Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=4]தமிழகத்தில் இருந்து வருகை தந்துள்ள மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கலந்து கொள்ளும் ஈழப் போராட்டத்தில் சர்வதேச வகிபாகம் என்ற தலைப்பிலான பொதுக் கூட்டம் பதினான்காம் திகதி லண்டனில் நடைபெறுகிறது இல்போர்ட் லீ ஸ்ட்ரீட் இல் அமைந்துள்ள செல்வா விநாயகர் ஆலயத்தில் புதன் கிழைமை மாலை ஆறு மணிக்கு இக்கூட்டம் இடம்பெறும் பொதுமக்களின் கேள்வி பதில் உரையாடலும் இடம்பெறும் எனவும் அனைவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.[/size] [size=1] [/size]

    • 0 replies
    • 959 views
  2. ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து சிறை சென்ற சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை விடுவிக்கக் கோரி கலைஞர் கருணாநிதிக்கு அவுஸ்திரெலியா தமிழர் அமைப்பு எழுதிய மடல் http://www.tamilsydney.com/images/stories/...uary%202009.pdf

  3. கனடா கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் பலி கனடாவின் ஒன்றாரியோவில் இடம்பெற்ற வீதிவிபத்தொன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே என்ற தாயும் சாவனி என்ற 4 வயதுடைய அவரது மகளுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மற்றைய காரில் பயணித்த 28 வயதான நபரு…

  4. இன்று எனது தாய் நாட்டிற்காக நான் என்ன செய்தேன்? தயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.குறிப்பாக தமிழக உறவுகளுடனும் பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தாய் தமிழக மக்களுக்கு Just 41 days,1410 Tamils killed & 4100 wounded,Brothers & Sisters please make your voice heard,Your voice our life.Only you can save us. Eelam Tamils பிற நாட்டு நண்பர்களுக்கு English: What’s happening in Sri Lanka? Just 41 days, 1410 Tamils killed and 4100 wounded;Deliberate systematic act of genocide; Pls open your eyes and save us - Tamils (பார்ப்பதற்கு எழுத்து பிழைகள் இருப்பது போல் …

  5. கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்: ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் உறுதியளித்துள்ளார். இவ்வாறு, நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை, பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது. இது, போரில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூருவதற்காக 2019ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நிலையில், இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக அளவில் தமிழ் மக்கள் ப…

    • 2 replies
    • 812 views
  6. ஈழ சரித்திரத்தில் இடம் பெற போகும் ஒரு தேர்தல் இது. நோர்வே வாழ் தமிழர் எவருமே உங்களுக்கு கிடைக்கும் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தவும். இது தொடர்பான விளக்கங்கள் இடம் பெறும் இடங்கள் நகரங்கள் பற்றிய தகவல்கள் பலவும் http://www.tamilvalg.com/ என்ற இணையதள முகவரியில் கிடைக்கும். குறிப்பிட்ட இடங்களில் வசிக்காத மக்கள் தயவு செய்து பலர் சேர்ந்தாவது பயண ஒழுங்குகளை செய்து உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களில் சென்று வாக்களிக்கவும். மறக்காமல் உங்கள் கடவுசீட்டை எடுத்து செல்லவும். புதிதாக வந்து இன்னமும் அகதி அனுமதி கிடைக்காதவர்கள் உங்களுக்கு பதியும் போது கொடுக்கும் அத்தாட்சியை ( பச்சை புத்தகம் என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்) எடுத்து செல்லவும். முக்கியமான சில …

  7. IS இயக்கத்துக்கு மணப்பெண்ணாக ஓடிய பிரிட்டிஷ் இஸ்லாமிய இளம் பெண் திரும்ப முடியாது - தீர்ப்பு IS இயக்கத்தினால் கவரப்பட்டு, சிரியாவுக்கு ஓடிப்போன, பதும வயது பிரித்தானியப் பெண் பேகம், பிரிட்டனுக்கு திருப்ப முடியாது என பிரித்தானியாவின் அதியுச்ச நீதிமன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பலர் வரவேற்றிருந்தாலும், ஒரு பதும வயது சிறுமியை, IS இயக்கத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருந்து அரச புலனாய்வு அமைப்புக்கள் தவறி விட்டிருந்தனவே என்ற குரல்களும் வருகின்றன. அது நியாயமானதும் கூட.

