுபவர்கள் எல்லோருமே கெட்டவர்களா? …
-
- 4 replies
- 1.3k views
-
-
அடுப்பங்கரைகள் அணையட்டும் ! விடுதலையின் தடைகள் உடையட்டுமென்று வீறுகொண்டெழுவோம் எம் உறவுகளைக் காப்பதற்காய் ! http://img17.imageshack.us/img17/2373/dsseldorf.jpg
-
- 0 replies
- 1.3k views
-
-
எம் இனிய தமிழ் மக்களே ! இன்று ஸ்ரீ லங்கா பேரினவாத அரசாங்கமும் அதன் வால்பிடிகளும் மேலாக சிங்கள இனவெறி மக்களும் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய பிரச்சார முன்னெடுப்புகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள வேளையில் நாமும் எமது முழு பலத்தினையும் பிரயோகித்து உலக அரச சார்பு அற்ற மனிதநேய அமைப்புகளை உடன் உதவுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். முதல் கட்டமாக சிறுவர் பாதுகாப்பு அமைப்பிடம் அண்ணளவாக 800 சிறுவர்கள் இறந்ததை அறிவிப்பதுடன் எமது ஆதங்கத்தினையும் தெரிவிப்போம் அத்துடன் அவர்களை குறைந்தது ஒரு துளி தண்ணீர் தன்னும் எம் குழந்தைகளுக்கு கொடுக்க முன்வரவேண்டும் என அழுத்தம் கொடுப்போம். நன்றி சிறுவர் பாதுகாப்பு அமைப்பிற்கான மனு - மிக இலகுவாக அனுப்பலாம் இங்கே அழுத்துங்கள் Plea…
-
- 0 replies
- 1.3k views
-
-
நேர மாற்றம் ஏன்,எதற்கு? ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் இன்றைய தினம் (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஐரோப்பாவிலும், கடந்த 09.03.2014 அமெரிக்கக் கண்டத்திலும்(அமெரிக்கா, கனடா) கடிகாரங்களில் நேரம் ஒரு மணித்தியாலம் முன் நகர்த்தப்பட்டு,நேரம் கூட்டப்படுகிறது. இது ஏன்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சுருக்கமாக இரண்டு வரிகளில் இக்கேள்விக்கு விடையளிப்பதாயின், இம்முயற்சி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி விடலாம் அவையாவன, சூரிய ஒளியின் உச்சப் பயன்பாடு. மின்சாரம் மற்றும் எரிபொருள்களைச் சேமித்தல். இந்தப் பகல் ஒளியை அதிகமாகப் பயன் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நேர மாற்றம் பற்றிய திட்டம் முதல் முதலாக, இரு அறிஞர்களால் இரு வேறு நா…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழகத்தில் ஈழ அகதிகள் Pathivu Toolbar ©2005thamizmanam.com S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுக…
-
- 2 replies
- 1.3k views
-
-
கடந்த கோடை காலத்தின் போது எனது அண்ணனின் மகன் சிட்னி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தார்.வந்தவரை கூட்டிக் கொண்டு திரியும் போது ஒரு நாள் கைதொலைபேசியில் போட்டு வைத்திருந்த Waze என்னும் ஜிபிஎஸ் இல் இருந்து அரை மைல் தூரத்தில் பொலிஸ் என்று சொன்னது தான் தாமதம் அமைதியாக இருந்தவர் ஏதோ கலை வந்த ஆட்களைப் போல திடீர் என்று எழும்பி சித்தப்பா எங்கே இருந்து இந்த அறிவித்தல் வந்தது எப்படி வந்தது என்று கேட்டு அமர்க்களப்படுத்தி விட்டார். இப்படி ஒன்றைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.உலகத்திலேயே வாகனத்துக்கு கூடிய பணம் அறவிடும் இடம் சிட்னி தான்.எமது வீட்டுக்கு உண்மையிலேயே இரண்டு வாகனம் தேவை கட்டுற பணம் கூட என்பதால் ஒன்றையே வைத்து பாவிக்கிக்கிறோம்.ஒரு வருடத்துக்கு பதிவு செய்யவே ஆயிரக் கணக்…
-
- 12 replies
- 1.3k views
-
-
க்ரொய்டன் குழு (Croydon gang) கிற்கும் டூட்டிங் தமிழ் (Tooting Tamils) என்ற குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் டூட்டிங்கில் உள்ள ஒரு கோழிக்கடைக்குள் வைத்து டூட்டிங் தமிழ் (Tooting Tamils )குழுவைச்சேர்ந்த பிரபாஸ்கரன் கண்ணன் (வயது 28) என்பவரை வெட்டியும் குத்தியும் கொலை செய்தமைக்காக இலங்கை யாழ் இளைஞர்கள் குரொய்டன் குழுவினர் (Croydon gang members) 5 பேரும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். இக்கொலை Croydon gang கிற்கும் Tooting Tamils என்ற குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு ஆகும். இத்தீர்ப்பு அறிவித்ததும் அக்குழுவில் உள்ளவர்களில் பலர் அழுதனர். அவர்களுக்கு நீதிமன்ற ஊழியர்களால் tissue க்கள் வழங்கப்பட்டன . GUILTY VERDICTS FOR CHICKEN SHOP MURDER GANG 16:…
