Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி வெற்றிச்செல்வி (வேலு சந்திரகலா)எழுதிய முடியாத ஏக்கங்கள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா அண்மையில்இடம்பெற்றுள்ளது. இந்த சிறுகதை நூலில் முழுக்க ழுழுக்க போரில் பாதிக்கப்பட்டமாற்றுத்திறானாளிகளின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் முடியாத ஏக்கங்கள் என்றசிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா கடந்த முதலாம் திகதி அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி செல்வி வேலுசந்திரகலாவின் இந்த நூல்வெளியீட்டு விழா கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் வெளிப்பாடுகளுடன்அமைந்திருந்தது. போரில் ஒரு கண்ணும் கையும் பாதிக்…

  2. [size=4]இந்திய வரலாறு ஓர் அறிமுகம்[/size] [size=3][size=4]டி.டி. கோசாம்பி[/size][/size] [size=3] [/size] [size=3][size=4]வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 656, HB, விலை: ரூ. 350/-[/size][/size] [size=3][size=4]இந்திய வரலாறு பற்றிய மாபெரும் படைப்பு ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்.’ இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவீன விளக்கமுறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]பேராசிரியர் டி.டி.கோசாம்பி புதிய பல கேள்விகளைக் கிளப்பியுள்ளார். பல கேள்விகளுக்…

  3. நேர்காணல் - என்.சரவணன் 1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவு­கின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்­கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்­ஞை என்பவற்­றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்­களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்­திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளி­யிலும் பலர் ஆதரவாளர்க­ளாகவும் செயற்­பாட்­­டாளர்களாகவும் இருந்து வந்துள்ள­னர். அந்த வகை­யில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல. ஏப்ரல் புரட்சியின் தலைவ­ர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின் தாயார் சீலவத்தி டி சில்வா பற்றி தமிழ் வாசகர்­களுக்கு அற…

  4. Started by akootha,

    [size=5]மின்வலையில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-711-5.html[/size] [size=5]Author: Dr.R.Niranjchanadevi[/size] [size=5]காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டியும் காவிரியின் இரு கரைகளையும் உயர்த்தியும் தமிழ்நாட்டின் நெற்குவியலுக்கு வித்திட்டவர் மாமன்னன் கரிகாலன். இலங்கையை வென்று, 12,000 சிங்களரைக் கைதியாகக் கொண்டுவந்து, கல்லணை கட்டுவதற்கு அவர்களையும் மற்ற மன்னர்களையும் ஈடுபடுத்தினான். காவிரி, கொள்ளிடம் இரு ஆறுகளும் பிரியும் இடத்திலும், மீண்டும் சேரும் இடத்திலும் உள்ள கரை மட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்து புரிந்துகொண்ட ‘புனல் நாடன்’ கரிகாலன் தகுந்த இடத்தில் பொருத்தமான கல்லணையைக் கட்டியது இந்தக் கால அணை வல்லுனர்களுக்கும் வியப்பை …

    • 3 replies
    • 1.8k views
  5. [size=6]சே குவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தொபரின் வீடு [/size] யமுனா ராஜேந்திரன் ஹேபர்ட் மார்க்யூஸ் கூறுவது போல 'புள்ளிவிபரங்கள் ஒருபோதும் குருதி சிந்துவதில்லை'. கதை சொல்லிகளே புள்ளிவிபரங்களை குருதிசிந்த வைக்கிறார்கள். ஆவணங்கள் அறிக்கைகளில் வரும் புள்ளிவிபரங்களை விடவும் கதைசொல்லிகளால் ரத்தம் சிந்த வைக்கப்படும் உண்மைகள் அதிகம் கூரானவை, உயிருள்ளவை. - நிலாந்தன் நிலவிய சோசலிசம் குறித்து, பின் புரட்சிகர சமூகங்கள் குறித்து, சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் அடியொற்றிச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எந்தப் பிரமைகளும் இல்லாதது போலவே ஈழப் போராட்டம் குறித்தும், விடுதலைப் புலிகள் அதனோடு பிற இயக்கங்கள் குறித்தும் விடுதலை அரசியலில் நாட்டமுள்ள எவருக்கும் இன்று எந்தப்…

