Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வணக்கம் உறவுகளே. நேற்று என் நண்பர் ஒருவரை பார்ப்பதற்கு அவரின் வீட்டிக்கு போய் இருந்தேன். அவரின் தற்போதைய உடல், உள நிலைகள் மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது. அவரின் மன உளைவு, தேக ஆரோக்கியம் தொடர்பில் கவனகுரைவுகள்,போன்ற அவருக்கு பாதிப்பை கொடுக்கின்ற சில விடயங்களில் இருந்து மீட்கும் என் முயற்சியில் உங்களிடம் இருந்து சில அறிவுரைகள், வழி கோல்களை கேட்டே இதனை பதிகின்றேன். நண்பர்பற்றிய ஒரு குறிப்பு: இவரோடு எனக்கு சுமார் 20 வருட பழக்கம், திருமணம், குழந்தை பிறப்பு, குடும்பத்தார் இறப்பு, கோடை சுற்றுலா என்று பங்குகொன்று இதர நண்பர்களோடும் வளம் வரும் சிநேகம். இவருக்கு மூன்று அழகான பெண் குழந்தைகள். வயது 13,11,10 இருக்கும். மூன்று குழந்தைகளும் படிப்பில் அபாரம், அம்சமான தமி…

    • 12 replies
    • 4.9k views
  2. உறவுகளுக்கு மதிப்பளிப்போம்... குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் சிதைவுகளே, சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த 1993ம் ஆண்டு ஐ.நா.,சபையால் அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பம் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு. காலமாற்றத்துக்கு ஏற்ப குடும்ப அமைப்பும் மாறிக்கொண்டு வருகிறது.குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகிறது. இந்த வருடம் "குடும்பத்தில் உள்ள ஊனமுற்றவர்கள்' என்பது விவாத தலைப்பாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஊனமுற்றவர்களுக்கு குடும்பம் தான் பக்கபலமாக இருக்கிறது. சில இடங்களில் ஊனமுற்றவர…

  3. இன்றைய உறவுகள் பெரும்பாலும் மேலோட்ட நிலையிலேயே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் உறவுகள் அங்கங்கே பிரிந்து கிடப்பது தான். வாழ்க்கைக்கான நிலைக்களம் ஒரே இடத்தில் அமையாத பட்சத்தில் உறவுகள் தொழிலின் நிமித்தம் திசைக்கொன்றாய் பிரிந்து விடவே செய்கிறார்கள். இந்தப்பிரிவு தான் பல உறவுகளின் வேர்களைத் தகர்த்து விடுகிறது. இருக்கிற இடங்கள் தொலைதூரமாகி விடுகிற பட்சத்தில் உறவுகள் இல்லாமலே வாழப் பழகி விடுகிறார்கள்,வாழ்க்கை சூழ்நிலை அந்த அளவுக்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதே நிஜமான உண்மை. இப்படி தனித்து துண்டாடப்படுகிற அந்த குடும்பத்தின் அடுத்த சந்ததி தங்கள் பெற்றோரின் உறவுகள் யாரென்று தெரியாமலே வளர வேண்டிய சூழ்நிலை. சில உறவுக் குடும்பங்கள் திசைக்கொன்றாய் இருப்பார்கள்.கு…

  4. உறவுகள் மேம்பட குடும்பத்திலும் சரி அலுவகத்திலும் சரி யாழிலும் சரி,மனித உறவுகள் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமலும் இருக்க *நானே பெரியவன்,நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.(EGO) *அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.(Loose Talk) *எந்த விஷ்யத்தையும் பிரச்சினையும் நாசுக்காக கையாளுங்கள்(Diplomacy) விட்டு கொடுங்கள்(Compromise) *சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.(Tolerance) *எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும்,அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ,இல்லையா என்று சொல்லி கொண்டிருக்காதீர்கள். *உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியா இல்லாமல்,கொஞ…