-
- 1 reply
- 1.3k views
-
-
போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர். அதேவேளை வன்கூவரில் மட்டும் சிறிது தடங்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் நேற்றுக் கூறியுள்ளனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவை…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்த மின்னஞ்சலை வேறு இனத்தவர்களிற்கு ,நாட்டவருக்கு கட்டாயம் அனுப்பி வையுங்கள். அத்துடன் இதனை ஏனையோரிற்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். From: Adam Brown (This is a comment on the Ctv.ca) Hi, So I did my research with this so called terrorist group. For many years I did not really have an understanding of the problem that was occurring in Srilanka. What sparked me to do my research was mainly because I was a victim on the Gardiner; I had to wait 5 hours to get back to my home. At the moment I was very upset with this community till I did the research. What we are seeing in Srilanka is Genocide. The Srilankan government has been trying to eliminate the …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்.. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் இந்து சமய ஆலயங்கள் அண்மைக் காலத்தில் தான் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டின் ஹம் நகருக்கு அருகில் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ள ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். ஜெர்மனி நாட்டில் ஆலமர விதையாய் ஊன்றிய இந்தத் திருக்கோவில், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலயமாகவும், எண்ணற்ற பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் தலமாகவும் திகழ்வது இதன் தனிச் சிறப்பாகும். இனி, இவ்வாலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றினையும் காண்போம். தமிழர் கட்டிய ஆலயம் : இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்…
-
- 2 replies
- 1.3k views
-
-
லண்டனில் புலிக் கொடியுடன் திடீரெனத் தோன்றிய தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் முயற்சி [sunday, 2011-04-03 12:37:36] லண்டனில் பல இடங்களில் இலங்கை உலகக் கிண்ணத்தில் தோல்வியடைந்ததை தமிழர்கள் கொண்டாடியுள்ளனர். இலங்கை தோல்வியடைந்ததை முன்னிட்டு மதுபோதையில் இருந்த பல சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்க முற்றபட்ட செயல்களும் பதிவாகியுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததை லண்டன் இளையோர்கள் கொண்டாடியுள்ளனர். ஈஸ்ட்காம் நகரில் பல சிங்களவர்கள் தாம் தான் இப் போட்டியில் வெல்வோம் என இலங்கைக் கொடியோடு மது அருந்தியவண்ணம் இருந்தனர். ஆனால் அவர்களின் ஆரவாரம் ஓயும் காலம் வந்துள்ளது. இந்தியா இலங்கையை வென்றது என்ற செய்திகள…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா. பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றை…
-
- 2 replies
- 1.3k views
-
-
சுவிட்சலாந்தில் வீரமக்கள் தினத்தில் புலிகளின் தலைவர் தொடர்பில் சித்தாத்தன் கருத்துத் தெரிவித்திருந்தார் இதற்கு முக நூல்கள் பல எழுத ஆரம்பித்துள்ளன அவற்றின் கருத்துக்கள் உரையின் முழு வடிவம் தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று ‘புளொட்’ தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
