Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நேற்றுக் காலமை கடையைத் திறந்து இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன் என்று முதலாளி நம்பிக்கொண்டு இருக்க முகநூலையும் யாழ் இணையத்தையும் ஓடிஓடிப் பாத்துக்கொண்டு வாறவர்களையும் கவனிச்சுக்கொண்டு இன்னும் ஆறு மணித்தியாலம் இருக்கே என்று மனதுள் நொந்துகொண்டு வேலை செய்துகொண்டிருக்க, கடைக் கதவைத் தள்ளிக்கொண்டு ஒரு பெண். பார்க்கப் புதிதாக இருக்கிறாரே எண்டு எண்ணிக்கொண்டே வணக்கம் எண்டன். ஆளிட்டையிருந்து பதில் வணக்கம் வராமல் ஒரு முறைப்புத்தான் வந்திது. சரி ஆரோ ஒரு பழக்க வழக்கம் தெரியாத மூதேவி இது என்று மனதுள் எண்ணிக்கொண்டு என்ன வேணும் என்று நைசாத்தான் கேட்டன். "அண்ணை இல்லையோ" என்றார். இந்தப் பெரிய ஆள் முன்னுக்கு நிக்கிறன். உனக்கு அண்ணையைத்தான் கேக்குதோ எண்டு மனதில் எண்ணிக்கொண்டே அண்ணை பின்னேரம்…

    • 8 replies
    • 1.4k views
  2. மது, ஹெரோயின், கொகெய்ன் போன்றவை மூளையின் மகிழ்ச்சி மையங்களைத் தூண்டி, மனதின் கவலைகளை மறக்கச் செய்கின்றன என்று கூறப்படுவதையாவது எதிர்ப்புடன் ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், மனச் செயற்பாடுகளை மாற்றியமைத்து, வண்ணமயமான உருவெளித் தோற்றங்களையும் பொய்யான பிம்பங்களையும் மனதில் தோன்றச் செய்கிறவையும் பிரக்ஞை உணர்வைத் திரித்துப் போடுகிறவையுமான எல்.எஸ்.டி. போன்ற மனத்திரிபு இரசாயனங்களை ஏன் சிலர் பயன்படுத்துகிறார்கள் என்பது விளங்காத புதிராக இருக்கிறது. மனிதனின் பரிணாம வரலாற்றில் மத அனுபவங்களும் "கட' நிலை அனுபவங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மதம் என்பது ஒரு சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையில் நட்புணர்வையும் ஒத்துழைப்பையும் சகோதர பாவத்தையும் வளர்ப்பதற்காக ஏற்படு…

    • 0 replies
    • 556 views
  3. இணையவழி: கற்றலும் கற்பித்தலும் லோகமாதேவி டிசம்பர் 27, 2020 லோகமாதேவி ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காகப் பழகிய கையும் மனமும் இதற்குப் பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது. மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கண்களைப் பார்த்தபடி கற்பித்தலில் இருக்கும் மகிழ்வையும் நிறைவையும் 1998’லிருந்து அனுபவித்துக் கொண்டிருப்பவளாதலால், இப்படி கணினி முன்பாக அமர்ந்துகொண்டு தட்டச்சிய கட்டுரைகளையும் குறும்படங்களையும் காண்பித்துக் கற்பிப்பதில் இருக்கும் பொருளின்மையையும் நிறைவின்மையையும் ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். என்னைப் போன்ற ஆசிர…

  4. இன்றைய அரசியல் சூழலில் தமிழர்களின் அடையாளம் அழிக்கப்படுகிறதா?

  5. ஏன் மறைக்க வேண்டும்..?! முறைப்போம் தோழிகளே? வைரல் வீடியோ! அவ்வப்போது தன் உடையை சரிசெய்து உடலைக் காப்பாற்றியபடி இருப்பது, சுவாசம்போல பெண்களுக்கு. 'உடையைத் துளைக்கும் பார்வை பற்றி கவலை தேவையில்லை. அவள் அப்படியே இருக்கட்டும்' என்று சொல்லும், 'எல்(Elle)' நிறுவனம் 'விவால்வ்(WEvolve)' என்ற அமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அந்த வீடியோ இப்போது வைரல். ஹோட்டலில் அமர்ந்திருக்கும் பெண், வெயிட்டர் வந்ததும் கீழிறங்கிய தன் டாப்ஸை மேலேற்றிவிடுகிறார். சாலையில் நடந்து செல்லும் பெண், ஒரு டாக்ஸி கடக்கும்போது ஹேண்ட்பேக்கை அணைத்தபடி தன்னை மறைத்துக்கொள்கிறார். காரில் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்த பெண், இரு கைகளையும் உயர்த்தி கேசத்தைக் கோதியவர்,…