    • 11 replies
    • 4.5k views
  5. உறவுகள் மேம்பட A to Z* மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்! *A - Appreciation* மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். *B - Behaviour* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். *C - Compromise* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். *D - Depression* மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். *E - Ego* மற்ற…

  6. வணக்கம் அம்மா. நான் 25 வயது ஆண். கல்லூரி முடித்துவிட்டு தற்போது மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கிறது. இன்னும் திருமணமாகவில்லை. என்னுடைய பணியில் எந்த ஒரு சவால்களும் இல்லை. மேலும் மன அழுத்தம் தரக் கூடிய அளவுக்கு வேலைப் பளுவும் இல்லை. இந்த மென்பொருள் பணி எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அத‌னால் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. இப்போதே வேலையை விட்டுவிடலாமா என்றும் கூடத் தோன்றுகிறது. ஆனால் வீட்டில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு இதே வேலையிலேயே தொடரலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய கவலையெல்லாம் வருங்காலத்தில் நான் என்ன நிலையில் இருப்பேன் என்பதுதான். வருங்காலத…

    • 2 replies
    • 974 views
  7. அனைவருக்கும் அன்பார்ந்த உலக அன்னையர் தின வாழ்த்துக்கள்! வேரில்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லித் தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழிநடத்திச் சென்றாயே உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்!

  8. உலக சுகாதார அமைப்பு (WHO), உலக உளநல மருத்துவ அமைப்பு (WFMH) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் உளநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினமாக அனுசரிக்கப்பட்டுவருகின்றது. “உளநல ஊக்குவிப்பும் தற்கொலைத்தடுப்பும்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான உளநல தினமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. ‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயற்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால…

    • 0 replies
    • 396 views
  9. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று 2016-12-01 10:17:37 உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. வைரஸ் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவும், பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு ஆத­ரவுக் கரம் நீட்­டவும், வரு­டாந்தம் டிசம்பர் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தின­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. எய்ட்ஸ் நோய் பல்­வேறு நோய்கள் தாக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு, அவ­ரு­டைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்­கி­யி­ருக்கும் நிலைதான் எய்ட்ஸ் ((Acquired Immune Deficiency Syndrome -AIDS ). எச்.ஐ.வி (Human Hmmunodeficiency Virus -HIV) எனும் வைர­ஸால்தான் எய்ட்ஸ் ஏற்­ப­டு­கி­றது. இது மனி­தர்­களின் இ…

    • 3 replies
    • 1.9k views
  10. International Nursing Week (May 9-15)உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.உலக செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.] ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்க…

  11. தாயின் அன்பை போன்றே தூய்மையானது தாய்ப்பாலும்.. ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தீம் - தாய்ப்பால்: வாழ்க்கையின் அடித்தளம் என்பதாகும். தாய்ப்பால், பிறந்தகுழந்தையின் முதல் ஆகாரம். குழந்தை பிறந்து முதல் ஒருமணிநேரத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் தாய்ப்பால் அளிப்பது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாய்களுக்கும் நல்லது. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் பெண்கள், தாய்பாலூட்டாத பெண்களை விட வேகமாக குணமடைகிறார்கள், சிசெரியன் செய்தாலும் கூட இதன் பலன்கள் கிடைக்கின்றன. குழந்தையின் பால் குடிக்கும் செயல்பாடு, உடலில் ஆக்ஸிடோசினை வெளியிட்டு, கர்ப்பப்பையை வேகமாக குணமாக்குகிறது. கு…

  12. உலக மகளிர் தின சிந்தனை – மார்ச் 8 2013 ஓவியா – சென்னை ,இந்தியா இன்றைய தினம் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் பெண்ணியக் குரலின் முதல் ஒலி கேட்கத் துவங்கிய நூற்றாண்டு பதினெட்டாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். பெண்களுக்கான வேலை நேரம் நிர்ணயம் வாக்குரிமை கர்ப்பத் தடை உரிமை என்று பெண்கள் இயக்கத்தின் பயணம் நீண்டு வருகிறது. தமிழ்ச் சமூகத்தில் பெண்ணடிமையும், சாதியடிமைத்தனமும் இணைந்து கிடக்கும் சூழலில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களே பெண்ணுரிமைக்கான குரலை தோற்றுவித்தன. தோள்சீலை போராட்டம் சுகாதாரத்துக்கும் மருத்துவ உரிமைகளுக்குமான போராட்டம் கல்வி கற்கவும் செல்லவும் நடத்தப் பட்ட போராட்டங்கள் தேவதாசி ஒழிப்பு போராட்டம் சுயமரியாதை திருமணத்திற்கான போராட்டம் ச…