  6. [size=5]பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை 75 ரூ.[/size] [size=4]ஆங்கிலத்தில் நீங்கள் எழுதியதில் ஒருவர் குற்றம் கண்டுபிடித்தால், கூனிக்குறுகிப் போகிறீர்கள். ஆனால், தமிழில் தவறு இருந்து, அதை யாராவது சுட்டிக்காட்டினால், ‘ஐ டோண்ட் நோ தட் மச் தமிழ்’ என்று பெருமையாகச் சொல்வீர்கள். [/size] [size=4]தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாகச் சொல்வீர்கள். தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாக ஆனது தமிழ்ச் சமூகத்தில் மட்டும்தான். பள்ளியில், கல்லூரியில், பட்டங்கள் பெறுவதில், வேலை பார்க்கும் இடத்தில், கோவிலில், நீதிமன்றங்களில் என அனைத்து இடங்களிலும் தமிழ் தள்ளி…

    • 0 replies
    • 2.3k views
  7. ௦௦௦௦ கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த …

    • 3 replies
    • 870 views
  8. [size=5]இலக்கியங்களும் வசீகர வரிகளும் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா[/size] நான் தினமும் வாசிக்கும் த கார்டியன் நாளிதழில் g2 என்ற இணைப்பு வரும். அதில் ஆங்கில நாவல்களில் அதிசிறந்த கடைசி வரிகள் எவை என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்குப் பெரும்பான்மையான த கார்டியன் பிரியர்கள் தேர்ந்தெடுத்தது ஜார்ஜ் ஒர்வெலின் விலங்குப் பண்ணையில் வரும் கடைசி வாசகம். ருசியப் புரட்சியைப் பற்றிப் பரிகாசமாக எழுதப்பட்ட நாவல் தரும் கருத்து அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் புரட்சியாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்படி எந்தவிதமான வித்தியாசமுமில்லை என்பதுதான். நாவலின் முடிவில் பண்ணை உரிமையாளர்களும் அவர்களை எதிர்த்த பன்றிகளின் தலைமைப்பீடமும் ஒன்றுகூடுகிறார்கள். சிரிப்பும் பாட்டுச் சத்தமும் …

  9. ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நியம் புத்தக வெளியீட்டுவிழா சிறீலங்கா | ADMIN | NOVEMBER 6, 2012 AT 21:42 மாவீரர் நாளுக்கு முன்பாக வரும் நவம்பர் 23-ம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கத்தில் இந்த புத்தக வெளியீட்டுவிழா நடத்த உறதி செய்யப்பட்டிருக்கிறது. பழ. நெடுமாறன் வைகோ சீமான் திருமாவளவன் ஜவாகிருல்லாஹ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். முக்கிய தலைவர்களின் விரிவான அனிந்துரையில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டிய விளம்பரம்தான் இந்த புத்தகம். விரிவான அனிந்துரைகள் புத்தகத்தில் இருக்கும். http://thaaitamil.com/?p=37665

  10. [size=2][/size] [size=2] [size=4]பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர்கே. ரகோத்தமன். பிரபாகரன் மரணம் வரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட வாய் திறக்காதிருந்த இவர், ராஜிவ் படுகொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தின்மூலம் பல அதிர்ச்சிகரமான செய்திகளை முதல் முறையாக வெளியிட்டிருக்கிறார்.[/size][/size] [size=2] [size=4]விடுதலைப் புலிகள் தங்களுக்குள் எழுதிக்கொண்ட பல கடிதங்களை ஆதாரங்களாக முன்வைக்கும் இந்நூல், பல தமிழக அரசியல்வாதிகள், இந்திய உளவுத்துறை அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் என்று பலர் மீது குற்றச்சாட்டுகளை மு…

  11. [size=5]இந்தி மொழிப்பதிப்பு வெளியீடு: [/size] [size=5]" ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம் "[/size] [size=5][size=6]Date: 2012-11-26 at 00:00 pm[/size][/size] [size=5][size=6]Address: India Islamic Cultural Centre, 87-88, லோதி ரோடு, நியூடெல்லி - 110 003, New Delhi, Delhi India[/size][/size] [size=5] தலைமை: அ.கணேசமூர்த்தி எம்.பி.,[/size] [size=5]வரவேற்புரை: டாக்டர் சி.கிருஷ்ணன்[/size] [size=5] [/size] [size=5]வெளியிடுபவர்: நீதிபதி ராஜேந்திர சச்சார் (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி)[/size] [size=5] [/size] [size=5]முதல் படியைப் பெறுபவர்: குல்தீப் நய்யார் - எழுத்தாளர்[/size] [size=5] [/size] [size=5]வாழத்துரை: யஷ்வந் சின்ஹா எ…

    • 2 replies
    • 562 views
  12. வாசிப்போம் வாருங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன் •• கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் வாசித்தவரை முக்கியமான எழுத்தாளர்களாக பத்து பேரைக்குறிப்பிடுவேன், ஆப்ரிக்க இலக்கியம். லத்தீன் அமெரிக்க இலக்கியம். பின்நவீனத்துவம். என்று ஒ…