  6. எனது நண்பர் கனடா நாட்டில் மிசிசாகா நகரில் சில காலமாக வசிக்கிறார்.மனைவி,3 பிள்ளைகள்.மன்றியல் நகரினூடாக நியூயோர்க் நோக்கி விடுமுறையைக் கழிக்க பயணிக்க விரும்புகிறார்.இது தொடர்பாக சில வினாக்களுக்கு விடை தெரியாமல் உள்ளார்.நான் கூறினேன் எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் இந்த விடயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று. என் நம்பிக்கை நட்சத்திரம் நமது மதிப்புக்குரிய யாழ் களம் ஒன்றுதான்.எனவே தயவு கூர்ந்து உதவுவீர்களா உறவுகளே ? 1) ஐந்து நாட்கள் அவர் தங்குவதற்கு விலைவாசி சற்று குறைவான இடங்கள் ஏதும் நியூயோர்க் நகருக்கு அருகில் உள்ளனவா ? 2)அதிவேக நெடுஞ்சாலைக்கு பணம் செலுத்தாமல் பயணிக்கும் பாதை உள்ளதா ? 3) நியுயோர்க் நகரில் பார்க்க வேண்டிய…

  7. நீ அறிவாளியா? வா. மணிகண்டன் சென்ற வாரத்தில் ஓசூரில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தேனிக்காரர். என்னைவிட இருமடங்கு வயதாவது இருக்கும். ஓசூரில் ஒரு நிறுவனம் நடத்துகிறார். ஆரம்பத்தில் எந்தப் பின்னணியும் இல்லை. பம்பாயிலும், பெங்களூரிலும் சில பட்டறைகளில் வேலை பார்த்திருக்கிறார். தொழில் பழகிய பிறகு பத்தாயிரம் ரூபாயில் தனது நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்பொழுது அது சாம்ராஜ்யம். ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் நியுஸிலாந்திலும் இருக்கும் நிறுவனங்களோடெல்லாம் டை-அப். பறந்து கொண்டிருக்கிறார். பல கோடி ரூபாய் புரள்கிறது. இத்தகைய மனிதர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போது என்ன பேசுவது என்ற குழப்பம் வந்துவிடும். எல்லோரும் தங்களின் தொழில் பற்றி பேசுவதில் விருப்பம் காட்டமாட்டார்கள். …

  8. உடல்மொழியானது ஒரு மனிதனின் மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் குறிப்புகளை வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு, அது முரட்டுத்தனம், சலிப்பு, தளர்வான நிலை, போன்றவற்றையும் இன்னும் பல மனநிலைகளையும் உணர்த்தலாம் கையசைவு, சுட்டுதல், தொடுதல் மற்றும் சாய்ந்த உடல் நிலை (கூன் விழுந்த நிலை) ஆகியவை அனைத்து வகையான சொல்லில் இல்லாத தகவல்தொடர்பு வகைகளாகும். உடல் அசைவு மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு உடலசைவியல் எனப்படுகிறது. மனிதர்கள் பேசும்போது உடலை அசைக்கின்றனர், ஆராய்ச்சிகளின் படி இதனால் "தகவல்தொடர்பு கடினமானதாக இருக்கும்போது, மன ரீதியான சிரமம் குறைக்கப்படுகிறது" என்பதே அதற்குக் காரணமாகும்.உடல் ரீதியான வெளிப்படுத்தல்கள், அவற்றைப் பயன்படுத்தும் …

  9. இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..! யாழ் 'தமிழ் சிறி'யின் நீராகார 'வெள்ளி இரவு' முடிந்து, சனிக்கிழமையாக உதித்திருக்கும் இந்த நாள் இனிய நாள்..! இப்பொன்னாளில், உங்கள் மன்னனின் வாழ்க்கை பொன்பொழிகளை சற்றே கேட்டு இந்நாளை தொடங்குவோமா..? முள்ளிவாய்க்காலைவிட மிக மோசமான யுத்தம்..! இரத்தம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது..!! எங்கு நோக்கினும் பிணக்குவியல்கள், அலறல்கள், உயிர்மூச்சுக்கள்..!!! போரில் தோற்று வீழ்த்தப்பட்ட இராவணன், தனது இறுதி கணங்களை நெருங்கிக்கொண்டிருந்தான்.. குருதிசகதிக்குள் அமிழ்ந்த இராவணன், மரண எல்லையில் வலியால் முனங்கிக்கொண்டிருந்தான்.. இராமன், இலக்குமணனை அழைத்தான்.. தமையன் சொல்லுக்கு எப்பொழுதும் கீழ்ப்…