  13. பெண் குழந்தைகள் எப்போதுமே கடவுளுக்கு ஒப்பானவர்கள். தந்தைமார்களுக்கு பெண் குழந்தை என்றாலே எப்போதும் ஒரு தனி பாசம் இருக்கும். தன்னுடைய மகளுக்கென நாள் முழுவதும் அயராது உழைப்பார்கள். கேட்கின்ற பொருளை இல்லை என்று கூறாமல் மகளுக்காக பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள் தந்தை. தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்றவை அன்னை மற்றும் தந்தையின் அன்பை போற்றும் நாளாக இருப்பது போல், மகள் என்ற புனித உறவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக குடும்பத்தினருடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் பெண் குழந்தைகளை சுமையாக தான் பார்க்கிறார்கள். ஆண் குழந்தைக்கு கொடுக்கப்படும் சம உரிமை பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை. ஆண் – பெண் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், சில நாடுகளின் அரசுகள் மகள்கள…

  14. உலகக்கோப்பை கால்பந்து இங்கிலாந்தில் குடும்ப வன்முறையை அதிகரிக்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2018 உலகக்கோப்பை தொடங்கியபோது ஒரு மீம் மிகவும் பரவலாக பகிரப்பட்டது. இதுவொரு வேடிக்கையான அல்லது நகைச்சுவையான மீம் அல்ல. படத்தின் காப்புரிமைTHOMAS DOWSE 1966ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து வெற்றிபெறவில்லை என்கிற உண்மையான ஏக்கத்தை காட்டும் வரைகலை படமும் அல்ல. …

  15. உலகம் சமநிலை பெறவேண்டும் உயர்வு தாழ்விலா நிலைவேண்டும் http://www.ekincaglar.com/coin/flash.html

    • 0 replies
    • 1.9k views
  16. உலகளவில், ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள்: ஆய்வு மது அருந்தும் விஷயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது. கடந்த 1891ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு , ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது. ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது. சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றும் பங்கு மாறிவருவது , மது அ…

  17. தயவுசெய்து பொறுமையாக முழுமையாகப் பாருங்கள். விளங்கும்.

  18. உலகின் சிறந்த கல்வி முறை! பின்லாந்தின்! முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளிய பின்லாந்து... தரமான கல்வியில் முதலிடம்!... ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’(OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது... அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? ?பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... ?ஒன்றரை வயதில் ப்ளே ஸ்…

  19. மனிதர்களை நான் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பிரிப்பதில்லை. மாறாக, கருத்துமுதல்வாதிகள் / லட்சியவாதிகள், பௌதீகவாதிகள் / நடைமுறைவாதிகள் எனப் பிரிக்கிறேன். அரசியல் அடிப்படையில் வெளியில் இருப்பவர்களுக்கு லட்சியவாதமாகவும் உள்ளே இருப்பவர்களுக்கு நடைமுறைவாதமாகவும் உள்ளது. அரசியலில் வெளியே இருப்பவர்கள் ஏழைகளாகவும், அதிகாரமற்றவர்களாகவும், துயருறுபவர்களாகவும், உள்ளே அதிகார மையத்தில் இருப்பவர்கள் பணமும் அதிகாரமும் படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன் - இதில் நல்ல அரசியல்வாதி, மக்கள் தலைவர், கெட்ட அரசியல்வாதி, ஊழல்வாதி எனும் பாகுபாடுகள் அபத்தமானது. காந்தியின் காலத்திலேயே அரசியலை நடத்தியவர்கள் எந்த கலவரத்திலும் சாகவில்லை, மந்திரிகள் பட்டினி கிடக்கவில்லை. இன்னொரு விசயம…