  13. [size=4][size=6]கொரில்லா ஈழத்து அரசியல் நாவல்கள் [/size] [/size] [size=4]யமுனா ராஜேந்திரன் [/size] [size=4]“ஒரு யுத்தச் சூழல் மக்கள் வாழ்நிலையின் சகலதளங்களிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பிரதிபலிப்புகள் எதிர்வினைகள் என்பன பற்றிய அச்சமில்லாத விசாரணைக்கான ஒரு வெளி தேவையாகிறது. விடுதலைப் போராட்டமும். வீரமும் பெருந்தியாகங்களும் திடசித்தமும் அரசியல் நிலைமைகளின் ஒரு பரிணாமமாய் அமைந்த நிலையில் ஈவிரக்கமற்ற கொலைகளும் வதைமுகாம்களும், சர்வாதிகார அகங்காரமும் மறுபுறம் செழிக்கலாயி…

  14. கவிதைத் நூலைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை! ---------------------------------- உண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை கருணாகரன் [size=4]நேற்று நாங்கள் வலைஞர்மடத்துக்குப் போயிருந்தோம். அங்கேதான் இறுதிப் போர்க்காலத்தில் தானா விஷ்ணு இருந்தார். அப்படியே வலைஞர்மடம் கடற்கரைக்கும் போனோம். அந்தக் கடலின் வழியாகத்தான் விஷ்ணு தப்பிச் செல்ல முற்பட்டார். யுத்த்தின் இறுதி நாட்களில் தப்பிச் செல்வதைத் தவிர, வேறு வழியில்லாத ஒரு நிலையில், வேறு தெரிவுகளுக்கிடமில்லாத நிலையில், குடும்பத்தோடு விஷ்ணு தப்பிச் செல்ல முயன்றார். இப்பொழுதும் இந்தக் கடலின் வழியாகத் தப்பிச் செல்கின்றனர் பலர். ஆனால், இந்தத் தப்பிப் பிழைத்தல்களும் இவற்றி…

    • 2 replies
    • 797 views
  15. [size=5]பாலைகள் மீது பறக்கும் துயரப்பறவைகள்[/size] [size=4] -இரவியின் 'பாலைகள்நூறு' கதைகள்மீதானவாசிப்பு-[/size] டிசே. தமிழன் 1. வரலாற்றின் துயரங்களில் நாங்கள் சாட்சிகளாக நின்றிருக்கின்றோம். சிலவேளைகளில் அவ்வாறு நிற்க வற்புறுத்தவும் செய்யப்பட்டிருக்கின்றோம். திணிக்கப்பட்ட யுத்தத்தை எவ்விதத் தேர்வுகளுமில்லாது ஏற்றுக்கொள்ள எங்கள் தலைமுறை நிர்ப்பந்திக்கவும்பட்டிருக்கிறது. ஆனால் இரவி போன்றவர்கள் எமக்கு முன்னைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வில் அழகிய இளவேனில் காலங்கள் மலர்ந்திருக்கின்றன. கோயில்களில் திருவிழாக்கள் இரவிரவாய் நடந்ததைக் கண்டு களித்திருக்கின்றார்கள். கீரிமலைக் கேணியிலும், கசூனாக் கடற்கரையிலும் பயமின்றிக் குளித்த அனுபவம் அவர்களின் த…

  16. ‘கூண்டு’ (வாசிப்பு மனநிலை விவாதம் -3) October 6, 2012 Comments Off வாசுதேவன் அவர்கள் கார்டன் வைஸ் அவர்களின் ‘கூண்டு’ நூல் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். வாசுதேவன் அவர்கள் பிரான்சில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்து வருவதோடு, ‘மொழிஆக்கப்’ படைப்பாளியாகவும் தன்னை அடையாளப்படுத்திவருபவர். அவர் பிரஞ்சு இலக்கியங்களையும், பிரான்சின் வராலாற்று நூல்களையும் ஆழமாக கற்றுவருபவர். ஐரோப்பிய அறிவொளிக்கால வரலாற்றில் பிரான்சின் வகிபாகம் குறித்தும் ஆர்வமான தேடல்களை மேற்கொண்டவர். ‘தொலைவில்’எனும் தலைப்பிலான இவரது கவிதைத் தொகுப்பும் வெளிவந்தது. அண்மைக்காலமாக நவீன ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றார். வாசுதேவன்: நான் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்பாக …