    • 23 replies
    • 2.5k views
  10. நீண்ட நாட்களின் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி திருமணத்திற்கு ஏற்ற வயது... என்னடா திடீர்ன்னு இப்படி ஒரு பதிவை போடுறன் என்டு நினைக்க வேண்டாம் எனக்கும் என் தோழிக்கும் இடையில் நேற்று கார சாரமான விவாதம் எது ஏற்ற வயது எண்டு நான் 24 - 27 வயது வரை சரியான வயது என்று கூறினேன்.. அவ இல்லை 27 - 30 வயதுக்குள் செய்வது சரியாக இருக்கும் என்று கூறினா.. எனக்கு உங்கள் பதிலையும் காரணத்தையும் கேட்கணும் போல இருக்கு ஆகவே நீங்களும் உங்கள் பதிலையும் காரணத்தையும் கூறுங்களேன்????

    • 24 replies
    • 9.4k views
  11. ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும்இ நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும்இ ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோஇ காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல. நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்தஇ பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும்இ அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி. …

    • 10 replies
    • 2.7k views
  12. அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள். ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது. 1) நேர்மையான நண்ப…

    • 0 replies
    • 1.6k views
  13. தமிழக காவல் துறை அதிகாரிகள் பேசுகிறார்கள் ஒருதலைக் காதலால் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் கடந்த ஜூலை 24-ம் தேதி காலையில் ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப் பட்டார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரூரில் கல்லூரிக்குள் நுழைந்து சோனாலி என்ற மாணவியை, அதே கல்லூரியில் படித்த உதயகுமார் என்ற முன்னாள் மாணவர் கட்டையால் தாக்கி கொலை செய்தார். ஒருதலைக் காதலை ஏற்க சோனாலி மறுத்ததால் ஆத்திரமடைந்த உதயகுமார் இவ்வாறு செய்துள்ளார். இதே ஒருதலைக் காதலால் தூத்துக் குடியில் நேற்று தேவாலயத்தில் பிரார்த் தனை செய்து கொண்டிருந்த ஆசிரியை பிரான்சினா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த 3 கொலை களும் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இத…

    • 0 replies
    • 1.1k views
  14. தெரிந்து கொள்வோம் 1.சமாதானம் என்பதற்குரிய நிறம். வெள்ளை 2. முதன் முதல் உலகில் முப்படையுடன் ஆட்சிபுரிந்தவன் சிவதாசன் ஜஇராவணன்ஸ 3. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு. 1945ம் வருடம் 4. முதன்முதல் கணிணியைப் பாவனைக்கு அறிமுகப்படுத்திய நாடு. அமெரிக்கா , 1977ம் வருடம் 5. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அறநூல். திருக்குறள், 600 மொழிகளுக்குமேல். 6. உலகில் பெரிய தேசியகீதம் உள்ள நாடு கிரேக்கம் 7. உலகில் சிறிய தேசியகீதம் உள்ள நாடு ஐப்பான் 8. உலகின் மிகப்பெரிய ஐனநாயகநாடு இந்தியா 9. உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் 10. உலகின் மிகப் பெரிய இராணுவம் கொண்ட நாடு சீனா மிளகின் பெருமை பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். இது தமிழர் முதுமொழி.முதன்முதல் மிளகின் சிறப…

  15. மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்? “பசி” என்ற ஒன்று இல்லை என்றால், நாமெல்லாம் முதுமையிலும் பட்டாம் பூச்சிகளாகக் காதலர்கள் போல் பறந்து திரியலாம். இந்தப் பசியைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் படுகின்ற வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. பசியைப் போக்குவதற்கு “வேலை” என்பது மிக மிக முக்கியமானது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் மூவராவது வேலைக்குப் போகவேண்டும். அப்போதுதான் குடும்பத்தைக் காப்பாற்றி, எதிர்காலத் தேவை கருதி, ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம். அதிலும், குழந்தை குட்டிகள் இருந்தால், இரவு - பகலாக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தலையெடுத்ததும், கொஞ்சமாவது ஓய்வு எடுக…