  20. சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. ராய் மாக்ஸ்ஹாம் இது உயிர்வேலி. முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. உலகவரலாற்றின் மிகப்பெரிய வேலி இதுதான். கிட்டத்தட்ட வட இந்தியாவை இரு நேர்பாதிகளாக இது பிளந்தது. 40…

  21. உலகம் சுற்றும் வாலிபர்களின் அனுபவங்களைச் சொல்லும் "டிராவலர்ஸ் டைஜஸ்ட்" இதழ் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனும் பட்டியலைத் தயார் செய்ய உலகெங்கும் பறந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அமைத்த பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என பொய் சொல்ல மாட்டேன். ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் இருக்கிறதாம். ஜொள்ளுவிடும் ஆண்களுக்கான ஜொர்க்க பூமி அது என அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது. ஸ்வீடன் பெண்கள் கல்வியறிவும், பழகுதற்கு இனிமையும் அழகும், மொழியில் அழகிய உச்சரிப்பும் உடையவர்களாக இருக்கிறார்களாம். அர்ஜண்டீனாவுக்கு இரண்டாவது இடம். கூடவே Buenos Aires . கிழக்கு ஐரோப்பா, பால்டிக் ப…

    • 27 replies
    • 9.3k views
  22. சிந்திக்க தூண்டும் பகிர்வு . ஆனாலும் தெய்வமாக போற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

  23. உண்மையில் , இது வலை இயல் உலகம் பகுதிக்கு வரவண்டியது . ஆயினும் , நான் இதை சமூக சாளரம் பகுதியில் இணைக்க வேண்டியதன் நோக்கம் , இணையம் சம்பந்தமான அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள் , கணணி என்றால் சினிமா பார்ப்பது , ஸ்கைப் மென்பொருளில் முகம் பார்த்து உரையாடுதல் தான் என்ற புரிதல்கள் , தாயகத்தில் மட்டும் இல்லை புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்களும் இதே நிலையில் இருப்பது கசப்பான உண்மை . மேலும் இங்குள்ள இளையவர்களும் , தாயகத்திலுள்ள இளையவர்களும் , கணணியிலும் இணையத்திலும் என்ன செய்கின்றார்கள் ? எனபதை அறியாத அப்பாவிப் பெற்றோர்கள் காரணமாகவும் , இந்தப் பதிவை சமூகசாளரத்தில் இணைக்கின்றேன் . அத்துடன் கணணியினுடனான தேடலில் எமது மக்களின் நிலைப்பாடுகளையும் உணர இந்தப்பதிவு ஓர் உரைகல்லாக அ…

  24. Editorial / 2019 ஜனவரி 12 சனிக்கிழமை, மு.ப. 09:39 Comments - 0 Views - 102 இந்த உலகை, பெண் குழந்தைகளும் ஆள வேண்டும் என்பதே, பல பெற்றோரின் கனவாக அமைகிறது. உலகை எதிர்கொள்வதற்காக, சிறு வயதிலிருந்தே, பெண்கள் குழந்தைகளும் தயார்படுத்தப்படல் வேண்டும். ஒருவரில் தங்கியிருக்காது, தீர்மானிக்கும் திறன் இயல்பாகவே ஏற்படுத்திவிடல் வேண்டும். இதனை எத்தனை பெற்றோர் செய்கின்றனர். அல்லது எத்தனை பெற்றோர், ஒரு பெண் குழந்தையை ஆண் குழந்தைக்கு சமனாக வளர்க்கின்றனர்? இந்தச் சமூகமானது, பாலின சார்பு கொண்டதாகக் காணப்படுகின்றது என்பது, நாம் அறிந்ததே. இத்தகைய ஒரு சமூகத்தில், ஒரு பெண், சுயமரியாதையுடன் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.