  8. அவசர அறிவிப்பு ; ஐநா மற்றும் உலகெங்கும் 3000 பேரின் சாவினை அறிவியுங்கள் http://tamilnational.com/campaign/sendnow.php?ComID=35 Click to Fax campaign - To wait for a "Post Conflict Time" while civilians are being massacred is a Criminal Act! http://www.voiceagainstgenocide.org/vag/node/90 http://www.voicefortamils.ca/fax4life.html ======================================================================== *** For contacts : http://voicefortamils.ca/index-1.html (please bookmark ) *** ======================================================================== UN Security Council members usa@un.int, france@un.int, rusun@un.int, uk@un.int, austr…

    • 1 reply
    • 1.5k views
  9. கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த நபர் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்த நான்கு ஆண்டுகள் வரையில் காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தும் குறித்த நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பார் எ…

    • 3 replies
    • 1.6k views
  10. தமிழினப்படுகொலை புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அதிர்ச்சி. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலை தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித்தலைவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் ஸ்குயின்லான்டில் அவரைச் சந்தித்த போதே அவர் தனது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறிங்கா அரசால் அமிழருக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான படங்களை பார்த்த பின்பே அவர் இக்கருத்தை வெளியிட்டதாகத் தெரியவருகின்றனது. அவுஸ்ரேலிவால் தமிழ் மக்கள் சார்பில் இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழருக்கு எதிரான படுகொலைகள் இனப்படுகொலை…

  11. பல பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட தமிழர் கைது!!! கனடா - டொரெண்டோ பகுதியில் TTC பஸ்ஸில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் 47 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் பஸ்ஸில் பயணித்த 15 வயது சிறுமிக்கு பின்னால் நின்ற குறித்த நபர் அவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுப்பட்டதாகவும் அதற்கு அடுத்த நாள் மாலையிலும் மேலும் 3 இளம் பெண்களிடம் அதே முறையில் பாலியல் சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார். இச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய மறு நாள் காலை முதல் மாலை வரை பொலிஸார் காத்திருந்து குறித்த நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்…

  12. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் இன்றைய நிலைப்பாடு

  13. தமிழ் ஒளி குகநாதனின் மோசடியும் இந்தியாவிற்குள் கோவை நந்தன் மூலம் ஊடுருவ முற்படும் ஈ.பி.டி.பியும் ஓராண்டிற்கு முன்பு பிரான்சிலிருந்து ஒளிபரப்பான குகநாதனின் தமிழ் ஒளி என்கிற தொ(ல்)லைக்காட்சி ,இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. இந்தத் தொலைக்காட்சிக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது பலருக்குத் தெரியாது. இந்த நிலையில், தங்களிடம் பல லட்சக் கணக்கான ரூபாகளை வசு10லித்துக் கொண்டு, தங்களுக்கு குகநாதன் நாமம் போட்டு விட்டார் என்று இந்தியாவின் பல தமிழ்த் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள் புலம்பிக் கொண்டு திரிகிறார்கள். படங்களும் பாடல் காட்சிகளும் உரிய அனுமதி பெறாமல் திருட்டு தனமாக குகநாதனால் ஒளிபரப்பப்பபடுவதைக் கண்ட சன் டிவி, ராஜ் டி.வி. போன்றவை சட்டரீதியாக க…

  14. “18.05.2009” என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது “18.05.2009” என்ற திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு குறித்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கனடாவில் வசிக்கும் தமிழ் உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது குறித்த திரைப்படத்தின் இயக்குநர் கணேசன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை மையப்படுத்தி குறித்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. …

  15. மே-18 தமிழீழத் தேசிய நாளினை மையப்படுத்தி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் Ramsey Clark பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா தமிழகம் ஆகிய இடங்களில் தமிழீழத் தேசிய துக்க நாளின் பிரதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவில் இவ்நினைவுப் பேருரை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுகளிலும் உலகின் முக்கிய பிரமுகர்கள் பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே18ம் நாள் திங்கட்கிழமை நியூ யோர்க்கில் அமைந்துள்ள இடத்தில் மாலை 6:30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதேவ…

  16. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு! செப்டம்பர் 04, 2024 பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் மீது இலங்கை அரசால் கட்டமைக்கப்பட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலை, அதற்கான நீதிப் பொறிமுறை, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால இன ஒடுக்குமுறைகள், மக்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் நோக்கிய அரசியல் முன்னகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறித…

  17. தாயைக் கண்டுபிடித்தார் டேவிட் சாந்தகுமார்! - முடிவுக்கு வந்தது 39 வருடப் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி மற்றும் தனலட்சுமி தம்பதியர். வறுமை காரணமாக சென்னைக்குக் குடிபெயர்ந்த இவர்கள் கடந்த 1979-ம் ஆண்டு, தங்களின் மகனைத் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். சென்னை, பல்லாவரத்தில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ் எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார். தொடர்ந்து டென்மார்க்கில் உயர் படிப்பை முடித்து டென்மார்க் வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணிபுரியும் டேவிட் சாந்தகுமாருக்குத் திருமணமாக…