  16. உங்களுடைய துணையிடம் சொல்லக்கூடாத 9 விஷயங்கள்!!! நெடுநாட்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் எப்படி சொல்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். அதே நேரம், தங்களுடைய உயிருக்குயிரானவர் சொல்லும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி பதில் சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். நீங்கள் ஒருவருடன் மிகவும் அன்யோன்யமாக இருப்பதால், அவரிடம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கக் கூடாது. எனவே, உங்கள் துணையிடம் நீங்கள் சொல்லக்கூடாத விஷயங்களை இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை மறந்தும் சொல்லாதீர்கள். 1. 'நீங்கள் தான் எப்பொழுதும்...' அல்லது 'எப்பொழுதும் நீங்கள் கிடையாது' இதை யோசித்துப்…

  17. இந்த குமிழி வீட்டின் உரிமையாளர் Pierre Cardin ஆவார். Antti Lovag என்பவரால் 1989 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த குமிழி வீடு Theoule-sur-Mer நகரத்தில் அமைந்துள்ளது. 2.1 ஏக்கர் பரப்பைக்கொண்ட குமிழி வீட்டில் 500 பேர் அமர்ந்து பார்க்கூடிய ampitheatre மற்றும் 8500 சதுர மீற்றர் பரப்பில் பூங்கா மற்றும் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குமிழி வீட்டில் வட்ட வடிவில் 28 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளின் சுவர்கள் முழுவதும் carpet களால் மூடப்பட்டுள்ளது. நேரத்திற்கு ஏற்ப அறைகளின் ஒளியை மாற்றும் illuminators களும் பொருத்தப்பட்டுள்ளது.பிரமாண்டமான இரவு நேர விருந்துகள் மற்றும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த வீட…

  18. செல்லப்பிராணி வளர்க்க ...... வீட்டில் செல்லப்பிராணி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் வரும் பதில் என்னவாகஇருக்கும். கண்டிப்பாக நாய் அல்லது பூனைகள் தான் பலரின் குரலாக இருக்கும். நம்மில்அநேகமாக பல பேர் நாய்களையும் பூனைகளையும் தான் வீட்டில் செல்லப்பிராணிகளாகவளர்க்க ஆசைப்படுவோம். நீங்களும் அதையே தான் செய்ய வேண்டுமா?தேவையில்லையே! தைரியமாக இந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். சரி, பின்என்ன வளர்க்கலாம் என்று தானே கேட்கிறீர்கள்? ஏன் நீங்கள் ஒரு பறவையைசெல்லப்பிராணியாக தேர்ந்தெடுக்க கூடாது? நீங்கள் நினைப்பதைப் போல் இதுகுளறுபடியாக இல்லாமல், உங்களுக்கு பல மடங்கு கேளிக்கையை கொட்டி கொடுக்கும்.ஒரு பறவையை செல்லப்பிராணியாக வளர்க்க நமக்கு தேவையானதெல்லாம்அதனுடைய கூண்டை அமைக்க ஒரு…

    • 0 replies
    • 690 views
  19. மரண பலம் -----சுப.சோமசுந்தரம் சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் வேடிக்கையாகத்தான் இருந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன் சமூக வலைத்தளங்களின் Memes நாயகனாக சித்தரிக்கப்பட்டவர் திரு. விஜயகாந்த். இன்று இந்திரன், சந்திரன் என்று அதே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் திருவாளர் வெகுசனமும் கொண்டாடும் நபரானார் அவர். ஒரு வாரத்திற்கு முன் என் ஆச்சி (அப்பாவின் அம்மா) தனது 103 வது அகவையில் இயற்கை எய்தினாள். நான் சிறுவனாய் இருக்கும்போது என் அப்பா அரசுப்பணியில் ஒரு கிராமத்தில் பணியில் இருந்ததால் அங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். "எங்கிருந்தெல்லாமோ நம் ஊரைத் (பாளையங்கோட்டை) தேடி வந்து பிள்ளைகளப் படிக்க வைக்கிறார்கள். நீ இந்தப் பட…