  17. Started by arjun,

    Still Counting the Dead Survivors of Sri Lanka’s Hidden War Frances Harrison. At the book launch event of her ‘Still Counting the Dead’, Frances Harrison decried the "BLACK HOLE OF HISTORY" into which atrocities committed at the end of Sri Lanka's civil war have been allowed to sink. Former chief peace negotiator Erik Solheim, speaking at the launch, called on the Government of Sri Lanka to take immediate steps to reach out to the Tamil community. They were joined by former chair of the South African Truth and Reconciliation Commission Yasmin Sooka, who is a member of the UN Panel of Experts investigating the end phase of the Sri Lankan conflict. Also on…

    • 2 replies
    • 979 views
  18. யாரும் இதை வாசித்தீர்களா ? நால்லதொரு வரலாற்று பதிவு என கேள்விப்பட்டேன். வாசித்துவிட்டு எனது கருத்தை எழுதுகின்றேன். The Prabhakaran Saga: The Rise and Fall of an Eelam Warrior.

  19. [size=5]கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு...[/size] [size=2] [/size] [size=5]-கன்னங்களை வெம்மையாய் வருடிச்செல்லும் கண்ணீர்த்துளிகள்-[/size] [size=5]சிங்கள இனவாதத்தின் இரக்கமற்ற போரின் சுவடுகளாக எஞ்சி நிற்க்கும் தமிழர்களின் துயரங்களை புலம்பெயர் ஈழத்துப்படைப்பாளிகளின் பேனாக்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்பின் தீவிரமாக வெளிப்படுத்திவருகின்றன..அவற்றின் நீட்சியாக திருமதி சாந்தி றமேஸ் அவர்கள் எழுதிய "கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு" என்னும் கவிதை நூல் வடலி பதிப்பகத்தின் வெளியீடாக [/size][size=5]சிட்டுவின் 15ம் ஆண்டு நினைவு நாள் (ஆவணி 1) அன்று சிட்டுவுக்கு சமர்ப்பணமாக வெளிவருகிறது[/size][size=5]...இழப்புகளின் பெரு…

  20. [size=4]இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளரான சல்மான் ருஷ்டி தனது நினைவலைகள் பற்றி எழுதியுள்ள புதியதோர் புத்தகத்தில், தான் எழுதிய சர்ச்சைக்குரிய புதினமான தி சாட்டானிக் வெர்ஸஸ் (சாத்தானின் வேதங்கள்) பற்றிய தனது தரப்பு வாதத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=3][size=4]1989ல் இந்த புத்தகம் வெளிவந்தபோது, இறைதூதர் முகமதுவை இது இழிவுபடுத்துவதாக உள்ளது என முஸ்லிம்கள் கொதிப்படைய வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.[/size][/size] [size=3][size=4]சல்மான் ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று இரானின் முன்னாள் அதியுயர் மதகுரு அயதொல்லா கொமேனி மத ஆணை பிறப்பிக்க, பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலம் ருஷ்டி தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.[/size][/size] [size=3][siz…

  21. கனடா வந்தது முதல் கிறிகெற்றில் அதிகம் ஈடுபாடில்லை. எப்போவாவது சில தடவைகள் விளையாடியும் எப்போதாவது சில தடவை பார்;த்ததோடும் சரி. இந்நிலையில் இரு வாரங்களிற்கு முன்னர் புத்தகக் கடையில் எதேச்சையாக ஒரு நூல் கண்ணில் பட்டது. எழுதியது ஒரு சிங்கள எழுத்தாளன். புத்தகம் கிறிக்கற் சார்ந்தது. என்னிடம் வாசிப்பதற்கு எதுவும் இருக்கவிலலை. கின்டில் வேறு அமசோனின் மாற்றீட்டிற்காய்த் காத்திருந்தது. எனவே என்னதான் எழுதியிருக்கிறார்கள் பார்ப்போம் என்று வாங்கி வந்தேன். வாசித்து முடித்த நிலையில், உண்மையில் பாராட்டிற்குரிய நூல். பெரிதாய் ஆழமாக எதையும் பேசவில்லை. சில தரவுகளில் கூட தவறுண்டு (உதாரணம்: 83 கலவரம் புலிகள் ஒரு கடற்படைப் படகைக் கவிழ்;த்ததைத் தொடர்ந்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது). ஆனால் ஆ…