இடம்: Milliken District Park "B" பிரிவு (Mc Cowan/Steel) காலம்: எதிர்வரும் ஆவணி திங்கள் 20ம் நாள் காலை 9.00 மணி அன்பிற்கினிய கனடா வாழ் தமிழ் மக்களே! எங்கள் தாய் தேசத்தில் இன்று அழிவுகளும், மரணங்களும் மலிந்து கிடக்கின்றன. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி தமிழர் உயிர் குடிக்கிறது. தினமும் விடிகின்ற காலையெல்லாம் எங்கள் இல்லங்களில் மரணச் செய்தி சொல்லி செல்கின்றது. வானொலிகள்,தொலைகாட்சிகள் தினம் சோககீதமிசைக்கின்றது. பத்திரிகையின் பக்கங்கள் யாவும் சாவுச் செய்தியை காவிச் செல்கின்றன. இணையங்களின் இணைப்புக்கள் எல்லாம் இறந்தவர் நாமம் சொல்லியே எங்கள் கணனிக்கு வந்தடைகின்றன. வாழ்வாதாரத்துக்கான போராட்டம், வலிமை பெற்று நிற்கும் வேளையிலும், சமாதானம் பேசி எம்மினத்த…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிங்கள இனவெறி ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் வீரமரணமடைந்த நிலையில் ராஜபக்சேவை போர்க் கிரிமினலாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ம.க.இ.க தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை இன்று நடத்தியது. சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் பெருந்திரளாக வந்திருந்தது பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆர்ப்பாட்டம் முழுவதும் தோழர்கள் எழுச்சியான முழக்கங்களை எழுப்பினர். முழக்கங்களை காண விரும்புவோர் நேற்றைய ” துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! தோள்கொடுப்பார்கள் தமி…
-
- 0 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரெலியா வானொலியில் வந்த விடுதலைப்புலிகளின் பேச்சாளர் திலீபனுடன் நடைபெற்ற பேட்டி. SBS Radio News Features Exclusive interview with Tamil Tiger spokesman Mon, Feb 02 2009 Tamil Tiger separatists in north-eastern Sri Lanka say more than 350,000 Tamil civilians are sheltering with them as government forces pursue a military offensive. They say 20 to 30 civilians a day are being killed as the government attempts to end their decades-old separatist campaign. A spokesman for the Liberation Tigers of Tamil Eelam, Thileepan, dismisses claims by the government and human rights groups that the civilians are being used as human shields. Mr Thil…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாவீரர் நினைவேந்தல் அகவதுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மாவீரர் தினம் எங்கள் அடுத்தடுத்த இளைய சமுதாயங்களுக்கும் பரவும் வகையில் முன்னெடுக்கும் ஒரு முயற்சியாகவும் மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் முகமாகவும் அடியேனின் சிறிய எண்ணகருவாக இதை முன் வைக்கிறேன். எங்கள் காத்திகை பூவை , சீலையில் செய்து போப்பி மலர் போல தமிழ் வியாபார நிறுவனங்களில் ஒரு பவுன் வீதம் விட்கமுடியுமா ? மக்களை இதை வாங்கி மாவீரர் வாரத்தில் சட்டையில் அணிந்து எங்கள் மாவீரர் உயிர் தந்த அந்த உன்னத பயணத்தில் நாங்கள் பயணிப்போம் என உறுதி படுத்தலாம் அல்லவா ? ஒவ்வொரு வருடமும் நாங்கள் எச்செல் இல் கூடுவது எங்களுக்கு மட்டும் தெரியும் அனால் இதை உலகெங்கும் தமிழர் பாரம் பரியமாக மாற்ற வேண்டும் ! கார்த்திகை காந்தள் மலர…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது! அரசு வெளியிட்ட ஆதாரம் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. மேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன் வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் …
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
அஞ்சுவயசு குழந்தை கையில் அயுதம் இருக்க - அட யாருகிட்ட கதவிடுற சிங்கள கிறுக்கா ! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்ததெல்லாம் பிஞ்சிப் பிஞ்சி கெடக்குதே கொட்டிவச்ச மரணம் பார்க்க நெஞ்சுக்குழி வெடிக்குதே ! அன்று இரோசிமா நாகசாகி இன்று செஞ்சொலை ! இங்கே அடுக்கிவைக்க பட்டிருப்பவை.... தீக்குச்சிகளல்ல.... தமிழ்ப்பிஞ்சுகள் ! இருவிழியில் பெருநதிகள் பெருகுதே ! பார்க்க உயிர் மெழுகு உருகுதே ! பூக்கள் மீது நெருப்பைக்கொட்டும் மிருகமே ! உன் குலப்பெருமை துளியுமின்றி கருகுமே ! புத்தியில்லா சிறு மூடா! உன் புத்தனின் கருனை இதுவோடா ! முகம் பார்த்து கதறி அழ முடியவில்லையே! தமிழன் நிலைப்பார்த்து இரங்கல்தர எவருமில்லையே ! …
-
- 2 replies
- 1.3k views
-