  20. ஆணாதிக்கத்தின் தோற்றுவாய் ப. தியாகராசன் அன்று தொட்டு இன்றுவரை நம் சமுதாய அமைப்பானது ஆணாதிக்க சமுதாயமாக அமைந்து காணப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. அறிவியலில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ள இந்நிலையிலும், பெண்ணினத்தைக் குறைத்து மதிப்பிடுகின்ற மனப்போக்குதான் ஆண்வர்க்கத்திடம் மிகுந்துள்ளது என்பது வேதனைக்குறிய செய்தியாகும். ஆணின் உடலமைப்பும் வலிமையும் இயல்புகளும் குமுகாயக் கடமைகளும் உயர்வானவை என்று கூறுவதே, இஃது ஓர் ஆணாதிக்ககுமுகாய அமைப்பு என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். ஆணினத்திற்கு மட்டும் இச்சமுதாய அமைப்பில் சிறப்புரிமைக் கொடுக்கப்பட்டுள்ளதே, இஃது ஓர் ஆணாதிக்கக் கட்டமைப்புள்ள குமுகாயம் என்பதையே மேலும் உறுதி செய்கிறது. இந்நிலைக்கு நீண்ட நெடிய வரல…

  21. புண்ணியம் சேர்ப்பதற்காக பணத்தை சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். சேர்த்த பணத்தை வைத்து புண்ணியம் சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். பணத்தை சேர்ப்பதாலேயே பாவம் சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள். புண்ணியம் சேர்ப்பதாக நினைத்து பாவம் சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள். பணம் சேர்ப்பதே புண்ணியத்துக்காக என்பது தேவையில்லை தான், ஆனால் புண்ணியத்துக்காக என்று செலவழிக்கும் பணத்தையாவது புண்ணியத்துக்காக செலவழிக்கலாமே? பணத்தை சேர்க்கும் தொழிலே புண்ணியமும் சேர்ப்பதாக அமைந்துவிடுகிறது சிலருக்கு. பாவம் சேர்க்கும் தொழிலையே பணம் சேர்க்கும் தொழிலாக வைத்திருக்கிறார்கள் சிலர். பாவம் மூலமாகவோ, புண்ணியம் மூலமாகவோ எப்படி சேர்த்த பணத்திலும் நமது சந்தோஷத்துக்காக செலவழித்தது போக, புண்ணியம் சேர்க்க செலவழிக…

  22. காதல் வழிச் சாலை 01: இருக்கு... ஆனா இல்ல! இந்த உலகமே உறவுகளால் பின்னப்பட்டிருக்கிறது. அறிவியலும் விஞ்ஞானமும் ஆயிரம் புரட்சிகளையும் மாற்றங்களையும் சாதித்துக் காட்டினாலும், உயிர்ச் சங்கிலியின் ஆதாரம் ஆண்-பெண் உறவுதான். ஆணைத் தவிர்த்துவிட்டுப் பெண்ணும் பெண்ணைத் தவிர்த்துவிட்டு ஆணும் வாழ முடியாது. ஆண், பெண்ணுக்கிடையே மலரும் காதல் என்னும் உணர்வு அதிஅற்புதமானது, தவிர்க்க முடியாதது. ஆனால் காதலைவிட காதல் சார்ந்து எழும் குழப்பங்களும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கின்றன. எது காதல், எதுவரை காதல் என்பது இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி. அந்தக் கேள்விகளின் வழியே பயணப்பட்டு விடைகளைத் தேடுவதுதான் இந்தத் தொடரி…

  23. இனிய வணக்கங்கள், இன்றுவரை இருபத்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்து உள்ளார்கள். இன்றுவரை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தாயகவிடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை பறிகொடுத்து இருக்கின்றார்கள். இன்று தமிழர் தாயகத்தில் பாரிய மனித அவலம் நடக்கின்றது. காணும் இடம் எல்லாம் இரத்தமும் சதையுமாய் மனித உடல்கள் சீரழிந்து இருக்கின்றது. இந்த நிலமையில்... இன்றும்கூட... இப்படி நடக்கின்றது: ஓர் தாய் அதுவும் ஓர் மாவீரரின் தாய் சொன்னார் தனக்கு நல்ல சாதிக்கார மாப்பிள்ளைகள் மூன்றுபேர் தேவையாம்... யாரோ மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு. இங்கு விடயம் என்ன என்றால்... நான் அவரைக்குற்றம் கூற இல்லை…

  24. திருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி? படத்தின் காப்புரிமைGETTY IMAGES விருப்பம் இல்லாவிட்டாலும் திருமண பந்தத்தில் வாழ்வது தியாகம் அல்ல. பெண்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் பைத்தியகாரத்தனம். நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த பிரதீபாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வார்த்தைகள்தான் இவை. கடந்த வாரம் இந்திய நாடாளுமன்ற மக்களவை விவாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காதல், குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக பெண்கள் தற்கொலை செய்துகொள்ளவது குறைந்துள்ளது என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ண ராஜ் தெரிவித்தார். தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் புள்ளிவிவரங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.