  18. IT தொழிற் துறை பணம் வேண்டுமா?, பணம் புழங்கும் இடம் தேடி போய்விடுங்கள் என்பது முதுமொழி. எம்மில் பலர் செய்யும் வேலைகள் ஊரிலேயே தாரளமாக உண்டு, எனினும் நாம் புலம் பெயர்ந்து வந்து அந்த வேலைகளை செய்வதன் காரணம் பணம். எனினும் பலர் சரியான வழிகாட்டுதல் இன்றி தமது நேரத்தினையும் வீணாக்கி, தமது கல்விக்கு ஒவ்வாத வேலைகளை செய்வதனையும் பார்க்கின்றோம். மிகச்சிறந்த பல்கலைக்கலகங்களில் Msc, Phd பட்டம் பெற்றோர் கூட gas station / garage வேலைகளில் இருப்பதனை வேதனையுடன் பார்க்கின்றோம். இவர்களுடன் பேசினால், நாட்டில் பொருளாதார மந்தநிலை, இருக்கும் இந்த வேலையே பெரிய விடயம் என்பது போல் பேசுவார்கள். UK, Canada, US, NZ மற்றும் Australia போன்ற ஆங்கில மொழி நாடுகளில் மட்டும் இன்றி, Eur…

    • 26 replies
    • 4.2k views
  19. சிவப்பு நிற மருத்துவக் அட்டையை (health cards) இன்னமும் வைத்துக் கொண்டிருக்கும் ஒன்ரோறியோ நகரவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு - உங்கள் அட்டை ரத்தாகி விட்டது!!!! Jul 27 2012 09:48:15 பழைய சிவப்பு-வெள்ளை சுகாதார அட்டைகளை ஒன்ரோறியோ அரசு ரத்து செய்து விட்டது. தற்போது இதற்குப் பதிலாக புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய பச்சை நிற அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒன்ரோறியோவில் வாழும் தமிழ் மக்களில் சிலர் இந்த விடயத்தை அறிந்திருக்கவில்லை. இன்னமும் தங்கள் பழைய அட்டை செல்லுபடியாகும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர் என்பதால் அவர்களுக்காக இந்த சிறப்பு செய்தியினை இகுருவியில் வழங்குகிறோம். பழைய மருத்துவக் காப்பீட்டு அட்டைகளுக்குப் பதிலாக புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வரு…

    • 2 replies
    • 838 views
  20. சீக்கிய இனத்தவர்கள் உந்துருளி (Motor cycle) செலுத்தும் போது தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கக் கோரும் பிரேரணை, ஒன்ராரியோ சட்டசபையில் பல தடவைகள் சமர்ப்பிப்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இது ஒன்ராரியோவில் இன்னமும் சட்டமாக்கப் படவில்லை. பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மனிடோபா மாகாணங்களில் இவ்வாறு விலக்களிக்கப்படும் சட்டம் அமுல் படுத்தப்பட்டதை அடுத்து, ஒன்ராரியோவிலும் இச்சட்டமூலத்திற்கு உயிரளிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மாகாண சட்டசபைத் தொகுதியான Bramalea—Gore—Malton இன் புதிய சனநாயகக் கட்சி சட்டசபை உறுப்பினர் Jagmeet Singh MPP, அவர்கள் , ஒன்ராரியோவின் பெருந்தெரு வாகனச் சட்டத்தில் (Highway Traffic Act) திருத்தங்களை ஏற்படுத்த விழைகிறார். சீக்கியர்கள் உந்துருளி (Motor cycl…

    • 0 replies
    • 461 views
  21. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதலாம் இடத்தைப் பிடித்துக்கொண்டதுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். http://thuliyam.com/?p=31444

    • 0 replies
    • 1.4k views
  22. Started by putthan,

    அண்மையில் இரு தமிழர்கள் பிரதிநித்துவபடுத்தும் சங்கங்களிள் நடைபெற்ற விடயங்கள் பற்றி கோசிப் அடிக்கலாம் என்று நினைக்கிறேன்.சங்கங்களுக்கு தானே புலத்திலே பஞ்சமே இல்லை.மதங்கள் என்ற பெயரில சங்கம் மனித தெய்வத்தின் பெயரில சங்கம் ஊரிண்ட பேரில சங்கம் இது போதாது என்று சிட்னியில் வாழ்கின்ற கிராமங்களிளும் பெயரிலும் சங்கங்கள் இருக்கின்றன.இதுகளை பற்றி எழுதுவது என்றால் நேரம் போதாது நேரடியா விபரதிற்கு வருவோம். பழைய மாணவர்கள் பாடசாலை சங்கங்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள் இவர்கள் எல்லாம் ஒன்று கூடினதிற்கு காரணமே வன்னியில் அவதியுறும் எம்மவர்களுக்கு நிவாரண வசதி செய்து கொடுக்கவே.எல்லா பழைய மாணவர் சங்கங்களும் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை தந்தால் அதை வன்னிக்கு அனுப்பி வன்னி மக்களுக்கு உதவிகள் …

  23. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்! புகலிடக் கோரிக்கையாளர் பயணங்களை தடுக்க உதவிகள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி குடிவரவு பேச்சாளர் தெரிவித்துள்ளார். படகு மூலம் இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் புறப்படுவதனை தடுக்க சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.