    • 5 replies
    • 2.2k views
  22. ''நகரங்கள் காட்டில் மிதந்துகொண்டிருந்தன'' சுந்தரபுத்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன் சமகால தமிழ் எழுத்துலகின் முக்கியமான பெயர் எஸ். ராமகிருஷ்ணன். பத்திரிகை, சினிமா, இணையம் என பன்முக ஊடகங்களில் தனித்த ஆளுமையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இயல் விருதுக்காக கனடா, அமெரிக்கா நாடுகளுக்குச் சென்றுவந்த அவரிடம் எழுத்துகள், பயணம், வாசிப்பு பற்றி தசஇ பேசியதிலிருந்து.... சிறுபத்திரிகை எழுத்தாளராக செயல்படத் தொடங்கியவர் நீங்கள். இப்போது தமிழகம் அறிந்த பிரபல எழுத்தாளுமைகளில் ஒருவர். உங்களிடத்தில் இந்த புகழ் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது? முதலில் நான் புகழ் என்று சொல்லமாட்டேன். மாறாக என்னுடைய வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. வாசிக்கும்…

  23. Started by akootha,

    [size=4][/size] [size=4]ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து வருந்துகிறோம். நாற்பது வயதில் ஒருவர் காலமான செய்தியைக் கேட்கும்போது, “கடங்காரன், அற்ப ஆயுளில் போய் விட்டானே!” என அவன் குடும்பத்தை நினைத்து ஒரு பெருமூச்சு. நன்றாக வாழ்ந்து 70 அல்லது 80 வயதில் இறந்த செய்திக்கு, கல்யாணச் சாவு என டிகிரி காபி சாப்பிட்டு நம் ஆற்றாமையைப் போக்கிக் கொள்கிறோம். [/size] [size=4]ஆனால் நமக்கு மிகவும் வேண்டப்பட்ட உறவினரோ அல்லது நெருங்கிய நண்பரோ மரணமடையும்போது அது செய்தியாக இருப்பதில்லை – நம் மனதைத் துயரம் புகையாய் சூழ்கிறது. அவர்களின் நினைவுகள்…

    • 0 replies
    • 688 views
  24. யாழில் உலாவரும் போது எனது புணைபெயருடன் இருந்ததிந்த தலைப்பும் அதனுடன் இருந்த "கற்பனை விஞ்ஞான கதை" என்னும் விளக்கமும் என்னை உள்ளே செல்ல தூண்டியது. கலைஞனானால் பதியப்பட்ட திரியாதலாலும் அவர்மீதிருந்ததோர் தனிப்பட்ட யாழ்கள மதிப்பினாலும் தொடர்ந்து வாசிக்க தொடங்கினேன். வாசிக்க ஆரம்பித்தவனை முழுவதுமாக வாசிக்க தூண்டியது அவரது கற்பனைக்கதை நடை. ஆங்காங்கு காணப்பட்ட சிறு தவறுகளை சுட்டிக்காட்ட தூண்டியபோதும் அதனை ஒரு "கற்பனை விஞ்ஞான கதை" யின் விமர்சனமாக கொண்டுசெல்வதே சிறந்ததாகப்பட்டது. யாழில விமர்சனத்திற்கு பெயர்போன கலைஞனின் படைப்பிற்கு நானே ஒரு தனித்திரியில விமர்சனம் செய்யலாமே என்றதொரு நப்பாசையுடன் இந்தத்திரியை ஆரம்பிக்கின்றேன். இந்தத்திரியில் பதியப்பதியபடும் அடியேனின் விமர்சனங்கள் கதாசி…

  25. [size=5]ஈழம் மக்களின் கனவு ஆசிரியர் தீபச்செல்வன்[/size] வெளியீடு முதற்பதிப்பு 2010 தோழமை வெளியீடு ஈழம் பிரபாகரனின் கனவு என்று இனவாதிகள் முதல் சமாதானம் பேசியோர்வரை கூறினார்கள், கூறிக்கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் கறுப்பு யூலையை ஒத்த வயதுடைய தீபச்செல்லவன் அவர்களது முகங்களில் 'ஈழம் மக்களின் கனவு' தலைப்பினூடாக அறைந்துள்ளார். கறுப்பு யூலைக்கும் தீபச்செல்வனுக்கும் ஒரே வயதென்பதை சோபாசக்தியுடனான நேர்காணலில் அவரது அறிமுகத்தில் உணரமுடிகிறது.(அவரது அறிமுகத்தில் தீபச்செல்வன் 1983 எனவும் உள்ளது) புனைவுகளற்ற அவலங்களை பதிவுசெய்தல் என்பது அலங்காரங்களற்ற உண்மைகளைப் பேசும் சத்தியமாகும். அதனைப் பொத்தக அமைப்பிலும் காட்டியுள்ளார். வழமைகளுக்கப்பால் பா.செயப்பிரகாசம் அவரகள் 'மீண்டெழுத…

    • 4 replies
    • 798 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.